வணக்கம் சார் 🙏 உண்மைதான், கால சர்ப்ப தோஷம் விளக்கம் அருமை. ராகு கேதுக்கள் குரு பார்வை பெற்றால் எல்லா தடைகளை தாண்டி ஜாதகர் வெற்றி பெறுவது உறுதி.
@RK-jt5gi4 жыл бұрын
எனக்கு 32வயதில் நிரந்திரவேலை கிடைத்தது.அதற்கு முன்பு வரை ஏமாற்றம் துரோகம் காதல் தோல்வி,பல கடினமான வேலைகளை செய்து இறையருளால் நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது.ஆனாலும் இது வரை திருமணம் நடக்கவில்லை
@SaravanaKumar-nj9hd4 жыл бұрын
அய்யா... உங்கள் சேனலில் கிட்டத்தட்ட அனைத்து விடியோக்களையும் பார்த்துவிட்டேன். எல்லாம் அருமை...மேஷ லக்கினம், மீன ராசி இப்போது சுக்கிரதிசை. எனக்கும் இதே போல கேது 6இல், ராகு 12இல் உள்ள கால சர்ப்ப தோஷம். அரசு வேலைக்கு முயன்று நல்ல மதிப்பெண் பெற்றும் அரசால் வெறும் ஒப்பந்த பணியாளராகவே பணி அமர்த்தப்பட்டுள்ளேன். என்றாவது ஒருநாள் பணி நிரந்தரம் செய்வோம் என்ற அரசின் வார்த்தையை நம்பி 35 வயது வரை ஏமாளியாக இருக்கிறேன். வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
@gksangi4 жыл бұрын
Very well said!! New information in this video. Beautifully explained. Thanks 🙏
@vidhyaraj33034 жыл бұрын
Thank you so much sir.have a good day.
@Look_At_Cinema_Universe4 жыл бұрын
நல்லா விளக்கமான பதிவு நன்றி ஐயா வாழ்க நலமுடன் வளமுடன்
@vijaianand68564 жыл бұрын
அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய தலைப்பு தாங்கள் சொன்னவாரே என் ஜாதகம் இருக்கிறது நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிக்க மகிழ்ச்சி நன்றி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨👩👦👦 🙏
@sadasivamramaswamy97104 жыл бұрын
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏, எனது ஜாதகம் காலசர்ப்பதோச அமைப்பு இதற்கு பரிகாரம் உள்ளதா என்பதை கூறுங்கள் "
@geethakarthikeyan4204 жыл бұрын
Good morning aiya😊🙏 நல்ல தகவல் நன்றி 👌👌👏👏
@sathishkali26984 жыл бұрын
ராகு கேதுகளுக்கு இடையே 8கிரகங்கள் இருக்கும் நிலையில் தனிமையில் ஒரு கிரகம் இருந்தால் காலசர்ப தோசம் பேசுமா விளக்கமாக கூற முடியுமா
@geethaiaram63894 жыл бұрын
நல்ல தகவல்கள் குருவே. நன்றி🙏🙏
@balasundar82924 жыл бұрын
தருமகருமதிபதி யோகம் பற்றிய தெளிவான தகவல்கள் பதிவிடுங்கள் / ரிஷ்ப லக்ன தில் சனி+குரு இருக்கின்றன அது குரு பகை வீடு அதனால் யோகம் மற்றும் பார்வை பலன்கள் பாதிக்குமா ஐயா 🙏🙏 பல comments பண்ணியிருக்கேன் இன்னும் அதிர்ஷ்டம் வரவில்லை போல 😓😓😓
Sir as you told all planes between rahu and ketu that is Kala sarpa dosham/yoogan. If except one planet all planet between rahu and ketu.if like that Kala sarpa dosham/yogam rule applies here
@tvnair67404 жыл бұрын
Outstanding scientific prediction
@balasundar82924 жыл бұрын
லக்ன வரிசையில் த்ருமகர்மதிபதி யோகம் பற்றிய தகவல்கள் பதிவிடுகிறேன் என்று கூறினீர்கள் அதற்காக காத்து கொண்டு இருக்கேன் ஐயா நான் ரிஷப லக்னம் 🙏🙏
ஐயா லக்னத்தில் ராகு சனி 3ல் சூரியன்,சந்திரன்,புதன் 4ல் சுக்கிரன் 5ல் செவ்வாய் 7ல் கேது குரு கேது 90° ல் உள்ளது குரு 100°ல் உள்ளது டிகிரி கணக்கில் பார்க்கும் போது கேதுவை கடந்து குரு உள்ளது. இது காலசர்ப்ப தோஷமா???
@Prakashr12104 жыл бұрын
5 ல் ராகு 11ல் கேது , 8ல் சூரியன் சுக்கிரன் புதன் சேர்க்கை ஐயா.....💖
@TA-es8gp3 жыл бұрын
ஐயா கிரகங்கள் ராகுவுக்கும் கேதுவுக்கு இடையில் இருந்தாலா? அல்லது கேதுவுக்கும் ராகுவுக்கு இருந்தால் தோஷமா? Clockwise or anticlockwise or both? தயவுசெய்து பதில் அளிக்கவும்.
@ensamayal65374 жыл бұрын
சிம்ம லக்னம் ரிஷப ராசி, இரண்டில் ராகு எட்டில் கேது, ராகுக்கு குரு பார்வை குரு செவ் மிதுனத்தில், சூரி, புதன் லக்னத்தில், சனி சுக் கடகத்தில் நீங்கள் கூறியது சரியாக எனக்கு நடந்திருக்கிறது.
@karthikeyanthiyagarajan88164 жыл бұрын
சார் திருமண நேரத்தை துல்லியமாக கணக்கு முறையில்(numerical calculation) அதாவது கிரக நிலை பார்க்காமல் கணிப்பது எப்படினு video போடுங்க
காலை வணக்கம் ஐயா. இத்த ஆண்டின் உத்திராட்டதி நட்சத்திர பலன் செல்லுங்கள் ஐயா
@sivuthulasitalk48809 ай бұрын
ஐயா வணக்கம் நான் உங்களை பார்க்கவேண்டும் தயவு செய்து🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😣
@chithrarengaraj8496 Жыл бұрын
Guru sukiran serthueeru5hal palan solugal sir
@dhanalakshmigokulan88204 жыл бұрын
Sir enaku eruku kala sarpa dhosham... Panam kasta illa manakastam matume..
@panneerselvamvaradharaj79824 жыл бұрын
Excellent thank you sir
@beautifulearth78054 жыл бұрын
*இனிய காலை வணக்கம் ஐயா ,நன்றி என்னோட ஜாதகத்தில் சந்திரன் முன்னால் கேது உள்ளார் சற்று வெளியே வந்துவிட்டேன் ஆனால் குபேர யோகம் இல்லையே ஐயா ,லக்கின கேத்திரத்தில் குரு அமைந்து அந்த குருவிற்கு 9இல் கேது குருவின் வீட்டில் உள்ளார் இதற்கு என்ன பலன் ஐயா...தெய்வீக அருள் மட்டுமே கிடைக்குமா...?பதிவு அருமை ...👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
@savvy16044 жыл бұрын
Sir please make a video of neecha,vakra Shani which is along with vakra guru and chandran for Tula lagnam people. Is marriage and job doomed? Lagnathipati sukran is with Rahu in the 10th house, enemy house cancer
@Sp-jh6mq4 жыл бұрын
Good evening sir. Have a great weekend 🙏🙏🙏
@apponnusamy94664 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, இதற்கு பரிகாரமாக காலகஸ்தி சென்று வந்தால் பாதிப்புகள் குறையும் என்கின்றனர் உண்மையா நேரம் இருந்தால் பதில் கூறவும் ஐயா, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
வணக்கம் ஐயா,12 ல் மகேது 6 ல் ராகு ரிஷபம் லக்ணம் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் 23.08.1976, காலை 1.15 நிமிடம் ஜணணம் நேரம். கடன், தொழில் நலிவு, வருமாணம் இன்மை, பிறரை எதிர்பார்த்து வாழும் வாழ்வு அதனால் ஏற்படும் அமைதியற்ற மனநிலை , இவைகளை வென்று அடுத்த தலைமுறையை முண்ணேற்ற முடியுமா என்ற அவநம்பிக்கை. இவற்றிலிருந்து வெளியேற வழி தெரியவில்லை. உங்களால் நேரம் ஒதுக்க முடியும் என்றால் வழிகாட்டுங்கள். இதுவும் கடந்து போகும் என்று அணைத்தையும் கடந்து செல்ல பழகிவிட்டேன். நன்றி
@arulkaviya46632 жыл бұрын
ஐயா என்னுடைய வீட்டு மனைக்கு நாகம் வந்தால் ஆஸ்பிட்டால் விரய செலவு ஆகிறது இதற்கு பரிகாரம் கூறுங்கள்
@saralasarala86793 жыл бұрын
Sir ennaku 2 LA raghu 8 LA keethu 7place LA sukran sevai iruku appo kala DARPA doshsm irukutha sir
Oree dasa nadakum 👨 aanum 👩 pennum thirumanam seiyalama sir
@ramasivakumarramthass68324 жыл бұрын
Ayya, Naan Makara lagnam and lagnathil Guru... Lagnathipathi Sani 10il Kaethu vudan. Maeshathil Rahu, Kadagathil Suriyan, Bhuthan and Sevvai. Neengal solvathu pol naangu sara rasigalil 7 grahangal irukirathu... Sukran Mithunathil irunthu dasa nadathi kondirakirathu... Can i settle in abroad?? How will be my family life and financial status?? Please sollunga ayya.. Nandri..
@r.m.dkittytimes36794 жыл бұрын
மிக நன்று..
@yuvarajeswar4 жыл бұрын
Sir ungalpathivuku nandri thankyousir thilagam chennai
@dharshanm.m45304 жыл бұрын
Raagu kethu thosam parigaaram sollunga sir plesse
@christoperchrist94224 жыл бұрын
Good morning guriji. I ask you about a thiai devathai. Name nd use of them in living life. Can you make a video
ஐயா ஒரு சின்ன பதில் ஒன்று வேண்டும் உங்களுக்கு நேரம் இருக்கும்போது சொல்லுங்க கடக லக்கனம் துலாம் ராசி இரண்டில் ராகு எட்டில் சனி கேது சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும் உங்கள் பதிலை காத்திருக்கும் உங்கள் ரசிகன்
@pavithrab98042 жыл бұрын
Correct
@ajays9634 жыл бұрын
Sukran husband and wife eranduperikum ashwin natchatiramka irunthal enna palan sir ?
@sharathsiva484 жыл бұрын
Arumai aiyaa
@kavyaselvarajan67614 жыл бұрын
Dear sir, It is very very bad, 13.11.1980 at 1am.inclunding lagna all between Rahu and ketu.surya,sukra neetchan,..rahudosa..71/2 sani...life seems too brilliant...any remedies? Kindly do the prediction of bad astrological combinations? Thanks
@VINOTHKUMAR-gf4cg4 жыл бұрын
Very thanks
@aathisivan35124 жыл бұрын
Sir neenga sonna jathaga amaippu onnum illa .pocha nan kalathukkum thaviduthan thinganuma sir .apa itha sari panna mudiyatha sir .veetil aralippu sedi vaikkalam solranga suriya namaskaram panna solranga , piramma mukurtha time la pasuvai suthi vanthu valipada solranga , uppu thannila kulikka solranga , lemon juice kudikka solranga, kaluku padam veetil vanki matta solranga ithanai parikaram panalum raghu kethu vidatha sir , nanga enna seirathu milamudiyatha sir, nan enkitta irukkurathu pothumnu irunthalum pakkathula irukkavanga ithu pathathu solli manasa kasta paduthuranga , venamnu vitta mudiyathavannu sollranga iranki sencha vettri kidaikka mattanguthu
@arulkumar64534 жыл бұрын
வணக்கம் சார் ஒரு ஜனன ஜாதகத்தில் உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி சார்
@TDGOBI4 жыл бұрын
உங்களுக்கு எந்த முறை தெரியும்.. தெரிந்த ஒரு முறையை கூறவும்
@sumathis34684 жыл бұрын
Sir vanakkam super
@vasudevan42624 жыл бұрын
நன்றி ஐயா
@babuprakash57454 жыл бұрын
லக்கனத்திற்கு இரண்டாமிடத்தில் ராகு மற்றும் ஒன்பதாமிடம் அதாவது ராகுவுக்கு ஏழாமிடத்தில் கேதுவுடன் உள்ளிருப்பதும் கால சர்ப்ப தோஷத்தை குறிக்கும்?
Sir enaku simma lakanam 11 il ragu 4 kil kethu 4 ku meal kiragam illai anaithum ragu kethuvukul adakkam ithu kalasarpa thosama
@alaganrajashwari79364 жыл бұрын
Sir 5 11 ragu kethu irunthal enna
@sovarjana76654 жыл бұрын
Karuda panjami pathi solunka ayya
@rsaradha68614 жыл бұрын
லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரன் ராகு சேர்க்கை நல்லதா கெட்டதா சார்.
@BalaKumar-kz4qy4 жыл бұрын
4.10.1980 8.30 am எனக்கும் கால ஷர்ப தோஷம் தான் ஐயா முடிந்தல் பதில் தரவும் நன்றி
@priyam18654 жыл бұрын
காலை வணக்கம் ஐயா. வாழிய நலம்.
@dhanagopal1384 жыл бұрын
GOOD MORNING HAVE A NICE DAY IYYA!💛🙏
@jayashreemoorthy70874 жыл бұрын
Super
@pulsarfpulsar23834 жыл бұрын
👌👌👌👌👌👌
@g.thirupathyg.thirupathy91224 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY DULAM LAKHANAM VISHAGAM WITH GURU SWATHI Chandran THIRUVONAM 2 Kumbum Ragu POORATATHI With mars SATHAYAM Simmam kethu pooram With mathi pooram Please kindly request guidelines for me
@arulmanivdm26424 жыл бұрын
Kalasarpa yogam enral enna? athu eppadi erukkum~
@kanijeya28644 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@sureshs76964 жыл бұрын
Super sir
@kumarmanoj63496 ай бұрын
neenga solluvathellam unmai ayya
@BIGBOSS-eh3fy4 жыл бұрын
ஐயா எனது வரவிருக்கும் ராகு தேசா எப்படி இருக்கிறார்? 4 வது வீட்டில் குரு & சனி, 2 வது வீட்டில் ராகு, மதுனம் லகனம், தனு ராசி DOB 01.03.1981, நேரம் 15.00, இடம் - திருச்சி, நான் என் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் நான் துபாயில் குடும்பத்திலிருந்து விலகி இருக்கிறேன், என் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும்போது? இரண்டாவது வீட்டில் ராகு இருந்தால் நான் என் குடும்ப வாழ்க்கையை eppati? business possible? Political?
@yogeswiniegengarediyogeswi34324 жыл бұрын
Good morning uncle...🙏
@mageshkumar86844 жыл бұрын
Good morning guru🙏
@s.lakshmanpradeep42744 жыл бұрын
ஐயா 11ல் ராகு 5ல் கேது என்ன பலன் கிடைக்கும்
@kalpanaj24704 жыл бұрын
Simma rasi Ku thosam illaya
@jayanthirajendran92814 жыл бұрын
Thank you anna
@devisivaranjani72424 жыл бұрын
If u see my horoscope you could cry sir very bad one
@renukamohan45914 жыл бұрын
Same sister
@dhayanithico3144 жыл бұрын
Thank u
@VishnuRaaj4 жыл бұрын
11 th house pathi sollunga iyaa
@yogeshlalitha69144 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@vathsalakrishnan28004 жыл бұрын
ஐயா வணக்கம் லக்கனத்தில் குரு சுக்ரன் கேது இருக்கிறது 7ல்ராகு இருக்கு 9 சந்திரன் 11ல் சனி புதன் 12 சூரியன் இது காலசரப தோசமா என மகன் ஜதகத்தில் காலசரபதோசம் என்று எமுதிஉள்ளார்கள் பதில் கூறுங்கள் ஐயா லக்னம கன்னி பிறந்த இடம்கனடா 26 8 2005
@vathsalakrishnan28004 жыл бұрын
பிறந்த நேரம் 11:36 am
@TDGOBI4 жыл бұрын
திசா புத்தி போது மாறுதல்.. ஏதேனும் ... அதாவது யோகாதிபதியின் திசை அல்லது புத்தியின் போது.....
@Sathiya-cs3py3 жыл бұрын
தலைப்பு சரி இல்லை அதனால்
@csudhakar51094 жыл бұрын
Sir june matha rasi palangal podunga sir
@csudhakar51094 жыл бұрын
Sir nenga soldrathu en rasiku 100/ true na manusula nenatchatha soldringa sir enaku nalla job kedaikumA sir entha month
@shakila30124 жыл бұрын
என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.திதி June 3வருகிறது.Lockdown ஆனதாலே அவர் இறந்த எங்கள் சொந்த ஊருக்கு போக முடியலை.இப்ப Coimbatore இருக்கிறோம்.எப்படி திதி கொடுக்கிறது.?இங்கே செய்யலாமா?இறந்த இடத்தில் செய்யாமல் இருந்தால் தோஷம் வருமா?