தொட்டி இல்லாமல் போரில் இருந்து நேரடியாக சொட்டுநீர் போடுவதால் ஓவர் பிரசரால் போரில் ஏதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா
@mahendranhemas649126 күн бұрын
தொட்டி இல்லாமல் போரில் இருந்து வாழைக்கு சொட்டிநீர் பைப் போடும் முறையை வீடியோ போடவும்
@murthistudio9047Ай бұрын
🎉
@aroulmourougan2 ай бұрын
Good video, think about using small power tiller like 5hp, you can use it for sowing seeds, as weeder, etc. it wont take much spaces to turn or store, watch some Japanese micro farm technics, they are masters in small farming. Follow our panjangam + grab Japanese technics, farming is always profit in Tamizagam. No more உழுதவனுக்கு உழக்குதான் மிஞ்சும் என்ற பழமொழி பொய்யாக்குவோம்.
@magalamnatukozil98372 ай бұрын
நன்றி ஐயா
@PalaniappanTamilselvi2 ай бұрын
Clear Explanation.....
@திருமணிதிருமணி2 ай бұрын
அருமையான தகவல்
@kamalahasanmadaswamy37082 ай бұрын
Hello Ram. I started watching your videos recently. Looks like you have a good farm now. I am based out of Chennai. Would it be possible to visit your farm?
@Munish-u6d3 ай бұрын
All are super
@arunadevibabu59634 ай бұрын
Super 🎉🎉🎉
@karthilashmikarthilashmi23274 ай бұрын
ஹாய் bro
@cronusraajaraajan52385 ай бұрын
Very useful bro.
@gangadharanpoongavanam91865 ай бұрын
வாழ்த்துக்கள் சுந்தரப் பூங்கா இயற்கை வேளாண் மை
@agouthaman5 ай бұрын
Wonderful share! Excellent narration! Crisp & Clear! Very informative for all farmers alike !. Thanks a ton! Best wishes for all your endeavors!
@krishnaswamykrs82766 ай бұрын
டேக் அப்பில் ஓஸ் பைப்பை எவ்வாறு சுலபமாக திணிப்பது
@Sivashanmugamk6 ай бұрын
Bro fanatic information complete data base and information 🎉🎉🎉🎉 super bro
@parimalamu18467 ай бұрын
கீரை விதைகள் கிடைக்குமா சார்
@let_give_review7 ай бұрын
Why no videos?
@rethvi35337 ай бұрын
Bro my drip presher varala thanni
@sukumarsukumar78707 ай бұрын
vidhai alubugal sollunga ayya
@rajeemaniyam7 ай бұрын
எந்த மிகைபடுத்துதலும் இல்லாத 1௦௦% உண்மையான அனுபவ தகவல்
@gunalakshmi17338 ай бұрын
Agni asthiram you prepared or bought outside
@gunalakshmi17338 ай бұрын
Can we use egg amino acid for pest control
@saravanansamy93648 ай бұрын
Quick release couplers where to get
@saravanansamy93648 ай бұрын
4:20
@KishokKumar-jt4gx8 ай бұрын
Vaththaka palaththukku epputy neer paachjuvathu😊
@indradeviprabu51378 ай бұрын
Super
@AjithKumar-ln9mk8 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு.....🙏🙏🙏
@shadaabmohamed70568 ай бұрын
Superb bro, love to hear from u may god bless u
@sureshc31759 ай бұрын
Enakku vidai kidakuma
@Arunkumar-yn8vz9 ай бұрын
9 வயது தென்னை மரங்களுக்கு இடையில் நிழலில் கீரை வகைகள் சாகுபடி செய்ய முடியுமா அண்ணன் ❤?
@sharmashankar-s1c9 ай бұрын
Intha machine yanga kadikuthu anna
@prabudravid10 ай бұрын
Why sir no vdos ???
@vidhyasagar197810 ай бұрын
Cont no pls
@RaviKumar-fx5dz8 ай бұрын
100
@myfamilyfarmer10 ай бұрын
How are you getting only 120bunches per week, you suppose to get minimum of 500bunches per week according to your calculation. Correct me if I am wrong. 120*4sq.ft = 480sq.ft which is little higher from 1cent. If it is 23cents, you suppose to get 5cents yield per week and it should be 500bunches. 20% would be loss. So according to your calculation 400bunches are minimum yield.
@palamathesu10 ай бұрын
நன்றி சார் , நான் ஈரோடு மாவட்டம் வம்பன் 8 உளுந்து தேவை ? எப்படி பெறுவது?
@abdulrahmanrahman213710 ай бұрын
Sir wadahaikku kidaikkuma-?
@SgbGb11 ай бұрын
Hello Sir.. can I connect with Sahana.. this is Swati Mam
@SadishS-q7d11 ай бұрын
Super
@drmmathanmathan4878 Жыл бұрын
நான் கீரை தோட்டம் பன்ன வேன்டும் please help me. ஒரு நாளைக்கு 100 கட்டு கீரை வேண்டும்
@drmmathanmathan4878 Жыл бұрын
அண்ணா நான் sir lanka எனக்கு உங்கள்ளுடைய number venam please
@drmmathanmathan4878 Жыл бұрын
அண்ணா நான் sir lanka கீரை வளர்ப்பு பற்றி உங்கள் video பர்தேண். எனக்கு ஒரு நாளைக்கு 100 கட்டு தன்டு. கீரை வேனும் அண்ணா. எந்த முறை படி. பியிருடுதல். சொல்லி தர முடியுமா
@rajasekarant2050 Жыл бұрын
அருமையான விளக்கம். உழுந்தில் களை மேலாண்மை பற்றி போடுங்கள்.
@sivakumarkanagaraj2213 Жыл бұрын
சங்கிலி கருப்பா இந்த மனிதர் தெள்ளத் தெளிவாக பேசினார் இவரது பேச்சு கண்ணியமாவும் நம் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள்