காளியம்மலை தாக்க வந்த திமுகவினர் | காளியம்மாள் நூல் இழையில் தப்பினார்.

  Рет қаралды 98,621

Dots Media Tamil

Dots Media Tamil

Күн бұрын

#seema #seeman #ntk #naamtamilarkatchiseeman #naamtamilarkatchi #seemanpressmeet #seemanspeech #VikravandibyelectionnaamtamilarkatchiAbhinaya #VikravandibyelectionAbhinaya #Abhinaya #ntkAbhinaya
Vikravandi by-election naam tamilar katchi Abhinaya
Vikravandi By-Election Naam Tamilar Katchi Abhinaya
காளியம்மலை தாக்க வந்த திமுகவினர் | காளியம்மாள் நூல் இழையில் தப்பினார்.
Tamil Cinema Success Meet Tamil Cinema Press Meet Tamil Cinema Audio Launch
சினிமா நிகழ்ச்சிகள் | Cinema shows

Пікірлер: 341
@VithushaJerisan
@VithushaJerisan 3 ай бұрын
நாம் தமிழர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் ❤️❤️❤️❤️💪
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 ай бұрын
சூப்பர் காளியம்மா தலைமை பதவிக்கு நீங்கள் தகுதியம்மா....
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
தலைவர் பதவிக்கு தகுதியில்லை 🙄🙄😅😅!! காளியம்மாள் வெற்று பேச்சு மட்டுமே 👌👌👍👍🙄😀😀!?
@esakkimuthu8700
@esakkimuthu8700 3 ай бұрын
​@@ThenseemaiThenseemaiகதறல் அருமை
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 ай бұрын
@@ThenseemaiThenseemai தம்பி.. சீமான் நாடகம் போடுபவன் அவளுடைய குறிக்கோள் பணமும்.. உதாரணத்திற்கு இப்போது புதுசாக ஆரம்பித்துள்ளான்" தோற்றுப் போனார்கள்" என்ற வாசகத்தை அதை அவர்கள் வேற்று மொழியாளர்கள் தெலுங்கர்கள் என்று சொல்வதற்கு பதிலாக அவர்களுக்கு பயந்து தோற்றுப் போனார்கள் என்று கூறுகிறான் உண்மையில் தோற்றுப் போனது நாம்.. தமிழ்.. தமிழர்கள் தான் தோற்றுப் போனோம் தெலுங்கர்கள் வெற்றி பெற்றார்கள் அதை இப்படி மாற்றி சொல்கிறான் படுபாவி சீமான் அவனை நம்பலாமா அவனுடைய ஆரம்பமே சரியில்லை நம்முடைய இன துரோகி ஈவேரா வை வழிகாட்டி என்கிறான் இன்று தமிழ் மொழியை அழித்ததற்கு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு அந்தத் திருட்டுப் பையன் தான் காரணம் அவனை வழிகாட்டி என்று கூறும் இந்தத் திருடன் சீமானை எப்படி நம்ப முடியும் யோசித்துப் பாருங்கள் தற்போது இதைப் பற்றி பேச வேண்டாம் வெற்றி பெறுவோம் வெற்றி பெற்று அவனை திராவிட சாக்கடையில் போட்டு அமுக்குவோம் அதுதான் நமது குறிக்கோள்
@MahesanLoga
@MahesanLoga 3 ай бұрын
கேவலமான தி்முக, அழிந்து போகும். லண்டனிலுள்ள தமிழின மூத்த சகோதரன்.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
வாய்ப்பில்லை அண்ணா👌👍😮😅🙏!! திமுக. -- வை அழிக்க நினைத்தவர்கள் களத்தில் இல்லை 👌😮😅🙏!!
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 3 ай бұрын
@@ThenseemaiThenseemai brother how much do you get from DMK????
@புளியங்குடிபட்டாஸ்
@புளியங்குடிபட்டாஸ் 3 ай бұрын
@@ThenseemaiThenseemai இந்த அகம்பாவாவம் தான் திமுக இன் அழிவின் ஆரம்பம். ராஜா எப்பேர்பட்ட ராஜ பரம்பரையே அழிவை சந்தித்து உள்ளது ராஜா திமுக எல்லாம் எம்மாத்திரம். ஆடுங்க ராஜா ஆடுங்க இன்னும் எத்தனை நாள் என்று பார்ப்போம்
@jayganesh6902
@jayganesh6902 3 ай бұрын
​@@ThenseemaiThenseemai🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 3 ай бұрын
முடியும் ஒரு நாள் அளித்து காட்டுவோம்
@coteuyhhg
@coteuyhhg 3 ай бұрын
💪நாம் தமிழர் 🎙️🔥
@subhashpravin3503
@subhashpravin3503 3 ай бұрын
நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!
@pugazhenthil2247
@pugazhenthil2247 3 ай бұрын
அவங்கள திருப்பி அடிகனும்
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
Be a winner by the grace of almighty and God bless you all 👍🏿
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 ай бұрын
சூப்பர் காளியம்மா தலைமை பதவிக்கு நீங்கள் தகுதியம்மா....
@sivarubenthangavel
@sivarubenthangavel 3 ай бұрын
Seemanai viradduvom Kaliyammalai leader aakkuvom
@aathitamil-1001
@aathitamil-1001 3 ай бұрын
ம் மூடு​@@sivarubenthangavel
@PaulRegis-x8t
@PaulRegis-x8t 3 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு பயந்து போக நங்கள் திராவிட மாடல் கட்சியா வீரபுலிபடை வீரர்கள் நாம் தமிழர் நாமே தமிழர்
@jayganesh6902
@jayganesh6902 3 ай бұрын
சகோதரி 👍🏻👍🏻👍🏻👍🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤
@malairaj2227
@malairaj2227 3 ай бұрын
😂உண்மை டைம் சொன்னால் பயன்படும் தெலுங்கர்கள்😅😅😅
@premnalliah9676
@premnalliah9676 3 ай бұрын
பயப்படும்...
@muraliinnocent139
@muraliinnocent139 3 ай бұрын
உண்மை 💯
@thamizhmanir7053
@thamizhmanir7053 3 ай бұрын
ஒங்கோல் கருணாநிதி ஸ்டாலின் OKS கும்பல்
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 3 ай бұрын
நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ரொம்பநன்றி வாழ்த்துக்கள் சகோதரிகள் வலதுகையும் இடதுகையும்(தம்பி சீமான்)🎤🎤🎤
@pushpadoss6998
@pushpadoss6998 3 ай бұрын
தி மு க வின் தேர்தல் அறிக்கை " தேர்தளுக்கு முன் பணம். தேர்தளுக்கு பின் பிணம் " .
@annamdasan9007
@annamdasan9007 3 ай бұрын
எவ்வளவு அராஜகம் தேர்தல் ஆணையம் செத்து விட்டது
@VIJUEFXcreater
@VIJUEFXcreater 3 ай бұрын
ஏண்டா பொய் செய்தியா பரப்புரை உண்மையை சொல்லி பழகுங்க காளியம்மா அக்கா கிட்ட இருந்து உங்க திமுக காரன் தப்பி இருக்கா 😂 கொஞ்ச நேரம் இருந்தீங்கன்னா பொளந்து தள்ளி இருப்பாங்க😂
@ksks7256
@ksks7256 3 ай бұрын
கருவாடு காளியம்மாள் புடுங்கி இருப்பாள்
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 3 ай бұрын
​@@ksks7256 ❤ உன்னை புடுங்கனுமா திமுக பெண்கள்உள்ளனர்.நல்ல புடுவாங்க
@AHari-c7o
@AHari-c7o 3 ай бұрын
இந்த திமுக 200 ஓவா பேய்களை களையேடுக்கவேண்டும்..
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
1000 /- ரூபாய் திரள் நிதியை அகற்ற வேண்டும் 👌👌🙄🙄😀😀!!
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 ай бұрын
அப்பன் ஆச்சி ஆண்ட மண்ணை தெலுங்கன் ஆள் வதா
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
மலையாளி சீமான் ஆள்வதா?!😮😮??!
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 3 ай бұрын
​@@ThenseemaiThenseemaiஇல்லைடா தெலுங்கனிடம் குடு
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 ай бұрын
@@ThenseemaiThenseemai நீ ஒரு வந்தேறு குடி
@kannappanmayilsamy4724
@kannappanmayilsamy4724 3 ай бұрын
தெலுங்கர் ஒட்டு மட்டும் வேணுமா
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 3 ай бұрын
@@kannappanmayilsamy4724 தெலுங்கர் பொத்தீட்டு இருந்தால் போதும்
@malainattutamilavan
@malainattutamilavan 3 ай бұрын
திமுக வென்றாள் அத்தொகுதி மாயான மாவது யாராலயும் தடுக்க முடியாது அதேசமயம் நாம் தமிழர் வென்றால் அத்தகுதி அழகிய பூங்கா வாவதும் எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது...
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
நாதக. வெல்ல வாய்ப்பில்லை அண்ணா 👌👌👍👍🙏!!
@chandrasekarchandra3058
@chandrasekarchandra3058 3 ай бұрын
Pottie poda thirean atraverkal nadathum nadakam eai kapmarei neevankuna 200 rupavodu veetla kavundra.aana 5 aandukalil eathanie 2000m kodikal sampathipparekal eana theriuma kapothie thirundunka
@tamil1252
@tamil1252 3 ай бұрын
இந்த மாதி‌ரி தில்லு வேணும்
@prakash9132
@prakash9132 3 ай бұрын
என் அன்பு நாம் தமிழர் வீர பெண்களே, உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்... இந்த நாய்களை புலிகள் கடித்து விரட்டும் நாள் விரைவில் வரும்... We are waiting......
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 3 ай бұрын
கேவலமான ஆட்சி நடக்குது
@venkadeshmech
@venkadeshmech 3 ай бұрын
NTK🎉
@EMPIREKING-aj
@EMPIREKING-aj 3 ай бұрын
Pavanda antha police kararu... Pls naam tamilar katchi saarpha oru nantri sollungappa
@mubeenbasha7861
@mubeenbasha7861 3 ай бұрын
அந்த பயம் 😂😂😂😂😂
@thiruraja7506
@thiruraja7506 3 ай бұрын
தொடருங்கள் தமிழ் பெண்களே. நாங்க பார்த்துக்றோம்.
@SathishKumar-wx6ol
@SathishKumar-wx6ol 3 ай бұрын
நாம் தமிழர்
@TamilarasanTamilarasan-e2f
@TamilarasanTamilarasan-e2f 3 ай бұрын
பணத்தை வாங்கி கொள்ளுங்கள் அது உங்கள் பணந்தான் வாங்கி கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்
@vanajavanaja165
@vanajavanaja165 3 ай бұрын
🎉super idea
@Mohamedfayas985
@Mohamedfayas985 3 ай бұрын
எங்கள் அக்கா காளியம்மா அவர்கள் தைறியமாக பேசுனார்கள் பெண் புலி நாம் தமிழர் சிங்கப் பெண் வாழ்க நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 ай бұрын
காளியம்மாள் தைரியமாக பேசுவார். முதன்மையாக தோற்பார அண்ணா 👌👌👍😮😅!?
@naveennaga679
@naveennaga679 3 ай бұрын
வாழ்துக்கள் காளியம்மா ❤பிஜேபி தொண்டன்
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 3 ай бұрын
பெண் புலிகள் 🔥🔥🔥💥
@sjthendral9503
@sjthendral9503 3 ай бұрын
உப்பு பாக்கெட் திருடின கூட்டம்😅😅😅
@kaanthanv1834
@kaanthanv1834 3 ай бұрын
தாலி அறுக்கும் திராவிட மாடல்
@srajasri366
@srajasri366 3 ай бұрын
திமுக உறுப்பினராக மிகவும் வெக்கப்படுகிறேன்.. நேர்மை என்பது இல்லாமல் போயி விட்டது..
@PraveenKumar-gx7kk
@PraveenKumar-gx7kk 3 ай бұрын
😂😂😂
@karikalan8589
@karikalan8589 3 ай бұрын
😂😂😂setthudu😂
@MAHAMAHALIGAM
@MAHAMAHALIGAM 3 ай бұрын
திமுக என்றாலே அராஜகம் தமிழ்நாட்டு மக்கள் மட்டமான மக்கள்
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia 3 ай бұрын
சூப்பர் காலி
@sureshpk8391
@sureshpk8391 3 ай бұрын
தங்கை கேள்விக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருக்கா? 😂 😂 😂
@sateeshkumar2102
@sateeshkumar2102 3 ай бұрын
அக்கா புலி அருமை அருமை, தீ க காரங்களுகு நல்லாவே எரியுது 🔥
@srajasri366
@srajasri366 3 ай бұрын
சிங்கப்பெண் காளியம்மாள்
@vishwanathan4481
@vishwanathan4481 2 ай бұрын
ஒரே வார்த்தை . வீரப்பெண்மணி💪💪💪
@ganesani5323
@ganesani5323 3 ай бұрын
வீர தமிழச்சி❤
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 3 ай бұрын
இது பெட்டதனமான செயல். தோல்வி பயம் வந்துவிட்டது. நாம்தமிழர் கட்சி வென்றே ஆகும்.
@GovindRaj-f9m
@GovindRaj-f9m 3 ай бұрын
நாம்தமிழர்என்🎉னசெய்கிர்கள்அந்ததிமுககாரனைதூக்கலேண்டியதுதானேநாம்தமிழரைகண்டலேபயம்வேண்டும்
@pugazhenthil2247
@pugazhenthil2247 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SMoney955
@SMoney955 3 ай бұрын
திமுக வுக்கு தோல்வி பயம்.
@KamarajKamaraj-nh4nm
@KamarajKamaraj-nh4nm 2 ай бұрын
நாம் தமிழர் 👍👍👍
@7pkutty
@7pkutty 3 ай бұрын
உண்மைய சொன்னதுக்கு சேர தூக்கியவனொட குடும்பத்துக்கும் சேர்த்துதான் நாம் தமிழர் கட்சி பேசுகிறது என்று மக்களும் உணர வேண்டும். நாம் தமிழர் வெற்றி பெற விரும்புபவன்.
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 2 ай бұрын
மிக தைரியமான பெண்.பார்த்து ஜாக்கிரத.நல்ல கெக்கரங்க.
@thiruraja7506
@thiruraja7506 3 ай бұрын
சூப்பர் Super
@robinjeno.p3475
@robinjeno.p3475 3 ай бұрын
NTK 🔥🐅
@muthukaruppan3552
@muthukaruppan3552 3 ай бұрын
காளியம்மாள் நீங்க வந்தா மட்டும் என்ன சாதித்து கிழிக்கப் போறீங்க
@SivaSiva-ss4iu
@SivaSiva-ss4iu 3 ай бұрын
வந்த பிறகு பாருடா என்ன கிழிக்கப்போறோம்னு.
@SMoney955
@SMoney955 3 ай бұрын
"காளியம்மலை" தவறு காளியம்மாளை என்று எழுதவும்.
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 3 ай бұрын
ஆயுதம் மிகவும் வலிமையானது . 4 திராவிடர் மண்டைய பிளந்து விட்டால் அடங்குவார்கள்.
@anbukkarasi1163
@anbukkarasi1163 2 ай бұрын
இந்த அம்மா பேச்சு அப்படிதான் இருக்குது. அரசியலில் நாகரீகம் வேண்டும்.தலைவர் எப்படியோ அப்படிதான்
@tamiltamil-wl6mg
@tamiltamil-wl6mg 3 ай бұрын
Super.kaliyamma.ethu.pathathu.unnum.avana.kilichi.eraiyum..meenavar.thunichal.eppathaan parthen.
@seelanraj1618
@seelanraj1618 3 ай бұрын
என்னதான் பிரச்சாரம் செய்தாலும் தமிழ் நாட்டு மக்கள் திருந்தாது..
@G.S.R.Pandiyan
@G.S.R.Pandiyan 2 ай бұрын
தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை செயல்படுத்துவதில்லை படுத்து உறங்கும்
@Kameshwaran877
@Kameshwaran877 3 ай бұрын
⚔️❤️💪நாம் தமிழர் 💪❤️⚔️
@manim-ig8in
@manim-ig8in 3 ай бұрын
அவன் ஆண் உறுப்பை வெட்டி யடுங்கள் தங்கை
@jakicaraudios4877
@jakicaraudios4877 3 ай бұрын
சீமானிடம் இருந்து எப்போ போக போறீங்க..
@SenthilKumar-lw8xg
@SenthilKumar-lw8xg 3 ай бұрын
Yartta.Avn..NamTmilar..makali..AtkaVntvn...Avnglal.. Athium..p.....mutiyth Valga...❤❤❤ N.m.T...Entamill
@bhuvanesh_sabharibj4521
@bhuvanesh_sabharibj4521 2 ай бұрын
வீரதமிழச்சி எனது சகோதரி காளியம்மாள்
@ShivasidduShivasiddu-ci9cb
@ShivasidduShivasiddu-ci9cb 2 ай бұрын
அக்கா காளியம்மா அக்கா அக்கா நீங்க ஒரு தைரியமான பெண்மணி உண்மைக்காக போராடும் ஒரு வீராங்கனை அக்கா வாழ்க நாம் தமிழர் வாழ்க
@Monisha_saravanan
@Monisha_saravanan 3 ай бұрын
DMK RowbySam
@XevierM
@XevierM 2 ай бұрын
காலியம்மா அண்டார்டிகா வில் இருந்து தமிழன்
@raviprabhu8943
@raviprabhu8943 3 ай бұрын
கழுவி ஊத்துங்கள் அவங்கள் வாயில
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 ай бұрын
காளியம்மாள் 🔥🔥🔥🔥
@babusanjai5924
@babusanjai5924 2 ай бұрын
வீர தங்கை வாழ்க
@AzhagappanArasappan
@AzhagappanArasappan 3 ай бұрын
🎤🎤🎤🎤🎤🎤👍👍👍👍👍👍💚💚💚
@kumarancvk
@kumarancvk 3 ай бұрын
Kalasaryam kuduthalum.. thirthamnu kudichituu savum kutam DMK kothadimai kutam.. ivangalaa thirtha mudiyadhu..
@pselvaraj6560
@pselvaraj6560 3 ай бұрын
Polise....prother...aeeina.mahean...thaimlpe.mahean....maamean..mahean..aeetha.ahean.....seethapa.maheal....maamakkal...aeleam....nathu.aathu..oierthaipaliheal..100/unmai..godplessyou...❤❤❤
@ManogarManogar-hc6hj
@ManogarManogar-hc6hj 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்க.
@krishnansivalingam931
@krishnansivalingam931 2 ай бұрын
இவா போன்ற பண்ணாடைகளால் தான் சீமான் கட்சி நாசமா போகுது.
@user-appu12thaman
@user-appu12thaman 3 ай бұрын
Enga akka karthiga varalaya vantha keli kelinu pesuripaga ❤❤❤
@MuthuMuthu-uo2se
@MuthuMuthu-uo2se 2 ай бұрын
ஆடாதடா ஆடாதடா மனிதா ஆடிவிட்டால் அடங்கிடுவேன் மனிதா
@kandasamysureshkumar5115
@kandasamysureshkumar5115 2 ай бұрын
பொண்டாட்டிய ஊர் மேல விட்டு ஓட்டு வாங்குங்க திமுக காரனுங்களா
@dalmiasolarAriyalur
@dalmiasolarAriyalur 3 ай бұрын
Unga puluvuni pinda Seeman koottathulula siruthaigal paayum orunal wait
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 3 ай бұрын
இவ பேச்சு ரொம்ப திமிருதானபேச்சு
@dmuthukumar599
@dmuthukumar599 3 ай бұрын
வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் 🌹🎂🙏🙏
@munissamy
@munissamy 2 ай бұрын
பெண் சிங்கங்கள். எமது தன்மான தமிழ் சிங்க பெண்கள். இவர்கள் படும் உழைப்பை உணர்ந்து ஓட்டு போடுங்கள் மக்கா
@karikalan8589
@karikalan8589 3 ай бұрын
KARUNKOOTHI....KALIYAMMAA😂😂😂😂🐢🐢🐢🐢🐢🤠🤠🤠🤠🤠
@Saviour-b5n
@Saviour-b5n 3 ай бұрын
😊😊🎉🎉
@asaikamalkamal9864
@asaikamalkamal9864 2 ай бұрын
இங்க தண்னி வருது ஆம்பள காளியம்மா
@nandananda989
@nandananda989 3 ай бұрын
Next CM seeman ntk
@kannappanmayilsamy4724
@kannappanmayilsamy4724 3 ай бұрын
😊
@JagadishBala-po8my
@JagadishBala-po8my 3 ай бұрын
This time vetei nan tamilar
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 3 ай бұрын
காளியம்மாள் உண்மையில் மாகாளி இந்த தங்கையை என்றும் காப்பாள் வாழ்க என்தங்கை
@KarthikKarthik-fs1xm
@KarthikKarthik-fs1xm 3 ай бұрын
MakkalukKu therium yarukku ottu podunumnu nee polam
@chittustudio6658
@chittustudio6658 2 ай бұрын
நாம் தமிழர் சகோதரி காளியம்மாள் சூப்பர்
@SudhaR-ji2kh
@SudhaR-ji2kh 2 ай бұрын
Great lady
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 2 ай бұрын
தக்க பதிலடி கொடுத்த காளியம்மாள் அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சீமான் அண்ணன் தங்கை என்றால் என்ன பாயும் புலி அல்லவா
@musrathjahan6705
@musrathjahan6705 2 ай бұрын
Mrs.kaliyamma bad women Given respected to others partys Dont tack more undesiplain talking You will loose the election 💯 down
@RajuRajuRaju-q5p
@RajuRajuRaju-q5p 3 ай бұрын
StalinUdhayanidhi3varsaachinaripochuinnum2varasamvearumdhandam dhanJeichalumthothalumkalanamariyadhaiillai
@Rajkumarrajkumar-ph7rl
@Rajkumarrajkumar-ph7rl 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்
@K_K129
@K_K129 3 ай бұрын
NTK this time 13500 votes. PMK 77200 votes
@vallipuramsubramaniam3720
@vallipuramsubramaniam3720 3 ай бұрын
DMK means non-Tamils. No surprise that they came to attack our lion Tamil Lady.
@vaijayanthin6525
@vaijayanthin6525 2 ай бұрын
Seethaman varave mudiyathu
@munusamysomu3351
@munusamysomu3351 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ravikumarkumar7225
@ravikumarkumar7225 3 ай бұрын
Dmk maddle next election going finish kkkk NTK power kkk
@avmuthu6793
@avmuthu6793 2 ай бұрын
பிச்சைக்காரி கருவாட்டுக்காரி
@charlesdmk-nh7ok
@charlesdmk-nh7ok 3 ай бұрын
😂supperkaleamma😂
@marimuthu3091
@marimuthu3091 3 ай бұрын
Super Kalaiyammal Super
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 58 МЛН
Did you know about this hack? 😁
0:19
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
😂😂😂 #humor #прикол #юмор
0:22
trilimon
Рет қаралды 1,6 МЛН
Spot The Difference, Win $10,000
0:58
MrBeast
Рет қаралды 47 МЛН
Посылка заперла дверь
0:15
ЛАЙФСТОРИ
Рет қаралды 1,9 МЛН