முதல்வர் ஐயா நிச்சயம் உதவி செய்வார்.. இதை அவரது கவணத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்ல வேண்டுகிறேன்..
@SureshP-fz1sw3 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯
@maheshsasi55413 жыл бұрын
👌👌
@navomijansi31703 жыл бұрын
பெட்டி கடையாச்சும் வச்சி குடுங்க அரசாங்கமே.. அழகு chlm எப்டி அப்பா அம்மாக்கு உதவியா இருக்கறா 😘😘😘😘😘 என் தங்கம் 😘😘😘😘😘😘😘
@tha_ak_warrior3 жыл бұрын
Super
@navomijansi31703 жыл бұрын
@@tha_ak_warrior 🙏🙏நன்றி காலை வணக்கம் 🙏
@eesantv88173 жыл бұрын
எவ்வளவு பணம் கொடுத்தாலும் தீர்ந்து, கஷ்டம் வரும் ஆனால், தொழில் நாம் இருக்கும் வரை கைக்கொடுக்கும்.சூப்பர் உங்கள் யோசனை.
@RathikaRathika39583 жыл бұрын
நம்பிக்கையோடு போராடும் உங்களுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை உள்ளதே ரொம்ப மகிழ்ச்சி .
@mahisanthosh49313 жыл бұрын
தங்களை வாழ்த்த வயது இல்லை அதனால் வணங்குகிறேன் அக்கா-மாமா...பாப்பாவை நல்லா பத்திரமா பார்த்துக்கோங்க...கடவுள் நிச்சயம் நல்வழி காட்டுவார்...
@remom56703 жыл бұрын
நீ என்ன தற்கொலை செய்து கொள்ள போறாமாதிரி எல்லாத்தையும் பத்திரமா பாத்துக்கவுனு சொல்ற.. முடிந்தால் நீ உதவுசெய் அதவிட்டு ஊருக்கு உபதேசம் பண்ணாத... நீ என்ன எதாவது யார்டயாச்சும் பணம் கொடுத்து வச்சிரிகியா .
@shanmugam58133 жыл бұрын
@@remom5670 😁😁😁😁
@dhanalakshmilakshmi37833 жыл бұрын
பரவா இல்ல. தம்பி நீங்க. இவர்களை சகோதிரியா நிநைத்ததுக்கு
@mahisanthosh49313 жыл бұрын
@@dhanalakshmilakshmi3783 நன்றி அக்கா
@dhanalakshmilakshmi37833 жыл бұрын
நன்றி தம்பி என்னை அக்கா என்றதுக்கு
@karuppachamysiva52833 жыл бұрын
இதை அரசு கவனத்தில் உதவுமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்
@rammoorthy95693 жыл бұрын
நீங்கள் ஆண்டவனிடம் அப்ளிகேஷன்ஸ் போடுகிறீர்களா இல்லை இந்த வேகாத அரசிடம் வேண்டுகிறீர்களா முன்னது தாமதம் ஆனாலும் தீர்வு கிடைக்கும் பின்னது டவுட் தான்
@vetrivelkuppusamy90663 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏😂
@deendn50443 жыл бұрын
இந்த செய்தி மூலம் இவர்களுக்கு நல்லகாலம் பொறக்கட்டும்
@Anjumafoodandgarden3 жыл бұрын
தன்னம்பிக்கை மிக்க இந்த ஜோடி பல்லாண்டுகள் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ramprakashdivya90373 жыл бұрын
பணம் இருக்கும் மனிதனிடம் மணம் இருப்பது இல்லை. மணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பது இல்லை
@sayyedmohd27953 жыл бұрын
Mohfsayyed
@Monisha12103 жыл бұрын
100 % crt
@jayrajnadar88743 жыл бұрын
Ramba sari sonninga bro
@DurgaDurga-wn8cy3 жыл бұрын
அருமையான தம்பதி நீங்கள் நீங்கள் மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அரசு இவருக்கு உதவ வேண்டும் ஸ்டாலின் ஐயா அவர்கள் இதை பார்த்தால் நிச்சயம் இவருக்கு உதவி செய்வார்
@prabhutamil38293 жыл бұрын
A Royal Salute to you.....
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தன்னார்த் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்...🙂🙂
@sakayarajraj76673 жыл бұрын
God bless them no words to express
@kamarajraj8263 жыл бұрын
இருப்பவர்கள் இவர்களுக்கு உதவ முன் வாருங்கள் பார்க்கும் போது கண் கலங்கியது உதவி செய்ய மனம் உண்டு ஆனால் மார்க்கம் இல்லை இவர்கள் Bank அக்கவுண்ட் detail ஃபோன் நம்பர் அனுப்புங்கள் என்னால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சிக்கிறேன்
@meyyappanramesh49193 жыл бұрын
Enakkum pakkave Kan kalangiyathu pakkave kastama irukku 😭😭😭😭
@priyadharshini71043 жыл бұрын
Easen tv apdingra commentku keela iruka replyla avanga phone number iruku ...venumna paarunga
@pushpan74933 жыл бұрын
Gowri:9500337933
@kamarajraj8263 жыл бұрын
@@pushpan7493 நன்றி sis
@soundharisoundhari15273 жыл бұрын
இவர்கள் தான் உண்மையான தம்பதியர் 👩👧👦👍👍
@mahisanthosh49313 жыл бұрын
இந்த காணொளியை பார்த்த பிறகும் dislike போட்டவங்களுக்கு மனசாட்சியே இல்லையா???
@idhayaa.16273 жыл бұрын
தமிழக அரசு இவர்கலுக்கு உதவி செய்ய வேண்டு 🙏🙏🙏
@sivaneshs44553 жыл бұрын
உங்களை பார்க்கும் பொழுது தன்னம்பிக்கை 🏹 வருகிறது.. 🙌🏽🙌🏽
@DustBinEdits3 жыл бұрын
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள் வாழ்கையை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்....வியக்க வைக்கிறது....உங்களுடைய உழைப்பு....❤️❤️
@BalakrishnanBalakrishnan-ri8lu3 жыл бұрын
அவர்கள் விலாசம் கொடுக்க வும். ஏதாவது பணம் அனுப்பலாம்
@JayaSurya-xm7lg3 жыл бұрын
Thiruvisanallur...near kumbakonam
@chandrasekar72193 жыл бұрын
@@JayaSurya-xm7lg please send the phone number
@priyadharshini71043 жыл бұрын
Phone number intha videoda commentla iruka easen tv apdingra commentla iruka replyla iruku venumna paarunga
@BalakrishnanBalakrishnan-ri8lu3 жыл бұрын
நன்றி. அவர்களிடம் பேசி விட்டு என்னால் முடியும் தொகை யை அனுப்பி வைக்கிறேன் நன்றி
@BalakrishnanBalakrishnan-ri8lu3 жыл бұрын
என்னால் முடிந்த ₹5001 பேங்க் கில் அவர்களுக்கு அனுப்பி யுள்ளேன். நன்றி போன் அனுப்பி யவர்க்கு.
@@umadevi1716 ok . Sorry. உங்க பெயர் என்று நினைத்து விட்டேன். ok Uma Devi
@vijaygogu78453 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உழைக்கும் இந்த மனசுக்கு கடவுள் கண்டிப்பாக உதவுவார் மனித உருவத்தில்
@jaisankarsubramaniam56133 жыл бұрын
தன்னம்பிக்கையுடன் வாழும் தங்களுக்கு இறைவன் சிவபெருமான் அருள் புரிவாயாக.....
@prasathmari29883 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் எல்லாம் வல்ல இறைவனன வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@BalakrishnanBalakrishnan-ri8lu3 жыл бұрын
என்னால் முடிந்த ₹5001.அனுப்பி உள்ளேன் போன் எண் கொடுத்த வர்க்கு நன்றி 🙏அவர்களின் உழைப்பு க்கான பரிசு 🌹
@priyalifestyles39263 жыл бұрын
Oh my god. En kangal kalangiduchu.baby alagu kutty chellem 😘😘
@sadhasivam24083 жыл бұрын
அரச எதிர்பார்க்கிறேன் தேவையில்லை கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாராவது ஒரு ஆள் உதவி பண்ணட்டும்
@kanagaraja73803 жыл бұрын
Giant SALUTE to the reporter , u r enlighten their family
@mgrjtn88273 жыл бұрын
இந்த குடும்பத்திற்கு அரசு தயவு செய்து உதவ வேண்டும் இப்பேர்பட்ட ஏழைகளுக்கு தகுந்த அரசு வேலை மற்றும் வீடுகட்டி கொடுங்கள் தயவு செய்து 🙏🙏🙏
@gomathilatha3583 жыл бұрын
God romba nallavar ivargalukku pirantha kulanthaikku endha unamillamal kulandhai kodudhullar god gifted child God bless you and God with you always love da 💕 kuttichellam
@packiamrobert95373 жыл бұрын
Super bro miss you 😭😭😭😭
@adonakitchen64923 жыл бұрын
அழகுச் செல்லம் இந்த சிறு வயதிலேயே பெற்றோரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு எவ்வளவு அழகாக உதவி செய்கிறாள். இவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் சேனல்கள் அவர்களுடைய வங்கி கணக்கு மற்றும் அவர்களுக்கு உதவ வேண்டிய முகவரியையும் செய்யும் சேர்த்துக் கொடுத்தால் தானே உதவி செய்ய முடியும்.
@Dream__world393 жыл бұрын
கடவுள் நிச்சயமாக யார் மூலமாக உங்களுக்கு உதவுவார்...நம்பிக்கையுடன் இருங்கள் பாப்பா ரொம்ப அழகாக இருக்காங்க 👍👸
@sathishsanjay83823 жыл бұрын
இவரை போன்றவர்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டும்.
@mathivanan87883 жыл бұрын
அண்ணா அக்கா உங்களை பார்க்கும் போது மிக பெருமையாக உள்ளது. கணவன் மனைவி உறவு க்கு முன் உதாரணமாக இருக்கீற்கள்.
@pslpsl55333 жыл бұрын
வைரம் பாய்ந்த வைராக்கிய வீரன்🔥🔥
@kaviskavi97663 жыл бұрын
பாவம் பெண் குழந்தையும் உள்ளது கடவுளே முதல்வரின் கவணத்திற்க்கு கொண்டு செல்லுங்கள் நிச்சயம் அவர் உதவி செய்வார்
@MuthuMuthu-fo6fv3 жыл бұрын
kandippa nallathu nadakkum pappa so cute
@dr.r.mohanraj76563 жыл бұрын
மாண்புமிகு முதல்வர் ஐயா தயவுசெய்து இவர்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி 🙏
@munirajmeena96933 жыл бұрын
கர்த்தர் உங்களை பாதுகாப்பார்
@merlinmosmos42143 жыл бұрын
Movie la vara hero kaluku award kodkeringa ivgaluku kodungada national award
@stalinstalin97523 жыл бұрын
தயவு செய்து அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்🙏
@suriyakamalsuriyakamal55163 жыл бұрын
Big salute Anna akka kutti chellem
@MANOJKUMAR-hj9lr3 жыл бұрын
Really appreciate 😊🤗🤗
@thalapathirasigan5651Ай бұрын
ஓம் முருகா நீயே துணை 🙏
@rajam12923 жыл бұрын
உண்மையாவே ரொம்ப பெருமையாக இருக்கு
@shopanapraphu47633 жыл бұрын
அந்த வீடியோ பார்த்ததுமே என்னையறியாமல் கண்ணீர் வந்துருச்சு அய்யா மு க ஸ்டாலின் அவர்களே உடனே நல்ல உள்ளம் கொண்டு உதவிக்கரம் நீட்டுங்கள்
@Art_with_Varsha_3 жыл бұрын
Hi brother ungalai kadavul kai vidamattar. Intha vidio yduthu poattavangalum nalla iruppanga. Nandri
@ammukutty53603 жыл бұрын
Valthukal anna neeinga nalla varuvinga Anna
@hussainsiraj52719 ай бұрын
Superanna😊😊😢😢
@annaramachandranannaramach86043 жыл бұрын
உங்களது வாழ்வில் இனி இன்பம் பிறக்கும்
@saravananm39263 жыл бұрын
Real singam
@sripriyasripriya32593 жыл бұрын
Super anna akka
@gkthasan62453 жыл бұрын
அரசு உதவி செய்ய வேண்டும் ... நம்மலால் முடிந்த உதவியும் அவர்களுக்கு தேவை அவர்களுடை போண் நம்பர் தெறிந்தவர்கள் உடனே பதிவிடவும் உதியாகயிறுக்கும்
@kaneerthuligal3 жыл бұрын
அங்க போய் மைக் புடிச்சு பேட்டி எடுத்து போடுராங்க ...உதவி செய்ய நினைப்பவர்கள் எப்படி தொடர்பு கொள்வதுனு போடுராங்களா பாருங்க😔😔
@umadevi17163 жыл бұрын
கௌரி:9500337933
@jagadeeshb83233 жыл бұрын
God bless you sir👍
@mathit57713 жыл бұрын
Salute lovely couples..
@janu5077 Жыл бұрын
இங்கே ஊனம் உற்ற வர்கள் தான் உயர்ந்தவர்கள், from Swiss
கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு உதவிசெய்வர் நான் வோன்டிகெல்கிறேன்...
@tamilboy97243 жыл бұрын
❤️❤️❤️❤️ GOD BLESS YOU 👍
@syedahamedd9403 жыл бұрын
தங்க தலைவரே ஸ்டாலின் அவர்களே. முதல்வரே இவருக்கு உதவி செய்யுங்கள்.
@bhuvaneshwarik28143 жыл бұрын
Govt entha mathiri kashta padiravangaluku thedi poi avanga life ku thevaiyanatha seiyanum.. Antha kuzhanthaikum neraiya salugai tharanum....please..
@hemabalakrishnan41323 жыл бұрын
சூப்பர் சொந்தமே உங்களை பார்க்க இன்னும் இரண்டு மாதத்தில் வருவேன் கவலை பட வேண்டாம்
@anandhisurya18413 жыл бұрын
So cute and caring child 👌♥️
@gobalgobal14193 жыл бұрын
இவர்களுக்கு பணம் படைத்தவர்கள் தான் உதவ வேண்டும் இந்த நிலையிலும் உழைத்து வாழும் என்னம் கொண்ட இவர்களை பாராட்டத் தக்கது
@niventhjk...993 жыл бұрын
நம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பது கவலையாக உள்ளது....😒😒
@ATHISAYAMANAVAR3 жыл бұрын
ஆண்டவரே இவர்களுக்கு உதவி செய்யும்
@aadhirayanpanimalar56883 жыл бұрын
Vaazhga valamudan
@joshuadcosta20993 жыл бұрын
Pakkathula erukuravenga uthevi seiga plz🙏
@purushothamank19553 жыл бұрын
Vendhar news... Good
@trragavantrragavan1123 жыл бұрын
🙏🚗🚗🙏 மனதால் மாற்றுத்திறனாளி அல்ல நம்பிக்கைதான் இவர் வாழ்க்கை இவருக்கு வாழ்த்து சொல்ல என் நன்றிதான் சொல்லவேண்டும் அன்பு என்ற பாத்திரத்தை குழந்தையும் யாரிடம் கையேந்தாமல் தனக்கென்று ஒரு தொழில் வைத்துக்கொண்டு வாழ்கின்ற இவருக்கு இவர் தொழில் மேல் மேல் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@trragavantrragavan1123 жыл бұрын
🙏🚗🚗🙏 நல்ல மனிதர்கள் இவர்களே பார்த்தால் உதவி செய்ய வேண்டுமென்று மனப்பான்மை உள்ளவர்கள் உதவி செய்யுங்கள் உதவி செய்யும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்
I don't know why we were always pointing to govt to do help, I think we should start doing something for people like this. If someone knows this couple or living nearby I can send some money
@saravananmanoharan74413 жыл бұрын
Well Said, there is no details to help them.
@umadevi17163 жыл бұрын
கௌரி:9500337933
@Raju-nv7yk3 жыл бұрын
அய்யோ பாவம் பாவம் கன்னாலா பார்க்க முடியலா தமிழ் நாடு அரசாங்கம் இவர்களுக்கு உதவி பன்னவேண்டும் அந்த குழந்தை பார்க்கும் போது கன்னில் தன்னீர் வருது பாவம்....
சமீபத்துல ஒரு இளைஞன் தான் அழகா இல்லனு இறந்து போனான்..அவனைப் போன்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்..
@kiruthikasaravanakumar38093 жыл бұрын
How to help them plsss put any details regarding them
@Nandhis2 жыл бұрын
Please add their bank account details or upi id
@punithapunitha40673 жыл бұрын
கடவுள்.துணை. இருப்பார்
@felixramesh98453 жыл бұрын
மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உதவ வேண்டும்
@johnfrancis38612 жыл бұрын
All people helping them thanks to people
@kovakaranda49193 жыл бұрын
Please government ivangalukku help pannunga 🙏🙏🙏🙏🙏
@senthilkumar-le1it3 жыл бұрын
god bless you..
@susan52553 жыл бұрын
Government should help them because they want to stand in their own legs .they didn't cheat or steal . they want to bring up their child in a good manner .
@vigneshvicky33672 ай бұрын
V 27 news channel advance happy diwali.
@sureshshankar45223 жыл бұрын
அந்த குழந்தையை பார்த்தால் ரொம்ப பரிதாவமாக இருக்கிறது
@abinayaabi5533 жыл бұрын
பரிதாபமாக நினைக்க தேவை இல்லை இந்த சிறிய வயதில் இருக்கும் பொறுப்புணர்வை பாருங்கள்
@jilladyson7133 жыл бұрын
God plas you this family's,..
@esshetha7thh7513 жыл бұрын
Please. Government help the Couple 🙏🙏🙏
@AARTHI2019863 жыл бұрын
Please provide the address and bank details of either of the two .So that people watching this can support them in whatever way they can afford to .....
@balamurgan7753 жыл бұрын
அரசு இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்
@rathnagracy23373 жыл бұрын
😭😭😭😭😭😭may God bless you
@asyary42423 жыл бұрын
உதவி.செய்ங்கல்.ஐாய
@vijayalakshmirlithi75843 жыл бұрын
pls help panunga ayya ,intha maathiri kastapadaravangaluku uthavalana enna manusanga evalavu periyapathavila irunthum enna use sollunga,panam irukaravanga oru pettikadai vekkavaathu helf pannunga