காலிங்கராயன் பூமி பாடலுக்கு கந்த சஷ்டி கலைக்குழுவினர் வள்ளி கும்மியாட்டம்

  Рет қаралды 160,473

Visuals by Parthipan

Visuals by Parthipan

Күн бұрын

#vallikummi #kongu_culture #kongugirls #vallikummiyattamtamil #kangayam #kummiaatam #viral #kalingarayan #gounderwhatsappstatus #dheeranchinnamalaigounder #kandhasastikalaikulu #kandhasasti #kalingarayan
#காளிங்கராயன்
Song @தீரன் கலைக்குழு சிவகிரி
Video by ‪@VisualsbyParthipan‬
பயிற்சி மற்றும் நிகழ்ச்சிக்கு
முத்தூர் கந்த சஷ்டி கலைக்குழு
ஆசிரியர். கவியருவி மோகன்
தொடர்புக்கு : 98657 44644 , 99422 20044

Пікірлер: 32
@vasanthasekar7449
@vasanthasekar7449 6 ай бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்பபிடிக்கும்இதுவரைநூறுதரம்கேட்டுவிட்டேன்
@s.kavithasasikumar5855
@s.kavithasasikumar5855 27 күн бұрын
காளிங்கராயன் கவுண்டர் புகழ் வாழ்க 👍 கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் 🙏🙏🙏
@nagarajt1828
@nagarajt1828 4 ай бұрын
பாடல்மிகஅருமை
@mugundhankarthikeyan6830
@mugundhankarthikeyan6830 6 ай бұрын
பாடல் அருமை 👌👌🔥 நானும் சாத்தந்தை குலம் தான்.கொங்கு வேளாளர் கவுண்டர் காலிங்கராயர் புகழ் ஓங்குக 💚♥️💪💞
@skarumalai1976
@skarumalai1976 Ай бұрын
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@velusamia4304
@velusamia4304 6 ай бұрын
ஆட்டம் பாட்டு கருத்து அணைத்தும் இனிமை. இசை சூப்பர்
@JaganathanM-yz6qf
@JaganathanM-yz6qf 7 ай бұрын
ஆட்டம் பாட்டு சூப்பர் கொங்கு வேளாளர்கள் வாழ்க
@VisualsbyParthipan
@VisualsbyParthipan 7 ай бұрын
ஆதரவுக்கு நன்றிகள் ❤❤❤
@evergreensrathanam1245
@evergreensrathanam1245 5 ай бұрын
அழகு அழகு வாழ்த்துக்கள் தங்கங்களே
@rajendrank4478
@rajendrank4478 2 ай бұрын
அருமையானபாடல்
@velusamia4304
@velusamia4304 6 ай бұрын
கொங்கு என்றால் தேன்.‌‌இனிமை
@priyaraja10
@priyaraja10 6 ай бұрын
இனிமையான நடனத்துடன் இதமான பாடல் 🎉
@kalirajk1515
@kalirajk1515 3 ай бұрын
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பாடல் மிகவும் அருமை இனிமை. நூறு முறைகளுக்கு மேல் கேட்டு இருக்கிறேன். .‌தலையில் துண்டு கட்டிக் குண்டாக ஒருவர் ஆடுவது தான் எல்லோருடனும் ஒன்று படாமல் தனித்து ஆடுகிறார் நல்லாவே இல்லை. மற்ற அனைவரும் சூப்பர்
@kohilasundaram7473
@kohilasundaram7473 4 ай бұрын
KONGU PONNU I AM PROUDE SONGS AMEZINNG KALINGARAYAN HEARTY THANKS
@sriselliammanthunaisathish7737
@sriselliammanthunaisathish7737 2 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நான் செல்லங்குலம்
@velusamia4304
@velusamia4304 6 ай бұрын
காளிங்க ராயன் வரலாறு கொங்கு மக்கள் பலருக்கு தெரியப் படுத்தப்படவில்லை
@chitranithyachitra-gg6pe
@chitranithyachitra-gg6pe 4 ай бұрын
Super❤❤❤❤
@KalpanaS-yc7fr
@KalpanaS-yc7fr 6 ай бұрын
Nam makkalum avarkalin varalarum ellaiya thalia muraiku theriya ventum song super😊
@VisualsbyParthipan
@VisualsbyParthipan 6 ай бұрын
நன்றிகள் ❤❤❤
@MahendranS-cw5nh
@MahendranS-cw5nh 6 ай бұрын
Supar 🎉🎉🎉
@ponnusamynp678
@ponnusamynp678 6 ай бұрын
Super congratulations🥳👏
@neelarajn7179
@neelarajn7179 5 ай бұрын
Super
@manishabharani27
@manishabharani27 5 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@vasanthasekar7449
@vasanthasekar7449 6 ай бұрын
Super, super
@velusamia4304
@velusamia4304 6 ай бұрын
பாரத ரத்னா‌‌ சி.சுப்ரமணியம் பகவத் கீதைக்கு விளக்க உரை எழுதிய‌‌‌‌ சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவரும் திருப்பராய்த்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன ஆசிரமத்தை‌ ஸதாபித்தவரும் பல கல்வி நிறுவனங்களை தோற்றுவித்த வருமான. ஸ்வாமி சித்பவானந்த போன்றவர்கள் கொங்கு சமுதாயத்தில் தோன்றி இருந்தாலும் மனித குலத்திற்கே பணி புரிந்தவர்கள் அவர்கள் நிணைவு கூர்ந்து போற்றத்தக்கவரகள்
@kalamanis887
@kalamanis887 6 ай бұрын
புதிய செய்தி அருமையான பதிவு 😊
@rajamanik1158
@rajamanik1158 6 ай бұрын
திருமூராத்தி மலைபற்றி பாடுங்கள் தம்பி
@vishnu.7ab851
@vishnu.7ab851 7 ай бұрын
ஆட்டம் நல்லா இருக்குகொஞ்சம் சிரித்தமுகத்தோட ஆடி இருக்கலாம்
@VisualsbyParthipan
@VisualsbyParthipan 7 ай бұрын
ஆதரவுக்கு நன்றிகள் ❤❤❤
@arumugama5078
@arumugama5078 5 ай бұрын
🎉🎉🎉
@kohilasundaram7473
@kohilasundaram7473 4 ай бұрын
KONGU PONNUDA MYDADY VELIYANKULAM MY HUSBEND AATHAIKULAM
@gurusamy2252
@gurusamy2252 2 ай бұрын
OK OK OK Super Super Super but Ungal Appan Amma kaasuku vote Kaasuku Vote Kaasuku Vote MURUGANUKU VETTU MURUGANUKU VETTU 🥃🥃🥃🥃🍗🍗😎😜🤑😛🤬 God MURUGAN BLESSING YOURS 🔥🔥🔥🔥🔥🔥🥥🥥💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾🚩🚩🌻🌻🌻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 9 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
வள்ளி கும்மி கோலாட்டம்
4:03
KaviBakiya's கவிபாக்கியாஸ்
Рет қаралды 3,6 М.
Kaalingarayan || காளிங்கராயன் பாடல்
4:40
சின்னமலை கலைக்குழு
Рет қаралды 7 М.
Aarupadai Veedum
11:34
வருணவி படைப்பகம்
Рет қаралды 78 М.