கார் பின்னால் வராமல் "CLUTCH CONTROL" செய்வது எப்படி ? "BITING POINT" LESSON

  Рет қаралды 27,146

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

5 ай бұрын

Пікірлер: 113
@arunamani6520
@arunamani6520 3 ай бұрын
உடனடியாக எனக்கு மதிப்பளித்து பதில் அளித்த உங்கள் உயர்ந்த பண்பு கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி எனும் வார்த்தை இதற்கு மிகவும் குறைவானதுதான் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே ❤
@gemrelton
@gemrelton 5 ай бұрын
இந்த வித்தை தெரியாமல் போஸ்ட் கம்பத்தில் விட போனாவர்கள் .🤚😶‍🌫️
@Sk_Alone_Rider
@Sk_Alone_Rider 5 ай бұрын
😂😂
@harshavardhan8450
@harshavardhan8450 2 ай бұрын
😂
@kajenthiransrikanthan3786
@kajenthiransrikanthan3786 Ай бұрын
Mee too bro
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 5 ай бұрын
வாழ்த்துக்கள் தலைவரே உங்கள் மூலமாக வாகனங்களை பற்றி அதிகமான தகவல் எங்களுக்கு கிடைக்கிறது எவ்வளவோ யூடியூப் ஆட்டோமொபைல் துறையில் இருந்தாலும் உங்களது பதிவுகள் தரமாகவும் வாகன ஓட்டிகளாக எங்களுக்கு அதனைப் பின்பற்றுவதற்கும் வசதியாக இருக்கிறது தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது வாகனங்கள் எப்படி இயக்க வேண்டும் என்பதை அர்ப்பணிப்போடு சொல்லித் தருகிறீர்கள் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@RamKumar-ez9nj
@RamKumar-ez9nj 5 ай бұрын
Good❤❤❤🎉
@premanathanv8568
@premanathanv8568 5 ай бұрын
Excellent 👌👏🤝 information ❤ thank you for your information congratulations 👏🤝👍 மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤
@medialogist5031
@medialogist5031 Ай бұрын
I have watched many slope videos but not like this one. In most of those videos the slope will be small but this slope is almost 30° angle. It is really terrific to see this slope. You are truly a courageous man. Great and Bravo.... extremely good. Thanks for the video.
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 5 ай бұрын
மிகவும்தெளிவாக கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி
@venkatesh9221
@venkatesh9221 5 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி சகோதரா..
@arulraj7035
@arulraj7035 5 ай бұрын
Super bro... Good information
@giridharan3502
@giridharan3502 5 ай бұрын
Congratulations Very nice & use full information
@truehdvideos507
@truehdvideos507 5 ай бұрын
Excellent brother for teaching..🎉 Unique topic. Good master for learners. Thanks for uploading this video..🎉
@chinnappav1962
@chinnappav1962 5 ай бұрын
Very useful content
@srmkchannel6110
@srmkchannel6110 5 ай бұрын
Supper brother verry big leaning
@Groom555
@Groom555 5 ай бұрын
4th Option is the Safest.. specially in Bumper-to-Bumper traffic in City Flyovers.
@sivajigunasekaran8535
@sivajigunasekaran8535 Ай бұрын
🙏சூப்பர் சகோ 👍🙏
@danieldanny5752
@danieldanny5752 3 ай бұрын
Superb video bro 💯
@senthilkumsr9932
@senthilkumsr9932 5 ай бұрын
Hats off brother.. I have driven so far 2 lakhs kilometers.. but I was not aware of all these methods.. somehow I was managing. Thank you bro
@user-ew6ku6bl9h
@user-ew6ku6bl9h 4 ай бұрын
These are very useful videos bro. Thank you very much 🙏 I'm from srilanka
@Mahalingam-op1bi
@Mahalingam-op1bi 5 ай бұрын
V good explanations. Keep it up. 😊❤
@user-oq4kj6re2e
@user-oq4kj6re2e 5 ай бұрын
Sirandha teacher🎉
@citizens1043
@citizens1043 14 күн бұрын
Arumai
@rajabhupathy2547
@rajabhupathy2547 5 ай бұрын
Use full information 👍🏼
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@alexdharsh7086
@alexdharsh7086 5 ай бұрын
Super sir👍
@ramaiahm4042
@ramaiahm4042 5 ай бұрын
Marvelous.......
@devarasans1563
@devarasans1563 2 ай бұрын
Anna your video so helpful for beginners person, anna please post video on slope clutch control With full passangers, it will be useful for beginners.
@Voiceover-Boss
@Voiceover-Boss 4 ай бұрын
ஒரு சாலை விபத்துக்குப் பிறகு, நான் பல ஆண்டுகளாக ஓட்டுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். முதன்முறையாக தயக்கத்துடனும் பயத்துடனும் காரை ஓட்டும் ஒருவரின் மனநிலை இப்போது உள்ளது. இப்போது நான் ஒரு காரை வாங்க முடிவு செய்துள்ளேன், அதே விலையில் வரும் ஹூண்டாய் i10 Era மற்றும் Tiago XM மாடல்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளேன். டாடாவின் ஃபிட் அண்ட் ஃபினிஷ் & அதிர்வுகளுக்கு அப்பால் பார்க்கும்போது, ​​ஹூண்டாயை விட டியாகோ அதிக நம்பிக்கையுடனும் நம்பிக்கையுடனும் தெரிகிறது. இருப்பினும், டாடாவின் விற்பனைக்குப் பிந்தைய புகார்களின் வீடியோக்கள் என்னை டியாகோவை முன்பதிவு செய்யத் தயங்குகின்றன. சேவையைத் தவிர phase2 டியாகோவில் வேறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? இந்த இரண்டு கார்களில் எதை வாங்குவது என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? Tiago XM ph2 ஐ புக் செய்வது சரியா? அல்லது நான் ஹூண்டாய் வாங்குவது சரியா ?
@RichardDurairaj
@RichardDurairaj 3 ай бұрын
Automatic car pathi neraya videos podunga bro. intha maathiri biting point automatic la yeppadi pandrathu
@rajeshinnovations
@rajeshinnovations 3 ай бұрын
Sure 🤝🤝🤝👍👍👍
@citizens1043
@citizens1043 14 күн бұрын
Hand brake method good
@mariyappanpmariyappanp1947
@mariyappanpmariyappanp1947 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 2024 model ecco car review podunga அண்ணா நிங்க ecco car reviews போட்டு ஒரு வருடம் அகுது புதிய வண்டி ஒரு review video எடுத்த எல்லோருக்கும் உதவிய இருக்கும் petrol or cng vandi யாருக்கு எது us ஆகும் தெரிஞ்சிக்கலாம் அண்ணா
@ARUL-ep1vy
@ARUL-ep1vy 5 ай бұрын
மிகச் சரியாக தெளிவாக சொன்னீர்கள் . ஆனால் என்னை பொறுத்தவரை, இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வாகனமும் ஏதாவது ஒரு வகையில் சிறப்பு உடையதாகவும் அல்லது சில குறைபாடுகளுடன் இருக்கும் (எனது Baleno Alpha -rear sensor failure ) குறிப்பாக ஒவ்வொரு வாகனத்திற்கு என்று சிறப்பு பயிற்சியை நீங்கள் அளித்தால் நல்லது. அதாவது என்னுடைய வாகனம் Baleno Alpha இந்த வாகனத்தை பொறுத்தவரை நான் அவ்வப்பொழுது கவனிக்க வேண்டிய பராமரிப்பு என்னென்ன என்பதையும்., இதை எவ்வாறு நீங்கள் சொல்வது போல் ஒரு நெருக்கடியில் இயக்குவது எப்படி என்பதையும் எடுத்துச் சொன்னால் பேரு உதவியாக இருக்கும்
@rcsravi
@rcsravi 5 ай бұрын
Excellent demo sir👍
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@alfared3824
@alfared3824 5 ай бұрын
Content useful
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@vimalraj6247
@vimalraj6247 4 ай бұрын
நல்ல விளக்கம் ஒரு வேண்டுகோள், தயவு செய்து MAN - AMT - AT - CVT - DCT - iMT இல் மறுபரிசீலனை செய்ய முடியுமா, எதிர்காலத்தில் எந்த கியர் தேர்வு செய்ய வேண்டும்
@user-qe6kw6ks2k
@user-qe6kw6ks2k 5 ай бұрын
Super Anna
@srmkchannel6110
@srmkchannel6110 5 ай бұрын
Yes correct many people fear hills station
@BASKARV-nq8dy
@BASKARV-nq8dy 5 ай бұрын
Good information Anna 👍💐
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@tasriaaa000
@tasriaaa000 5 ай бұрын
Simple and clearly explained.
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 5 ай бұрын
Nice bro.
@kanagarajantony1165
@kanagarajantony1165 5 ай бұрын
Thank you so much, sir
@arunamani6520
@arunamani6520 3 ай бұрын
கார் ஓட்டுனர் பயிற்சியில் நீங்கள் ஒரு பேராசிரியர் இதைவிட யாராலும் பல கோணங்களில் விளக்கம் தர முடியாது ஐயா உங்களின் பாதுகாப்பான லாங் ட்ரைவ் போவது எப்படி வீடியோ பார்த்தேன் உங்களுக்குப் பின் இருக்கையில் அமர்ந்து உங்களோடு பயணிக்கும் உணர்வு வருகிறது சமீபத்தில் உங்கள் பதிவு குறைந்து விட்டது என நினைக்கிறேன் எனது வேண்டுகோள் ஒன்று அது ட்ராஃபிக் அதிகமான சாலையில் கிளட்ச் பிரேக் கீயர் ஆக்சிலரேட்டர் இவைகளை முறையாக பயன்படுத்தி ஓட்டும் முறையை நான் எதிர்ப் பார்க்கிறேன் தருவீர்களா ?
@rajeshinnovations
@rajeshinnovations 3 ай бұрын
நிச்சயமாக நீங்க விரும்பியபடி எனது பயணம் தொடரும் மற்றும் நீங்கள் கேட்ட பல உபயோகமான தகவல்கள் அடுத்தடுத்து வீடியோக்களாக செய்வதற்கு முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி 🙏🙏🙏
@nivashsellamuthu
@nivashsellamuthu 5 ай бұрын
அண்ணா இந்த வண்டி ஓட்டும் போது கிளட்ச் கண்ட்ரோலே வரமாட்டேங்குது. அதாவது இந்த ஸ்பீடு பிரேக்ல வண்டி ஸ்லோ பண்ணி மறுபடியும் கியர் மாத்தி போகும்போது கொஞ்சம் விட்டு விட்டு இழுத்து இழுத்து போகுது. அதே மாதிரி முதல்ல ஃபர்ஸ்ட் கியர் போட்டு எடுக்கும்போது கொஞ்சம் இழுத்து இழுத்து போகுது. ஆனா மத்தவங்க ஓட்டும்போது ஸ்மூத்தா அந்த ஸ்பீட் பிரேக்கில் போகுது
@user-oq4kj6re2e
@user-oq4kj6re2e 5 ай бұрын
Automatic vadyil hill hold resistance ulladhu idhu pola nadakaamal irukum andha video podunga ayya
@user-jm9vo8ih8x
@user-jm9vo8ih8x 5 ай бұрын
Super jj
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@SripalTAD
@SripalTAD 5 ай бұрын
I am driving for past 22yrs in manual cars u have to use handbrake to do up hill start I use it everyday to park inside my garage. Don't use first 3 methods in hills and slopes
@prabhubanumadurai6480
@prabhubanumadurai6480 3 ай бұрын
Ji.. your videos are very useful... I am using i10 nios AMT.. can you put video for AMT drivings tips for hill station driving
@DineshKumar-lv5le
@DineshKumar-lv5le 4 ай бұрын
Bro low amount Used Car purchase vanakkam romba naala aasai irukku ithula oru doubt irukku ( CARS24 & SPINNY and TRUE VALUE ) 3-la best company cars comparison our full videos podugal i am waiting😍🤗👏🙏🙏
@globalsightseers2766
@globalsightseers2766 3 ай бұрын
Hi brother, is it advisable to use a converter in the car to charge the laptop. Will this impact anything. Please advise
@vjvijay3395
@vjvijay3395 5 ай бұрын
Enna gear la bro poganum 1st la eh tha ponuma 2nd edutha vandi thenaruthu ebdinu sollunga bro plz
@arhanking741
@arhanking741 5 ай бұрын
Thankful
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝
@radhamanim2823
@radhamanim2823 4 ай бұрын
Sir oru doubt.... Nan swift 2023 Automatic car vachiruken athula parking mode illa so car ah veetla niruthi vaikum pothu neutral la vaikanuma illai drive mode la vachu park pananuma..
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 5 ай бұрын
Thank you
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@dukesam1281
@dukesam1281 3 ай бұрын
Anna Tata altroz la Eco mood city mood endha mood epo epo use pananu nu oru detail video podunga. Plzzzzzz
@abdulkalamm.k8920
@abdulkalamm.k8920 5 ай бұрын
Thanks sir supper
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝
@Nantha_Mahi
@Nantha_Mahi 4 ай бұрын
Sir... Ennaala Toe Finger ah Break la vachu kittu appadiye Accelerator um kudukka mudiuthu.... Is that right thing for Slope moving
@babuosi7231
@babuosi7231 21 күн бұрын
@singaporefashiontailorskan9309
@singaporefashiontailorskan9309 4 ай бұрын
Cng பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@anandhanselvaraj9428
@anandhanselvaraj9428 5 ай бұрын
3 Rd one be always right...
@user-pw3mh8ti2v
@user-pw3mh8ti2v 5 күн бұрын
ஏற்றமான மலைப்பகுதியில் குறைவான ஆற்றல் கொண்ட வாகனத்தில் எந்த முறை‌ நல்லது
@stephenstephennicholas7859
@stephenstephennicholas7859 4 ай бұрын
❤❤❤❤
@Nantha_Mahi
@Nantha_Mahi 4 ай бұрын
Ippadi Slope la yerum bothu Hand Brake um on la irukkanum nu solraanga Athu Correct ah.... Yaaraachu please reply pannunga
@madankumar6466
@madankumar6466 4 ай бұрын
Bro please tell me how to avoide tyre in pallam stering controll
@citizens1043
@citizens1043 14 күн бұрын
Intha method payanthu cluth ah amuthidurean kala standard ah vaikkanuma fighting point la
@Skvvp-jj7pu
@Skvvp-jj7pu 4 ай бұрын
Alto engine oda life evlo bro....well maintained na evlo km odum..ennodadhu 2.5L ah thaandiruchu innum good condition la iruku...
@MySamayalJourney
@MySamayalJourney 4 ай бұрын
Hai anna street driving video podunga
@moneswariswamikannu2214
@moneswariswamikannu2214 5 ай бұрын
Sir nenga endha area la erukenga unga kitta driving kathuka mudiuma
@Murugaperumal_Nayakkar.
@Murugaperumal_Nayakkar. 5 ай бұрын
Bro enaku 4th method varuthu
@anniyanayalaan
@anniyanayalaan 5 ай бұрын
2nd methodla yedukkumbodhu namakku pinnaadi nikkara vandila poi idichchudume...
@karthikeyapandiyanarunacha2033
@karthikeyapandiyanarunacha2033 5 ай бұрын
In all vehicle, stearing vibrate aaguma?
@arjunanv4118
@arjunanv4118 2 ай бұрын
ஊட்டி தொட்ட பெட்டா மேட்டில் கிளட்ச் பிரேக்கில் நிறுத்தி நிறுத்தி எடுக்கும் போது கிளட்ச் கருகும் வாடை அதிகம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இதற்கு என்ன காரணம்
@ramsan34
@ramsan34 5 ай бұрын
Sir Honda car review poduga sir
@kamardeen8940
@kamardeen8940 5 ай бұрын
Xylo tavera explained please
@srinivasanvaradarajan3484
@srinivasanvaradarajan3484 5 ай бұрын
Bro I am a senior citizen driving AMT NIOS HYUNDAI guide me on how to drive on Hill Station roads. If you demonstrate through video it will be very useful not only to me the most people using AMT without the hill hold option.
@dr.m.kumaresamuthupandianm4060
@dr.m.kumaresamuthupandianm4060 5 ай бұрын
வணக்கம் நண்பர்களே, bas model car வாங்கி top model லா மாத்துனால் வரும் பிரச்சனைகள் பத்தி சொல்லுங்க, இசுரன்ஸ் மற்றும் வாரண்டி இது எல்லாம் கொஞ்சம் சொல்லுங்க video போடுங்க ஏற்கெனவே போட்டு இருந்தால் அதை மீண்டும் link கொடுங்க
@I_am_Natty
@I_am_Natty 4 ай бұрын
Ennoda car Tata Tiago *Hand Brake* pota kuda pinnadi odudhu Hills la
@karthikjai6278
@karthikjai6278 4 ай бұрын
Blind spot எப்படி ஜட்ஜ் பன்னி ஓட்டுவது
@bornracer6404
@bornracer6404 5 ай бұрын
Cars with hill hold
@winvishnu
@winvishnu 5 ай бұрын
Content is good…but Rajesh ji location choice not safety car wash area, slope road is better..
@Deepan_Kumar_Deepan
@Deepan_Kumar_Deepan 5 ай бұрын
Enakku oru doubt.... Highway service road 🛣️ la opposite direction la vandi ottalama 🙃🙄
@ArunKumar-cf1ue
@ArunKumar-cf1ue 5 ай бұрын
Otalam
@Deepan_Kumar_Deepan
@Deepan_Kumar_Deepan 5 ай бұрын
@@ArunKumar-cf1ue Thankyou 😀
@ArunKumar-cf1ue
@ArunKumar-cf1ue 5 ай бұрын
@@Deepan_Kumar_Deepan thanks for Rajesh sir
@deepankumar-do8wt
@deepankumar-do8wt 5 ай бұрын
பைட்டிங் பாயிண்ட் பேலன்ஸ் பாயிண்ட் பிலே ஏரியா இதை பல பேர் என்ன வென்று தெரியாமல் வாகனம் ஓட்டி கொண்டு இருக்கிறார்கள்
@libiraj6741
@libiraj6741 5 ай бұрын
Hundai i20 sportz Gear vehicle bitting point struggle aahuma bro
@user-oq4kj6re2e
@user-oq4kj6re2e 5 ай бұрын
Lower cc vehicle aagum
@I_am_Natty
@I_am_Natty 4 ай бұрын
Hyundai Grand i10 Sportz laye easy ah Hills yera mudiyudhu bro.. i20 na innum easy ah yeralam
@triangle379
@triangle379 3 ай бұрын
car driving in india doesn't teach clutch control at all. we are getting licensevwithout learning clutch control.
@vasudevanraghavan4082
@vasudevanraghavan4082 10 күн бұрын
எனக்கு இரண்டு முறை கிளட்ச் மாற்றும்படி ஆகி விட்டது
@sharathj8939
@sharathj8939 5 ай бұрын
This video already posted earlier ??
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Short version of that video
@sharathj8939
@sharathj8939 5 ай бұрын
@@rajeshinnovations ok bro. Thanks for the clarification. 👍
@Srikutty1999
@Srikutty1999 5 ай бұрын
Ithu old video tha na bro
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Yes, short version
@KrishnaKutty-xw4ce
@KrishnaKutty-xw4ce 2 ай бұрын
Anna cell number please anna
@user-cr4qs4mk2m
@user-cr4qs4mk2m 5 ай бұрын
𝓢𝓾𝓹𝓮𝓻 𝓫𝓻𝓸𝓽𝓱𝓮𝓻
@whatsappfun6603
@whatsappfun6603 4 ай бұрын
Videos varala bro why
@rajeshinnovations
@rajeshinnovations 4 ай бұрын
Couldn't take videos due to some wedding work in the family, videos will come from next week, thank you very much
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 182 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 70 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
зил
0:32
Karol tv
Рет қаралды 1,2 МЛН
Fast and Furious: New Zealand 🚗
0:29
How Ridiculous
Рет қаралды 8 МЛН
что за звук?
0:15
Мурат 07 манипулятор
Рет қаралды 663 М.