கோட்டாபய வீட்டுக்குள்ளேயே புகுந்து வீட்டை சேதமாக்கிய பொதுமக்கள் | Sri Lanka Protest

  Рет қаралды 159,475

Lankasri News

Lankasri News

Күн бұрын

#LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#ColomboProtest #Protest #ColomboProtestToday #ProtestInColombo #SriLankaProtests #MassiveProtest #SriLankaProtest #ColomboNews #SrilankaProtestToday #Protests #GalleFaceProtest #SrilankaProtest #ProtestGalleFace #EconomicCrisisProtest #TamilProtests #ProtestinSrilanka #GalleFaceProtestNow #GoHomeGota #GotaGoHome #GoGomeGota2022 #SriLankaEconomy #VoiceSri Lanka
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: www.facebook.c...
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Пікірлер: 352
@moseslogini9729
@moseslogini9729 2 жыл бұрын
உலக வரலாறு கானாத முதல் நாள் இன்று கல்வெட்டில் பெறிக்கப்பட வேண்டும் வாழ்த்துக்கள் மக்களே 🥰🥰🥰🥰
@nissanniksan9246
@nissanniksan9246 2 жыл бұрын
இதுதான் மக்கள் சக்தி ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வாழ்க இலங்கை மக்கள்.
@amalanamali2317
@amalanamali2317 2 жыл бұрын
உலக வரலாறு படைத்த இலங்கை மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
@hellobuddy8476
@hellobuddy8476 2 жыл бұрын
1st history of world
@sivik5800
@sivik5800 2 жыл бұрын
👏🏼👏🏼
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
போராட்டகாரர்களுக்கு வாழ்த்துக்கள்! கடவுள் இருக்கிறான்டா குமாரு!
@Mickyboy1021
@Mickyboy1021 2 жыл бұрын
ஆமாங்க குமாரு!!!
@fajithnasreenfn7141
@fajithnasreenfn7141 2 жыл бұрын
😃😃... மனம் மகிழ்ச்சியில் பொங்குகிறது.... இந்த காட்ச்சியை பார்க்கும் போது...
@nadarajahrajah6238
@nadarajahrajah6238 2 жыл бұрын
தமிழர்களுக்கு இன்றுஒருசந்தோசமான நாள்.
@udayanudayan8679
@udayanudayan8679 2 жыл бұрын
Fox tamil
@rifazarushdi3025
@rifazarushdi3025 2 жыл бұрын
தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் தான். எங்கள என்ன பாடு தான் படுத்தினான்
@karthiklakshu6631
@karthiklakshu6631 2 жыл бұрын
💯💯💯
@paramesperampalam3133
@paramesperampalam3133 2 жыл бұрын
Well said, KARMA!!!!
@fathimahana4018
@fathimahana4018 2 жыл бұрын
தமிழர்களுக்கு மட்டுமல்ல... அனைத்து இன மக்களுக்குமே... we love srilanka...
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 2 жыл бұрын
என் தலைவனின் அருமை சிங்கள மக்களுக்கு இப்பொழுது தான் தெரிய வருகிறது
@User21453
@User21453 2 жыл бұрын
Prabhagaran
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 2 жыл бұрын
மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கி யவர்களுக்கு கிடையாத்த பரிசு இது மக்கள் புரட்சி வெல்லும் சிங்கள இளைஞர்களும் மக்களும் நல் வாழ்த்துகள்
@msn4827
@msn4827 2 жыл бұрын
எந்த பொருளுக்கும் சேதம் வராமல் மிகவும் ஒழுக்கமான போராட்டம்
@ZYREX_pubg
@ZYREX_pubg 2 жыл бұрын
Gota vin underwear 🩲 kaane willai
@rahulsrilanka934
@rahulsrilanka934 2 жыл бұрын
@@ZYREX_pubg 🤣🤣🤣🤣
@jegannagan4993
@jegannagan4993 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மக்களே 👍👍
@thaayakaunavukal
@thaayakaunavukal 2 жыл бұрын
சிறப்பு .ஒற்றுமையே பலம் . மக்கள் சாதித்துவிட்டார்கள்.
@ferozamizreen4142
@ferozamizreen4142 2 жыл бұрын
Yes.வரலாற்று பதிவு.வாழ்த்துக்கள் இளைஞர்களுக்கு.සුපිරි.ජයවේවා.GO AHEAD.CONGRATULATIONS
@naseermb9087
@naseermb9087 2 жыл бұрын
ஓயவே கூடாது வெற்றிதான் எமது இறுதியாக இருத்தல் வேண்டும்
@arokianathanvaz8321
@arokianathanvaz8321 2 жыл бұрын
உலகில் நீதியும் நேர்மையும் நியாயமும் நெல்லும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மக்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள்.இனியும் இனவாத அரசியல் வேண்டாம்.புதிய யுகம் காண்போம்.I m 70 years old
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
இனி நடப்பவை நல்லதாக நடக்கட்டும் என் நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்
@radikaradika9939
@radikaradika9939 2 жыл бұрын
என் அன்பான தாய் நாட்டு சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் உங்கள் போராட்டம் நீடிக்கட்டும் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@kamsansingarasa2011
@kamsansingarasa2011 2 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌
@paramesperampalam3133
@paramesperampalam3133 2 жыл бұрын
🙏🙏🙏
@subapasupathi4538
@subapasupathi4538 2 жыл бұрын
மனிதன் மனிதனைமதிக்கவில்லை மக்கள் தெய்வமாக மாறிவிட்டார்கள்.ௐ
@arunarunarunarun5987
@arunarunarunarun5987 2 жыл бұрын
இன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத நாள் 👌👌👌
@mohamedsayeed5663
@mohamedsayeed5663 2 жыл бұрын
உடணடியாக பாராலமண்றத்தை கூட்டுங்கள் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குங்கள் 👍👍👍👍
@arunarunarunarun5987
@arunarunarunarun5987 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️❤️ வாழ்க என் தாயகம் ஸ்ரீலங்கா 🌹🌹🌹
@QueenQueen-wt7rn
@QueenQueen-wt7rn 2 жыл бұрын
ஒற்றுமை உயர்வை தரும். வாழ்க!
@shashireka4880
@shashireka4880 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த நாள் இன்று வரும் என்று காத்திருந்த நாட்கள் நம் மக்களை அழித்த வர்கள் இன்று அழிந்து போவது பார்க்கும்போது மனதிற்குள் மகிழ்ச்சி
@eswaraneswaran4547
@eswaraneswaran4547 2 жыл бұрын
🇱🇰🇱🇰This is tha power of tha people 😀😀 salute all my people 🇱🇰🇱🇰🇱🇰 proud. To be a Srilanka. My people 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@KiruparRasa
@KiruparRasa 2 жыл бұрын
மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் மக்கள் வாக்குக்கு மதிப்ளியுங்கள்.ஒருநாட்டில் மக்கள் பசி பட்டினி இல்லாது வாழ வேண்டும்
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 2 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@bhuvaneshwarisiva441
@bhuvaneshwarisiva441 2 жыл бұрын
ஒரு தமிழன் ஆட்சிக்கு வரவேண்டும்.
@mthalapathy523
@mthalapathy523 2 жыл бұрын
இதை பக்கும்பொழுது எவ்ளோ சந்தோஷமா இருக்கு ❤️
@vijayfanrenu
@vijayfanrenu 2 жыл бұрын
கடவுளே எங்க நாட்ட காப்பாற்று 😢🙏
@thanusubramanyam2787
@thanusubramanyam2787 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vijayarajr5972
@vijayarajr5972 2 жыл бұрын
உங்களுடைய ரத்தம் வீரம் விளைச்சமண்ணுடைய ரத்தம் நடத்துங்க தம்பிகளே எனக்கு ரத்தம் கொதிக்குது நான் இந்தியாவில் இருக்கிறேன்
@sibilalambert6109
@sibilalambert6109 2 жыл бұрын
கெதியா வெளிக்கிட்டு வாங்கோ....
@abdulgaffooraman372
@abdulgaffooraman372 2 жыл бұрын
Proud to be a Sri Lankan
@riskaaslam473
@riskaaslam473 2 жыл бұрын
சரித்திரம் படைத்த இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்கள்.
@pasuvaimuthu534
@pasuvaimuthu534 2 жыл бұрын
தமிழ் இனத்ிற்கு தீ ன்கு விலை வித்தவர்காலுக்கும். அவர்களுக்கு உதவி செய்த அனைவர்களுக்கும். இந்த நிலை வரவேண்டும். வந்தே தீரும்
@srisrikanth4065
@srisrikanth4065 2 жыл бұрын
மோடிக்கு எப்போது இது போன்று நடக்க போகிறதோ😂😂🤣
@ahamedbasheer4534
@ahamedbasheer4534 2 жыл бұрын
பிரபாகரன் மாதிரி ஒரு தலைமை ஏற்றால் நாடு சிறப்பாக இருக்கும் போரட்ட காரர்களுக்கு எனது நன்றி நன்றி நன்றி🙏💕
@rajahrajah8802
@rajahrajah8802 2 жыл бұрын
Great day and great 👍👍👍🙏🙏🙏 people's of srilankan action
@kokuvil9923
@kokuvil9923 2 жыл бұрын
இன்றையநாள்மறக்கமுடியாத, நாள்வாழ்த்துக்கள்
@mahdhyfathima522
@mahdhyfathima522 2 жыл бұрын
மக்கள் பலம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.. இனி எந்த ஆட்சியாளர்களும் இப்படி மக்களை கஷ்டப் படுத்தக்கூடாது..
@fsahira3020
@fsahira3020 2 жыл бұрын
Yes
@moorthykalaiarasi6929
@moorthykalaiarasi6929 2 жыл бұрын
We are proud of you guys Well done my sweet friend 💟💟💟
@cobramojeditz7625
@cobramojeditz7625 2 жыл бұрын
இதைப் பார்ப்பதற்கு தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை பார்த்திருந்தால் தமிழில வீரர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்
@arulseelan7072
@arulseelan7072 2 жыл бұрын
This is the power of the people... victory ✌ ✌ ✌ salute to all my people
@thamileeravikumar580
@thamileeravikumar580 2 жыл бұрын
Well done guys 👍👍👍😇😇😇this time we all waiting done it 👍
@thayapoolingam5453
@thayapoolingam5453 2 жыл бұрын
மக்கள் புறச்சி வெடிக்கட்டும்🎉
@santhiyavimal4098
@santhiyavimal4098 2 жыл бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு ரொம்ப நாள் கனவு நினைவாக மாறியது
@sciencepracticaltamil3904
@sciencepracticaltamil3904 2 жыл бұрын
Masha Allah இப்பதான் பொது மக்கள் ta மனம் குளிர்து
@safrulkhan5314
@safrulkhan5314 2 жыл бұрын
We are Sri lankan no religion only Sri lanka well done bro and sister
@sharondaniyal1712
@sharondaniyal1712 2 жыл бұрын
பாவத்தின் சம்பளம் மரணம்
@sangeetha9027
@sangeetha9027 2 жыл бұрын
Sharon Akka 😁🖤🖤🖤🖤
@venkatachalampvenkatachala481
@venkatachalampvenkatachala481 2 жыл бұрын
தமிழர்களுக்கு இது மற்றும் ஒரு பொங்கல் திருநாள்.
@sarojlnl4330
@sarojlnl4330 2 жыл бұрын
எங்களது மக்களுக்கு வாழ்த்துக்கள் வீட்டிலிருக்கும் எங்களுக்கு மிகப்பெரிய போராட்டத்தை அங்கு நடக்கும் செயல்களை மிக தெளிவாக வீடியோ ஒலிபரப்பு செய்தமைக்கு உங்களுக்கு எங்களது நன்றி
@fathinusra2401
@fathinusra2401 2 жыл бұрын
பார்க்கும் போதும் கேத்கும் போதும் இனிமையாக உள்ளது
@selvaraj7025
@selvaraj7025 2 жыл бұрын
இதுதான்மக்கள்புரட்சிஎனாபது இந்தபுரட்சியால் மக்கள்அனைவரும்நேர்மையானஆட்சிஅமைத்துநலமாகவாழஆண்டவன்வழிகாட்டவேண்டுகிரேன்
@keerthana9732
@keerthana9732 2 жыл бұрын
Well done makkale god always with you👍👍
@masilamanimasilamani132
@masilamanimasilamani132 2 жыл бұрын
சிவபெருமானே சுடலையின் குடுப்பதிற்கும் இந்த நிலை வரணும்
@divyadivya7664
@divyadivya7664 2 жыл бұрын
வாழ்த்துக்கள் என் அன்பான சகோதர சகோதரிகள்க்கும் தந்தைமாா்க்கும் ..உள்ள போயி விட்டிா்கள் சந்தோசம் but கோட்ட மாமா வை பாா்த்து பேசினிா்களா ..
@mohamednaslam4163
@mohamednaslam4163 2 жыл бұрын
Masha Allah 🇱🇰🇱🇰🇱🇰🕉☪️✝️☸
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 жыл бұрын
* ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ! இது வெற்றியின் முகடு!! சோர்ந்து போகாதீர்கள்! நாய்களை நாட்டைவிட்டு துரத்துங்கள்! குள்ளநரிகளை துரத்துஙங்கள் !
@fathimanublanubla66
@fathimanublanubla66 2 жыл бұрын
நமக்கு அனியாயம் செய்தவர்கள் இன்று நம் கண் முன்னே அனுபவிக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻 இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி பொங்குகிறது.😆😄😃😀😅 "தன் வினை தன்னைச் சுடும்." அனியாக்காரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.🖕🖕🖕 ஒற்றுமையே பலம் என்பதற்கிணங்க ஒன்றுபட்டு செயற்பட்ட அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவாயாக 🤲🏻 அனைத்து இலங்கை வாழ் மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்...🤝🤝🤝🤝🤝
@krajuraju3503
@krajuraju3503 2 жыл бұрын
நன்றி நன்றி🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🥰🥰🥰🥰
@t.pradeept.pradeep4441
@t.pradeept.pradeep4441 2 жыл бұрын
தமிழர்கள் வசம் ஆட்சி வர வேண்டும் நிலைமை சீராகிவிடும்
@abihappy3811
@abihappy3811 2 жыл бұрын
இதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.. ஈழம்தான் எங்களுக்கு மகிழ்ச்சி நிம்மதி
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மக்களே 👍👍 eelatamilan uk
@cobramojeditz7625
@cobramojeditz7625 2 жыл бұрын
இதை பார்க்கும் போது என் மனது அய்யய்யோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி வானவில் மாறி மாறி போகுதே காலம் மாறி போகுதே நேரம் கூடி வாழ்ந்ததே தமிழக விடுதலை இனி தான் வருகிறது
@maheswarybalachandran8917
@maheswarybalachandran8917 2 жыл бұрын
We are proud of guys well done sweet friend this time we all waiting done it 9 is luck number of sri lanka
@kathiravansuganthikathirav3617
@kathiravansuganthikathirav3617 2 жыл бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். வாழ்க்கை ஒரு வட்டம்டா. முன்னம் செய்த வினை.
@balasarojini9413
@balasarojini9413 2 жыл бұрын
We’re very happy thank you very much .
@TechScaffold
@TechScaffold 2 жыл бұрын
மக்கள் விரோதிகள் நீண்ட நாட்கள் வாழ முடியாது... 👍🏻
@jaganathankrishnamoorthy6284
@jaganathankrishnamoorthy6284 2 жыл бұрын
பார்கவே மகிழ்ச்சி தருகிறது
@ironheart1613
@ironheart1613 2 жыл бұрын
ippan rombe santhosama irukku ☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺😝☺😝😝
@nakeerank4904
@nakeerank4904 2 жыл бұрын
The protesters visited the presidential house as if they were visiting a museum and busy with their mobile phones. By and large they conducted very peacefully in this video.
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 жыл бұрын
* ஒரு சர்வாதிகாரியின் வீழ்ச்சி!
@venkatachalampvenkatachala481
@venkatachalampvenkatachala481 2 жыл бұрын
மேதகு தேசிய தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் வாழ்க.
@gayachithrachithra5651
@gayachithrachithra5651 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நடக்கட் டும் சூப்பர் சூப்பர்
@robertmathew55
@robertmathew55 2 жыл бұрын
Support the brave hearts of Sri Lanka.
@rathishsasi2391
@rathishsasi2391 2 жыл бұрын
Valzthukkal 👌👌👌👌
@Josephmem
@Josephmem 2 жыл бұрын
Pray for Sri Lankan peace & prosperity
@nizoamir2377
@nizoamir2377 2 жыл бұрын
Weldone lions.... we proud of our ppl... hope for a brightest futue for our lanka.
@dayadayanika1713
@dayadayanika1713 2 жыл бұрын
Power of people can do everything 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🔥🔥🔥🔥
@ThanuThayalan
@ThanuThayalan 2 жыл бұрын
Anaivarukum vaalththukkal
@marliyamohaideen689
@marliyamohaideen689 2 жыл бұрын
Inru purinthirukum mahintha kudumpathuku inavatham poiyai kondu aat he seiya mudiyathundu makkal💪💪💪
@yolandeyvonne3632
@yolandeyvonne3632 2 жыл бұрын
Excellent Sri Lankan people are really brave people
@prakashperiyasamy4466
@prakashperiyasamy4466 2 жыл бұрын
It's great Rajapakshe families do not live in this world.. And this is lesson for all political peoples..
@goodmoblie1065
@goodmoblie1065 2 жыл бұрын
வரலாற்று நிறைவு srilanka
@meerasaranika96m79
@meerasaranika96m79 2 жыл бұрын
அனைவருக்கும் வெற்றி
@nagarajanb8935
@nagarajanb8935 2 жыл бұрын
Super.i am waiting for india an Tamil nadu
@marychitra7505
@marychitra7505 2 жыл бұрын
THIS IS THE MODEL OF FRENCH REVOLUTION. KOTA IS NOT YET PUNISHED.💔 RIP PEOPLE OF TAMIL EALAM
@piriyaji9297
@piriyaji9297 2 жыл бұрын
Super my country srilankan people's god bless you to all...
@yakoobrijas12556
@yakoobrijas12556 2 жыл бұрын
அருமை என் இனிய சகோதரர்களே
@papalapm1877
@papalapm1877 2 жыл бұрын
தவறு செய்பவர்களை உணரவெண்டிய தருணம் இது
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 жыл бұрын
தமிழர்க்கு பட்டை நாமம்
@mohamedmohinudeen8217
@mohamedmohinudeen8217 2 жыл бұрын
Great 👍work by our brothers and sisters and by our sons and daughters. By being nonviolent they sent a very good signal to the international community that we Lankans are peace loving and friendly people . This will sure encourage the investors and the big spending tourists to visit Sri Lanka in large numbers and trust Sri Lankans that they will be very safe. Aragalayata jayawewa
@selvi5546
@selvi5546 2 жыл бұрын
srilanka is a beautiful country and srilankan's are excellent people these president wast there life welldone
@vijayasrichandramohan1051
@vijayasrichandramohan1051 2 жыл бұрын
Congratulations to all people
@GeethaGeetha-if1ir
@GeethaGeetha-if1ir 2 жыл бұрын
தெய்வம் நின்று கொன்று விட்டார்
@santiselverajh1474
@santiselverajh1474 2 жыл бұрын
Super👍👍👍👍👍👍👍
@dayagiri9215
@dayagiri9215 2 жыл бұрын
கடவுள் இருக்கான் குமாரு
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 2 жыл бұрын
This should be an example that the people are the ones in power. The government should fear the public, not the other way around.
@dilaxshandilax910
@dilaxshandilax910 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@seerudaishukoor
@seerudaishukoor 2 жыл бұрын
தரமான சம்பவம் போல
@Riyanisha1111
@Riyanisha1111 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@planettravel2215
@planettravel2215 2 жыл бұрын
vera level super
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 2 жыл бұрын
Best news congratulations great haji festival gift from god
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН