@@ramamoorthyk8216 தோண்டி எடுக்கும் ஒருவனுக்கு அது தேவை.. எது தேவையோ அதுவே தர்மம்..சரி, தவறு என்று இல்லை.
@ramamoorthyk82168 ай бұрын
@@somasundaram4604 சரி தவறு என்று பாகுபடுத்தல் இல்லாமல் உலகாயதத்தில் கட்டுக்கோப்பு எவ்விதம் இயலும் பரீட்சையில் அனைவரையும் சரி தவறுபரிசீலிக்காமல் பாஸாக்கிவிட்டால் விபரீத விளைவுகள் நேருமே
@Naam138manidhargal8 ай бұрын
அனு கழிவை ஏற்படுத்தி மனிதன் அதனில் பாதுகாப்பாக வாழ்கிறான் என்று ஒவ்வொரு முட்டால் மனிதனும் நினைக்கலாம் ஒரு நாள் இது அப்படியே தலை கீழாக மாறும் போது இந்த கண்டுபிடிப்பு பூமியின் கழிவு மனிதனும் தான் தேரிய போவதில்லை நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் பெருமை சேர்த்த உயிர்கள் மாண்டு போன உயிர்கள்
@rajvel40788 ай бұрын
அதென்ன பக்கத்தில் பீர் விளம்பரம் தந்தி தத்தியாகி போனதோ
@sathishg10528 ай бұрын
இதுவரைக்கும் பிரச்சனை இல்ல இனி பிரச்சனை ஆரம்பம் ஆகிவிடும்😂😂😂😂😂
@tbraghavendran8 ай бұрын
What kind of problems?
@viralvideo49248 ай бұрын
Cancer
@viralvideo49248 ай бұрын
@@tbraghavendrancancer
@JEYAKUMAR-crp8 ай бұрын
😂 கண்டிப்பா
@rajaravivarmar8 ай бұрын
There are nuclear power plants all over the world already. Even in Tamilnadu koodangulam. They are very safe. They are getting safer. The only problem is the half life of these isotopes. You can check how many people have died from nuclear reactor accidents, vs how many people suffer and die of the pollution from the coal/gas power plants.
@Mgrrasigann8 ай бұрын
சோ லார்... பயன் பாடு அதிகரிப்போம் காற்றலை. மின் உற்பத்தி க்கு முன்னுரிமை கொடுப்போம் 👍
@Av-status-and-stories2 ай бұрын
Kanathu bro, uranium usage nallathu tha carbon emmision irukathu atmosphere ku problem ila proper ana led and concrete set up kulla use panna radiation aayum avoid panniralam
@shajahanshaji27418 ай бұрын
இதை தான்டா என் தலைவன் உலகம் சுற்றும் வாலிபனில் Scientist வந்து சொன்னார்.
@sethuramanveerappan32068 ай бұрын
தொழில் நுட்பம் வளர வளர,மக்களுக்கு வாழ்கை தரமும் உயரும்,ஆபத்துக்கள் வர வாய்ப்பும் அதிகமாகும்,!
@RajadevRaja-nr5cl8 ай бұрын
கரண்டே இல்லாட்டியும் பரவால இந்த மாதிரி ஆபத்தான பொருள் வேண்டாம். 🙏😑 சோலார் இருக்கு காற்றாலை இருக்கு இதுவே போதும். இந்த ஆபத்து வேண்டாம்
@JEYAKUMAR-crp8 ай бұрын
😂 என்னது கரண்டே இல்லாட்டியும் பரவாயில்லயா?? கரண்ட் , நாம் சுவாசிக்கும் காற்று போன்றது அது இல்லை என்றால் …. அவ்வளவுதான்
@jaykumarnadar278 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் முன்பே வந்த இந்த ஐடியா, இப்போ செயல் பாட்டு க்குவந்து இருப்பது பாராட்டுக்கு உரியது
@thalapathynewstamil8 ай бұрын
Thanthi NEWS ❌ SNJ 10000 NEWS✅
@mohanrajselvaraj48318 ай бұрын
Nothing will happen..it is non fissile U238 pellet, a weak isotope but still emits radiations in low levels which will not cause any harm until ingested..
@psychoraj11168 ай бұрын
பீர் கம்பெனி விளம்பரத்தை பண்றீங்க உங்க செய்தி எப்படி உண்மையாய் இருக்கும்
@balaanbu53768 ай бұрын
எல்லாரும் சொல்லுறது மாதிரி அது பீர் விளம்பரம் தான் ஆனா அதை தந்தி சர்க்கரை விளம்பரத்துக்காக விளம்பரம் செய்யுர மாதிரி செய்யுறாங்க இதுதான் மறை முக சரக்கு ஊக்குவிப்புது
@ananthaniyer5418 ай бұрын
சொல்ற இடத்தில் கரெக்டா கமிஷனை கொடுத்துவிட்டால் ஒரு கி.மீ. ஆழமெல்லாம் தோண்டவேண்டாம் . இங்க குப்பைலாரியே வந்து அள்ளிட்டு போகும்.
@rajaycw40408 ай бұрын
Very good information brother... thanks...
@dhinakaran45538 ай бұрын
SNJ NEWS CHANNEL
@ramaswamyguru8 ай бұрын
Thaguthi ilandha thanthi tv beer ad 😊
@thangapandian41118 ай бұрын
Well done muthukumar this news proved our country and peple
@SalahudeenSalahudeen-q2i8 ай бұрын
இதை சாதாரண ஆளு வச்சிருந்தா பிடிச்சு உள்ள போட்டுருவீங்க
@subramanianperumalndr29378 ай бұрын
😂😂😂😂💯💯💯💯
@secretsnothing37988 ай бұрын
ஏம்பா, படிக்க போனா படிக்குற வேலைய பாருங்க தம்பி.... தந்தி ஒரு மஞ்ச பத்திரிகை யாக மாறி பல ஆண்டுகளாகிடுச்சு. உன் சீட்டை கிழிச்சிட போறானுவ பாத்துக்க.
@SpArun-jg9dd8 ай бұрын
Y Félix and savuku they have container at remote areas y pls 🙏 🙏 🙏
@dr.palaniibhaskaran88528 ай бұрын
India want to come forwarding to use muthukumar knowledge n his electricity inventory system for the benefits of indians
@PeacefulHumanLife8 ай бұрын
ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் எதற்காக நாம் வேலை செய்கின்றோம்? பணத்திற்காக ஆம் பணம் எதற்காக? உணவு உடை வீடு இதற்காக சரி இவை எங்கே கிடைக்கும்? நிலத்தில் சரி அப்படியானால் ஏன் இந்த மக்களாட்சி நிலத்தை மட்டும் எல்லோருக்கும் சரி சமமாக கொடுக்க மாட்டேன் என்கிறது?நிலமிருந்தால் கூலியார்?
எதிர்காலத்தில் இது மாதிரி கதிரியக்க பொருளை வைத்து தான் EV வாகனங்கள் இயக்கப்படலாம்
@HMSMV8 ай бұрын
Is the photo is posted after getting proper permission from the authorities? This attitude of sharing crucial information will lead to data leaks.
@maharajam18638 ай бұрын
சிங்களம் மொழி பேசும் மக்கள் பகுதியில்....ம்.....சீனா......நாட்டின்.... மேலும்....... பாக்கிஸ்தான்...... மேலும்....... போடலாம்.😮😮😮😮😮😮😅🎉
@mohanv-bn7di8 ай бұрын
அந்தக் காலத்திலே விஞ்ஞானி அறிவு பெற்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன் அன்று அன்று செயல்முறையாக காட்டிய விளக்கிய எம்ஜிஆர் இப்போது உண்மையாக நிரூபித்து உள்ளார்கள் புரட்சித்தலைவர் வாழ்க
@kvanukvanu8 ай бұрын
Super ❤
@RajaS-x8b8 ай бұрын
Valtthukkal thozhar
@prabhuelangovan85668 ай бұрын
Oru question... All ok.. ida vechi electricity 1 yr ku use panradhu... My only question is.. in when you dispose waste, you said it is deposited inside a tunnel down the earth.. this solution is temporary because.. some centuries later.. when some corporate digs for some minerals and if it exposes radiation.. and if it affects later generation.. then what??
@prabhuelangovan85668 ай бұрын
It is a time bomb .. just centuries later it will cause problems
@vbc_che_9f7438 ай бұрын
Holding on the hand is not advisable one. It spontaneously undergoes disintegration, emits alpha, beta and gamma radiation. May be for ad
@esakkiraja88818 ай бұрын
Advance rest in peace ✌️🕊️
@ok-vr4gl8 ай бұрын
நமது தமிழ்நாட்டில் இடைத்தால் கனிம கொள்ள இனதயும் காசு பணம் துட்டு பண்னுவர்
@snowbee30068 ай бұрын
Our leaders also giving 250,200,150,during election as donation to many peoples ,we are also best in managing the minds of voters
@SathishSathish-tf8cy8 ай бұрын
அணு உலைக்கு சப்போர்ட் பண்றதுக்கு இந்த வீடியோவை எடுத்துயிருக்கிக வீடியோ எடுக்க எவ்வளவு பணம்
@kingmoorthi48978 ай бұрын
SNJ 10000 Bear Ad Promotion Super
@SenthilKumar-eh9kl8 ай бұрын
Super model government
@subbubala143908 ай бұрын
Congratulations bro 🎉
@rajagovindasamy87187 ай бұрын
I like invention but when it will come to market
@Soldier.308748 ай бұрын
Athellam sary athu enna 1000 beer ku advertisement ah itha pathu yarum ketu poga matangala
@mr.rajeshreactioncompile31648 ай бұрын
What is SNJ10000 GRANULATED SUGAR
@adhioffl8 ай бұрын
Its a beer(alcohol)
@Noobmaster_16008 ай бұрын
Muthuheimer/oppenkumar
@saraja23108 ай бұрын
ஐயா ஆதித்தனார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடுநிலை தொலைகாட்சி என பெயர் பெற்ற தந்தி டி.வியில் SNJ விளம்பரம்! காலக் கொடுமைடா சாமி!!
@ok-vr4gl8 ай бұрын
ஆக விஞஞானத்தை வளக்கப்போறன் டி ஆக மொத்தம் நீங்களோ அழிக்கபோறீங்க
@hamsarajyoungscientist40908 ай бұрын
அந்த பயன் பாவம்....
@ganeshann71188 ай бұрын
பீர் தந்தி
@prabupraburam45018 ай бұрын
பயப்பட ஒன்னுமில்ல 😁😁..... 👍🏾🆗.
@promisepakrespakres51768 ай бұрын
அதிகப்படியான நிலநடுக்கம் வரும்போது என்ன ஆகும்
@rajaravivarmar8 ай бұрын
They would have studied the earthquake patterns and possibilities in that place. Moreover, earthquakes are movement of tectonic plates, not the earth itself. If anything happens, I assume it would go deeper, not surface. And you have to take calculated risks when you can generate CO2 free energy, on demand.
@satheeshkumarplus8 ай бұрын
இது வெளியே வர விட மட்டங்க.... Big loss for corporate company...
@pjarun19818 ай бұрын
பிரச்சினை வந்தால் ஒன்னும் பண்ண முடியாது 😂😂.... எண்ணெய் கடல கொட்டினாள் அல்ல மாட்டானுக 😂😂 எண்ணூர் மக்கள் நிலமை பாத்தா தான் தெரியும் ..
@tamilarasuvk61558 ай бұрын
👉ஆயிரம் மீட்டர் இல்ல தம்பி ஜயாயிரம் மீட்டர் ஆழத்துல பொதச்சாலும் அம்பதாயிரம் வருசம் ஆனாலும் என்றாவது ஒரு நாள் ஆப்பு ஆப்பு தான். அத விட செய்தி வாசிக்கிற தம்பிக்கு பக்கத்தில ஒரு வீணை போன்ற விளம்பர பலக நிக்குதே அதுல ஒரு பாட்ல வாங்கி ராவா அடிச்சிட்டு அதுல அணுக்கழிவ ஊத்தி அடுப்படில அம்மா க்கு/வீட்டுக்காரம்மாக்கு தெரியாம பொதச்சி வச்சிட்டா ஐம்பதாயிரம் வருசம் கேரண்டி..👈
@hemanathan30348 ай бұрын
தமிழன் மாஸ்❤❤❤
@ramkis548 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் விஞ்ஞானி MGR முருகன் அன்றே சொன்னது
@karthickrajamuthukumar33048 ай бұрын
நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள், அழிவு சக்தியான இதை ஆக்க சக்திக்கு பயன்படுத்துவோம்னு அப்போவே தலைவர் சொல்லிட்டாரு 🙏😊
@ramamoorthyk82168 ай бұрын
2:52 அது ஒரு டுபாக்கூர் காட்சி / அரை ஏக்கர் அளவு தீ காட்டுவார்கள்
@karthickrajamuthukumar33048 ай бұрын
@@ramamoorthyk8216 அதுக்காக ஊரையேவா தீயிட்டு காட்ட முடியும்
@ramamoorthyk82168 ай бұрын
@@karthickrajamuthukumar3304 அதைப் பெரிதாகப் பேசுவது பாமரத்தனம்
@karthickrajamuthukumar33048 ай бұрын
@@ramamoorthyk8216 எது பாமரத்தனம்,ஒரு திரைப்படத்தில் அதுவும் 70 களில் ஒரு முறை தோன்றி மறையும் மின்னலின் சக்தியை சிறிதளவு சேமித்து வைத்து வெளியிட்டலே அது பல அணுகுண்டுகளின் சக்தியை பெற்று விடுகிறது அதிக அளவில் சேமித்து வைத்து வெளியிட்டால் அது இந்த உலகயே ஒரே நொடியில் சாம்பலாக்கி விடும் என்றும் அதை சரியான முறையில் பயன்படுத்தி அழிவு சக்தியாக உள்ள இதை ஆக்க சக்திக்கு பயன்படுத்துவது வரை எவ்வளவு முன்னோடியாக யோசித்து திரைக்கதை அமைத்து எடுத்த ஒரு திரைப்படம் எங்கே சொல்லுங்க அன்றிலிருந்து இன்று வரை அணு தத்துவத்தை மையப்படுத்தி ஏதேனும் ஒரு திரைப்படமாவது தமிழில் வெளியாகி இருக்கிறதா இப்போது கூட அப்படி ஒரு திரைக்கதை வந்த பாடில்லை எவ்வளவு தூரம் யாரும் யோசிக்காததை யோசித்து அதுவும் அந்த காலத்தில் எவ்வித வசதியும் இன்றி எடுத்த படம் ஒரு ரசிகனாக நாங்கள் பெருமை கொண்டு சொல்கின்றோம் உங்களுக்கு பாமரத்தனமோ,
@Silverrockers8 ай бұрын
Saraka kooda ads panrengaley daaa
@SheelaraniSMisssiva8 ай бұрын
கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரம் ஆதரவு போல் உள்ளது
@dhanasekarshanmugam32018 ай бұрын
தினத்தந்தி சிவந்தி ஆதித்தனார் பாவம் சாராயம் பீர் விளம்பரங்கள் ஊடகம் காசுக்கு நீங்கள் விலைபோனவர்களா
@MUTHURAJAKUMARunionleader8 ай бұрын
ஏன் அவன் வந்து ஒரு பிராடு அவனை எல்லாம் நீங்க பேட்டி கொடுத்து அவனை பெரிய ஆளா ஆக்குற
@Nattttey.tttdfftt8 ай бұрын
மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு பின் இவர்....?!!!! இன்னும் எவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியவில்லை.......!!!!!!
@gokulnathp58368 ай бұрын
Petrol nave nature than..
@rajaravivarmar8 ай бұрын
அடேய் உரேனியும், புளூட்டோனியம் எல்லாம் பயன்படுத்தி தான் அணு உலைல மின்சாரம் தயாரிப்பாங்க. எப்புட்றா எதுவுமே தெரியாம இப்படி confident ஆ பேசறீங்க?
@sathishviewstamil38798 ай бұрын
alpha radiation is also dangerous learn properly . Explanation from a school student
@gopiv6088 ай бұрын
கலி ஆட்டம் ஆரம்பம் ஆகும் பொழுது இது போல் பல வரும். மனிதன் கையில் மாலை கிடைத்தால் கழுத்தில் விழும். குரங்கு கையில் இருந்தால் பிச்சு போடும்..
@charlesbye27838 ай бұрын
Sollitarula avlo than kanama போய்டும் இந்த வீடியோ
@SANTAMILGammy8 ай бұрын
Aiyaa konjam kavanamavey irunga.. India ku vanthaa inum konjam kavanam Ah irunga.. Oru coat suit potta panam panni.. Ungala alika than paakum.. Athuku support Ah color color coat poduravarum nipparu So konjam kavanam
@hariarasu-x8e8 ай бұрын
தலைப்பு மற்றும் 10000 snj board பார்த்தால் இந்த பீர்ல தான் உரேனியம் கலந்து விற்பனை செய்கிற மாதிரி இருக்கிறது .
@SivaKumar-vn5nr8 ай бұрын
மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்
@MSRaby-ot9ie8 ай бұрын
அவன் சாவதற்கா வாழ்த்து?? அவன் கையில் இருப்பது உனக்கு எது என்று புரியவில்லை...அவன் வாழ்கையே அழிக்கும் ஆபத்தான பொருள்.
@kuttykumar57248 ай бұрын
Already all research everything over , 12 standard students know this
@intelnew8 ай бұрын
Keattukonga naama oru oru veedum 10ton nilakari kondu minsaram oru varusathuku ubayogikkirom,
@Prabanjam0048 ай бұрын
எண்ணுர் மக்கள் பாவம் 😢
@Hakgamer_Zero8 ай бұрын
Radiation is not a joke People died even after ten years when exposed to the radiation
@vigneshsankar49228 ай бұрын
Tamilnadu youngsters ku SNJ10000 kudunga.superrrrrrrr
@aproperty20098 ай бұрын
Super ji
@BoopathiRathinam-b9s8 ай бұрын
Radiation will affect future generations for sure if we use in every household
@UnKnown-vs1rx8 ай бұрын
Viewers SNJ 10000 குடியுங்கள்🤡 தந்தி SNJ 10000 உரிமையாலரின் கழிவு நீரை குடிப்பார்கள்👍👌🔥
@gomathiv2268 ай бұрын
Thambi angeye settle agidu india varathe india nallairukatum
@sountharsowkey98318 ай бұрын
Epadium ithalam India la use panna vida maatanuka intha politicians
@WhiteDevil2216-sb9mgАй бұрын
Panam thandhi tv kuda vayai polakkum enbadharku udharaname beer add... Toataly waste of time
@sathyam91068 ай бұрын
“many alpha sources are also accompanied by beta-emitting radio daughters, and both are often accompanied by gamma photon emission.” Feeling sad for him ….
@Unconditional_soul_1438 ай бұрын
Tx ❤🎉
@deebhakanagavel17368 ай бұрын
Auto bomb theory uranium Oppenheimer scientists
@glscapcapacitor17838 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர்
@nateshpradeep8 ай бұрын
He should check on nuclear waste battery
@ganesanganesan39398 ай бұрын
இவனுகதான் திராவிட மாடலை உருவாக்கியன்.செய்தியாடா போடுறீங்க பீர் விளம்பரத்திற்கு ஒரு செய்தியா?
nothing new; its 100 years old matter; just Thanthi TV doesnot have any other news
@SridharSridhar-lt9bt8 ай бұрын
Snj vil yureniam kalakkurangalaaa.........
@balajia29718 ай бұрын
This is common what is special in this.... physics...
@lenovonewboy86088 ай бұрын
Dei.. in tamil nadu nuclear reactors are already implemented long back.. now like alien technology you guys are asking questions?
@gopirajalingam42098 ай бұрын
Koi
@krvshort53538 ай бұрын
,தமிழ் நன்றாக பேசுகிறான்,
@user-ej2jv1kw68 ай бұрын
தமிழர்களுக்கு என்று தனி அறிவு உண்டு இது போன்ற மாணவர்களை நம் தமிழ்நாட்டில் வைத்து அரசு அங்கீகாரம் கொடுத்து அனைத்து உதவிகளும் கொடுத்தால் நம் நாடு மிகவும் செழிப்பாக இருக்கும் அயல்நாட்டில் போய் இதுபோன்று செய்யக்கூடியது நாள் அயல்நாட்டில் உள்ளவர்கள் தான் பயன் அடைகிறார்கள்
@venkatachalamvajravelu73238 ай бұрын
MGR ULAGAM SUTTRUM வாலிபன் CAPSULE
@Kumar-um2gz8 ай бұрын
Patheticcc cant do good for ozone. Radistion iruk oasry tobo 2.0 mobil tower
@Ganeshvlogs02248 ай бұрын
enangaya promotion video ah😂
@BS-pl4fg8 ай бұрын
This guy is simply Creating publicity...thats it.
@realboredape_boredaf27528 ай бұрын
Is this a science news? I seriously doubt with level of information exchanged