மிக மிக அருமை அழகான பாடல் பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் மென்மேலும் வளர்ந்து உயர்ந்த நிலைக்கு முன்னேர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் 👌👌🌹
@mugundhankarthikeyan68308 ай бұрын
பாடல் அருமை 👌👌🔥 நானும் சாத்தந்தை குலம் தான்.கொங்கு வேளாளர் கவுண்டர் காலிங்கராயர் புகழ் ஓங்குக 💚♥️💪💞
@velusamia43048 ай бұрын
ஆட்டம் பாட்டு கருத்து அணைத்தும் இனிமை. இசை சூப்பர்
@evergreensrathanam12457 ай бұрын
அழகு அழகு வாழ்த்துக்கள் தங்கங்களே
@nagarajt18286 ай бұрын
பாடல்மிகஅருமை
@vasanthasekar74498 ай бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்பபிடிக்கும்இதுவரைநூறுதரம்கேட்டுவிட்டேன்
@skarumalai19763 ай бұрын
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@kohilasundaram74736 ай бұрын
KONGU PONNU I AM PROUDE SONGS AMEZINNG KALINGARAYAN HEARTY THANKS
@JaganathanM-yz6qf8 ай бұрын
ஆட்டம் பாட்டு சூப்பர் கொங்கு வேளாளர்கள் வாழ்க
@VisualsbyParthipan8 ай бұрын
ஆதரவுக்கு நன்றிகள் ❤❤❤
@s.kavithasasikumar58552 ай бұрын
காளிங்கராயன் கவுண்டர் புகழ் வாழ்க 👍 கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் 🙏🙏🙏
@priyaraja108 ай бұрын
இனிமையான நடனத்துடன் இதமான பாடல் 🎉
@velusamia43048 ай бұрын
கொங்கு என்றால் தேன்.இனிமை
@ponnusamynp678Ай бұрын
I like this song Congratulations👏
@sriselliammanthunaisathish77374 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நான் செல்லங்குலம்
@rajendrank44784 ай бұрын
அருமையானபாடல்
@kalirajk15155 ай бұрын
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பாடல் மிகவும் அருமை இனிமை. நூறு முறைகளுக்கு மேல் கேட்டு இருக்கிறேன். .தலையில் துண்டு கட்டிக் குண்டாக ஒருவர் ஆடுவது தான் எல்லோருடனும் ஒன்று படாமல் தனித்து ஆடுகிறார் நல்லாவே இல்லை. மற்ற அனைவரும் சூப்பர்
@KalpanaS-yc7fr8 ай бұрын
Nam makkalum avarkalin varalarum ellaiya thalia muraiku theriya ventum song super😊
@VisualsbyParthipan8 ай бұрын
நன்றிகள் ❤❤❤
@chitranithyachitra-gg6pe6 ай бұрын
Super❤❤❤❤
@ponnusamynp6788 ай бұрын
Super congratulations🥳👏
@balakrishnan-yk5ui3 күн бұрын
Nice 🙂🥰😍🥰😍
@neelarajn71797 ай бұрын
Super
@MahendranS-cw5nh7 ай бұрын
Supar 🎉🎉🎉
@manishabharani277 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@velusamia43048 ай бұрын
காளிங்க ராயன் வரலாறு கொங்கு மக்கள் பலருக்கு தெரியப் படுத்தப்படவில்லை
@palanisamykavin7315Ай бұрын
காரள வம்சம்
@vasanthasekar74498 ай бұрын
Super, super
@ThangavelR-x2y13 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@rajamanik11588 ай бұрын
திருமூராத்தி மலைபற்றி பாடுங்கள் தம்பி
@velusamia43048 ай бұрын
பாரத ரத்னா சி.சுப்ரமணியம் பகவத் கீதைக்கு விளக்க உரை எழுதிய சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவரும் திருப்பராய்த்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன ஆசிரமத்தை ஸதாபித்தவரும் பல கல்வி நிறுவனங்களை தோற்றுவித்த வருமான. ஸ்வாமி சித்பவானந்த போன்றவர்கள் கொங்கு சமுதாயத்தில் தோன்றி இருந்தாலும் மனித குலத்திற்கே பணி புரிந்தவர்கள் அவர்கள் நிணைவு கூர்ந்து போற்றத்தக்கவரகள்
@kalamanis8877 ай бұрын
புதிய செய்தி அருமையான பதிவு 😊
@sankarchinnappan3766Ай бұрын
நாகம்பள்ளி காணி திரு.அணைகருப்பணார் குலதெய்வம்....சாத்தந்தை கூட்டம்
@vishnu.7ab8518 ай бұрын
ஆட்டம் நல்லா இருக்குகொஞ்சம் சிரித்தமுகத்தோட ஆடி இருக்கலாம்
@VisualsbyParthipan8 ай бұрын
ஆதரவுக்கு நன்றிகள் ❤❤❤
@arumugama50787 ай бұрын
🎉🎉🎉
@kohilasundaram74736 ай бұрын
KONGU PONNUDA MYDADY VELIYANKULAM MY HUSBEND AATHAIKULAM
@gurusamy22524 ай бұрын
OK OK OK Super Super Super but Ungal Appan Amma kaasuku vote Kaasuku Vote Kaasuku Vote MURUGANUKU VETTU MURUGANUKU VETTU 🥃🥃🥃🥃🍗🍗😎😜🤑😛🤬 God MURUGAN BLESSING YOURS 🔥🔥🔥🔥🔥🔥🥥🥥💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾💃🏾🚩🚩🌻🌻🌻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽