Arumaiyana video ji .avlo theliva neruthi nedhanama solrenga romba use full ji
@foodtraveltamil868 ай бұрын
thank you bro..
@sundaramurthyjayasingham14287 ай бұрын
I was there on Thursday evening to Friday noon. I stayed in Wild Stay Resort. Check in time every day by 4 pm. Check out the next day noon. Stay with dinner, camp fire breakfast and Safari in Jeep. All inclusive Rs. 1800 per person. Jeep Safari very thrilling 😱. Especially in murugan malai. Lucky on Thursday night rain. We enjoyed water falls bath. Hotel room ok for the cost. At present climate hot not super hot. Those who want to avoid crowds in Ooty and Kodi can visit .
@foodtraveltamil867 ай бұрын
supur bro...👌
@AGURU-tz4vo9 ай бұрын
March month ippo iratchi parai falls thanni varutha sago
@foodtraveltamil869 ай бұрын
no full dry...
@tamilmanikumar95816 ай бұрын
very nice video making sir god bless...
@foodtraveltamil866 ай бұрын
thank you
@kpalanisamy29486 ай бұрын
Beautiful places and thank you
@foodtraveltamil866 ай бұрын
tq
@TamilFoods7 Жыл бұрын
Thanks sir super
@foodtraveltamil86 Жыл бұрын
Thank you
@benedictnelson88446 ай бұрын
Nice ❤❤❤❤
@foodtraveltamil866 ай бұрын
thank u
@hareeshwar7b1gk Жыл бұрын
Nice
@foodtraveltamil86 Жыл бұрын
Thank u
@mylocalyathra9398 Жыл бұрын
Beautiful place 👌👍
@foodtraveltamil86 Жыл бұрын
Thank you bro
@karuppiahr90487 ай бұрын
காந்தலூர் போர் நடந்த இடம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையில் உள்ளது !
@songskarokerayan9997 ай бұрын
Nera poi partha feelings thanks bro 😊
@foodtraveltamil867 ай бұрын
thanks bro..
@k.mohammadrafeeq47627 ай бұрын
Very Nice. Thank you. ❤❤❤🎉🎉🎉
@foodtraveltamil867 ай бұрын
thanks bro
@g.nivethanivi792911 ай бұрын
Tours busla yallathivum suththi paaka mudima anna
@foodtraveltamil8611 ай бұрын
erachipara, muniyara konjam walk pokanum bro, mudiyathavanga jeep safari eduthukalam
@gopalakrishnan9983 Жыл бұрын
Super thank you
@foodtraveltamil86 Жыл бұрын
Thank u
@redoxalan7 ай бұрын
Even this place run out of water. But try mannkulam. Worth it
@foodtraveltamil867 ай бұрын
soon bro
@muraliaj51297 ай бұрын
Super bro
@foodtraveltamil867 ай бұрын
thanks bro
@KanchanaMurthi7 ай бұрын
அந்த காலத்தில் காந்தளூர் சாலை யில் நடந்த போர்.என்று படித்தது உண்டு.சோழமன்னர்
@foodtraveltamil867 ай бұрын
👍
@vikky95347 ай бұрын
அது திருச்சி காந்தலூர்,,, காந்தலூர் தமிழகத்தில் ஆறு இடத்தில் உள்ளது
@gopinathm78346 ай бұрын
Kandalur salai belongs to Cheras kingdom as per historians . Cholas will wage war raids frequently. It should be on tamilnadu kerala border only.
@dushyanthrajchennai85767 ай бұрын
Super 💯
@foodtraveltamil867 ай бұрын
tq bro
@deivasigamanisubramaniam49766 ай бұрын
சரித்திர புகழ் வாய்ந்த இடம். சோழர்கள் வரலாறு படிக்கவும் !!!
@foodtraveltamil866 ай бұрын
👍
@robinmsd5293 Жыл бұрын
Intha month polama bro climate epadi irukum?
@foodtraveltamil86 Жыл бұрын
Sure a polam bro, climate nalla erukku bro, last week thaa naanga poirunthom
@Ghost423337 ай бұрын
Super
@foodtraveltamil867 ай бұрын
👍
@fahimz75055 ай бұрын
Neenga yendha month poneenga sir?
@foodtraveltamil865 ай бұрын
September ponom,( july to december season)
@fahimz75055 ай бұрын
@@foodtraveltamil86 thank you for reply
@foodtraveltamil865 ай бұрын
@fahimz7505 thank u
@rajeswarirajendran78558 ай бұрын
Super 😢
@foodtraveltamil868 ай бұрын
thank u
@ramachandranbalakrishnan42177 ай бұрын
In which year is it recorded?
@foodtraveltamil867 ай бұрын
2023
@shanthimary83667 ай бұрын
May la waterfalls la water irukka
@foodtraveltamil867 ай бұрын
illanga..ethum oru malai vantha.. varum
@allwin62368 ай бұрын
Ippo climate eppadi irrukkum
@foodtraveltamil868 ай бұрын
Falls la water illa bro
@allwin62368 ай бұрын
@@foodtraveltamil86 ok tks bro..
@foodtraveltamil868 ай бұрын
claimed nalla erukkum bro.. bt falls la water illa bro
@muthusri-gh7qj7 ай бұрын
மாவட்டம் வட்டம் என கூறவும்
@foodtraveltamil867 ай бұрын
OK tq
@shanthishanthi2737 Жыл бұрын
பேருந்து வசதி உள்ளதா சகோ பேருந்தில் சென்று எந்த இடத்தில் இருந்து ஜீப் வாடகைக்கு எடுக்கலாம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் சகோ 🙏
@foodtraveltamil86 Жыл бұрын
உடுமலையிலிருந்து மூணார் போற பேருந்தில் ஏறிக்கோங்க மறையூரில் இறங்கிக்கோங்க மறையூரில் இருந்து 14 கிலோமீட்டர் தாங்க kanthalloor மறையூரில் இருந்தே ஜீப் safari இருக்குது, மறையூர் to காந்தளூர் போற வழியில தான் நிறைய ஸ்பாட் இருக்குது , மார்னிங் 10 am முன்னாடி நீங்க மறையூர் வர்ற மாதிரி பிளான் பண்ணிக்குங்க
இப்போது மழை இல்லை நண்பரே தண்ணீர் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது இரண்டு ஒரு மழை பெய்த பிறகு நீங்கள் தற்சமயம் போகலாம் அல்லது ஜூலை மாதத்திற்கு மேல் பிப்ரவரி மாதம் வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்
@ManiKandan-x1o8 ай бұрын
@@foodtraveltamil86 நல்ல மணிதருக்கு நன்றி
@chandrasekaran76997 ай бұрын
❤
@foodtraveltamil867 ай бұрын
👍
@MohammadFahadh8 ай бұрын
இப்ப falls la தண்ணி இருக்க???
@foodtraveltamil868 ай бұрын
illa..bro ethum malai vanthaa thaa bro
@abrahamt95177 ай бұрын
ஜனவரி மாதம் சென்று இருந்தோம், கடுமையான வறட்சி, எந்த அருவியிலும் தண்ணீர் இல்லை, தற்போது அங்கு செல்வது வேஸ்ட்
@foodtraveltamil867 ай бұрын
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் வரை ரோடு ட்ரிப் கார்ல போயிருந்தோம் எங்குமே மழை இல்லை வறட்சியாகத்தான் இருந்தது இந்த வருடம் இதுவரை எங்கும் மழை பொழிவு இல்லை வரும் நாட்களில் அடுத்தடுத்து all over india rode trip பற்றிய வீடியோக்கள் வர இருக்கிறது தொடர்ந்து பாருங்கள்
@PrabakarNN7 ай бұрын
Location send பன்னுங்க புரோ
@foodtraveltamil867 ай бұрын
bro google la ye erukku bro.. check pannunga.. udumalai to marayur..to kanthalloor
@allwin62368 ай бұрын
Room வசதி இருக்கா bro.. நான் பஸ் ல தான் வரணும் அதான் கேட்டேன்.
rooms online la ye book pannokalam, konjam check pannunga
@karunanidhiramaswamy87027 ай бұрын
காந்தலூர் சாலை களமருத்து அருளிய.... ராஜாராஜதேவர். மிக அருமையான இயற்கை வளம் நிரம்பிய ஊர். அதனாலதான், ஆரிய ப்ராஅஹ்மனர்கள், சோழர்களை அழிக்க இந்த இடத்தில்.வாழ்ன்து திட்டமிட்டார்களோ!
@foodtraveltamil867 ай бұрын
👍
@revathib93357 ай бұрын
Strawberry farm contact number please to buy jam n wine