நம்ம குரு.... வந்தாலே வசந்தம் வந்திடும் சிஸ். ஒரு கொடியவனிடமிருந்து காப்பாற்றிய கடவுள் அம்மாவை தந்து ஆறுதல் தந்தார்.....!!👍🙏👍 இப்ப ஒரு தம்பியையும் தந்துள்ளார்...!!👌💯👌 கவலைபடாதீங்க சிஸ். Guru... மாற்றத்தை தந்து உங்க குடும்பத்தை வாழ வைப்பார்!! அதற்கு உறவுகளும் உதவிடுவாங்க. கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔 தற்போது உதவிய குரு.... சிஷ்ஷன்ஸ் மற்றும் உறவுக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@alot2lovenature_Mrs_ShantiRaju3 ай бұрын
மனிதாபிமானம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கும் எதையும் எதிர்பார்க்காமல் என்பது இந்த பதிவால் தெரிகிறது....!! நன்றி குரு.... சிஷ்ஷன்ஸ்!!!!👌🙏👌 குருவின்..... கண்களில் தென்பட்டதும் அவங்க பகிர்ந்த நேசத்தின் பிரதிபலன்!!🪔🙏🪔 இந்த குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற கடவுள் இனி துணை!!🪔🙏🪔
@alagesraja3 ай бұрын
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்.இந்த தங்கைக்கு சொல்ல முடியாத துயர் வாட்டுது. அதே போல் அந்த அக்காவும் ஒரு அநாதை இவர்களுக்கான உதவியை கொடுத்து கடவுளின் நல்லாசியை பெற்று நீடூளி வாழ்க.
@SuhaibSuhaib-fi9ks3 ай бұрын
கவலை வேண்டாம் அக்கா கூடிய சீக்கிரம் உங்களுக்கு உதவி கிடைக்கணும்
@rvsakthivell50813 ай бұрын
கிருஷ்ணா உங்கள் உள்ளம் கருனை உள்ளம் நீங்கள் நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் நன்றி கிருஷ்ணா
கிருஷ்ணா நீங்கள் முதல் இந்த குடும்பத்துக்கு வந்ததே நல்லம் பாக்கவே கஷ்ரமாக இருக்கு யாரவது உதவி செய்தால் பெரும் உதவி ❤❤❤❤❤
@nilogee3 ай бұрын
உங்கள் உதவி தேவைப்படுகிறது...உதவி செய்யுங்கள் மகன் ❤ வாழ்த்துகள்
@eishaeisha24533 ай бұрын
அழதேங்கோ சகோதரி உங்களுக்கு நல்ல செல்லங்கள் இருக்கின்றது ,இயேசப்பா தம்பி கிருஸ்ணாவ அனுப்பி இருக்கின்றார் சகோதரியின் வறுமை மாறும் 🙌🙏💖
@Shaz-Girl3 ай бұрын
2 பெண் பிள்ளைகளின் எதிர் காலம் குறித்து யாராவது உதவி செய்தால் இவர்களின் நிலமை மாறும்
@Sujathal12343 ай бұрын
Dear brother Krishna and Kavidoss 🔥 God bless you all 🙏✝️💞
@VignesSutha3 ай бұрын
இப்போதைக்கு இவங்களுக்கு இருப்பதுக்கு ஒரு வீடு ஏதும் கிடைத்தால் காணி கிடைக்கும் மட் டும் சந்தோசமா இருப்பாங்கள்
@ahamednawfar52873 ай бұрын
Avan oru mentle
@rajavinothan44823 ай бұрын
போதை செய்யும் வேலையால் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிய உள்ளத்துக்கு நன்றிகள்...
@hizamhamtha44413 ай бұрын
Hi Kirshna and Kavithas and Yathu நல்ல உள்ளம் வாழ்க
@Vishnu-mf6of2 ай бұрын
God bless you🙏🙏🙏
@SuhaibSuhaib-fi9ks3 ай бұрын
இப்போது நாட்டில் இது மாரி சம்பவங்கள் கூடிவருகிறது பாவம் பெண்கள் 😢 இதில் பாதிக்க படுபவர்கள் பிள்ளைகள் பாவம் கட்டாயம் இந்த அக்காக்கும் பிள்ளை களுக்கும் உதவி செய்ங்க.. உறவுகளே
@kubenthiranthayalinithayalini3 ай бұрын
அண்ணா இப்படியணவைக்குதான் உதவிசெய்யாவெனும் அண்ணா
@SaraSara-jp2sw3 ай бұрын
😮😮😮😮😮😮😮😮God bless you all
@Sujathal12343 ай бұрын
Dear brother Krishna, according to the Bible verse " ஏசாயா 41:12 "உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்" those who hate you, those who fight against you will vanish soon ✝️🙏💞
@thavarajanishandirasegaran32373 ай бұрын
Amen 🙏
@sarathadevinagarajah25173 ай бұрын
God bless them 🙏
@uthayansella16663 ай бұрын
இப்பிடியும் இருக்கிறாங்களா பெண் பிள்ளைகள் பாவம் யாரும் உதவினால் நல்லதே நடக்கும்.
@ThushanthThushanth-go7le3 ай бұрын
Thanks kirusna❤
@sweetdreamslife70763 ай бұрын
உங்க வீடியோவுக்கு வெயிட் பண்ணுவேன் ஆனால் முதலில் பார்ப்பதற்கு பண்ணுவேன்
@sivamlingam91373 ай бұрын
So God bless to two girls
@Rjs_Vlog053 ай бұрын
Annaa 40 vathu like nann🥺♥️ wait pannidu erunthaa thunkaama😊
@thavarasamanoja93203 ай бұрын
Super brothers ❤
@jeganmorin41513 ай бұрын
God bless you brother's ♥ ❤❤
@selvarasasurendran78173 ай бұрын
Super ❤❤❤❤❤sk
@ganeshthanam74283 ай бұрын
இப்படி பலர் துன்பங்களை அனுபவிக்கின்றனர். சமூகத்திற்கு தெரியாது. ஆனால் சாராயம் போத்தல் கழுவாமல் சமையல் வேலை அல்லது வேறு வேலை செய்யலாம்.
@TharankiniTharankini3 ай бұрын
Good bless you
@sivamlingam91373 ай бұрын
Great Krishna
@rockygangs85993 ай бұрын
God bless you brothers
@aandyarasaratnam73063 ай бұрын
மிகவும் வேதனை நம்ம நாட்டில் மனித வடிவில் மிருகம் போல் குடும்பம் நடத்துவது 🙈
வணக்கம் மூன்று பேரும் என்ன கொடுமை இது நம்ம நாட்டில் காமா நடிகர்கள் அதிகம் குடிப்பதுக்கும் நடிப்பதுக்கும் ஆண்கள் சுகந்திரமாய் இருக்கிறார்கள் பெண்கள் குழந்தைகள்தான் பாவம் கிருஸ்ணா வந்தாச்சு ஒரு குறையும் இல்லை ❤❤❤
ஏசாயா 41:12 " Sk team உடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; sk team உடன் யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்" The people against God's children will vanish soon . Amen 🙏
@A.k.mNajath3 ай бұрын
Pavam anthe akka ❤❤❤❤
@SaransikaSandramuguntha3 ай бұрын
கிருஸ்ணா வரணி மாசேரி என்ற இடத்தில் நிறைய வீடுகள் இருக்கீன்றன ஆக்கள் இல்லாமல் உரிமையாளர்கள் வெளி நாட்டில் வசிக்கிறார்கள் விசாரித்து பாராத்து யற்போதைக்கு எடுத்து கொடுக்கவும்.
@Shaz-Girl3 ай бұрын
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤❤❤
@kalasellathurai57603 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்
@antonyelech22633 ай бұрын
God bless you 🇶🇦
@saanthany50263 ай бұрын
Pavam bro ❤❤❤
@thusysanu94003 ай бұрын
கவலை அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா 3பேரும்
@subramaniamdevananthan86183 ай бұрын
டெலிபோன் ஹோல்டரை நடுவில் - முன் கண்ணாடியின் அடிப்பகுதியில் வைப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பானது.
@Aks-p6q3 ай бұрын
Amma unkalukku en sonthama ulichchu sappida mudeali evanda pona maanam poidum
@TalksByTharani3 ай бұрын
மூவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@ChandlerBing-fz3ds3 ай бұрын
❤❤❤🙏🙏🙏👍🏻
@buharymohamed14373 ай бұрын
எவலவு கண்ணிருக்கு கையி கொடுக்கும் எங்கள் கிருஸ்னா தம்பிட கையி காலுக்கு இன்னும் பிலத்த கொடுக்கனும் இறைவன்
@kamaleshkamal91583 ай бұрын
வணக்கம் தம்பிகள்.
@arikzaarulnesan71203 ай бұрын
❤❤❤🥰
@MariyammaArulanantham3 ай бұрын
God bless you and good morning
@UmaUma-oy5ev3 ай бұрын
❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤🎉
@jasijasira13653 ай бұрын
hi tambiy chellangala ❤❤❤
@Rinosahamed-nc1yz3 ай бұрын
Hi brother,s🎉🎉🎉
@JeyaDevi-wp8kn3 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉
@SuthaSopa3 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@kumarnadan35253 ай бұрын
❤❤❤❤❤😢
@alosiyasvalarmathi69393 ай бұрын
Hi bro ❤❤❤❤
@sayedanwer41323 ай бұрын
இந்த அக்காவை கதைக்க விட்டு கதைக்க சொல்லுங்க கிருஷ்ணா
Yours amma thodakkam all mothers padatha kastankala,villageil all mothers meet pannum topicthan, now this pothai use pannuravankalal than ippo padu mosamaka irukku.potha kuraikku bar lisence vera all m.p marukkum koduthu irukkankal. Athuthan Jaffna intha paadu padukirathu. S.k .team ikku valthukkal.