அம்மாயி உங்கள் ஆசிர்வாதம் அனுக்கிரகமும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி நீங்கள் இன்னும் நூறு வருடம் வாழ வேண்டும் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி தேங்க்யூ
@rgopalakrishnan27792 жыл бұрын
💚💙❤🙏🙏🙏💋
@amaravathyp87073 ай бұрын
Paati vazhka vazhmudan
@shabbirhussainalibhai20995 күн бұрын
This is muslim ☪️ peoples prayer 1400 years before it has been come....😢 surprised 😮 😲 😯
@balachandrang18912 жыл бұрын
அருமையான பதிவு.உண்மை.என்னுடைய அம்மா இதே பொல் இருந்தார்.92 வயது வாழ்ந்தார்கள்.
@parveenabdulsalam49622 жыл бұрын
சூப்பர் பாட்டி இந்த டிப்ஸ் அ நாங்க அனைவரும் கடைப்பிடித்தாலே ஆஸ்பத்திரி போகனும்ங்கற அவசியமே இருக்காது,உங்க தகவலுக்கு கோடான கோடி வணக்கங்கள்
@annalakshmikannan292 жыл бұрын
நாவார நன்றி சொல்லி மனதார வாழ்த்துகிறேன்.. இவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்...
@manjulakrishnamurthy44672 жыл бұрын
பெரியவா உடல் நலம் பணபலம் பெற்று வாழ ஆசி வழங்கி வாழ்த்துங்கள் ஸ்வாமி
@AKK137872 жыл бұрын
Thanks ayya
@jayaveerapandian10882 жыл бұрын
என் அம்மா 95ஐ கடந்த பின்னர் இறந்தார்கள்.இரக்க குணமிக்கவர்.
@jayaveerapandian10882 жыл бұрын
திடமனது உடையவர். பொய் சொல்லாதே கடமைக்கு பின் கடவுள் தற்கொலை கோழைத்தனம் கொடுக்கும் குணமே செல்வம் சேர்க்கும் விளையாட்டில் விட்டுக்காதே உதவியில் உயர்வாய் இருப்பதை இருப்பதை இல்லை எனாதே என அறிவுறுத்துவார்.வாழ்ந்து காட்டியவர் தாயின் வார்த்தைகள் மதிக்க வைக்கும்
@rameshBrindharamesh4151Күн бұрын
சூப்பரா சொன்னீங்க சார் இது தான் ஆன்மீகம் இதுதான் உண்மையான ஆன்மிகம் இது எப்ப மக்களுக்கு புரியுதோ அப்ப வந்து மெண்டல் ஹாஸ்பிடல் இருக்காது எல்லாருமே கோயில்ல போயி சாமி கும்பிடு வாங்க யாரை குறை சொல்லாமல் இருப்பாங்க இது உண்மையாலுமே மிகச்சிறந்த ஆன்மீகம்
@kamatchisivakumar24232 жыл бұрын
பாட்டி உங்களை நான் வணங்குகிறேன் என் பிள்ளை களுக்கு நல்ல எதிர்காலம் அமைய உங்களிடம் வாழ்த்தும்படி கேட்கின்றேன்
@rgeetha7712 жыл бұрын
🙏
@selvaraj62732 жыл бұрын
6
@ragupathibagavandoss68712 жыл бұрын
Super guidance to all ,those like life.without illness.
@nmythili46472 жыл бұрын
@@rgeetha771 p the 👏👏
@krishnaveniponpandian94782 жыл бұрын
@@nmythili4647 k.
@ramramram67452 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@saraswathisubramanian64372 жыл бұрын
அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு எல்லோருமே இப்படித்தான் வாழ்ந்தார்கள்.காலையில்சூரியநமஸ்காரம் தவறாமல் நடக்கும்.நன்றாக உழைப்பார்கள்.. நன்றாக சாப்பிடுவார்கள். அமைதியுடனும் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.இன்றைய பெரும் பான்மை மக்களுக்கு சூரிய உதயமும் அஸ்தமனமும் தெரியாது.இயல்பான வாழ்விலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள்.இயற்கையின் அருமையை உணர தவறிவிட்டார் கள். இந்த பதிவை பார்த்தாவது எல்லோரும் திருத்த வேண்டும்.மஹாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம்.🙏🙏🙏🙏
தங்கள் பதிவை கேட்கும்போதே மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்படுகிறது! மிக்க நன்றி ஐயா!
@geetharavi60362 жыл бұрын
உண்மை.என் அப்பா அம்மா இதை எல்லாம் செய்வார்.நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏
@radhadevi91772 жыл бұрын
இன்றைய தலைமுறையினர் அனைவரும் அவசியம் கேட்க வேண்டும்,அற்புதமான பிறவி இந்த பாட்டி அவர்கள்,சிரம் தாழ்த்தி என்றும் வணங்குகிறேன்🙏ஓம் நமசிவாய, மஹா பெரிவாள் போற்றி போற்றி 🙏
@pahutharivum69024 ай бұрын
கோடிக்கணக்கான நன்றிகள். எனது மூத்த சகோதரி 95வயது நலமாக இருக்கிறார். எனக்கு வயது 72 பின்பற்ற முயற்சிக்கிறேன். நன்றி. வணக்கம். ❤
உண்மை நிஜம் அருமருந்து ,நன்றி🙏🏻 இந்த அவசர உலகில் யார் அடிபணிவர், இதில் ஒன்றை இரண்டையாவது முதலில் அனுசரித்தால் மீழும் தொடரில் பூரணமடையலாம்👍 சூரியனே அடிப்படை சக்திமூலம், அஃதே சூரிய வணக்கம் சூட்சும மானது🌞🙏🏻ௐசூர்ரியாய நமஹ🙏🏻
@lavenyabalu52902 жыл бұрын
Mallika- Chennai Nandri Vazhlga Valamudan. 🍇🍇
@vidyavijaykumar76294 ай бұрын
மிகவும் சரியான பதிவு.இப்பவும் என் மாமியாரும்,94வயது இப்பவும் சுறு சுறுப்பாக இருப்பார். எல்லா சிரியவர்களும் கடைப் பிடிக்க வேண்டும்.🙏🙏
@RupiniSanthuru3 ай бұрын
👍👍👍
@balachandarvivek36112 жыл бұрын
நல்ல விடயங்களை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் கண்டுங்காணாமலும் இருந்து விடுவது நல்லது... இளம்வயதில் / உடல்நலம் நன்றாக இருக்கும் வரையில் தான் கிண்டல், கேலிகள் எல்லாம் நம்மால் செய்ய முடியும்... ஆகவே, அவற்றை தவிர்த்து யார் சொன்னார்கள் என்பதை விட, என்ன சொன்னார்கள் என கவனித்து; முடிந்தால் அவற்றை நடைமுறைபடுத்துவது மிகவும் நல்லது!
@manikandanrm6688 Жыл бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஸ்ரீ அம் பஹவ அம் பஹவ அம் பஹவ ஓம் ஸ்ரீ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம் ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhanambyar12824 ай бұрын
அம்மா💙 உங்கள் ஆசிர்வாதம் அனுக்கிரகமும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்
@mohanr79552 жыл бұрын
அன்பார்ந்த பாட்டி அவர்களே உங்களை வணங்குகிறேன் நீங்கள் கூறும் அற்புத நிகழ்வுகளை செய்து கொண்டு தான் உள்ளேன் நன்றாக இருக்கிறேன், இந்த காணொளியை காணும் அனைத்து நபர்களும் பாட்டி கூறிய நல்ல செயல்களை பின்பற்றி பயனடையுங்கள்,நமது முன்னோர்கள் மனிதர்கள் என்று கூறுவதை விட பொக்கிஷங்கள் என்று கூறுவது சிறப்பு நன்றி 🙏
@jegathaambal36812 жыл бұрын
9 Follow this link thanks
@amuthajayabal89412 жыл бұрын
பாட்டி நமஸ்காரம் நன்றி ஸ்ரீ காஞ்சி பெரியவா சரணம்
@radhakrishnanvs48772 жыл бұрын
நல்லதை சற்று விளக்கமாக சொல்வதை கற்பனை எனக்கூறும் அறிஇவிலிகளை மன்னிப்போம்.
@mgsundar692 жыл бұрын
மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அருமையான யுக்தி. வாழ்க வளமுடன்!
@sithyfareeda35652 жыл бұрын
Hi
@ramakrishnan50572 ай бұрын
பாட்டி உங்களின் வாழ்வுக்கு வாழ்த்துகிறோம் இதுபோல நாங்களும் வாழ வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annalakshmir12782 жыл бұрын
நன்றி நன்றி ங்க உங்கள் வாழ்த்து என்றும் வேண்டும்
@senthilsundaram9722 жыл бұрын
நன்றி 🙏🏻ஓம்நமசிவாய போற்றி 🙏🏻பார்வதி தாயே போற்றி 🙏🏻
உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு பொக்கிஷம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் என்றும் உங்கள் விடியல் விநாயகம்
@shylababu50892 жыл бұрын
Thanks
@packirisamypackirisamy2592 жыл бұрын
உன்மை தான் நன்றி🙏💕
@rajamanickampudupalayamsan75832 жыл бұрын
உண்மை. என் தாயாருக்கு 96 வயதாகிறது கடந்த 20 வருடங்களாகவே காலை 5 மணிக்கு எழுந்து யோகா செய்துவிட்டு அவர் வேலையை அவரே செய்கிறார். உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை.
அருமையான பயனுள்ள குறிப்புகள் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியம் நன்றி நன்றி
@savithriv87182 жыл бұрын
Pattikku namaskaramgal Arumai mattrum manathai Thodum super padhivu
@loveall78102 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி ஐயா. ஓம் சக்தி வாழ்க வளமுடன்
@shanmugamg83762 жыл бұрын
மிக நன்றி இந்த பதிவை பதிவிட்ட தங்கலுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி.. சாந்தி❤️
@mnallusamy23272 жыл бұрын
தங்களுக்கு என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.
@vvlogs89252 жыл бұрын
@@mnallusamy2327 ..
@murugananthams12022 жыл бұрын
Congratulations❤ super message❤
@DeviVimal-v3v5 ай бұрын
❤❤ ஆத்தா நமஸ்காரமுங்க.
@SamayalSamayal-zz9rf Жыл бұрын
நன்றி ஐயா ❤ நன்றி பாட்டி 🙏🙏🙏🙏
@kadhirmagikadhiravanmagi24053 ай бұрын
பாட்டியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@nirmalasriram13552 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!!! அற்புதமான விடயங்கள் ஐயா. நம் இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்து , தெளியணும்!!! உங்கள் இந்த ஆன்மீக பயணம் என்றென்றும் தொடரணும். பகவான் அனுக்கிரகம் தங்களுக்கு பூரணமாக கிடைக்க பிரார்த்திக்கிறேன்...வாழ்க வளமுடன் ....!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthivelsm97632 жыл бұрын
இன்றைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய தகவல் நன்றி அய்யா.
@Magical_Arts2 жыл бұрын
Yaraiyavathu kurai koorumbothu andha Idathai vittu nagardhu viduvargal, seriously awesome 👌👍🙂 indha oru vishayam podhum nandraga iruka
Arumai ayya ungal voice yenaku romba pudikum manasu kastam irukapa unga speech than ketpan....vanakkam ayya...
@geeta1152 Жыл бұрын
ஓம் மகாபெரியவா நமஹ
@rajeswaransatturappan3438 Жыл бұрын
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா
@karukaruppaiya82252 ай бұрын
மிக மிக அருமையான உண்மையான பயனுள்ள பதிவு அனைவரும் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்
@naturestrength1971 Жыл бұрын
100%True 🙏🙏ஓம் நமோ நாராயண 🙏🙏
@jothim30535 ай бұрын
🎉 நன்றி ஐயா நிச்சயம் செய்து வாழ்க்கையில் வெற்றி பெற்று நலமுடன் வாழவும்
@kokilthvanivijayaragavan89222 жыл бұрын
மிக்க ௨ண்மை. நன்றி.
@shanthitamilselvan45272 жыл бұрын
அருமையான பதிவு.கோடானகோடி நன்றிகள் பல 🙏
@sumathis14572 жыл бұрын
Amma vanakkam valthya vayathillai vanangukiren amma valamudan.
@Revathi-uv3fc2 ай бұрын
மிகவும் நன்றி ஜயா இந்த தகவல் சொல்லியுள்ளது
@perumalpushparatham614718 күн бұрын
அருமையான பதிவு . என்னுடைய அம்மா 82 வயதுவரை ஆரோயமாக வாழ்ந்தார் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு வரை தன் வேலைகளை தானே செய்தார். அதுவரை ஆஸ்பத்திரி போனது இல்லை
@senthilsundaram9722 жыл бұрын
என் தாய் தந்தை கூறியா நல்ல அறிவுரைகள் நன்றி 🙏🏻
@saisaraswathidivya8739 Жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு 😊😊😊
@logandakshi2087 Жыл бұрын
Thank you so much for sharing this simple, practical ways for leading peaceful life 🙏🙏😃
@surendarb1112 жыл бұрын
நன்றி ஐயா. நற்பவி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன். மிக அருமையான பதிவு. நன்றி நன்றி நன்றி.