சின்னஞ் சிறிய பிள்ளைகள். தகப்பனை பற்றிய சிந்தனை. அயலில் உள்ளவர்கள் அவரை நல்ல மனிதன் என்று சொல்லும்போது பிள்ளைகளால் மறக்க முடியாது. தம்பி இந்த குடும்பத்திற்கு 15.000 ரூபா காணாமல் இருக்கும். பார்த்து வேறு யாரிடமும் உதவி தந்தால் பெற்றுக் கொடுங்கோ. பார்ப்பதற்கு கவலையாகத்தான் உள்ளது. உதவ முன் வந்தவர்களுக்கும் . உங்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன்.
@thilagamthilagam35703 ай бұрын
அண்ணா நீங்க சுப்பர் அண்ணா உங்க video பார்த்தால் என்னோட மனசு உள்ள கவலைகள் போய்டும் நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் அண்ணா ❤ கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு கிடைக்கும் ❤ life long always happy ❤ God bless you Anna ❤
@thilagamthilagam35703 ай бұрын
நான் உங்களுடைய எல்லா video நான் பார்ப்பான் அண்ணா work free time இருக்கும் போது சரி hostel வந்தாலும் உங்க video தான் பார்ப்பான் உங்க family எல்லோரும் so cute ❤ 😊
@NanthiniKavilendran4 ай бұрын
, இந்த காலம் 5பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு 15 ஆயிரம் போதாது இன்னும் யாரிடமாவது உதவிகள் பெற்று கொடுக்கவேண்டும் .பிள்ளைகளை பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது.
@KamaleswaryKamaleswary-zi5rx4 ай бұрын
கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் எப்படி சுகமாக இருக்கிறிங்கலா நீங்கள் சோல்வது சரியான பதில்தான் உங்கள் சேவை சூப்பர் தம்பி இயேசு துணை இருப்பார் ஆமென்
@SelliahKannan3 ай бұрын
தம்பி கிருஷ்ணா உஙகளுக்கு முருகன் துணையாக இருப்பான்
@SuthaSopa4 ай бұрын
Super kisna unkada kathayila pillakalukku santhosam
@MalarJaya-i1u4 ай бұрын
kirishna& team good job vazhthukkal...
@RekaReka-d1v4 ай бұрын
Sk bro super. Good human being bro.......
@VasantharubanSelvanayagam4 ай бұрын
என்னை பொறுத்த மட்டில் செல்லக் கிளியரின் குடும்பத்தில் கிருஷ்ணா மட்டும் தான் உண்மையாக எல்லாம் செய்யுது . GOOD JOB 👍 WELL DONE
@Aks-p6q4 ай бұрын
Serepputhaan varuthu
@MuthuRubavathy4 ай бұрын
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்(யாராயிருந்தாலும்)
வணக்கம் தம்பிகள். நிங்க நோய் நொடி இல்லாமல் இருக்கனும் ஏழை மக்களுக்கு உதவி செய்வதுக்கு என்றும் முருகன் துணை ❤❤❤
@kailawaran50554 ай бұрын
Hello Krishna, Thank you for your support for this family. God bless your team 🎉
@Sivamalinimali4 ай бұрын
வாழ்த்துக்கள் மகன். தொடரட்டும் உங்கள் பணி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கவிதாஸ் யது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivakumarsubramaniam60234 ай бұрын
நீங்கள் ஒரு விஷயம் செய்கிறீர்கள் என்றால் ஆயிரம் தடவை யோசிச்சு தான் செய்வீர்கள் உங்களைப் பற்றி கூடாமல் கதைப்பவர்கள் கதைத்துக் கொண்டுதான் இருப்பார்கள் அது பொறாமை பட்டவர்கள் மாத்திரமே தான் பெண்களுக்கு தெரியும் நீங்கள் இன்னும் இப்படியான உதவிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@Sivamalinimali4 ай бұрын
Yes❤
@Sujathal12344 ай бұрын
✅💯✝️🎊💞
@SaraSara-jp2sw4 ай бұрын
God bless you all
@SinthuSinthu-p3o4 ай бұрын
கிருஷ்ணா கவி அக்கினி மூண்று பேரும் தேடி அக்காக்கு உதவி செய்தேக்கு மிக நண்றி❤❤❤❤
@rajaninanthakumar66134 ай бұрын
Kirushna very well you are Rocking 👌 ❤❤pavam pillaikal 🥲
@VijiVijiviji19904 ай бұрын
Kirusna kadai ondu poddukodutha super evagkalukku
@TiloTilo-i8n2 ай бұрын
Kadavule Entha pillayaluku nadanthathu yarukum vara kuda😅😅😢
@Skanush4 ай бұрын
Brothers if you have time kids poi parunga. God bless all of you ❤❤❤
@Rojana-uu4ei4 ай бұрын
Hi.brothers super super super Congratulations
@Skanush4 ай бұрын
Brothers your great work ❤❤ god bless all of you ❤❤❤
@TharankiniTharankini4 ай бұрын
Good bless you anna 🎉🎉🎉
@SuhaibSuhaib-fi9ks4 ай бұрын
பாவம் கிருஷ்ணா உதவி கள் இவர்களுக்கு கட்டாயம் குழந்தை களை ப்பார்க்கும் போது தான் மனம் உடைந்து போகிறேன் 😭 உங்களிடம் வந்தாச்சி இனி life மாறும் அக்கா இனி கிருஷ்ணா வை நம்பினவர்கள் கைவிடப்பாடமாட்டார் 👍🏻
@parakitssongspara10904 ай бұрын
Very very sorry,five childrens saved pannurathu kastam. Elder daugher elatha pillai entrathal work poka mudiyathu.money koduthavarkalum,S.K.teamukkum valthukkal.
@rajavinothan44823 ай бұрын
உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்...
@subaginisubaskaran39794 ай бұрын
❤வாழ்த்துக்கள் சகோதர்ர்கள் தொடருட்டும் உங்கள் பணி 🤝
@கருணாசிங்கம்4 ай бұрын
அந்த தம்பி கஷ்டப்பட்டு உழைத்த இடங்களில் சென்று விசாரித்து பாத்து அறிய வந்தாலும் வரலாம்.
@jeyapalanvani81364 ай бұрын
Kirushna pillaikal parkka than kastama irukku unmaijil nenka idaijil pillaikalai poj parthu happy paduthunka Kirushna avarkal manam unka anpitka maarum enna solvathu endu therijala kadavul than unkalai anupijirukirar or antha anna than pillaikaluka unkalai anupi santhosaa irukum aathma ❤❤❤🙏
@kalasellathurai57604 ай бұрын
உங்கள் சேவைக்காக நன்றி
@VignesSutha4 ай бұрын
5 பிள்ளைகள் மாதம் 15 காணாது இன்னும் பார்த்து உதவி செய்து கொடுங்கள்
@MuthuRubavathy4 ай бұрын
சிறு பிள்ளைகள்் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள அவர்களை தடைபண்ணாதிருங்கள் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் பக்தியுள்ளவர்களை கர்த்தர் தமக்காக தெரிந்து கொள்கிறார் பரிசுத்த வேதம் சொல்கிறது தாய் பாட்டி பிள்ளைகளை பிரிக்க வேண்டாம் அவர்களிடமே வளரட்டும்_தந்தை தாயினும் மேலானவர் தாங்கி எம்மை ஆதரிப்பவர்இயேசுகிறிஸ்து கர்த்தரிடம் நிறைவான பலன் உண்டு
நல்ல சேவைக்காக வாழ்க ஐயோ சின்னங்களையும் உதவி காணாது கூட உதவ வேண்டிய து கட்டாய யம். எனது கணவரும் இதே நிலை தான் சாகப் போறேன் என்று கனவு கெட்ட கனவா நித்திரை இல்லை. நான் கோவிலுக்கு கொண்டு போய் பூசைகள் செய்ய காவல் செய்து வைரவர் பூசை செய்தேன். நான் ரஙச்சரி பாடசாலை சென்றேன். யோசிக்காமல் இரண்டாவது மகனுடன் கதைத்து இருங்கோ என்று எனக்கு கொள் வருகிறது அப்பா செத்த தெவிட்டாத வாங்கோ அம்மா நான் வந்தால் வைத்திய சாலையிலுள்ள என்று என்னைக் கூட்டிச் சென்றால் சதத்தைப் கண்டு அழுதேன். என்ன டா இப்படி நடந்த து. இவர் கோவிலுக்கு போய் காலக்கட்டத்தில் சென்று என்ன எனக்கு நடந்தது? என்று சென்று அன்று இரவு கனவு மாடு ஒத்திவைக்க குரல்களிலும் கூற அவர் நீங்க போயி பிறகு வாங்கோ என்றாராம் என்று என்னிடம் கூறினார். எனக்கு மனதில் கவலை. யாரும் கர்பமாக ஏதோ நடந்த தா எல்லோரும் கூறுவர். பக்கத்து வீட்டின் வீட்ட வரும்போது நாய் குறைத்துப் நாங்க உச்சக்கட்ட கடிக்க வடிவமைத்து போல தடை கம்பியின் வந்தான். அவன் ஒவ்வொரு நாளும் வந்து பழக்கமாகக் எனது அட்ரியன் மகன். என்ன நடந்தோ என்று சந்தேகம் கவலை வேலை முடிந்த நேரம் சாமதிதில வந்த நேரம் இருண்ட உருவம் மறித்து விட்டது. எனக்கு என்ன செய்வது என்று கவலை எதை நம்புவது.???? இறுதியில் ஏதோ மாத்திரையை வச்சிருந்தா சாப்பிட்டது தெரியாது. கவலைப்பட்டு 15 வருடமாக இரு குழந்தையாக தங்களுடன் வாழ்கிறேன். இப்போ வளர்ந்து கம்பஸ் போய் விட்டார்கள். கடைசியாக வைத்திய சாலை கொண்டு போயி மாத்திரைகளும் கிளீனிக் போட்டு ஒரு தடவையும் போவதில்லை. இந்த மாத்ரி இந்தக்குழு மூலம் எனது வாழ்வில் நடந்த தைக் க கவலையுடன் கூறுகிறேன்.நல்ல கணவர்.
@MuthuRubavathy4 ай бұрын
பிசாசுகள் இருக்கத்தான் செய்கிறது பிசாசுகளை சிலுவையில் ஜெயித்து உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள் அவர் விடுவிப்பார் ஆமேன்
@rasiahkirupakaran23804 ай бұрын
🙏🙏
@ElilElil-n2n4 ай бұрын
Sireja kadai poddu kudungo
@Riyanvlog-f3c4 ай бұрын
Anna Ivanka enkada uoora than Anna Anna avankalukku matham matham sapadu uthavi seiyunka
@margeretfenelon39404 ай бұрын
Krishna take this people to pentecostal church the saints can pray for them and they will be delivered delivered from the evil spirit
@hygftgggyuu65493 ай бұрын
அப்பா இருக்குமா போல வராது😢😢😢😢😢 வீடு மாறவும்
@ShantiRagu4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍
@VasantharubanSelvanayagam4 ай бұрын
# கிருஷ்ணா அப்படி சொல்ல வில்லையே தயவு செய்து இந்த கானோலியை திரும்ப பார்க்கும்
Wendam kirIsna wendam intha ponnu solvathellame 1000 den
@puveenthiranpathmanathan42324 ай бұрын
007 துப்பறிவாளர்😂😂😂😂😂😂😂😂😂😂
@KarenNansi4 ай бұрын
❤🎉🙏🙏🙏👍
@pvithupvithu49474 ай бұрын
Hi anna ❤
@SwrSwnd3 ай бұрын
🎉 Rajasthani gana ABCD
@mr_rowdy20114 ай бұрын
Hi da mapula
@drarjaraju4 ай бұрын
Plz watch what happened to Vishnu case,,,,,promoting religion change is creating more Karma to all families including you SK., very sinfull like Vishnu case.
@SinthuSinthu-p3o4 ай бұрын
Hi❤❤❤❤
@karthigesuyogalingam27364 ай бұрын
கிறிஸ்ணா நீ சொல்லுறாய் மதம் மாறினால் பாதுகாப்பு என்டு தவறு மதம் மாற்றுதல் சம்மந்தம் எதுகும் கதைக்காதை உன் தொழிலுக்கு தீங்கு ஏற்படும் அவதானம்!!!!!!
@skvlog47354 ай бұрын
Athayum nan sonnan athu unkaluku theriyavillaiya
@SrirubanSubramaniam4 ай бұрын
Wennam kirusna muluthulo
@SrirubanSubramaniam4 ай бұрын
Weendam kirusna weendam Panama kodugathiengo intha ponnu solvethellam pooooooiiiiiii
@TamilNila-j3o4 ай бұрын
கத்தார் பாதுகாப்பாராம் முட்டாள் தனமான பிரச்சாரம் ,கடுப்பாகும் ,இடையில் மதம்மாறினவர்கள் தான் இந்த அலப்பறைகள் விடுவார்கள் ,இந்த குடும்பமா அல்லது ஊரே மதம்மாறனும்மா ?முட்டாள் தனமாய் இல்ல ,பேய் இல்லையாம் யாரும் நம்பமாட்டார்களாம் ,ஆனால் வைரவர் கொலைசெய்யுதாம் ,மதம் மாறினால் கத்தர் காப்பாதுவாரம்,பயிதியக்கார குடும்பம் போல வடிவாய் விசாரிங்க யார் அப்பா பிள்ளையை நேசரிக்கு கூட்டிப்போனது என்று பிள்ளை பொய் சொல்லாது ,அப்பா என்ற உறவு இருக்கிறதால்தானே பிள்ளை சொல்லுது
@TamilNila-j3o4 ай бұрын
@@SrirubanSubramaniam குழந்தை சொல்வதை எதற்க்காக கவனம் செலுத்தவில்லை ,தாய் நீலக்கண்ணீர் வடிப்பது போல் உள்ளது , பிள்ளை சொல்லுது அப்பா நேசரிக்கு கூட்டியிட்டு போனவர் என்று ,என்ன சாப்பிட்டது என்று சொல்லும் பிள்ளைக்கு தெரியாதா யார் நேசரிக்கு கூட்டியிட்டு போறது என்று ,எங்கையோ இடிக்குது ,பொறுத்திருப்போம் மறு வீடியோக்காக ,மதம் மாறினால் காத்தர் பாதுகாப்பாரா ,படிச்ச முட்டாளா நீர் ,உங்களை போல் இடையில் மதம்மாறினவர்களின் அலப்பறைதான் அதிகம் ஊருக்குள் அடிவாங்கி ஓட்டம் எடுக்கிறவையும் , இந்த பெண் அப்பாவிமாதிரி இருந்து தவறான வாழ்க்கை வாழ்கிறதுபோல் தெரியுது 😮
@SaravanasivaSelvy4 ай бұрын
😭😭😭🙏
@KuttyKutty-y5z4 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@கருணாசிங்கம்4 ай бұрын
பலாத்காரமாக மனைவியில் கண்வைத்து போஸ் பண்ணி எவனாவது செய்வதற்கு வாய்ப்பே இல்லாமல் இருந்ததா?
@rathanrathan77444 ай бұрын
😂😂😂
@kaladevisiva55744 ай бұрын
💞💞💞💞💞💞💓💓💓💓💓💓💓💓💞💞
@SanthiranAkilan4 ай бұрын
Kathaippavan ellaththukku ne kishna pathil sollatha thampi unakku ethu sari endu thoonutho atha sei thampi un paatha sarijada
@vigneswaransinnappu35594 ай бұрын
Hi 😂😂😂😂😢😢😢
@margeretfenelon39404 ай бұрын
Don't stand near the tree spider web will touch you
@aaruashwi98404 ай бұрын
hi anna
@puveenthiranpathmanathan42324 ай бұрын
இவனைpoliceயில்சேர்களாம்கள்ளனைபிடிக்க
@lathayohan38524 ай бұрын
I think from India their pressure makes him kill himself😢
@RajathuraiGaneshamoorthy4 ай бұрын
தமிழீழம் கிடைக்கவில்லை எண்றால் மதம் மாறினால் கிடைத்துவிடும்? சிரிப்பத அளுவதா நானும் அந்த குடும்பத்துக்கு நடந்த துன்பத்துக்கு கவலைப்படுகிரேன் ஆனால் தயவு செய்து மதத்தை மற்ரவேண்டாம் மதம் மாறினால் போன உயிர் திரும்ப வருமா?