கார், விமானம் மற்றும் பைக் 800 ஆண்டுகள் முன் செதுக்கப்பட்ட வரலாறு தவறா?

  Рет қаралды 11,415

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 102
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 17 күн бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1.பிரம்பணன் ராமாயணம் - பகுதி 6 - kzbin.info/www/bejne/n5eZlX6iZ9yDas0 2.⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II - kzbin.info/www/bejne/jnLahpmXhq57ma8 3.அயோத்தியாவின் பாதாள அறையில் பதுக்கப்பட்ட 100kg தங்கம்! - kzbin.info/www/bejne/fpm2Zmt-pdljr6s
@prabhudevi8689
@prabhudevi8689 16 күн бұрын
Anna unga voice tha video la venum intha voice set akala
@shanthisivakumar3973
@shanthisivakumar3973 16 күн бұрын
ஆமாம் உங்க வாய்ஸ் தான் வேனும் 😢
@abisarav2603
@abisarav2603 16 күн бұрын
ஆமாம் நீங்க பேசினால் கற்சிலைக்கும் உயிர் வந்து கதைபேசும்.
@radhikabalaji0876
@radhikabalaji0876 16 күн бұрын
நண்பரே உங்க குரல் கேட்காம வீடியோ பார்த்த மாதிரியே இல்லை.உங்க குரல்ல கேட்டால்தான் நல்லா இருக்கு.உங்க குரல்தான் எங்களுக்கு பழகிடுச்சி .தயவு செய்து நீங்கள் பேசுங்கள்🙏🏻
@athiseshan1233
@athiseshan1233 16 күн бұрын
Yes....ssss hey hise....
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 11 күн бұрын
Yes ❤
@prabhanjan_
@prabhanjan_ 16 күн бұрын
அருமை அண்ணா.... உங்க குரலில்"பழங்கால ஸ்தபதிகள்" அதனை கேட்காமல் கொஞ்சம் கவலையாக இருக்கிறது அண்ணா
@naresh683
@naresh683 16 күн бұрын
உங்கள் குரல் கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும் உங்கள் குரல் கேட்கவே ஆவல்
@sdevakisathya5455
@sdevakisathya5455 16 күн бұрын
Hi Praveen bro உங்களோட தமிழ் நல்லா இருக்கும் என்ன ஆச்சு...😊
@DeviandVelu
@DeviandVelu 16 күн бұрын
பிரவீன் அண்ணாந்து வீடியோ உங்க வாய்ஸ்ல நீங்க இன்னொரு பக்கம் போடுங்க ப்ளீஸ்
@saravanansaravanan8451
@saravanansaravanan8451 17 күн бұрын
💐💐💐 பிரவீன் வாய்ஸ் செட்டாகவில்லை 💐💐💐
@sarojini763
@sarojini763 16 күн бұрын
நீங்கள் உங்க் சொந்தகுரலில் பேசுங்க. உங்க. குரல். ரொம்ப. பிடிக்கும். தேர்.சக்கரம் பல்ல்க்கு. ஆக இருக்கலாம்
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 17 күн бұрын
பிரவீன் சார் தமில்ல மட்டும் நீங்களே பேசுங்க, இந்த குரல் செட் ஆக வில்லை 🙏🙏🙏pls
@ramkumarm5455
@ramkumarm5455 9 күн бұрын
1878 கார்... பென்ஸ் 1908 விமானம்... ரைட் சகோதரர்கள். ஆனால் இந்த கோயில் 1205. தமிழர்கள் நாகரீகம் எல்லோருக்குமே முன்னோடி..... 👈🏽👈🏽👈🏽👍🏽👍🏽👍🏽
@Ag143edits
@Ag143edits 17 күн бұрын
தினமும் video போடவும்❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakunthalas7608
@sakunthalas7608 16 күн бұрын
பிரவீன் மோகன் பேசுங்கள் வாய்ஸ் செட் ஆகவில்லை
@saibaba172
@saibaba172 16 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்,💐👌
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 16 күн бұрын
Totally unexpected ending 😊 Voice not OK 😊💐
@muthukrishnanappavu8229
@muthukrishnanappavu8229 3 күн бұрын
பிரவீன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.. ❤🎉சிற்பங்கள்.. பற்றிய அக்கரை பலரிடம் .. இல்லாமல்.. இருக்கிறது.. 😊 ஆனால் மனித வரலாற்றில்.. இதிகாசம்.. கலாச்சாரம்.. இசை.. தொழில்நுட்ப ம்... மொழிகள்.. போர்..காலம்..இலக்கியம்.. போன்ற பல விசயங்களை.. நமக்கு விவரித்து ச் சொல்லும்.. பிரவீன் அவர்களின்.. அக்கரை.. கடினமான பணிகளையும் செய்யும் முயற்சிகள்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்❤🎉 மர சிற்ப கலைஞன்.. மதுரை M. A. முத்துக்கிருஷ்ணன்❤
@srssivaganesan1199
@srssivaganesan1199 16 күн бұрын
உங்க அருமையான குரல் எங்க போச்சு அண்ணா, இந்த குரல் உங்களுக்கு செட் ஆகல.
@ravindhran9336
@ravindhran9336 14 күн бұрын
Vanakkam praveen.
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 15 күн бұрын
9:45 wowwww❤❤❤
@RamVel-wj7pu
@RamVel-wj7pu 9 күн бұрын
அண்ணா உங்க குரல் கேட்டு உங்க குரல் தான் நல்லாயிருக்கு
@ennulleyennulley6193
@ennulleyennulley6193 14 күн бұрын
உங்களின் குரலே நிறைவை தருகிறது. இந்த குரல் தரவில்லை நிறைவை
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 15 күн бұрын
9:58 what !!!😮😮
@lakshmitools2600
@lakshmitools2600 13 күн бұрын
Praveen bro i like ur voice bro Unga voice la oru energy ⚡power and andha silaigalukku uyir erukkra madri feel panuvom bro plz gve ur voice praveen bro
@chandrasakthi108
@chandrasakthi108 16 күн бұрын
அடுத்த வீடியோவில் உங்கள் குரல் ஒலிக்கட்டும் பிரவின் சகோ
@pon.surulimohan4727
@pon.surulimohan4727 16 күн бұрын
பலயகுரல். நல்லா இருந்தது
@vishurosh1263
@vishurosh1263 16 күн бұрын
Praveen sir unga voice than venum
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 15 күн бұрын
Brooo... AI tool ahh ?? Nice thaa.. but missing ur voice paa...
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 15 күн бұрын
மிக்க நன்றி!
@senthilmahesh-0315
@senthilmahesh-0315 16 күн бұрын
உங்க வீடியோ பார்த்த மாதிரியே இல்ல அண்ணா
@KalavathiSivaraja
@KalavathiSivaraja 3 күн бұрын
அந்தகால சிற்பிகளின் கற்பனை வளம் பூச்சிகள் விலங்கினம் பறவைகள் பலதரப்பட்ட மனிதர்கள் ஆயுதங்கள் ஒன்றைப் பார்த்து சிற்பிகளின் கற்பனை பின்னோக்கியும் இருக்கும் முன்னோக்கியும் இருக்கும் சிற்பங்கள் இப்படி வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் நடைமுறைக்கு சாத்தியமாவது உண்டு
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 16 күн бұрын
ஐயா ப்ரவீண், இந்தக் குரல் வேண்டாமே. பதிவைப் பார்த்த நிறைவு இல்லை.
@sarojaramasamy7856
@sarojaramasamy7856 16 күн бұрын
Voice doesn’t match. Praveen, your voice is natural😊
@Ag143edits
@Ag143edits 15 күн бұрын
எனக்கு உங்க வாய்ஸ் கேக்கணும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@shivanff3709
@shivanff3709 16 күн бұрын
@PraveenMohanTamil Anna i saw may trolls and demotivations about you from some stupid literate people and also some big youtube channels and its really sad seeing those things for the people who really love you and your videos and researches 😢😢 but it's clear they are funded by some people who wanted to stop you from digging the real history.. But please dont stop anna we will support you and stand for you ❤❤👍👍 💪💪
@shivanff3709
@shivanff3709 16 күн бұрын
@PraveenMohanTamil Anna please na unga voice liye video panunga we miss your voice na 😢😢❤ okay purinjuka mudiyudhu unga schedule apdi nu irundhaalu please na enagalukaaga na 😢😢
@SenivasansathiyapriyaSenivasan
@SenivasansathiyapriyaSenivasan 2 күн бұрын
உங்க குரலுக்கு என்ன ஆச்சு உங்க நெஜமான ககுரலில் பேசுங்க இந்தக் குரல் உங்களுக்கு செட் ஆகல 🎉🎉😅😅😮😂😅😢😢😢
@arvinthfire3466
@arvinthfire3466 16 күн бұрын
*இது உங்க குரலை போல சுவாரஸ்யமாக இல்லை*
@lkrishnaveni6939
@lkrishnaveni6939 6 күн бұрын
தங்கள் குரல் கேட்டால் தான் பார்வையில் கவனம் இருக்கிறது
@sharmi-11July
@sharmi-11July 16 күн бұрын
Missing your voice❤
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 15 күн бұрын
Pls reedit and post again. Ai vendaam.. PM voice tha venum..
@sindhujeyanandan4240
@sindhujeyanandan4240 16 күн бұрын
Unga voice la ketkama intha video patha mathiri illa
@kumarankumaran3947
@kumarankumaran3947 17 күн бұрын
இதில் சைக்கிள் கூட இருக்கு🙏🙏
@venkatakrishnanraman9173
@venkatakrishnanraman9173 16 күн бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய
@KanchanasruthiPapa
@KanchanasruthiPapa 16 күн бұрын
அண்ணா நீங்க பேசுறது தா நல்லா இருக்கு இந்த வாய்ஸ் புடிக்கல அண்ணா
@DeviandVelu
@DeviandVelu 16 күн бұрын
பிரவீன் அண்ணா உங்க குரலில் பேசுங்க அது நல்லாவே இல்ல😂
@nangaigk5708
@nangaigk5708 16 күн бұрын
Hello Praveen what happened to your voice? Miss it 😮
@singaravelanmadurai5129
@singaravelanmadurai5129 16 күн бұрын
1205 is our calculations No such calculations in olden days bro😢
@saibaba172
@saibaba172 16 күн бұрын
SUPER 🔥
@balavimala5833
@balavimala5833 16 күн бұрын
உங்கள் வீடியோவை வேறு யாராவது எடுத்து போட்டு 7:54 இருக்காங்களா என்று மறுபடியும் போய் பார்த்து வந்தேன் வாய்ஸ் வேற மாதிரி இருக்கு முதல்ல இருந்த வாய்ஸ் நன்றாக இருந்தது😊This voice doesn't suits you 😢 bro.......🙏🏻
@kumaranengineeringworks
@kumaranengineeringworks 16 күн бұрын
வாய்ஸ் சரியில்லை.
@Maheetn22
@Maheetn22 17 күн бұрын
Unga voicela ketta than nice explaining illana waste not satisfied 😢
@ganeshkarthik6864
@ganeshkarthik6864 5 күн бұрын
Sir pls come and visit our temple in amman kuruchi sivan temple pudukkottai district . This temple very old and lot of information hiding here I hope you come here. will help share the information to our Indian people sir thank you sir om namasivaya
@rizwanahamad9667
@rizwanahamad9667 16 күн бұрын
Praveen sir kural kettu pazagi vittadu
@Muthu-fe4rw
@Muthu-fe4rw 16 күн бұрын
VOICE A I 🎉❤
@senthilkumar.t1710
@senthilkumar.t1710 17 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️..
@ramachandrang8442
@ramachandrang8442 13 күн бұрын
நண்பா.உங்கள் குறளில்விளக்குங்கள்.அதுதான்எங்களுக்குதிருப்தி....ஏன்.வேறு ஒருவர்குறள்?
@maheswari7535
@maheswari7535 16 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbutamilan5368
@anbutamilan5368 12 күн бұрын
குரல் கெஞ்ச கூட ஒத்து போகவில்லை
@manjumano1198
@manjumano1198 14 күн бұрын
வணக்கம் சாா் உங்ககுரல்ல சொல்லுங்க சாா் இந்த குரல் நல்லாஇல்லை
@sureshs1646
@sureshs1646 17 күн бұрын
Unga voice than nallaruku... video paakave pudikala... AI voice la.... please don't post it😢😊
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 16 күн бұрын
Yes unga voice ilama video nalla ila 😢
@bharathis4275
@bharathis4275 12 күн бұрын
தயவு செய்து உங்க குரலிலேயே வீடியோ பதிவிடுங்கள்
@m.rajmohan958
@m.rajmohan958 12 күн бұрын
அண்ணா, குரல் வேறுபாடு உள்ளது ஏன்..
@kamalakannan6257
@kamalakannan6257 17 күн бұрын
Voice not comfortable
@kumaronholiday
@kumaronholiday 16 күн бұрын
Praveen, voice not good...pls bac to your original voice
@amudharamaswamy8118
@amudharamaswamy8118 13 күн бұрын
We all need your own voice please remove this voice please do the needful thank you god bless you
@sivanammal2893
@sivanammal2893 15 күн бұрын
ada kadavule enna idhu. unga voice la video podunga brother.
@hariharan-uw9kc
@hariharan-uw9kc 15 күн бұрын
Unga voice miss pandren
@TharunVijay-b5g
@TharunVijay-b5g 17 күн бұрын
Shambhala என்கிற நகரம் இருக்கா இல்லையா ?
@sakthiveltneb6480
@sakthiveltneb6480 11 күн бұрын
தயவு செய்து நீங்கள் பேசுங்கள்
@umamaheswari1909
@umamaheswari1909 15 күн бұрын
Pls change ur old Voice sir
@sasubramani3072
@sasubramani3072 17 күн бұрын
AI voice ah praveen.?
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 17 күн бұрын
Yes.
@Suba-xz4lr
@Suba-xz4lr 16 күн бұрын
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்
@manimaranraju8161
@manimaranraju8161 17 күн бұрын
Hi bro it is very much disappointing as i could not hear your voice if any problen in you throught i will pray so that you can speak in your own voice so it could be good to hear
@krishnakumarkumar1152
@krishnakumarkumar1152 14 күн бұрын
நண்பரே தாங்கள் குரல் கேட்காமல் நல்லா இல்லை
@saravanansaravanan8451
@saravanansaravanan8451 17 күн бұрын
❤❤❤ I am first like ❤❤❤
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 17 күн бұрын
Thank you! 😊
@selvamaniselva1618
@selvamaniselva1618 16 күн бұрын
குரலை ஏன் மாற்றீனீர்கள்
@saranyavijayakrishna9542
@saranyavijayakrishna9542 15 күн бұрын
voice no match pls
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 13 күн бұрын
It’s an AI voice.
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 15 күн бұрын
இது சகோதரர் பிரவின் மோகனின் குரல் இல்லை நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்
@siranjeevi3377
@siranjeevi3377 15 күн бұрын
Voice no like bad
@MJACK-tf5vi
@MJACK-tf5vi 17 күн бұрын
1st comment
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 17 күн бұрын
👍
@Raj-f1k8g
@Raj-f1k8g 17 күн бұрын
Voice nallave ela
@MeenaLakshmi-f8b
@MeenaLakshmi-f8b 17 күн бұрын
வாய்ஸ் சூப்பர்,இது பீரவினுக்கு செட்டாகலை🎉🎉🎉
@selvisankar9980
@selvisankar9980 16 күн бұрын
Explanation with your voice, I could connect to that place mentally, missing this in this artificial voice.🙏
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 17 күн бұрын
யாருப்பா இது புதிதாக பிறந்தவர் ?
@sivaravisivaravi
@sivaravisivaravi 16 күн бұрын
old Voice Best New Voice poor
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 6
54:49
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН