கேரள கிராமத்தில் இருந்து ஒரு தொழிலதிபர் | Story Of Lulu Groups M. A. Yusuff Ali | Lulu Mall

  Рет қаралды 291,983

Aadhan News

Aadhan News

Күн бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
கேரள கிராமத்தில் இருந்து ஒரு தொழிலதிபர் | Story Of Lulu Groups M. A. Yusuff Ali | Lulu Mall
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta

Пікірлер: 223
@nmsnms8093
@nmsnms8093 2 жыл бұрын
இவருக்கு, நீண்ட ஆயுளும், நிறைந்த உடல்நலத்தையும் இறைவன் அளிப்பானாக.
@ibrahimsyed511
@ibrahimsyed511 2 жыл бұрын
AMEEN AMEEN YAH RABBLE ALAMEEN.
@jasminabbas1346
@jasminabbas1346 2 жыл бұрын
Ameen
@mohamedrafiq3305
@mohamedrafiq3305 2 жыл бұрын
Aameen.....
@myieshauzair6787
@myieshauzair6787 Жыл бұрын
Aameen
@kkavi6149
@kkavi6149 2 жыл бұрын
உலகின் 589, வது பணக்காரர் பட்டியலில் உள்ள இவர் பத்து இடத்தில் இருக்கும் பணக்காரன் கொடுக்காத தொழிலையும் வேலை வாய்பையும் கொடுத்திருக்கிறார், எவனும் இப்படி செய்ய முடியாது, இவர் இஸ்லாமியர் என்பதில் பெருமை படுகிறேன்...
@liykathali9193
@liykathali9193 2 жыл бұрын
M.A. Yusuf Ali,Real hard work behaind,his growth, Family member is simble and humble,My Duwa, M.Liyakath Ali, ADMMI,(Tamil Nadu)
@ibrahimsyed511
@ibrahimsyed511 2 жыл бұрын
ALLAH AKBAR
@sasikumar-hy2yd
@sasikumar-hy2yd Жыл бұрын
Sir thayavu seidhu mathathai kurippiduvathai vida Indian enru kurungal pls... Edhu en anbana vendukol...
@seyedismail4504
@seyedismail4504 Жыл бұрын
@@sasikumar-hy2yd atukutii annamalai lulu Mall Lai vendam endru solluvartharuku karanam avar oru muslim enbartharku dhan nanba
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
மனித நேயம் நிறையப் பெற்ற மாமனிதர்.... எல்லா மதத்தினரும் போற்றும் வண்ணம் வாழ்பவர்...! ஆகவே. இஸ்லாமியமத்தை சேர்ந்தவர் என்று ஒரு வட்டத்திற்குள் அவரைப் பார்க்க வேண்டாம்... அவர் ஒரு கருணை உள்ளம் கொண்ட மாமனிதர்..!! நீடூழி வாழ வேண்டும்..!!
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
மிகப்பெரிய தொழில் அதிபர் எளிமையான மனிதர்
@sultanmaliq3213
@sultanmaliq3213 2 жыл бұрын
உயர்ந்த மாமனிதர் யூசுப் அலி வாழ்க வாழ்க பல்லாண்டு
@kfphotography4830
@kfphotography4830 2 жыл бұрын
இவர் ஒரு இந்தியன் என்பதில் பெருமையே வாழ்த்துக்கள் 💐
@ameerjansheriff786
@ameerjansheriff786 2 жыл бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் இவருடைய நற்பணிகளான ஏழை எளிய மக்களுக்கு தொண்டு புரிவதும் ஜாதி மதம் பாராமல் மனித நேயமே பெரிதன கொண்டு வாழும் கொள்கையால் நிறைய பேர்களுக்கு 50,000 க்கும் மேலானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து குடும்பங்களை வாழவைக்கும் குணங்களுக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருள் வழங்க வேண்டுகிறேன்.
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 2 жыл бұрын
ஏக இறைவனின் துணைக் கொண்டு மிக பெரிய வெற்றி மனிதர்... எல்லா புகழும் இறைவனுக்கே
@rajaroja1226
@rajaroja1226 Жыл бұрын
இவர் ஒரு நல்ல ஒரு மனிதர் கேரளா வெள்ளத்துக்கு 500 கோடி கொடுத்தார் தமிழ்நாடு சென்னை வெள்ளத்துக்கு 50 கோடி கொடுத்தார்🎉
@sheikdawood4183
@sheikdawood4183 Жыл бұрын
யூசுஃப் அலியின் உழைப்புடன் முதலில் அல்லாஹுவின் அருளும் முதலில் இருக்கிறது என்பதே எதார்த்தம்.
@bindhub4049
@bindhub4049 2 жыл бұрын
India's biggest mall trivandrum lulu 🥰
@annies1250
@annies1250 2 жыл бұрын
உழைப்புக்கு கிடைக்கும் வெற்றி மாஷாஅல்லாஹ்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
சொல்லப்போனால் பல ஸ்பொஷல் உண்டு ஆனால் ஒன்று மட்டும் தான் செய்ய வேண்டியது வணங்குகிறேன் 🙏🙏🙏
@mohamedm6541
@mohamedm6541 2 жыл бұрын
மிகவும் எளிமையானவர் ...
@ibrahimsyed511
@ibrahimsyed511 2 жыл бұрын
MAY ALLAH BLESS HIM AND HIS FAMILY. AMEEN.
@sithifathima9450
@sithifathima9450 2 жыл бұрын
அல்ஹம்து லில்லாஹ் என்றும் நலமுடன் வாழ்க
@ibrahimsyed511
@ibrahimsyed511 2 жыл бұрын
AMEEN AMEEN YAH RABBLE ALAMEEN
@karthikarthi8782
@karthikarthi8782 2 жыл бұрын
உழைப்பவர்கள் கடவுளுக்கு சமம் அப்படி பார்த்தால் இவரும் கடவுள்தான்
@elayadathganeshan9089
@elayadathganeshan9089 2 жыл бұрын
உண்மை
@s.nafeezunisawnisar3177
@s.nafeezunisawnisar3177 2 жыл бұрын
இறைவன் தான் விரும்பிய நேசர்களுக்கு வழங்குகிறான் என்பது எவ்வளவு உண்மை
@kilaivision8412
@kilaivision8412 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே.
@kajamohideen9343
@kajamohideen9343 3 ай бұрын
May Allah Swft give him long life to serve the poor and destitute people
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rasithsheik592
@rasithsheik592 Жыл бұрын
Nallathu panrathu naala than innum valarnthu kitte irukkanga
@user-ry1ge7yd8l
@user-ry1ge7yd8l Жыл бұрын
Assalamu alaikum iyya avargalukku valthukkal allah kirufai saivanaga
@rahmana6438
@rahmana6438 2 жыл бұрын
Alhamdulillah evarukku andha irivan neenta Aaiulai tharavendum......
@fouziyanawaz5444
@fouziyanawaz5444 2 жыл бұрын
Masha Allah superb Mall
@mohammadismail2192
@mohammadismail2192 Жыл бұрын
பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார் அதுவே பாராட்டுக்குரியது
@KarthiKeyan-wj9xc
@KarthiKeyan-wj9xc Жыл бұрын
Yenda tata aditiya brilla hinduja rspg sridhar vembu narayana murthy shiv Nadar evanga ellarum vela thanda kuduranga
@muralivenugopal4016
@muralivenugopal4016 2 жыл бұрын
Great India great India
@stefisterlin
@stefisterlin 2 жыл бұрын
Congratulations
@kajamohideen9343
@kajamohideen9343 3 ай бұрын
A good philanthropist who is always caring orphans and children
@vivekmad2010
@vivekmad2010 2 жыл бұрын
வால் மார்ட் வந்தால்தான் பிரச்சனையா.... லூலூ மால் வந்தால் எந்த பிரச்சனையும் இல்லையா....
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
I see Lulu malls here in Kuala Lumpur, Dubai, Muscat etc. Unlike other malls you get a varied Indian products more so from Kerala.In all the cities it pulls in not just Indian crowd but all ethnicities as clearly seen here in Kuala Lumpur and Shah Alam.Thanks to the man behind it
@ridha1393
@ridha1393 9 ай бұрын
Mashallah good habits social services
@rafeekrafeek7658
@rafeekrafeek7658 2 жыл бұрын
இப்போது தான் தெரிந்து கொண்டேன்
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 Жыл бұрын
LuLu ❤ Love from Riyadh 🇸🇦 - 🇮🇳 He creates the landmark everywhere.
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
MazaAalaah
@manimaran8108
@manimaran8108 3 ай бұрын
அனைத்து மதத்தினருக்கும் ஜாதிக்கும் வேலை கொடுத்து உதவுங்கள் அய்யா.
@abdullahbasha5064
@abdullahbasha5064 Жыл бұрын
Assalamalaikum warah mathullah. Hee. Wabarkathu hoo. Yousuf ali. Moudhalaii. Avergale. Unggalukkoo allah thalah. Hifazath. Thum. Neenda. Hayathiyum. Kodupparaga. Aameen t n. India.
@akberbasha8119
@akberbasha8119 Жыл бұрын
Assalamualaikum,MA Yousuf Ali is great person his Travel Continue our needy persons.Thanks S Md.Akber Basha of Melvisahram.Tamil Nadu.
@wwd3328
@wwd3328 Жыл бұрын
Super.man.god.bless
@abdulkayum8276
@abdulkayum8276 2 жыл бұрын
Super👌
@saleemadamsurthi6103
@saleemadamsurthi6103 2 жыл бұрын
Masha Allah Masha Allah
@kemganimjh9335
@kemganimjh9335 2 жыл бұрын
Very good 👍😍💐
@jahabarali659
@jahabarali659 Жыл бұрын
Masha allah
@ismail2171989
@ismail2171989 2 жыл бұрын
Hardworking super
@kaleelurrahman9894
@kaleelurrahman9894 Жыл бұрын
இவருடைய தர்மம் தான் தலை காத்தது மிகவும் நல்ல மனிதர் கேட்டவருக்கு இல்லை என்று சொல்வதில்லை
@mohammedismoil1994
@mohammedismoil1994 2 жыл бұрын
DUBAI IS A BEAUTIFUL COUNTRY AND ALSO VERY CHEAPEST COUNTRY FOR PEOPLES LIVINGS... NO GST TAX NO INCOME-TAX NO ROAD TAX NO CUSTOMS DUTY (DUTY FREE) NO TOLL GATES TAX VAT TAX 5% ONLY PETROL PRICE ⛽ Rs. 45 PER LITRE ONLY.....
@asokan4945
@asokan4945 2 жыл бұрын
Maasha Allah
@ibrahimsyed511
@ibrahimsyed511 2 жыл бұрын
Masha ALLAH
@rajam3279
@rajam3279 Жыл бұрын
India la tax ah pottu thalluranga pa
@KarthiKeyan-wj9xc
@KarthiKeyan-wj9xc Жыл бұрын
@@rajam3279 dei 97lakhs kum(temporarily) 140 cr vithiyasam illa
@mohideentsi5094
@mohideentsi5094 2 жыл бұрын
Masha Allah 👍
@julfikarali4619
@julfikarali4619 2 жыл бұрын
Masha Allah 🤲
@kaleelurrahman9894
@kaleelurrahman9894 Жыл бұрын
இப்போது கேரளாவில் மேஜிகில் சிறந்த கோபால் அவர்கள் நடத்தக்கூடிய ஊனமுற்ற குழந்தைகள் மறுவாழ்வு மையத்திற்கு பெரிய பில்டிங் கட்டி கொடுத்து வருடா வருடம் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறிவிட்டு முதல் நிதியை முதலில் கொடுத்து விட்டு என் மரணத்திற்கு பின்னும் வருவதுபோல் எழுதி வைத்துள்ளார் அதே போல முதியோர் இல்லம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் கட்டி கொடுத்துள்ளார் அரசு பள்ளிக்கூடத்திற்கு புதியபஸ் வாங்கி கொடுத்துள்ளார் ஹெலிக்காப்ட்டரில் விழுந்த போது முதலில் ஒருவர் ஓடிப்போய் காப்பாற்றினார் அவருக்கு பெரிய சன்மானம் கொடுத்தார் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
@manmeeran9801
@manmeeran9801 2 жыл бұрын
Super very nice mashalla
@sheikbabu2354
@sheikbabu2354 2 жыл бұрын
Alhamdhulillah
@ibrahimsyed511
@ibrahimsyed511 2 жыл бұрын
Thanks for the good heart.
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Great human being
@vigneshp2864
@vigneshp2864 2 жыл бұрын
முயற்சி செயுதால் முதுகும் தாங்கும் இமயதே
@kajamohideen9343
@kajamohideen9343 3 ай бұрын
Subahanallah Alhamdhulillah Allahu Akbar may Allah Swft accept his prayers and reward him HEALTH &Peaceful life
@wjpjwjpj634
@wjpjwjpj634 2 жыл бұрын
Ivaru thaanae konja naal munadi helicopterla paradhukitu vayala vilundhavaru. 5lakhs poor family donate
@nikithamohan9461
@nikithamohan9461 2 жыл бұрын
Athisaya mamanethar ! Vananguhirean namaskkharam .
@murukanchayakkada3600
@murukanchayakkada3600 2 жыл бұрын
Motha sothuuuuu 4,5 billion annual income 7,5 billion i thing
@syedmaricar9946
@syedmaricar9946 Жыл бұрын
Mashallah . He is able to manage ups and downs from every day with a smile.
@Premanandhan-t6g
@Premanandhan-t6g Жыл бұрын
Lulu 2003 started at s.of.oman Ali redha trading owner JJAYALALITHA SONS PREMANANDHAN MYSELF AJITHKUMAR KARTHIK SIVAKUMAR
@MrAzar0009
@MrAzar0009 2 жыл бұрын
Indians always mass
@arunachalama5962
@arunachalama5962 2 жыл бұрын
kovai,chinnai shoping mall yarukku sondham.
@kajamohideen9343
@kajamohideen9343 3 ай бұрын
May Allah Swft bless Him for his services to poor people of all ranges orphans and old age homes
@syedabuthahir8289
@syedabuthahir8289 2 жыл бұрын
Alhamdulillah.super
@naleemaafarida7501
@naleemaafarida7501 Жыл бұрын
Allah bless you everything
@AdamAdam-of6xb
@AdamAdam-of6xb 2 жыл бұрын
Alhamdulillah
@jayakumarj566
@jayakumarj566 3 ай бұрын
Nan ivarai neril pargavendum please 🙏 help me yaravathu uthaviseiyungal
@vineshv7401
@vineshv7401 2 жыл бұрын
gold smuggling
@shalihaahamed8849
@shalihaahamed8849 Жыл бұрын
Assalam alaikum rahmatullahi wa barakathu bhai eanakum oru vaipu kuduga bhai
@southindiadrivingschoolown4955
@southindiadrivingschoolown4955 11 ай бұрын
Dravida family joint ventures
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 11 ай бұрын
அறுமையான மனிதநேயம் கொண்டவர்.ஆனால் இவரது பலகீனம் மிக பெரிய பணக்காரர்.இத்தோடு இல்லாமல் பல பேருக்கு வேலை கொடுத்து ஏழைகளின் பாதுகாவலர் என்ற பெருமை பெற்றவர் அத்தோடு இல்லாமல் மிகவும் கண்ணியமானவர் வாழ்க அவரது புகழ் வெல்கஅவரது லட்சிய கனவுகள்.
@Mrblacky59
@Mrblacky59 2 жыл бұрын
GOOD
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 11 ай бұрын
Ellavanukkum karuppu pakkam apdinu onnu irukkum intha aalukkum kandippa irukkum
@kajamohideen9343
@kajamohideen9343 3 ай бұрын
We want to get in touch with him for submission of our Home 6:21
@MuruganMurugan-vu5qv
@MuruganMurugan-vu5qv Жыл бұрын
மற்ற மாநிலத்தில் போல கேரளா முஸ்லிம்கள் வேற மாடல் கேரளா தமிழ்நாடு இணைக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் மலையாளி முஸ்லிம்கள் கடைகள் இல்லாத ஒரு மாவட்டமும் தமிழகத்தில் இல்லை இல்லை
@vasudevan8143
@vasudevan8143 Жыл бұрын
அகில உலக கருப்பு பண முதலாளிகளின் முதலீடுகள் இதில் அடக்கம் ஆகியுள்ளன . அன்னிய முதலீடு என்ற பெயரில் அரசியல்வாதிகளின் கருப்புப் பணம் அவரவர் நாடுகளில் , வெள்ளைப் பணமாக வந்து சேரும் உக்தியாகும் . எப்படிய்ய்ய்ய்ய்!!!?
@ridha1393
@ridha1393 9 ай бұрын
Mashallah good habits social services
@IsmailMohammed-f3h
@IsmailMohammed-f3h Жыл бұрын
Mashallah
@kajamohideen9343
@kajamohideen9343 3 ай бұрын
May Allah bless him and his family 6:21 6:21
@syed123dawood9
@syed123dawood9 2 жыл бұрын
massha Allah reyal hero
@jasminefloral5928
@jasminefloral5928 Жыл бұрын
Alhamdulillah
@mohamedshali5838
@mohamedshali5838 2 жыл бұрын
ULAIPPAL uyarntha mamanithar mr.lulu owner avarkal
@shalihaahamed8849
@shalihaahamed8849 Жыл бұрын
😭 bhai eanakum oru vaipu kuduga bhai
@Fushion__nutrition
@Fushion__nutrition Жыл бұрын
Nan oru hindu ann kerala we love Muslims and Christian ❤❤ausuf ali sir our pride all are help no religion he help many people 🙏.my family usuf ali sir help god bless you sir.❤🙏
@kesamoorthi3920
@kesamoorthi3920 Жыл бұрын
250 Natu ownar used India full Maall used only Full nattu athipar Used india full Used Agree food used Vegutapile
@arunwin17
@arunwin17 Жыл бұрын
Wow inspiring video
@johnk8502
@johnk8502 Жыл бұрын
Yusuf Ali is the most respectful person. He is running so many elder homes, orphanages, and medical facilities to the poor people. He is a very noble person. Surely he is eligible to get blessing from the GOD.I wish him long live.
@travelwithsusan9444
@travelwithsusan9444 Жыл бұрын
Sri Lanka 🇱🇰 no lulu mall
@sincereclub
@sincereclub Жыл бұрын
God bless you
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 24 күн бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@niharaniha3560
@niharaniha3560 Жыл бұрын
Evarudaya manaiven.tandai srilankavaicherndavr.sabeera.avar.tandai.jamal.
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 2 жыл бұрын
Namathu Naatin porulatharathai mem padutha ivarai pondravargal Namathu Thai Naatil tholil seidhiruka vendum.angu seivathu megavum vedhanai.Ingu Namathu Thai Naatil paditha elayanargaluku oru vaipu koduthiruka vendum.this is not right way he do.
@sarabus8480
@sarabus8480 11 ай бұрын
Indiar yanbathil parumai
@parvinchan7616
@parvinchan7616 Жыл бұрын
Macha allah
@minusonu509
@minusonu509 2 жыл бұрын
Lulumalinindia cochin trivandrum Trichurtrippayar Banglore
@JahanaFathima-no1dq
@JahanaFathima-no1dq Жыл бұрын
Panama.erndalum.nalla.manam.ernda.alla.tunai.saiwan.nalla.erkkanum.🤲🤲🤲🌹🌹🌹❤️❤️❤️
@Travelwithme499
@Travelwithme499 7 ай бұрын
Masha allah
@ChandranSubbiah
@ChandranSubbiah 7 ай бұрын
Great sir
@samsudeensamsudeen8869
@samsudeensamsudeen8869 2 жыл бұрын
Great 👍😘❤️ Sir
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Жыл бұрын
When a person works genuinely he will never become.. A Capitalist ....
@aabirqzubaitha2582
@aabirqzubaitha2582 2 жыл бұрын
masha allah.
@mohamedismail116
@mohamedismail116 2 жыл бұрын
Alhamdulillah
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Sancharam | By Santhosh George Kulangara | UAE- 22 | Safari TV
20:49
Who Is Yussuf Ali | Lulu Group Chairman | #World | Oneindia Tamil
5:52
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН