முட்டாத மாடு வேண்டும்... 😃 உண்மையில் நல்ல பரிகாரம் நாங்கள் கோவில் போகும்போது கொடுப்பேன்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
😄😄😄👌👌👌
@vallipillai1900 Жыл бұрын
Nanri swamy 🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏
@VickyCarzy8 ай бұрын
A.K.Mahendiran vellore
@selvak2917 Жыл бұрын
நாய், குதிரை,புறா,கோழி,முயல், வீட்டில் வளர்க்கலாமா மற்றும் இவைகளை பற்றி மற்றும் மயில் பற்றி விளக்கம் தேவை 🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் வீடியோ போடுகிறேன்
@Manjumohan27 Жыл бұрын
Thank you Samy
@SivavakiyarRishabananthar Жыл бұрын
You are so welcome
@dr.m.r966211 ай бұрын
தங்களை சந்தித்து ஜோதிடம் பார்க்க வேண்டும்.. நேரம் ஒதுக்கவும்
@rajaramannamalai9190 Жыл бұрын
Super 🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
Thank you
@karthikayini.k3480 Жыл бұрын
தம்புரான் ரிசபானந்தர் சுவாமியே ஐயா இந்த குடும்ப பிரச்சனைகள் தீர கண் திருஷ்டி நீங்க ஒரு எளிய வலி சொல்லுங்க சாமி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம்
@nethajim7425 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் மாமிசம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு போகலாமா அல்லது யாராவது தரும் கோயில் பிரசாதம் வாங்கி சாப்பிடலாமா
@sampathsanjith1365 Жыл бұрын
🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏
@vallipillai1900 Жыл бұрын
Nan daily pasumattu ku sappadu kudukren
@SivavakiyarRishabananthar Жыл бұрын
மகிழ்ச்சி
@historym6446 ай бұрын
ஐயா. தங்களை 5.7.2024 அம்மாவாசை அன்று திருவல்லத்தில் பார்த்தேன். ஐயா. குரூப்பு, குரூப் 2 எனக்கு ஒவ்வொரு தடவையும் வெற்றி பெற்று பணி கிடைக்காமல் தொடர்ச்சியாக தடையாகிறது. நான் உங்களை சந்திக்க வேண்டும். எனது எதிர்காலதிற்கு தீர்வு கொடுங்கள் . உங்கள் பதிவு தொடர்ச்சி யாக பார்த்து வருகிறேன் விடை தாருங்கள ஐயா பதிலுக்காக காத்திருக்கிறேன்
@revathirevathi8741 Жыл бұрын
🙏👌
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏
@RamaLakshmi-wz2kd11 ай бұрын
என் மகன் ஜாதகத்தை பார்க்க வேண்டும் ஆன்லைன் அனுப்பி உள்ளேன். தொழில் மற்றும் திருமணம் செய்ய பரி காரம் சொல்லுங்கள் அய்யா ❤❤❤ 13:49
@karthikeyanchinnathambi1676 Жыл бұрын
ரிஷப வாகனம் (கோ சாலை) அமைவிடம் பற்றிய விபரம் / Location map அனுப்பி உதவவும். நன்றி
வணக்கம் சாமி, நீங்க குடுத்த நம்பர் கு காள் பண்ண busy ah vea eruku, ஒரு ஜாகதம் பார்க்க 40days agumnu சொல்றாங்க, direct ah tirupur vanthu உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா
@PalaniKumar-s7j10 ай бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டிற்கு தினமும் காலையில் ஒரு நாட்டு பசு மாடு வந்து நாங்கள் வைக்கும் நீராகாரத்தை குடித்து பின் செல்லும் அதுபோல வாழைப்பழம் மற்றும் மேரி கோல்ட் பிஸ்கட் கொடுத்தா அதுக்கு ரெம்ப பிடித்தமான உணவு நம்மலை மறக்காது...
@yogarathinam699910 ай бұрын
அய்யா எங்கள் வீட்டிற்கு பசு மாடு இரண்டு மூன்று வருகிறது ஆனால் பசு முதலாளி யார் என்று தெரியவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை அய்யா ஆனால் தினமும் காலையில் கோமாதாவை வணங்குகிறேன் அய்யா
@annadurai8163 Жыл бұрын
👍👍👍🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mageshwarimurugesan61779 ай бұрын
Ayya vankam unka vidio ippathan pakaren enga veeduku pasumato kalai madu daily varuthu ethavthu kudupen appdi kudukalama ayya solunga
@SivavakiyarRishabananthar9 ай бұрын
for any doubts, book appointment sir
@lathak6860 Жыл бұрын
Pls reply
@padmanabanpadmanaban6053 Жыл бұрын
பாப்
@saimaya7625 Жыл бұрын
Saamy the owner of cow farmer not allowed us feed food 😢 also he said just give me I will feed my self if like that no point i buy the food for cow and if he feed, how my karma will away😢 maya from malaysia
@padmavathiv8662 Жыл бұрын
🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@prabavathykarthik1889 Жыл бұрын
எனக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல்
@lathak6860 Жыл бұрын
Family ku 1000 rs iyya
@SivavakiyarRishabananthar Жыл бұрын
ஒரு ஜாதகத்துக்கு ஆயிரம் ரூபாய்
@KishoreKarthick-dn5kf Жыл бұрын
ஐயா தினமும் எங்கள் வீட்டிற்கு பசுவரும் அதற்கு என்னால் முடிந்த உணவு கொடுப்பேன்.
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி
@sangeethadhanabal3873 Жыл бұрын
பிரியஸ்டயம் மாடுபிடிக்களாமா விட்டு உள்ளது
@SivavakiyarRishabananthar Жыл бұрын
புரியவில்லை
@pandipraba3436 Жыл бұрын
கோ தானம் பற்றி கூறவும்.ஐயா,கோ தானம் என்பது அனைவராலூம் பண்ணமுடியாது,அதற்கு வேறென்ன செய்ய வேண்டிடும்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
@lakeshmikumar1116 Жыл бұрын
சாமி வணக்கம் என்னுடைய 2 பையனும் சரியாக படிக்க மாற்றாக 2 வது பையன் துலாம் ராசி சுவாதி நச்சிதிரம் திதி சப்தமி கர்ணம் வனிசை .3 பையன் மகர ராசி திருவோணம் திதி அஷ்டமி கரணம் பாலவம் என்ன செய்யனும்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
உங்கள் ஜாதகத்தை whatsapp செய்யுங்கள் பார்த்துவிட்டு கூறுகிறேன் 7339293007
@sangeethadhanabal3873 Жыл бұрын
ஒரே மாடு தான் சுற்றி வர வேண்டுமா
@SivavakiyarRishabananthar Жыл бұрын
இல்லை 11 நாள் 11 நாட்டு மாடு 🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄
@rajeshwarip356 Жыл бұрын
சாமி பசு மாடு ஒரு குழந்தையை புரட்டு புரட்டுவது ஏன் என்ன காரணம் சொல்லுங்க சாமி