கேட்க கேட்க இனிக்கும் சிவன் பாடல் ஓம் நமசிவாய 🙏🏻# you tube song

  Рет қаралды 2,188,137

மங்கையர் உலகம் தமிழ் ♥️

மங்கையர் உலகம் தமிழ் ♥️

5 ай бұрын

Пікірлер: 992
@ranib9024
@ranib9024 3 ай бұрын
என் இறைவா என் பிறப்பிலிருந்து உன்னை நான் 27வயதுவரை அறியாமல் இருந்தேன் பல இன்னல்களுக்கு ஆளாகி என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கஷ்டங்களில் மூழ்கி தவித்த போது என்கனவில் வந்து அறிமுகம் ஆனார் உங்கள் கால்களை கெட்டியாக இன்று வரை கெட்டியாக பிடித்து மகிழ்கிறேன் அளவில்லா ஆனந்தம் அருளினாய் மகிழ்கிறேன் உங்கள் திருப்பாதங்களில் சேர்த்துக்கொள்ளுங்கள் மறுபிறவி வேண்டாம் இறைவா
@Butterfly_priyaa
@Butterfly_priyaa 2 ай бұрын
ஒம் நமசிவாய ❤
@user-to9un5fe1l
@user-to9un5fe1l 2 ай бұрын
Mikanaadrinameshivaye
@yuvanesh.vy07tamizhan87
@yuvanesh.vy07tamizhan87 2 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 ай бұрын
சகோதரி!! நிதானம்!! கடவுள் பற்று அற்றவர். அவரிடம் நீங்கள் பற்றுவைக்களாம். ஆனால் அவர் உங்கள் மீது பற்று வைக்கவே முடியாது. பற்று வைத்தால் நடுநிலையில் இருக்க முடியாது. உங்களுக்கு 10 குழந்தைகள் இருந்து அவர்கள் மீது பற்று வைத்துவிட்டால், அப்பற்று 10 பேர் மீதும் ஒரே அளவாக இருக்குமா? அப்படி இருந்தால் ஒருவருக்கு மட்டும் நீங்கள் சலுகை தர இயலுமா? ஆனால் யார்மீதும் பற்று இல்லை என்றால் உங்களுக்கு இந்த இக்கட்டு வராது அல்லவா? அதனால்தான் கடவுள் எறும்பை முதல் யானை வரை தனி பற்று வைப்பதில்லை. எறும்பை யானை நசுக்கும், யானை காதில் எறும்பு புகுந்து யானையை படுத்தும். அது அததன் விதி. விதிப்படிதான் நடக்கும். மறுபிறவி என்று எதுவும்.இல்லை. கடவுள் படைப்பு எல்லாம் புத்தகம் புதிது தான்.பழையதை எடுத்து புதிதாகக் மாட்டார். ஆனால் பழையதை உடைத்து பரம் பொருளாக்கி அதாவது பானையை உடைத்து அதன் மூலப் பொருளாக முற்றிலும் மாற்றி புதுப் பானை செய்வார். பிறவி என்பது அவர் செய்வதில்லை. அதை செய்ய ஆண் பெண் படைப்பிடம் ஒப்படைத்துள்ளார். எனவே கடவுளை உணர்க.அவரிடம் எதையும் கேட்டு பெற முடியாது என்பதை உணர்க. உங்கள் கடமையை செய்க.பலனை எதிர்பாரா தீர்கல். நன்றி
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 2 ай бұрын
நல்லது செய்யுங்கள். அது அவன் கண்களுக்கு போய் சேரும். அவனையே நினைத்து இந்த உலகத்தில் உங்கள் கடமையை தவர கூடாது
@user-zj9rh1sh4p
@user-zj9rh1sh4p 14 күн бұрын
தங்கள் அருள் பார்வை இந்த குழந்தை மீதுபடும்செய்வீராக இந்த குழந்தை கள் பிரார்த்தனை தங்களிடம் பிரார்த்தனை வைக்கிறோம்‌ எங்களுக்கு இரக்கம் ‌காட்டுங்கள் எங்கள் இறைவா போற்றி போற்றி போற்றி உதவி செய் யுகங்கள் ‌நன்றி தந்தையே மிக்க கோடான கோடி நன்றிகள் அய்யனே வாழ்க தந்தை சத்குரு வாழ்க சரணம் சரணம் சரணம் 🙏🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏
@vijayanand2603
@vijayanand2603 Ай бұрын
நான், என்னை அறியாமலே அப்பா உங்கள் பாதத்தில் சரணம் அடைந்தேன் . அப்பா நீங்கள் தான் ஒவ்வொரு இடையூறுகளில் இருந்தும் என்னை மேன்மேலும் மேன்மை அடைய செய்தீர்கள், என்றென்றும் உங்கள் இதயத்தில் குடியேறிய நானும், என் இதயத்தில் குடியிருக்கும் நீங்கள் தான் எல்லாமே . உங்களை எல்லாம் என்று சொல்லவும் வார்த்தைகளும் போதாது, எண்களாலும் எண்கள் போதாது, பஞ்சபூதங்களாலும் போதாது எதிலும் அளவே கொள்ள முடியாத படி நீங்கள் தான் அப்பா இப்படிக்கு என்றென்றும் நான் உங்கள் மகன்.....ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannansuppiah5988
@kannansuppiah5988 3 ай бұрын
நல்ல ராகம் மனதை உருக்கும் புல்லாங்குழல் வயலின் மிருதங்கம் பியோனா கோரஸ் ஒரே தடவை சொன்னதை திரும்ப திரும்ப எடிட் பண்ணி உள்ளார்கள் அருமை இசை அருமை அருமை ஓம் நமசிவாய
@chiturc7878
@chiturc7878 3 ай бұрын
😊😊
@user-rh4gk3kf3q
@user-rh4gk3kf3q 2 ай бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி எனக்கு 41 வயசு ஆச்சு இப்பதான் சிவனை கும்பிடுகிறேன் ஓம் நமச்சிவாயா போற்றி
@kannansuppiah5988
@kannansuppiah5988 2 ай бұрын
அவரை நெருங்க நேரம் வந்து விட்டது அவர் கருணை
@vmmsstunts3955
@vmmsstunts3955 2 ай бұрын
இந்த மாபெரும் இறை இசையை வழங்கிய இசையமைப்பாளர், பாடியவர்கள், இசைத்த வர்கள், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல 🕉️🙏🕉️🙏🕉️🙏😌
@Bass24827
@Bass24827 3 күн бұрын
அருமையான வாய்ஸ் அருமையான இசை இந்த இசையிலேயே ஆண்டவனை கான்கிறேன் அற்புதம்
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 5 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம் ஸ்ரீ வெள்ளிமலை யானே வெள்ளியங்கிரி ஆண்டவா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🚩🐚🙏🙏🙏🙏🙏🐚
@user-bt6mm4hm3f
@user-bt6mm4hm3f 5 ай бұрын
என்ன ஒருபாடல்இரைவாகேட்கின்ரபொலுதுகண்கலில்கண்னிர்வந்துவிடும் ஓம்நமசிவய❤❤❤❤❤❤❤❤
@user-ek7dk9wb4p
@user-ek7dk9wb4p 3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விடும் நோய் நொடி இல்லாம எல்லா மக்களையும் காப்பாத்துப்பா என் குடும்பத்துக்கு நிம்மதி கொடுப்பா ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவா சிவா
@jagadeeshramachandran9204
@jagadeeshramachandran9204 3 ай бұрын
Om nama sivaya...
@raghukrishnan1830
@raghukrishnan1830 3 ай бұрын
கி ரங்கநாதன் ரகு. ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@v.dharshangrade4750
@v.dharshangrade4750 2 ай бұрын
❤❤❤❤❤
@balasubramaniyam1539
@balasubramaniyam1539 2 ай бұрын
Om namah shivaya
@balasubramaniyam1539
@balasubramaniyam1539 2 ай бұрын
Om shivaya namaha
@KaviyaArun-uk4hz
@KaviyaArun-uk4hz 10 күн бұрын
இறைவா எங்க அம்மாவ நலமுடன் வாழ வேண்டுகிறேன் இறைவா உன் அருள் வேண்டும்
@rajarajeswaris1051
@rajarajeswaris1051 4 күн бұрын
அம்மை அப்பா நீயே எல்லாம் எனக்கு. எந்த நொடியிலும் எம்முடன் இருந்து எம்மை காத்தருள வேண்டுகிறேன்.
@selvaraniramasamy9962
@selvaraniramasamy9962 3 ай бұрын
ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய 🎉🎉🎉🎉🎉
@ranib9024
@ranib9024 3 ай бұрын
என்ஐய்யனே என் அப்பனே சிவபெருமானே நமச்சிவாயனே என்னை பல பிரச்சினையிலிருந்து மீட்டெடுத்து காக்கும் என் இறைவா உங்கள் திருப்பாதங்களைபற்றிக்கொணடேன்
@jagadeeshramachandran9204
@jagadeeshramachandran9204 3 ай бұрын
Om nama sivaya...
@vijayakumarik.karuppen2948
@vijayakumarik.karuppen2948 3 ай бұрын
Om namah sivaya
@shivasgallery3728
@shivasgallery3728 Ай бұрын
இவனே கதி என்கிறவர்க்கு துன்பம் ஏது மறுபிறவிதான் ஏது இவனே முதலும் கடைசியும் ஆவான்❤❤❤
@BhaaratVideos
@BhaaratVideos 3 ай бұрын
நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய...
@durairaj-r818
@durairaj-r818 4 ай бұрын
மனதுக்கு சுகமும்.நிம்மதியும் கொடுக்கிறது.உங்கள் பணி நன்றாய் தொடர இறைவனின் ஆசீர் வாதம்.என்றும் கிடைக்க என் வாழ்த்துகள்.நன்றி.
@user-vp2yx1bu8g
@user-vp2yx1bu8g 3 ай бұрын
Om namah shivaya ❤🙏
@khbrindha1267
@khbrindha1267 5 ай бұрын
நல்லது நடக்கும் இறைவன் அருளால் 🙏🙏 நல்லது நடக்கும் நம்பிக்கை எண்ணங்கள் கொண்டு வணங்குகிறேன் 😊😊
@arumugamramachandran8626
@arumugamramachandran8626 3 ай бұрын
வந்த காரியம் நல்ல முறையில் நடக்க அருள் புரிய வேண்டும் சங்கரா 🙏🙏🙏🙏🙏
@kalaiselvimanoharan388
@kalaiselvimanoharan388 5 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
@rajkumarsr4267
@rajkumarsr4267 4 ай бұрын
மிகவும் அருமையான இசை மற்றும் குரல்வளம். நன்றி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு
@ganemolysubramanian7441
@ganemolysubramanian7441 5 ай бұрын
என் அப்பனல்லவா என் தாயும்மல்லவா.... ஓம் நமசிவாய 🙏🙏🙏
@rajenthiran7
@rajenthiran7 4 ай бұрын
Jaigojaishiv Shangar
@sljentertainment6153
@sljentertainment6153 4 ай бұрын
​@@rajenthiran7😅
@nithyamanikamnithyamanikam6944
@nithyamanikamnithyamanikam6944 5 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி உன் அருள் வேண்டும் ஓம் நமச்சிவாய 🌿🌙🌿🌙🌺🌷
@mariyappanvenkit1201
@mariyappanvenkit1201 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@user-px5tj8hj9f
@user-px5tj8hj9f 4 ай бұрын
சிவனையே கண் முன்னே நிறுத்துகிறது. நன்றிகள் ஐயா
@chellasamy6465
@chellasamy6465 2 ай бұрын
T.chellasamy
@nagamuthur4039
@nagamuthur4039 4 ай бұрын
இசை மற்றும் குழுவினர் ஒற்றுமை அருமை சிவாய நம❤
@kopikopi2362
@kopikopi2362 5 ай бұрын
ஓம் அடி முடி காணாத ஜோதி பிழம்பே வாழ்க ஓம் அடியார் உள்ளத்தில் உறைபவனே வாழ்க வாழ்க ஓம் ஸ்ரீ சிவபெருமானே 😍🪔😍🙏
@subhamohan206
@subhamohan206 5 ай бұрын
Appane intha varusam nalla poganum ayyane🍎💐❤❤💕🌿🌿🙏🙏🙏🔯🔯🍏🍐
@dhatchinamurthy892
@dhatchinamurthy892 5 ай бұрын
சம்போ மகாதேவா. ஹரஹர மகாதேவா. ஓம்சச்சிதானந்தம் .ஓம் நமசிவாய. திருச்சிற்ற்றம்பலம். அருட்பெருஞ்சோதி பரம்பொருள். போற்றி போற்றி போற்றி.
@srinivasansrinivasanun7865
@srinivasansrinivasanun7865 4 ай бұрын
Om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om namachivaya om om om om om om om om om namachivaya om
@selvaraniramasamy9962
@selvaraniramasamy9962 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க என் மகனுக்கு விரைவில் பெண் அமைய வேண்டும் என்று வேண்டுகிறேன் என் மகனுக்கு பிடித்த பெண் அமைய வேண்டும் ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉🎉
@jagadeeshramachandran9204
@jagadeeshramachandran9204 3 ай бұрын
Don't worry soon it will happen.. om nama sivaya..
@deepanm455
@deepanm455 3 ай бұрын
Ungal maganukku nalla pen amayattum
@thulasig3014
@thulasig3014 2 ай бұрын
🙏
@sampathkumarm6392
@sampathkumarm6392 4 ай бұрын
இதயத்தில் நிறைந்து ஆன்மாவில் ஒளிரும் நம் இறைவன் ஒம் நமசிவாய🙏
@namoadvocatejayakumar408
@namoadvocatejayakumar408 4 ай бұрын
😊p😊ll
@ThirunavukArasu-tc5oi
@ThirunavukArasu-tc5oi 3 ай бұрын
😂😂😂​😂 @@namoadvocatejayakumar408
@ThirunavukArasu-tc5oi
@ThirunavukArasu-tc5oi 3 ай бұрын
❤❤❤😊
@RameshRamesh-vh2he
@RameshRamesh-vh2he 5 ай бұрын
சிவபெருமானே என் நிலை நீ அறிவாய் என்னை ஆட்கொள்ள விரைந்து நீ வா
@arumugamp8684
@arumugamp8684 5 ай бұрын
2:24
@user-ry9el2bd5q
@user-ry9el2bd5q 3 ай бұрын
சிவாய நமக
@deepa8191
@deepa8191 3 ай бұрын
சிவ சிவ
@user-rz2zm7fy1t
@user-rz2zm7fy1t 3 ай бұрын
Om
@shivam1350
@shivam1350 2 ай бұрын
உங்களை ஆட்கொண்டதை இன்னும் நீங்கள் உணரவில்லையோ
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 ай бұрын
சிவாண்டியாய்!!ஐய்யா!!அண்டசராசர பூபதியே!என்மனத்துள்ளோனே!சரணம் அப்பா!!
@Bass24827
@Bass24827 4 күн бұрын
ஓம் சிவாய சிலபாலயோகின்றாய பரபிரம்யதாய ஓம் சிவாய ஓம்சிவாய ❤🎉
@stylishshiva75
@stylishshiva75 4 ай бұрын
❤ஓம் நமச்சிவாய ஓம் ❤இனி சிவனின் பிரபஞ்சம் நடணம் ஆட்டம் ஆரம்பம் எப்பொழுதும் இனிமையாக
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 4 ай бұрын
இறைவா எல்லாருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை கொடு நோய் இல்லாமல் இருக்க வேண்டும்
@happysweet5107
@happysweet5107 2 ай бұрын
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 Ай бұрын
🙏
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 4 ай бұрын
அருமையான இசை கலைஞர்கள் வாழ்த்துக்கள்
@dinakarankrishnamoorthy304
@dinakarankrishnamoorthy304 3 ай бұрын
Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
@ananthannarayanan1963
@ananthannarayanan1963 4 ай бұрын
சிவனே எல்லோருக்கும் ஆரோக்கியம் ஆனந்தம் ஐஸ்வர்யத்தை கொடுங்கள். எல்லோரும் நலமாக வாழ அருள் புரியுங்கள். ஓம் நமசிவாய.
@mohanaviswanathan5809
@mohanaviswanathan5809 4 ай бұрын
0mnamaachivaya
@mohanaviswanathan5809
@mohanaviswanathan5809 4 ай бұрын
Omnamachivaya
@mohanaviswanathan5809
@mohanaviswanathan5809 4 ай бұрын
Omkuberanaya sivaya
@jagadeeshramachandran9204
@jagadeeshramachandran9204 3 ай бұрын
Om nama sivaya....
@Premkumar-yk2fl
@Premkumar-yk2fl 5 ай бұрын
தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
@annadurai.k3826
@annadurai.k3826 4 ай бұрын
சிவமே என் ௨யிரே 🙏🙏🙏
@puspapuspa2100
@puspapuspa2100 2 ай бұрын
அப்பனே என் அப்பனே சிவனே ஓம் சிவனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Maheshwari-bk9kv
@Maheshwari-bk9kv 5 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@kavithasampath9706
@kavithasampath9706 Ай бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
@prabhakaran5196
@prabhakaran5196 7 күн бұрын
சிவம் மட்டுமே கடவுளுக்கு மூலம்
@vasanthisrinivasan6834
@vasanthisrinivasan6834 5 ай бұрын
ஓம் ஜோதி பிழம்பே கைலாயவாசா கங்காதராய நீலகண்டாய ம்௫த்யுஞ்ஜயாய மகாதேவா ஓம் நமசிவாய
@pazhanikumarshunmugavel5353
@pazhanikumarshunmugavel5353 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@saravanankathirvelu3372
@saravanankathirvelu3372 5 ай бұрын
ஓம் நமச்சிவாய. போற்றி போற்றி
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 5 ай бұрын
Om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om
@ranib9024
@ranib9024 3 ай бұрын
பிரம்ம முகூர்த்தம் என்னை தினமும் எழுப்பி உங்கள் அருளை பெருகிறேன் ஆனந்தத்தை பெருகிறேன்
@user-em8lf8sz1g
@user-em8lf8sz1g 4 ай бұрын
என்ன அருமை இந்த பாடல் என்னையே மறந்தேன் மியூசிக்
@anpazakananpazakan5998
@anpazakananpazakan5998 4 ай бұрын
அற்புதமான பாடல். மனதைக் வசப்படுத்துகிறது. ஓம் நமசிவாய.
@AnnaDurai-vd9dd
@AnnaDurai-vd9dd 28 күн бұрын
எல்லாம் சிவமயம் ஓம் சிவாய....
@KamalamMurugan
@KamalamMurugan Ай бұрын
என் அன்பு தந்தையின் அற்புதத்திற்கு அளவே இல்லை
@angalasrinivasan8345
@angalasrinivasan8345 5 ай бұрын
Yen Esan oru podhum unmayana anbukkum bakthikum irangamal irukavae mattan🙏
@rajendranveerasamy9160
@rajendranveerasamy9160 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம்
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 4 ай бұрын
மிருதங்கம் & வயலின் 🎻 & புல்லாங்குழல் இசை அருமை
@kannanm9390
@kannanm9390 25 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க
@kannanm9390
@kannanm9390 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@harishadhansharma3427
@harishadhansharma3427 4 ай бұрын
Om Nomoh Shibaya Om Nomoh Shibaya Om Nomoh Shibaya.......
@moorthi3939
@moorthi3939 4 ай бұрын
உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்றாட நித்திய பூஜைகள் நடக்க அனைவரும் ஒன்று சேர்ந்து விளக்கேற்றே உதவுவோம்.சிவாய நம்.
@lickaliaperumalkchennai6049
@lickaliaperumalkchennai6049 4 ай бұрын
ஓ்சிவசிவஓம் namachtivaya namaga ❤ ❤
@selvia3714
@selvia3714 4 ай бұрын
Ohm nama shivaya appa na conceive aganum appa🙏
@bakiamramesh8423
@bakiamramesh8423 4 ай бұрын
என்னில் உரைந்த சிவம்.சிவமே
@maheshbharathi3991
@maheshbharathi3991 4 ай бұрын
மனசு ஒரு இறுக்கமான நிலையில் இருக்கும் போது இந்த பாடல கேட்டா மனசு முழுக்க ஒரு நிலை படுகிறது.
@user-ys5cn6cr5k
@user-ys5cn6cr5k 5 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jikkimoganadasjikkimoganad5890
@jikkimoganadasjikkimoganad5890 Ай бұрын
இந்த பாடலை கேட்கும் மோது என் கண்களில் கண்ணீர் வருகிறது....என் பிரட்சனைக்கு எப்பொழுது முடிவு வரும்....😭😭😭😭😭
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Ай бұрын
ஆம் எனக்கும் அதே நிலை தான். ஓம் நமசிவாய ❤️🌹
@gopalansivakumargowdagowda5888
@gopalansivakumargowdagowda5888 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் ஹரோகர 🚩🕉️
@jayaramr302
@jayaramr302 4 ай бұрын
ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@lingupavan
@lingupavan 25 күн бұрын
Indha athma epavum unnaku sondham🙆🙇😇 Om nama shivaya 🙏🙏🙏 Shivaya nama 💫⭐✨❤️❤️💖
@user-le5bp5qh4t
@user-le5bp5qh4t 3 ай бұрын
Om Namashivaye ❤En mahaluku kulanthai varan vendum appa ❤
@balajiplus100
@balajiplus100 4 ай бұрын
ஓம் சிவபெருமானே போற்றி போற்றி
@kumaravelu5309
@kumaravelu5309 5 ай бұрын
Om Namasivaya.,Om SivayaNamaha.,
@ramanathanramanathan9954
@ramanathanramanathan9954 3 ай бұрын
Super
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 4 ай бұрын
Ohm NamaShivaya pottri pottri pottri pottri pottri pottri pottri pottri pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Shivaya Namaha🙏🙏🙏🙏🙏
@SuganthanS-dw5fx
@SuganthanS-dw5fx 2 ай бұрын
அன்பே.சிவம் அறிவே.சிவம். ஓம்.சிவா.......
@maharaja1235
@maharaja1235 4 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி 🙏🙏🙏
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 5 ай бұрын
ஒம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் 🙏🙏🏽🙏🏽
@ThiruneelakandanPalanivel
@ThiruneelakandanPalanivel Ай бұрын
0m namshivaya Om namah shivaya om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya
@dineshthapa-ku5xd
@dineshthapa-ku5xd 5 ай бұрын
Har har Mahadev ka Jay ho om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om jai ho..
@Ushakabilan
@Ushakabilan 5 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@eswarank3078
@eswarank3078 5 ай бұрын
Om Namashivaya , Thiruchitrambalam..
@RaniSingh-cb3fy
@RaniSingh-cb3fy 5 ай бұрын
Om NamaShivaya.🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekaranrakkappan4532
@chandrasekaranrakkappan4532 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க, ஓம் நாதன் தாழ் வாழ்க,
@seelahgopaul6045
@seelahgopaul6045 5 ай бұрын
Om shakti shiv shakti 🕉 shankar ki jay om shivaya om shivaya om shivaya 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@rbhoobalan1791
@rbhoobalan1791 2 ай бұрын
Good morning super songs sir thanks
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 5 ай бұрын
OM Siva Sakti Saivam Vaazhaga
@RaviRavi-pm5if
@RaviRavi-pm5if 5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்
@msarathisarathi8206
@msarathisarathi8206 5 ай бұрын
🤨🤨😂🤨🤨🤨🤨🤨🤨🤨
@msarathisarathi8206
@msarathisarathi8206 5 ай бұрын
🤨🤨😂🤨🤨🤨🤨🤨🤨🤨
@msarathisarathi8206
@msarathisarathi8206 5 ай бұрын
🤨🤨😂🤨🤨🤨🤨🤨🤨🤨
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 4 күн бұрын
ஓம் சிவயநம🌹 யநமசிவ🌹 மசிவயந🌹 வயநமசி 🌹 நமசிவய 🌹
@karuppannan31969
@karuppannan31969 2 ай бұрын
என் அப்பனின் பாடல் அருமை.கண்களை மூடி கேட்கும் பொழுது என் அப்பன் மகாதேவரை தவிர வேறு எதுவும் மனத்திற்கு தெரியவில்லை. மகிழ்ச்சி நன்றி
@VentakaramanaD
@VentakaramanaD 5 ай бұрын
Om.sri.eswara.uma.gowri.sri.parvathi.ammavarala.asirvadamulu.undalani.korukuntunamu.om.namasivaya.nama.ha.
@kamlakshi7787
@kamlakshi7787 5 ай бұрын
தென்னாடுய சிவனே போற்றி என்னஆட்டவர் கற்கவும் இரைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹💐🌹💐🔱
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 ай бұрын
நம் சிவ மந்திரத்தை,, தமிழ்ச் சொற்களை பிழையின்றி சரியாக எழுதுங்கள். மிக்க நன்றி.
@selvakumar-mw9xu
@selvakumar-mw9xu Ай бұрын
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய ... கேட்க கேட்க மனநிம்மதி கிடைகிறது . இதயம் முழுவது‌ம் சிவன் மட்டுமே .... உடல் லேசாகிவிடும் கண்ணீருடன்
@selvakumar-mw9xu
@selvakumar-mw9xu Ай бұрын
எல்லாம் வல்ல சிவனே என்றும் நியே சிவனே இவ்வுலகை காக்கும் சிவனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவா சிவா....
@mrameshmrg1573
@mrameshmrg1573 13 күн бұрын
Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@palanimurugan-mu5gs
@palanimurugan-mu5gs 3 ай бұрын
மெய் மறந்தேன் இறைநிலையோடு இனைந்த நிலையில் நன்றி வாழ்த்துக்கள்
@shirishkumarmettu4267
@shirishkumarmettu4267 5 ай бұрын
Om Namah Shivaya Hara hara Mahadeva
@nareshKumar-sj1yc
@nareshKumar-sj1yc 5 ай бұрын
Omnamasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veryverynicesongthankyouve7273
@veryverynicesongthankyouve7273 3 ай бұрын
Om namachivaya om namachivaya kappatthu. Karan vankalama venama eswara enna panradhi neeye thunaiya iruppa
@BalaSubramaniyan-jw3zb
@BalaSubramaniyan-jw3zb 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் ஓம் கோமதியே தேசிஹ ஓம் கும்பராசியே தேசிஹ ஓம் சதயநட்சத்திரமே தேசிஹ ஓம் ரிஷபலக்கினமே தேசிஹ ஓம் ராகுமகாதிசையே தேசிஹ ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஓம் ❤
@mayumayu5642
@mayumayu5642 5 ай бұрын
Book I kook kitty I 😘
@mayumayu5642
@mayumayu5642 5 ай бұрын
😅
@vasanthikutty7263
@vasanthikutty7263 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@VigneshWaran-sq4pn
@VigneshWaran-sq4pn 3 ай бұрын
Om namasivaya ientha entha manthirethy sollumputhu manasukky nimathi tharum❤❤❤
@sugayoga3891
@sugayoga3891 3 ай бұрын
கண்களை மூடி பாடலை கேட்டேன் பரவசம் அடிந்தேன் 🙏
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
Poopigirl
Рет қаралды 10 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 34 МЛН
1 Hour Version | Nirvana Shatakam (2023) | Vairagya Reprise | #soundsofisha
1:00:54
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
I Found These Three Divine Mantras at the Right time and it's my go to Success Mantras
38:34
Mahakatha - Meditation Mantras
Рет қаралды 3,3 МЛН
1008 Om Namashivaya - Saradha Raaghav
49:18
Saradha Raaghav
Рет қаралды 714 М.
Thrayampakam Yaja Mahe
44:04
Release - Topic
Рет қаралды 629 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 56 М.
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 94 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 58 М.
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 257 М.
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 1 МЛН
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 31 МЛН