நடைமுறைக்கு ஏற்ற பதிவு. உணவு பொருத்தம் மிக முக்கியம். என் நண்பர் குடும்பத்தில் கான்வென்ட் பெண் கிட்டத்தட்ட நிங்கள் சொன்ன நிலை. கான்வென்ட் வார்புகளும் குல்லா வார்புகளும் மண்ணின் பாரம்பரிய நடைமுறைகளை ஏளனம் செய்வதை பெருமையாக நினைக்கிறனர்.
காலை யூடூப்பில் உங்கள் பதிவு இருந்தால் அன்று நன்னாள்,எங்கள் வீட்டில் ஒருவர் இல்லை என்றாலும் கறி, மீன் சமைக்க மாட்டோம், ஒவ்வொரு வீட்டிலும் கேட்க வேண்டிய பதிவு, நன்றி அய்யா.
@malaprakash5647 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏 ஐயா தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா 🙏
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, மிக அருமையாக தெளிவாக கூறினீர்கள், காதலித்து திருமணம் செய்து கொள்ளும் இதை பற்றி எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அது பிற்காலத்தில் அவர்களுடைய சந்ததிகளை பாதிக்கும் பொழுது வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும் ஆகையால் தாங்கள் கூறிய கருத்துக்கள் மிக பயனுள்ளது, நன்றி ஐயா.
@vanithaseelan6580 Жыл бұрын
100/உண்மை என் வாழ்வில் நடக்கிறது
@thiruaneesh1115 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி ❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳🌹🌹
@sukanyac6025 Жыл бұрын
Nandri aiya
@masamasa7064 Жыл бұрын
அனைத்தும் உண்மை ஐயா ஒரே ஜாதி தான் நான் சைவம் புருஷன் அசைவம் கல்யாண விருந்து நடந்த அனைத்து வீட்டிலும் அவருக்கு அசைவம் எனக்கு சாம்பார் . அந்த நிலையிலும் அவருக்கு கிடைத்தால் போதும் என்ற மனம் 20 வருடமாகிறது ஒரு பிரசன்ட் அந்யோன்யம் அப்போதும் இல்லை இப்போதும் இல்லை . இது யாருக்கும் புரிவது இல்லை
@lakshmicsivagami2619 Жыл бұрын
நல்ல பயனுள்ள செய்தி ஐயா. Thanks.
@vijayalakshmibalasubramani6403 Жыл бұрын
Whatever you said is 100% true Iyya....
@shank245 Жыл бұрын
Iyya you perfectly said. Hari Om Maha Kaali 🙏
@lakshmimoorthy638 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி பாத நமஸ்காரம் ஐயா
@kalawathischuebel Жыл бұрын
Greetings Yaanan Swamiji, totally convinced of your perspective, even one's home can appear lifeless, if there is no harmony on food consumption. Thank you so much.
@j.kamatchiraja9943 Жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrikakumar5357 Жыл бұрын
Very informative. A humble request to everyone please follow guruji's teachings.Hari Om Maha Kali!
@lakshmicsivagami2619 Жыл бұрын
நல்ல தகவல். நன்றி.
@ramanathann1279 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 💐🕉️☀️🔥🙏
@bharathimurugan6819 Жыл бұрын
ஹரி ஓம் மகா காளி ஐயா நன்றி நன்றி
@kayvizhi7729 Жыл бұрын
You are absolutely correct sir.. that is very important..
@gomathigkgopalakrishnan8207 Жыл бұрын
நல்ல கருத்து.
@jayashreegovindaraj Жыл бұрын
Hari om mahakaali 🙏
@rajeshwarihariharan805 Жыл бұрын
Hari Om maha காளி 🙏🙏🙏🙏🙏..
@SelviSelvi-xj4fe Жыл бұрын
HARI OM MAHAA KAALI 🙏🙏🙏🙏 🙏.
@Eriyuthudi_Mala Жыл бұрын
என் மனைவிக்கு சிறு வயதில் அனைத்து உணவுகளையும் பழக்கப்படுத்த வில்லை.... அதனால் எங்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படும்....
@mohanv7561 Жыл бұрын
Divine
@krishnamoorthys1996 Жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🥥🥥💮💮💮🥝🥝🥝🙏🙏🙏
@santhikannan49kannan25 Жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி. ஐயா
@manimegalairaman9709 Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி
@renukakasiraj5495 Жыл бұрын
OM SRI SACHITHANANDHA SARGURU BHAGAVAN SARANAM .🙏 Migavum nutphamana nitharsanamana unmai.Anuphavangal paesugirathu.🙏Ayya.
@sumathisundaram8300 Жыл бұрын
ஹரிஓம்மஹாகாளி
@murugesanchennai2360 Жыл бұрын
ஹரி ஓம் மகாகாளி
@lathadhanabagyam8874 Жыл бұрын
👌👌
@hashinihari3407 Жыл бұрын
Unmai ayya😢😢
@saravananm3370 Жыл бұрын
HARI OM MAHA KAALI
@malag4555 Жыл бұрын
Hari om mahakali
@sakthi6054 Жыл бұрын
பெண்கள் எனைக்கு தாலி கலுதுல எறுணதோ அன்னைக்கே கணவன் ஆசை,அவரடுய குடும்பம் அவருக்கு பிடித்த சாப்பாடு எல்லாமே நேசிக்க வேண்டும். எப்படி மதுரை Meenakshi Amman தன் அன்பால் sundaresearan அடக்கி ஆளுரலோ அதே மாரி தான் Nam அன்பால் அவர்களை நம் வசம் ஆக்க வேண்டும எல்லாம் முருகன் செயல் ஓம் சரவண பவ
@unnamalaiunnamalai Жыл бұрын
இது நூறறுககுநூறு உண்மை
@aagathiyararul5992 Жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏
@thiruusha4672 Жыл бұрын
Hari Om Maha Kali
@mamapuma27 Жыл бұрын
அறிவேம் 🌞🦚🐄🐕🦺🙏
@hashinihari3407 Жыл бұрын
🙏
@vrajmohanpillai3482 Жыл бұрын
Hari Om maha kali
@anbarasanchinnapillai3911 Жыл бұрын
♥️🙏
@mohanasmohanas4025 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijai3176Ай бұрын
ஐயா பாலில் இருந்து எடுக்கப்படும் பண்ணீர் பிடிக்கிறது ஆனால் தயிர் பிடிக்காது ஒரு சிலருக்கு நான் பார்த்திருக்கிறேன்
@s.r.sasokan1049 Жыл бұрын
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@spiritualcord3864 Жыл бұрын
Where is this place bhayya
@varunsivam Жыл бұрын
Mana alaivarisai poruthham….Udal poruthham….Koooda miga mukkiyam
@pmuruganandham-kd2nx Жыл бұрын
சைவ சாப்பாடு பின் பற்றுபவர்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள்.ஏன்???
@preamkumarrama2074 Жыл бұрын
ஐயா, உங்களது WhatsApp எண் கிடைக்குமா?? நன்றி!!
@channelartindia Жыл бұрын
7092559857
@pmuruganandham-kd2nx Жыл бұрын
தாய்ப்பால் சைவமா??அசைவமா???
@ramayegappan1765 Жыл бұрын
Puthiya thakaval therinthu kolla mudikirathu nantri sami
@bharaths6480 Жыл бұрын
Hindus don't convert, Hinduism is the best and superior religion