ஆஹா. மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.
@plnmohan2 жыл бұрын
அருமை. சிம்மக்குரலோன் சிவாஜியும், கவியரசரும் இருபெரும் சக்கரவர்த்திகள் வாழ்க அவர்தம் புகழ்
@KrishnaKumar-yk4yu2 жыл бұрын
அண்ணன் வெள்ளைச்சாமியின் வெண்கல குரல் அவர் வழங்கும் செய்திகளுக்கெல்லாம் மகுடம் சூட்டுகிறது. என்ன தெளிவான தமிழ் உச்சரிப்பு, சொற்களில் ஏற்ற தாழ்வுகள். கனிவுகலந்த பேச்சுக்குறள் கொண்ட எங்கள் வெள்ளைச்சாமி அண்ணனின் திரை செய்திகள் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். Kkk chennai சாலிகிராம்
@basanthi14222 жыл бұрын
அருமையான தகவல்கள் அந்தக் காலத்திற்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கிறது ஐயா நன்றி நன்றி நன்றி
@ashauday27252 жыл бұрын
Àà
@fathimarahim59252 жыл бұрын
@@ashauday2725 fu
@suganthimani61912 жыл бұрын
அது ஒரு அழகிய நிலாக்காலம். உங்கள் மூலம தெரிந்து கொண்டோம்.நன்றி
@sekaranr72242 жыл бұрын
அருமையான பதிவு. நண்பர்கள் கோபப்பட்டு பிரிவதுண்டு. இவர்களை இணைத்த பஞ்சு அண்ணா அவர்கள் உலகிற்கு ஒரு நல்ல காரியம் செய்தார். இவர்களின் இணைப்பால் எத்தனை அற்புதமான பாடல்கள் கவியரசரின் மூலமும் நடிகர் திலகத்தின் ஆழமான நடிப்பும் மூலமும் நமக்கு கிடைக்கப்பெற்றன. உங்கள் மூலம் பல நிகழ்வுகளை படித்து மகிழ்கிறோம். நன்றி.
@kumarasubramanian85432 жыл бұрын
கண்ணதாசன் ஐயா அவர்கள் மிகப் பெரிய ஆளுமை.
@sundaramvv91702 жыл бұрын
நல்ல தகவல். மிகவும் நன்றி
@seenivasan71672 жыл бұрын
என் தலைவன் நினைவுகள் எல்லாம் இனிமை
@manisubbu11 Жыл бұрын
பாசமலரும் பாகப்பிரிவினை படமும் பாடல்கள் அனைத்தும் மிகவும் அற்புதமான முறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இணையாமல் இருந்து இருந்தால் தமிழ் திரைப்பட உலகில் மிக அற்புதமான பாடல்கள் வராமல் போய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
@raghupathyraju94392 жыл бұрын
நீங்க இதை சொல்லும்போது என் கண்கள் குளமாகியது
@najmahnajimah87282 жыл бұрын
Megaum arumaiyana pathiu entha pathivai thanthamaiku very very thanks
@seenivasan71672 жыл бұрын
எங்கள் கலையுலக இறைவனின் ஆளுமை தொடரும் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள்
@najmahnajimah87282 жыл бұрын
Nadigar thilagm & k k ayah arumai arumai 🙏
@goodbumpscantryrobert38122 жыл бұрын
Very nicely you are putting it great👍
@kodiswarang46472 жыл бұрын
பழையகால நட்பு நட்பு தான். தாங்கள் கூறியது நேரில் பார்த்தது போலிருக்கிறது . ஐயா! நன்றி. மேலும் கூறுங்கள்.
@bragatheesvarank81352 жыл бұрын
திரையுலகில் நடந்த அரிய தகவல்களை வழங்கும் திரு. வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தங்களிடமிருந்து ஒருதகவலை அறிய விரும்புகிறேன். தென்னாலிராமன் திரைப்படத்திற்காக திருமதி பாலசரஸ்வதிதேவி பாடிய"தங்கம் பொங்கும் மேனி உந்தன் சொந்தம் இனி" என்ற இனிமையான பாடல் நீக்கப்பட்ட காரணத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
@VILARI2 жыл бұрын
செய்கிறேன்
@MR-ul9ke2 жыл бұрын
அருமை. நன்றி. தொடர்க.
@raghunathanr65692 жыл бұрын
அருமையான தகவல்கள்
@perumalsamy29782 жыл бұрын
தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaymaayan3922 Жыл бұрын
இவ்விரு மேதைகளும் திராவிடத்தால் பிரிந்து பின்னர் முத்தமிழால் இணைந்தார்கள் என்பது பெரும் நெகிழ்வைத் தருகிறது....
@binduakshaya54822 жыл бұрын
Very happy to hear such things about great personalities
@seenivasan71672 жыл бұрын
நூற்றி ஓராவது பதிவு தமிழரின் நிரந்தர முதல்வரல்லவா நம் நடிகர் திலகம்
@rams54742 жыл бұрын
Super explanation. Very good interesting coverage. Especially your way of describing the situation and the people is very very dignified approach.
@najmahnajimah87282 жыл бұрын
Excellent 👍
@sivasankaran17722 жыл бұрын
An deivam dr.sivaji . Valka.
@goodfindersupporter92152 жыл бұрын
நம் மூத்தோர் ஐயா சிவாஜிகணேசனை பற்றி இன்னும் பல புதிய செய்திகளை செல்லுங்கள் அண்ணா நமக்கு அவரை விட்டால் பெரிய திரை ஆளுமை யாரும் இல்லையே
@rajamanickamkalayanasundra17542 жыл бұрын
ஆம் ஐயா
@seenivasan71672 жыл бұрын
உண்மை
@1965kannan2 жыл бұрын
இசை அமைப்பாளர் ஜி கே வெங்கிடேஷ் பற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள்.
@premaramaiyan3592 жыл бұрын
நல்ல நண்பர்கள் அண்ணா
@anuradhasekar9172 жыл бұрын
Arumai nice explanations
@mkg10592 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள்
@a.s.aa.s.a51402 жыл бұрын
நீங்கள் சொல்வது பாதி உன்மை
@user-rajan-0072 жыл бұрын
எங்கள் நடிகர் திலகம் 🔥🔥
@s.nadarajah5473 Жыл бұрын
அருமையான தகவல்,இரு பெரும் சிறந்த கலைஞர்கள்,நன்றிகள்.🙏🏿
@vairavannarayan32872 жыл бұрын
பேசப் பேச இனிமைதான்!
@ravindrannanu40742 жыл бұрын
தமிழ் மொழி புகழ் தந்து உயர்வோடு, வளமோடு வாழ்வளித்தது.
@MRIDHUL..o2 жыл бұрын
Two legends all time great 👍
@shanmugamr89812 жыл бұрын
These peoples had lot of God's blessed🙏 by them. Mahakavi kannadsan blessed by kalidevi AMMA We can see that his song in mahakavi kalidas movie. All songs in a move kalidevi AMMA will enjoy the all songs.
@seenivasan71672 жыл бұрын
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@raguraman80492 жыл бұрын
டம்மி பீஸ். ஒரேயொரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மட்டுமே
@seenivasan71672 жыл бұрын
நூறு கோடி சம்பளம் வாங்குற மனிதர் மக்களுக்கு அவர் ரசிகர்களுக்கு என்ன உதவி செய்ய மனமில்லா மனிதன்
@seenivasan71672 жыл бұрын
பயந்தாங் கொள்ளி
@srinivasagamrajasankar58202 жыл бұрын
@@raguraman8049 Ha Ha Ha ஸ்டைல் என்றால் என்ன என்பது தெரியாமல் உள்ளீர்கள்
@prabhupnk10472 жыл бұрын
@@raguraman8049 ரஜினிகாந்த் ஒரு comedy piece என்று சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, ரஜினிகாந்த கிறுக்கு சேட்டைகளின் தலைவன், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் GOD OF STYLES.
@ravipamban3462 жыл бұрын
Sivaji was loyal and good friendship with senior dmk leaders, but he was not member in dmk. Anna was well wisher of sivaji. Sivaji accepted kamaraj has his leader and joined in congress.
@mohamedfarook73742 жыл бұрын
கீழ்ப்பாக்கத்துல சேர் வேண்டிய ஆள்டா நீ..சிங்கம் டா சிவாஜி..
@sandiinno2 жыл бұрын
Hi pls tell about paalum pazhamum movie songs.. Interesting facts Nice 🙂👍👍 of u
@charumathimudaliar24262 жыл бұрын
V nice vedio information 👌👍👏
@rajarambaranikumar39192 жыл бұрын
Super shivajiganesan
@Raja-kr8ul2 жыл бұрын
Respected vedio sir, your video is excellent video sir.
Good. We have to be happy at that time no social media was there. Otherwise they make the small difference in to big problem permanently for both. Too much media also spoiling the relationship of celebrities.
@தேனமுதம்2 жыл бұрын
ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றன.இரண்டும் சந்தித்த போது ஆ! பேசமுடியவில்லையே!
@SubramaniSR5612 Жыл бұрын
கண்ணதாசனும் சிவாஜி அவர்களும், இந்த பதிவேற்றத்தில் கூறியுள்ளதைப்போல், போடா வாடா என்று ஏக வசனத்தில் உரிமையோடு பேசிக்கொள்ளும் அளவில் இருந்தார்கள் என்பது இதுவரை யாரும் அறியாதது. அண்ணாதுரை கண்ணதாசன் கூட இதுபோன்ற விஷயத்தை இதுவரை அவர் பதிவிட்டுள்ள 170 பதிவுகளில் எதிலுமே சொன்னதாக தெரியவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதிக்கு போனால் சலசலப்பை ஏற்படுத்தியது சொல்கிறீர்கள் சர்ச்சுக்கு சலசலப்பு ஏற்படாதா பள்ளிவாசலுக்கு சலசலப்பு ஏற்படாதா சொல்லுங்கள் ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணா
@sundaramsadagopan77952 жыл бұрын
The relevant clip of the film could have been presented here.
@suryakanal38052 жыл бұрын
👍🤝👌
@amutha.j52292 жыл бұрын
11.3.2022 Friday 9.29 pm 16th comment within 4 hours
@parasuramant62872 жыл бұрын
16:00:3
@balachanthran16942 жыл бұрын
100*100
@sridharan9733 Жыл бұрын
Was was as was was as was as a as
@balasub61342 жыл бұрын
நடிப்பில் கோப்பை மாஸ்டரே, நிசத்தில் பாடகரை அடி மாஸ்ட ரோ ?
@chidambaramg13742 жыл бұрын
Vibaram puriyathavarkalum, vibarithamanavarkalum mattume DMK vai atharipparkal.Sivji, Kannadasan both in DMK while they are innocent.
@anbalaganvadivel36532 жыл бұрын
Ayyo pavam
@raguraman80492 жыл бұрын
Style king only one world super star Rajinikanth sir only
@rajamanickamkalayanasundra17542 жыл бұрын
திருந்தவே மாட்டிங்களே
@RS83672 жыл бұрын
U see the song Ponmagal.vandal.from the picture Sorgam &: then come to a conclusion who is stylish. Shivaji is the gods gift & treasure to us.dont compare Rajini with shivaji
@@RS8367 And also Sivaji english song Love is fine Darling in Thavapudalvan movie and Oh little flower in Neela Vanam, partha Neyabagam Illeyo in puthya Paravai and many more movie songs. kzbin.info/www/bejne/r4XUZYSMa9J7nqM Nirai Kudam Song is an example
@selvabluemoon4322 жыл бұрын
About 35 years back, I remembered when I was a kid when my friends want to see Sathurangam movie acted by Rajini , my friends refuse to watch Rajini Kanth movie because they don't understand the word he is taking in the movie and also his look in those movies. Sivaji ganeshan stylish songs,....Sivaji english song Love is fine Darling in Thavapudalvan movie and Oh little flower in Neela Vanam, partha Neyabagam Illeyo in puthya Paravai and many more movie songs. kzbin.info/www/bejne/r4XUZYSMa9J7nqM Nirai Kudam stylish Song is an example
@perumala42872 жыл бұрын
P
@nachiappanrm48782 жыл бұрын
Kannadasan Magan sila mathangalukku mun pagirthu konda athey thagavalalaye meendum neengal solli irukkireergal. Puthiya thagavalgalai pagiravum. Don't repeat others postings.
@Newton.Marianayagam2 жыл бұрын
அப்போ, சிவாஜி அடிக்கப்போனது,- கண்ணதாசன் , நடிகை பத்மினியுடன் தவறாக நடந்த பிரச்சனைக்காக இல்லையா ?++
@selvakumarb14512 жыл бұрын
இதில் பாதி உண்மை பாதி பொய் கண்ணதாசனே அவனுடைய வனவாசம் என்ற புத்தகத்தில் எழுதி உள்ளான் நடிகர்திலகத்தை அடிப்பதற்காக போதையில் செருப்பை கழற்றி கொண்டு ஓடியவன் கண்ணதாசன் மேலும் எம்ஜியார் சிவாஜி இருவரிடமும் சண்டையிட்டு படவாய்ப்பு இல்லாமல் திண்டாடியவன் கண்ணதாசன் எழுதிலும் ஒழுங்கு இல்லாத ஒழுக்க கேடானவன் பொறாமை ஆத்திரம் முன்கோபம் ஆற்றாமை பேராசை கொண்டவன் கண்ணதாசன் சண்டைபோடாத ஆள் இரண்டு பேர்தான் ஒருவர் தேவர் பிலிம்ஸ் சின்னப்பதேவர் MSV
@santhiperumal52 жыл бұрын
ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி
@arasipalaniappan44042 жыл бұрын
வெளியே வந்து இதைச் சொல்லி விடாதீர்கள்! கவியரசரின் ரசிகர் கூட்டம் உங்களைச் சும்மா விடாது!