தெளிவான விளக்கம், அருமையான அறிவுரை, மனதார வாழ்த்துகிறேன் சகோ... மிக்க நன்றி
@project36mf4 жыл бұрын
நன்றி🙏
@muralidharan383 жыл бұрын
சார் அருமையான பதிவு நீங்க முதலில் அதிகசெலவுபண்ணிரீங்களே வாழ்த்துக்கள் இயற்கைவிவசயநண்பன்
@saraathi62893 жыл бұрын
மிக தெளிவாக விளக்கியிருக்கின்றீர்.. சிறப்பு .. அதுவும் ஆங்கிலகலப்பின்றி தமிழில் பேசியிருப்பது கேட்பதற்கு இனிமையாக உள்ளது.. எத்தனை பரப்பிற்கு எவ்வளவு கிலோ கீரை விதைகள் தேவைப்படும்?
@aswiniofficial92132 жыл бұрын
அருமையான தமிழ்... வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது உங்களின் நல்ல எண்ணம்.... 🙏🏼
@ratnamke34073 жыл бұрын
You talked true everything . So I appreciate to bro .. நீங்கதான் உண்மையை பேசியுள்ளிர்கள்
@project36mf3 жыл бұрын
நன்றி!
@ratnamke34073 жыл бұрын
Your welcome
@srimahesh55553 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்..நன்றி சார்... உங்கள் இயற்கை விவசாயம் செழிக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@agouthaman8 ай бұрын
Wonderful share! Excellent narration! Crisp & Clear! Very informative for all farmers alike !. Thanks a ton! Best wishes for all your endeavors!
@jananipranitha23223 жыл бұрын
அருமையான பதிவு. வெளிப்படை தன்மையுடன்,உண்மை நிலையை கூறியமைக்கு நன்றி சகோதரரே
@AMMU799973 жыл бұрын
உங்கள் அனுபவங்களை தெளிவாக கூறினீர்கள்... இன்று நான் கீரை விவசாயம் செய்ய முடியும் செய்தேன்.. அதன் பின்னே நீங்கள் வீடியோவை பார்த்தேன்..
@d2sakthi3 жыл бұрын
இன்றைய நவீன முறையில் விவசாயிகளுக்கு இலவசமாக விவசாய விளக்கம் அளித்த உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவிலான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்......
@project36mf3 жыл бұрын
நன்றி ! நன்றி !
@anandand50023 жыл бұрын
சரியாக புள்ளி விவரமாக சொல்லியுள்ளீர்கள் சிறப்பு சகோ
@sathishkumar-hp6gp3 жыл бұрын
I've watched almost all the videos posted in your channel Sir. I really liked the direct marketing concept. If you are selling your greens pls start a what's app group . You have openly said all the reality in farming. Really appreciate your effort.
@project36mf3 жыл бұрын
Thanks. Sure will do that!
@radhakrishnans95563 жыл бұрын
மிக தெளிவான, அருமையான விளக்கம். மிக்க நன்றி
@myself.mohammed.ibrahim4 жыл бұрын
Great video, Appreciate your honest review. Good luck on your efforts...!!!
@project36mf4 жыл бұрын
Thanks 🙏
@srikanthsrikrishnan47184 жыл бұрын
Super ji.. keep rocking.. slowly we understand the reality of farming..though your revenue is not substantial.. you will definitely find a way to make it so in the future.. All the best!!
@project36mf4 жыл бұрын
My intention is people of different fields should understand the reality 👍
@BEstudies4 жыл бұрын
அருமையான ஆர்வம் ,முயற்சி, பகிர்ந்து கொள்ளும் நல்லெண்ணம், வாழ்க வளமுடன் பல்லாண்டு நண்பா .
@project36mf4 жыл бұрын
நன்றி நண்பரே 👍
@dhanuavni48043 жыл бұрын
👍
@veerappansankar67573 жыл бұрын
அழகு! மகிழ்ச்சி நண்பரே! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!
@project36mf3 жыл бұрын
நன்றிகள் கோடி 🙏
@rameshkondru32262 жыл бұрын
Thanks Ramkumar fir sharing your practices crystal clearly, even though I can understand Tamil to a little extent, subtitles helped me to understand, profound sharing and wish you Best success
@sivakumarkanagaraj2213 Жыл бұрын
சங்கிலி கருப்பா இந்த மனிதர் தெள்ளத் தெளிவாக பேசினார் இவரது பேச்சு கண்ணியமாவும் நம் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@selvanayagams16863 жыл бұрын
நல்ல தமிழ் உடன் கூடிய சிறந்த விளக்கம்,
@project36mf3 жыл бұрын
🙏நன்றி
@muralisakthivel69112 жыл бұрын
Bro.. Even am thinking to start a small farming on the same. Your crystal clear details will definitely help me a lot. Hope you will reach your height soon.
@ChunkyChotu3 жыл бұрын
Thanks Bro for a honest review and a inspiration for others. Content and presentation is top notch. Keep it up
@KiranKumar-wp2bk4 жыл бұрын
Ram try to do multilevel farming. If at all you not get in one others will compensate. You will reach breakeven very soon. In marketing you may also try subscription model, you will able to achieve customers in doing multilayer farming. Just check with Aakash chourasiya videos. Throughout the year you will have harvesting accompanied with base customers. 👍🙏🙏🙏. You have achieved basic level of farming. You are just inspiration to all the new farmers who want to join. We eagerly wait for your videos. Thanks in advance. 👍👍🙏🙏..
@project36mf3 жыл бұрын
Thanks for your inputs and you may see it in my recent videos we are heading adapting 5 layer farming in a portion of our farm! thanks for your time and comment!
@tempsiva96633 жыл бұрын
Best and reality video to understand more information . Thanks bro for your effort to share your knowledge.
@selvabfa3 жыл бұрын
Bro Your Lifestyle is super Bro I have watched all your Videos Bro Nice you will deserve more Soon All the best - Selvakumar From SELVA'S TRAVEL FOR FOOD
@project36mf3 жыл бұрын
Thanks and welcome
@manzaah3 жыл бұрын
Hi. Simply honest and open feedback on farming! Wish I lived in your apartment to get the vegetables and support you on your endeavors.
@project36mf3 жыл бұрын
Thanks 🙏😊
@saifungallery22444 жыл бұрын
Content is good, covers all areas like a project report. Nice explanation for beginners.
@project36mf4 жыл бұрын
Thanks🙏
@bb-oz5pm3 жыл бұрын
Brother excellently explained in detailed manner.
@BalaSanthakumar3 жыл бұрын
Your detailed explanation will definitely help people like who are making a debut . I really appreciate your persistence. 😊
@project36mf3 жыл бұрын
👍
@santhakumar.ssanthakuimar.98133 жыл бұрын
இதை கேட்ட பிறகு எனக்கு பெரிய அளவில் ஆர்வம் வந்தது நிட்சயமாக கீரை வகைகள் பயிரிட்டு அதில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற உந்துதல் உங்களின் தெளிவான விளக்கம் கேட்டு வந்தது. அடுத்து இந்த கீரை விதைகள் பற்றி சொல்லுங்கள்
@veera3323 жыл бұрын
Clarity n Honest
@தமிழ்தமிழ்-ண5த Жыл бұрын
எப்படி வாழ்கையில பிழைப்பது என்று மன உலைச்சலா இருந்தேன் சகோ உங்கள் கானொலிய பார்த்த பிறகு எப்படியும் பிழைத்து கொள்ளலாம் என்று நம்பிக்கை வந்துள்ளது சகோ.மிக்க நன்றி..
@manoharsagunthalla9215Ай бұрын
During rainy days you can try low-tunnel to produce greens
@madanrl3 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது திரு ராம் அவர்களே. கீரை விதைகள் (10 சென்ட் நிலத்திற்கு) எங்கு கிடைக்கும் என்று தகவல் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
@project36mf3 жыл бұрын
I have added details in the description sir . Pls chk 🙏
@madanrl3 жыл бұрын
@@project36mf மிக்க நன்றி திரு. ராம் அவர்களே. தங்களுடைய இயற்கை வழி விவசாய பண்ணை மென்மேலும் செழித்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rajamanickam33973 жыл бұрын
மேற்கு மாம்பலத்தில் திலோக்சந்த் விதைகள் மொத்த விற்பனை கடை.உள்ளது.
@madanrl3 жыл бұрын
@@rajamanickam3397 மிக்க நன்றி.
@dr.rajthangavel10263 жыл бұрын
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி
@project36mf3 жыл бұрын
🙏நன்றி
@rajpress1958 Жыл бұрын
Nantraga thelivaga vilakiyamaikku மிக்க nantri.
@Stevan-rn5qr3 жыл бұрын
அண்ணே எங்க பரம்பரையே கீரை விவசாயம் தான் அண்ணே . SUPER SUPER
@vijayvijayan31993 жыл бұрын
எனக்கு கீரை விதை வேண்டும் உங்களிடம் இருக்கிறதா? கன்னியாகுமரி
@kattimuthukumarasamy55443 жыл бұрын
Passion க்காக வேணா நீங்கள் செய்யலாம்.. லாபம் உங்களால் எடுக்கமுடியாது..
@project36mf3 жыл бұрын
நான் என்னுடைய தோட்டத்தில் லாப நோக்கத்திறகாக செய்யவில்லை . அனால் என்னுடைய நண்பருடைய தோட்டத்தில் வணிக நோக்கத்தில் எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்கிறேன் . லாபகரமா செய்வேன் என்று நம்புகிறேன் . அதை பற்றிய பதிவை விரைவில் வெளியிடுகிறேன் நன்றி !
@newdimensions...39704 жыл бұрын
Great bro all the best.... Good thought regarding seed selection before actual planting...
@badmintonparthasarathy68634 жыл бұрын
Brother, you are great, I like your detailed information about your farming, I watched some of your videos, excellent, I am planning to start a small vegetable farming for my own use. I have 2 ground near Chennai, 10 kms from my home. Your tips and advice helps me a lot. God bless you. Keep posting you and learning and success. Thank you
@project36mf3 жыл бұрын
Thanks and welcome
@psraveendran3 жыл бұрын
In Japan , a private sector called Japan agriculture where you can keep your products and sell . You have to go before 8:00 am and put your prices in price tag with your assigned code ( computer is available in those shops) and come back and go back to office. The shop starts at 9:00 am and you will update of your sales every one hour. Every week you will get your sales product money in your account after deducting 10% of your sales for administrative works like shop rent , Employees salary. All the farmers having small area are using this . Farmers are benefiting without any middle man .
@project36mf3 жыл бұрын
Thanks for your information. It is interesting to know how other countries are doing it . Here in tamil nadu similar concept called uzhavar sandhai where farmers itself sell their produce on their own. If we approach the japanese model as mentioned. Farmers will be saving their time on some useful activities. Thanks for your information 🙏
@psraveendran3 жыл бұрын
@PROJECT 36, A micro farm mega dreams! Thanks for your reply and hope the Japanese system would be come soon in india .
@muthukannan95763 жыл бұрын
Super அருமையான விளக்கம்
@psraveendran3 жыл бұрын
Really you explained well all aspects of farming . Thanks.
@project36mf3 жыл бұрын
Thanks🙏
@rajamanickam33973 жыл бұрын
முருங்கை கீரை சேர்த்து வளருங்கள் மார்கெட் டில் டிமாண்டு உள்ளது.நிலத்தை சுற்றி அகத்தி கீரையை வளர்க்கவும்.பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
@project36mf3 жыл бұрын
தங்களுடைய கருத்திற்கு நன்றி . என்னிடம் 30 அகதி மரங்களும்,14 முருங்கை மரங்களும் உள்ளது . மீண்டும் கீரை சாகுபடி ஆரம்பிக்கும்போது காயம் செய்கிறேன் 🙏
@viveksvillageideas48773 жыл бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி ங்க.
@project36mf3 жыл бұрын
நன்றி 🙏
@hellofriends7333 жыл бұрын
Super 👌clear explanation
@deebhas88812 жыл бұрын
Thanks for the clear explanation brother
@hemakumar87433 жыл бұрын
Superb explanation bro. Me also cultivation araa kerai and seru kerai and mulai kerai from avadi
@sivakumarsrinivasan73884 жыл бұрын
Good explanation - wishing you all the best.
@project36mf4 жыл бұрын
Thanks sir 🙏
@viruvijay3 жыл бұрын
அருமையான விளக்கம் 👌👌👌
@MrSplus_13 жыл бұрын
A detailed Agri video👌💯 informative
@project36mf3 жыл бұрын
🙏
@ssengineering75433 жыл бұрын
All the best
@Manivannanmarimuthu3 жыл бұрын
very very honest review ,,,,, i never seen like this post , before thanks very much mr.ramkumar
@project36mf3 жыл бұрын
Thanks 🙏
@sankaranpraghunathan4 жыл бұрын
Good content. Marketing is very important. Unless you get the customers first, don't start cultivation
@project36mf4 жыл бұрын
🙏 you are super senior /specialist on this .
@loganathanm8605 Жыл бұрын
Realy direct marketing is always problem. If successfully marketing directly done what you say is CORRECT.
@SunshineDasiesButtamellaw3 жыл бұрын
Good video with details about raising and selling organic Keerai. You are doing a wonderful service to people by providing organic keerai for a reasonable price. Your motive is noble. Hats off to you Sir.
@project36mf3 жыл бұрын
Thanks a lot🙏
@gokulrajan56813 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@project36mf3 жыл бұрын
நன்றி !
@rajeevimuralidhara80283 жыл бұрын
Sharing true experience to all, big benefit sitting at home
@project36mf3 жыл бұрын
🙏Thanks
@chandrasekaranv.s.m.23423 жыл бұрын
Good. வாழ்த்துக்கள் 🌹.
@rajuiti81764 жыл бұрын
Good bro. Keep ploughing . all the best. iam also planning to do my land like you sir. thank you for shareing your information
@project36mf3 жыл бұрын
Thanks and welcome
@thamaraiblr16054 жыл бұрын
Beautiful... Hats off to the holistic feedback with the fats.. Such a motivational👍
@project36mf3 жыл бұрын
Thank you 🙏
@asokanxyz3 жыл бұрын
தெளிவாகக் கூறியுள்ளீர்கள். சந்தைப் படுத்துதலும் மதிப்புக் கூட்டுதலும் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்தியுள்ளீர்கள்.
@project36mf3 жыл бұрын
நன்றி 🙏
@veeramani5873 жыл бұрын
Fantastic speak bro..
@thiru1990dinesh3 жыл бұрын
Thelivu ... super bro
@s.jayashree32773 жыл бұрын
Too good explanations. Honest views. Though I am not related to farming in any way, I am your new subscriber.
@project36mf3 жыл бұрын
Thanks and welcome🙏
@jaineethimanneethiman29562 жыл бұрын
சிறப்பு நண்பா
@VijayAthreyan4 жыл бұрын
Seems to be rocking. All the best for the next milestone
@project36mf3 жыл бұрын
nandri hai!
@Factsvidprabhu73 жыл бұрын
Sir nanum enga appavum 2016 la 3rs ku keeravaangi 5rsku vippom oru nalaiku 250 kattu sale panniduvom 1250 kedaikum 750 rs mudhalidu and petrol ku 100 rs so oru nalaiku 400 rs kedaikum profit eve daily 5 to 9pm sale panvom sir. Now my dad is no more..,😥
@project36mf3 жыл бұрын
Sorry for that. ! And appreciate your model that is high volume with low margin.
@selvarajups56112 жыл бұрын
Whether a farmer who has 7 acres wet land,can apply for small/ larger farmers certificate in the portal.
@ismaila75713 жыл бұрын
21 நாளில் கீரை வளர்ப்பதற்கு எத்தனை நாள் தண்ணீர் எப்படி விட வேண்டும்
@saikrishnasfunandstudytime48612 жыл бұрын
Thats great..We would like to visit your farm. Is there a way to do it
@thangarajjagadeesan10743 жыл бұрын
Super , vivasayam is not an easy job. I really proud of you. Plz be a farmer and do cultivation for long
@project36mf3 жыл бұрын
Sure sir! We will !
@Mersal-uj5nh3 жыл бұрын
Excellent bro
@உதயசூரியன்-ப8ப3 жыл бұрын
நன்பரே ஒரு அலைபேசி செயலியை உபயோகித்து குழு உண்டாக்கலாமே சந்தைபடுத்த. நல்ல முயற்சி விற்பனையில்லாமல் வீணாகி போவது வருத்தம் தரும்.
@project36mf3 жыл бұрын
அந்த முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம். தங்களின் கருத்துக்கு நன்றி🙏
@Insane2030-y8j3 жыл бұрын
Hats off to you sir, we have a lot to learn from you
@project36mf3 жыл бұрын
Thanks!
@siddharth60433 жыл бұрын
Unga muyarchigaluku valthukal
@project36mf3 жыл бұрын
Nandri sir 🙏
@socratessocrates58543 жыл бұрын
Super sir .3 years before i plant a radish in 20 cents at 100% organic the yield is so high .but no one can buy it. In this situtation what kind of plant i cultivate sir?
@தமயந்திஆர்கானிக்ஸ்2 жыл бұрын
அருமை
@kabilantm34573 жыл бұрын
Awesome... Very detailed and precise explainations.. kudos
@project36mf3 жыл бұрын
Thanks 👍
@kabilantm34573 жыл бұрын
@@project36mf sir where is farm located
@saleemmaster35523 жыл бұрын
👍👌💐 great working & experience
@project36mf3 жыл бұрын
Thanks a lot 🙏🙏
@nathiyadevi10163 жыл бұрын
Where we get greens leaf seed
@remivengadessin89803 жыл бұрын
very good explination video, Appreciate your honest review , and very helpfull...
@project36mf3 жыл бұрын
🙏🙏
@thirumeniparthiban62613 жыл бұрын
200rs is very less coolie. In city We spend that for one time lunch.
@KrishnaAgriDoctor2k Жыл бұрын
Super Sir ❤
@sukumarsukumar787010 ай бұрын
vidhai alubugal sollunga ayya
@geethakarunanithi6593 жыл бұрын
மிக்க நன்றி. அருமையான பதிவு😀
@project36mf3 жыл бұрын
நன்றி 🙏
@rajaramjeyachandran65673 жыл бұрын
Vaazhtthukkal bro
@project36mf3 жыл бұрын
🙏நன்றி
@kumarduckfarm48804 жыл бұрын
Very very nice sir thank you for your information
@project36mf4 жыл бұрын
Thanks 👍
@research20743 жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள்
@project36mf3 жыл бұрын
நன்றி🙏
@nutsandbolts79373 жыл бұрын
I really admire your efforts bro
@project36mf3 жыл бұрын
Thanks 👍
@KiranKumar-wp2bk4 жыл бұрын
Please please keep English subtitles of all the video. Thanks Ram in advance. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@project36mf4 жыл бұрын
Hi today added subtitle for greens cultivation video part I
@project36mf3 жыл бұрын
Added Pls chk!
@sathyarajsubramani52493 жыл бұрын
Good explanation about keerai farming!!
@project36mf3 жыл бұрын
Thanks ☺️
@mrupdatemovie123453 жыл бұрын
Very nice...good
@Arunkumar-yn8vz11 ай бұрын
9 வயது தென்னை மரங்களுக்கு இடையில் நிழலில் கீரை வகைகள் சாகுபடி செய்ய முடியுமா அண்ணன் ❤?
@palanisamymanikandan21133 жыл бұрын
நன்றி...
@ragu79294 жыл бұрын
Good bro, congratulations 👏👏👏
@project36mf4 жыл бұрын
Thanks bro 👍
@thangavelkannant813 жыл бұрын
Great video, Appreciate your honest review , and very helpful ...
@project36mf3 жыл бұрын
👍
@dillibabu51334 жыл бұрын
Hi sir, vazlthukkal....
@project36mf4 жыл бұрын
நன்றி🙏
@grajan38443 жыл бұрын
Very valuable information brother. Let's say if you would give it for 8rs at the sandaie what would be weekly income. Let's exclude ur travel expenses . Kindly advice. Thanks