நீங்கள் கூறியது உண்மைதான் அம்மா, எனக்கு ஒரு பெண் குழந்தை அவனுக்கு எட்டு வயது,எனக்கு இரண்டாவது குழந்தை இல்லாத காரணத்தால் நானும் ஒரு நாயை வாங்கி அதை என் பிள்ளையாகவே பாவித்து வளர்த்தேன், வீட்டுக்கு என் செல்லம் வந்த நேரம் ஒரே வருடத்தில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
@sspmassmedia63773 ай бұрын
Enaku kulanthai pichai koduthavar bairavar
@Sumathi-wd5zt7 ай бұрын
வணக்கம் அம்மா நான் 5 வருங்களாக பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபாட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன அவரிடத்தில் மனமுருகி வேண்டினாளே கஷ்டங்களை தீர்ப்பர் ஓம் கால பைரவரே போற்றி போற்றி
@devikadev32914 ай бұрын
Neenga ena lagnam ,rasi
@gokulamonlineshopping1424 Жыл бұрын
வணக்கம் அம்மா நான் தொடர்ந்து 7மாதங்கள் பைரவர பூசணி காய் தீபம் வைத்து வழிபாடு பண்ணினேன் என்னோட வாழ்க்கையே மாறிப்போச்சு ரொம்ப நிம்மதியா ஆகிட்டாங்க நன்றி அம்மா
@sarojadevijeganathan19436 ай бұрын
Thiepirai astami poosanikai theepama
@lakshmineethinesan5953 Жыл бұрын
ஓம் நமசிவாய எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் சிவனே ஓம் நமசிவாய🙏❤❤❤ கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் நடராஜரே❤❤❤❤❤ ஓம் தில்லையம்பலத்தானே துணை 🙏❤💛❤💛❤ ஓம் ஹ்ரீம் மஹா காலபைரவாய நமஹ❤🙏
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி. எனக்கு பல பிரச்சனை இருக்கிறது. இதை தீர்த்து வைப்பார் பைரவர். 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
@b.nalini91732 жыл бұрын
நானும் பர்வதமலை மலை போகும் போது எங்களுடன் தொடர்ந்து ஒரு நாய் மலையேறும் போது வழிகாட்டியாக வந்தது ஒரு கட்டத்தில் காணாமல் போய்விட்டது இது என் அனுபவம் 🙏🙏🙏🙏
@deepag10744 жыл бұрын
Epdi amma manadhil thonuvadhai sariyaga solreenga ...great madam ..thanks a lot🙏
@sanmathischannel80814 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....😊 அருமையான பதிவு....🙏🙏🙏
@muthukkaruppankaruppan54394 жыл бұрын
🙏 வேலை நல்லபடியாக அமையனும் 🙏 ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ 🌹🌹🌹 திருச்சிற்றம்பலம்
@mishraanuj174 жыл бұрын
Don't know tamil but pure devotee. Mahakaal bhairav 🙏
@superspeddyboyАй бұрын
Ennaku ipo than good time pola, so oly today I saw this video. Thank you a lot.
@jamunarani96944 жыл бұрын
100 per true... Suriyan kanda pani pola all my problems faded away within 2 theibirai ashtami fasting....
@irasujaganathanyt20723 жыл бұрын
Jamuna rani சகோதரி எப்படி விரதம் இருக்க வேண்டும் தண்ணீர் குடிக்கலாமா pls sollunga
@KickButtorsciАй бұрын
நன்றி நீங்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வாழ்த்துகள்❤
@Rajkumar_Prince06 Жыл бұрын
No one could explain as clear as this madam.... sensational stuff
@Nandhini0029 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌟🌟🌟⭐⭐⭐கால பைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி தினத்தில் நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதற்காக அமைந்த இந்த மாதிரியான பதிவையும்,பைரவர் குறித்த சிறப்பு தகவல்களும்🤟🤟🤟👍👍👉👉👉🖕🖕🖕🖕🖕🖕🤟🤟👍👍👍👍👍🖕🖕🖕🙏🙏🙏⭐⭐⭐
@vimalar86 Жыл бұрын
ஆம் அம்மா நீங்கள் சொல்வது போல நாங்கள் வெளியே போகும்போது எத்தனை முறையோ பைரவர் எங்கள் கூட வந்து சென்றதுன்டு அம்மா ஓம் பைரவா போற்றி போற்றி...🙏🙏🙏
@sureshdeva55393 жыл бұрын
நான் வெள்ளையங்கிரி சென்றபோது நீங்கள் கூறியது போலவே நாய் ஒன்று எங்கள் மூவருடன் கூடவே வந்தது பிறகு இறங்கும்போதும் அந்த நாயை நாங்கள் கண்டோம் எங்களுக்கு அன்று ஆச்சரியமாக அதன் உண்மை என்று தெளிவாகியது நன்றி அம்மா
@arumugammani47883 жыл бұрын
Unmai Amma Enaku nadanthu erukkirathu
@Rekhabawa_vlogs4 жыл бұрын
கண்டிப்பாக கால பைரவரை வணங்கி வந்தேன். எனக்கு நான் எதிர்பாராத நல்ல பலனை அனுபவித்து இருக்கிறேன். திருவாய்மூர் கால பைரவர் சக்தி வாய்ந்த எனக்கு மிகவும் பிடித்தவர்
@r.rajalakshmi3692 жыл бұрын
If I have power I will copy paste you ma'am every 10 years, so that you live eternal and keep guiding all the generations. We are blessed to have you and Internet to listen to you.
@adminloto71622 жыл бұрын
கால பைரவரேஉன் பெருமைகளை கூறிய இவருக்கும் இவர் குடும்பத்தாரையும் காத்தருள வேண்டும் மற்றவர்களையும் காத்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன
@kotteswarid59532 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள் தெளிவான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
@deepag4443 жыл бұрын
மிகவும் தெளிவாக சொன்னீங்க அம்மா மிக்க நன்றி அம்மா😍😊🙏🙏👍
அருமையாக அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது 🙏🙏🙏
@geethapalani42683 жыл бұрын
Descriprion
@Tvkunjhan3 жыл бұрын
தெளிவாக சொன்னீர்கள், பொறுமையாக எடுத்து தெளிவுபடுத்தியதற்க்கு அம்மா... மிக்க நன்றி
@b.nalini91732 ай бұрын
சக்தி மிகுந்தவர் சக்தி மிகுந்த விரதம் வாராஹி அம்மன் வழிபாடு செய்பவர்கள் அனைவரும் உன்மத்த பைரவரையும் வழிபாடு செய்வது மிகவும் அதீத பலனை வழங்குவார் 🙏🙏
@lratharatha1982 жыл бұрын
கன்டிப்ப. எல்லொரும் நம்பிகையுடன் இந்த வழிபாட்டை சேயுகள் நிச்சயமாக நடக்கும் எனக்கு 3 வாரத்தில் நடந்தது 1000 நன்றி அம்மா
@ramtamil15442 жыл бұрын
திருமணமா
@lratharatha1982 жыл бұрын
வார கடன் வந்து
@venkadeshwaran27632 жыл бұрын
@@lratharatha198 நன்றி, எனக்கும் பணம் பிரச்னை இருக்கு
@cute_edits1202 жыл бұрын
எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழி பட வேண்டும் என்று சொல் லுங்க pl
@Manthirig2 жыл бұрын
@@lratharatha198 super
@kavithamohan25584 жыл бұрын
நன்றி சகோதரி தெளிவான விளக்கம் நன்றி
@muruganrajagopal4358 Жыл бұрын
நாகமலை கர்நாடக மாநில சிவன் கோவிலுக்குச் சென்றோம். சுமார் 7 கிமீ மலைப்பாதையில் நடந்தே சென்றோம். அடர்ந்த காடு . ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு நாய் எங்களுடன் வந்தது. முடிவை அடைந்ததும் நாய் போய்விட்டது
@RenukaP-qs3il10 ай бұрын
Super amma love u amma...nenga podura pathivu ellam kadavul vanthu soltrathu mari iruku...athuvum elimaiya poojaikal.....thank u amma..
@NaveenKumar-ib4ty3 жыл бұрын
சத்தியமான உண்மை நான் முதல் முறை வெள்ளியங்கிரி மலை யேறும் போது ஒரு நாய் துணையாய் வந்தது
@manimegalai47563 жыл бұрын
நன்றி அம்மா, அருமையான பதிவு ரொம்ப அழகா சொன்னிங்க
@kvgovindan1965 Жыл бұрын
Amma your knowlege in "Anmeekam" is Wonderfull.The method of explanation is as teacher at school.I am praying for your long Live.Vaazka Pallaandu.
@SakthiyanarayanansakthiyaАй бұрын
உண்மை உண்மை, உண்மை தொலைந்து போன புதிய போன் திரும்ப கிடைத்தது 3 மாதம் கழித்து இதுவும் அப்பன் காலபைரவர் அருளால் அஷ்ட பைரவா எங்கள் இஷ்ட பைரவர கஷ்டங்களைப் போக்கிவிடும். காலபைரவா🙏🙏🙏🙏🙏
@Saravanavel333 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அம்மா 🙏
@ranjaniramgopal71804 жыл бұрын
அருமையான, விளக்கமான பதிவு. நன்றி🙏🙏🙏
@dhandapanim64154 жыл бұрын
ஈசனே போற்றி கால பைரவா போற்றி போற்றி
@sreevihasaranya26114 жыл бұрын
Nanum nenga sonna Mari feel panni erukean , sathuragiri pogum pothu ellam avar kuda varuvaru ...... Thank you Akka.....
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏
@sumisumathy15184 жыл бұрын
Correct ma enga thanga naigal elam adaguku poiruchu ore oru time tha koiluku poi vilaku poten...ena adhisayam next day engaluku 1 lakh kidachadhu jewels elam meetitom..thanks a lot
@A.Rishika Жыл бұрын
Romba nandri ga ma na ennala kekalamnu nanachano atha yellame super ah sollitiga enna padaikalam enna vilakku podalam yappo vanagalam enna prblm ku enna pannalam visheshamana naatkal super ma ur very talented person hats of u❤
@abinayavignesh55843 жыл бұрын
Unmaiyavey manasula oru thembu vantha pola iruku 🙏 romba nandri amma... Romba clear ah soninga
@hrsasta39272 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஸொர்ணா ஹஸ்ணா கால பைரவ ராய் நமஹா
@prabakaranpraba82022 жыл бұрын
எனக்கு இந்த அணுபவம் பருவதமலையில் கிடைத்தது அம்மா. நன்றி
@nannyselvam55614 жыл бұрын
I have gone thru the real effect from doing this prayers...It really pays back.Do it with true devotion and it will be repaid
I experienced the dog help on top of vallimalai when I went with my blind father n mom alone in other route when I lost route he helped n went away when someone cam opposite
@singamsingam59003 жыл бұрын
மிகவும் நன்றி. 🙏🙏🙏
@velmurugan1571 Жыл бұрын
Thangalin pathvu parthu theipirai astami andru kaala bairavar kovilku poitu nei deepam yetrinom amma. 3years ha irrundha land problem solve aachi 💐and 5 lakhs kadan therndhathu amma 💐 romba romba nandri nandri amma 💐 love you amma 💐
@sachinragu6664 жыл бұрын
சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
@sudaralankaram7964 жыл бұрын
பைரவர் வழிபாடு நல்லதே நடக்கும்🔯🙏🙏🙏
@sangeethss.sangeeths7710 Жыл бұрын
அம்மா உங்க வீடியோ எல்லாமே பார்பேன்
@annalakshmipadmanaban11713 жыл бұрын
Very very thanks madam very good and understandable with clear explanation and l like your speech very much my dear madam👌👌👌🙏🙏🙏
@luckyjewellery496310 ай бұрын
அருமையான விளக்கம் 🙏
@norightturn27594 жыл бұрын
Yes I have experienced this in Parvathamalai. Dog used to come Till half of the hill. It never bark but travel ahead and show u the path.
@srithayasrithaya49184 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@priyag63412 жыл бұрын
அருமையான பதிவு . மிக்க நன்றி சகோதரி 🌷🌷🌷
@ajith27873 жыл бұрын
தேங்காய்தீபம் வெண்பூசனிதீபம் பற்றிசொல்லுங்கமேம்
@marimuthu13954 жыл бұрын
நன்று 👍 நன்றி. ஓம் நம சிவாய
@Arun_213 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@DivyaDivya-wc9vy3 жыл бұрын
Your speech very very good manasukku relaxsa irukku amma
@tejavarshinir31044 жыл бұрын
True, i got baby bcoz of my bhairava dog, great my bhairava
@geetharamarao65894 жыл бұрын
Very interesting, informative and inspiring. Thank you.
@DurgaDevi-il8jp4 жыл бұрын
I also experienced...me and friends went to parvatha malai....one dog came with us....
@elite5853 жыл бұрын
Thank you amma
@sriramnarayanan624 жыл бұрын
Amma nandrigal kodi enmaganukku santhana prapti kidaikannum on namo bhagavade vasudevaya
@velmurugan1571 Жыл бұрын
Amma thangalin pathvu parthu theipirai astami andru kaala bairavar kovilku poitu nei deepam yetrinom amma 💐 two days la vendiya palan kedaithathu 💐three years,ha irrundha land problem solve aanadhu 💐 5L kadan thernthathu nandri nandri amma 💐
@vasanthichinraj91784 жыл бұрын
மிகவும் மனநிறைவான பதிவு..நன்றி... இரண்டு விதமான அஷ்டமிகளிலும் வழிபட விருப்பம்.. வழிபடலாமா??
Hearing your speech is giving relaxation to our mind and very spiritual. Thank u mam
@geethashiva19684 жыл бұрын
ஓம் பைரவாய நமஹ 🙏🙏🙏
@prabhur40633 жыл бұрын
This video has been very helpful on this day mam thanks
@prabhur40633 жыл бұрын
Thanks mam
@raziawahab30484 жыл бұрын
இவர் எப்போதும் என்கூடவே இருக்கிறார் பல அதிசயங்கள் என் வாழ்வில் இது நான்பெற்றபாக்கியம்
@thulasipk15874 жыл бұрын
Abramiandad
@aa-vr6or3 жыл бұрын
Eapadi soluriga ena pooja panuviga
@raziawahab30483 жыл бұрын
@@aa-vr6or தெருவோரம் இருக்கும் பைரவர்களுக்கு உங்களால் முடிந்த உணவை கொடுங்கள் அப்புறம்பாருங்கள் அற்புதத்தை
@aa-vr6or3 жыл бұрын
@@raziawahab3048 k I will try veetil bairavar photo veikalama nonvej sapidalama
@raziawahab30483 жыл бұрын
@@aa-vr6or வைக்கலாம் சாப்பிடலாம்
@SRILAKSHMINARASIMARJOTHIDANILA4 жыл бұрын
வணக்கம் மேடம் என் பெயர் எஸ். முத்துமாணிக்கம் வயது 27 நான் ஒரு ஜோதிட மாணவன் மட்டுமின்றி ஜோதிடரும் கூட மேடம் பைரவரைப் பற்றிய மிக மிக அருமையான பதிவு வெளியிட்டிருக்கிறீற்கள் மேடம் இந்த பதிவு மிக மிக பயனுள்ள பதிவு மேடம் தாங்கள் எனக்கு ஒரு விளக்கம் தர வேண்டும் மேடம் ஜோதிடம் பார்ப்பதில் மேன்மை வாக்கு பலிதம் முதலியவற்றிற்கு காலபைரவர் வழிபாடு தாங்கள் கூறிய நேரத்தில் செய்யலாமா மேடம் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் மேடம் மேலும் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கும் ஜோதிட மாணவன் S. முத்துமாணிக்கம் நன்றி மேடம்
@kartheepan99423 жыл бұрын
உங்களுடைய கரூத்துக்கள் ஓவ்வொன்றும் வாழ்க்கைக்கு உகந்தது.மிக்க நன்றி கிறிஸ்துவர்கள் நாங்க எப்படி செய்வது
@saibalaammu62192 жыл бұрын
அம்மா சொர்ண ஆகர்ஷண பைரவர்க்கு பிடித்த நெய்வேத்தியங்கள் சொல்லுங்கள்....அம்மா
@kotteswarid59532 жыл бұрын
அவல் பாயாசம்
@ShobhaB-w4g11 күн бұрын
Big follower of your words I trust in your words and advice please send me every day your advice
@iconb4u4 жыл бұрын
வணக்கம் அக்கா ... ஆவணி ஞாயிறு விரதம் பற்றிய ஞானம் கிடைக்க வீடியோ பதிவிடவும் ... தங்கள் ஆன்மிக பணி தொடர வாழ்த்துக்கள் ... ராம ராம
@chithramani.933 жыл бұрын
தெளிவான விளக்கம் . அருமை
@SivaSiva-zu7km3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@sakthiannamalai54552 жыл бұрын
uggalai parthalay adiyannuku kannir varukurathey. gods gift neegal.
@sadhusha44474 жыл бұрын
Garuda dharisanam pathi sollunga amma
@jayawos72722 жыл бұрын
Thank you so much, Madam. It is 100% true that Bsiravsr will guard / follow us to temple. Om Namashivaya 🌹
@1170610Ай бұрын
அம்மா....எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும். அதற்கான பைரவர் வழிபாடு கூறுங்கள். நன்றி
@gunavathia39172 жыл бұрын
Best teacher neenga🙏🏻💚
@venugopalamsaveni7522 Жыл бұрын
உடலில் உள்ள நோய் தீர கால பைரவருக்கு எந்த எண்ணெய் வில் அல்லது எப்படி வணங்க வேண்டும் சொல்லவும்
@thlapathi31572 жыл бұрын
Bairavar vaganam nai nammudan varum endru sonnergala amma athu 100% unamai intha anubavam enaku en jacky in arulal kidaithathu amma nandri