நீங்கள் பேசுவது அத்தனையும் பயன் தரும் வகையில் உள்ளது சார்
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@sureshrook Жыл бұрын
அருமை ❤
@aarthiramachandran11815 жыл бұрын
Sir edhu varai yarum ippadi vilakamagha sonnadhu illai..mighavum nandri.
@faizilrahmana35875 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா.
@srinuvasan20505 жыл бұрын
எல்லாம் கரெக்ட் ..... But, ஒருவேளை Train ticket புக் பண்ணிட்டு, விழாவில் இருந்து, டைம்"க்கு உங்களை அனுப்பாம, Train'a miss பண்ணத நெனச்சி, feel பன்னி, வருத்தத்தோடு பேசின மாதிரி இருக்கு.... கல்வியில், பண்பில் வளர்ந்து வரும் சமுதாயம் நமது.விரைவில் எதிர்பார்க்கும் எல்லா மாற்றங்களும் நிகழும். மகிழ்ந்திருப்போம்.😊💪👍
நான் சொல்லூம் போது என் அம்மா என் பேச்சை கேட்க வில்லை உங்கள் பேச்சை நான் கேட்டு அம்மாவுக்கு அனப்பி வைத்தேன் உடனே என் அம்மா தன் பேர பிள்ளைகள் இடம் ரீமோட்டுக்கு சண்டை பிடிக்க வில்லை நன்றி சொல்ல வார்த்தை இல்லை