உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. யாருக்கும் தெரியாத ஏலியன் சிலைகள்!- kzbin.info/www/bejne/qp2vYWeXi76Kn9U 2. அங்கோர்வாட்டில் நடுங்க வைக்கும் உண்மை!- kzbin.info/www/bejne/r5PSiYx_aMtojtk 3. மனித இனத்தின் வரலாறு? - kzbin.info/www/bejne/pnyxk2iPgpiDmZo
@menakakamarajss89963 жыл бұрын
Enaku onu thaga purila Praveen ji. Kovil laa ivlo visiyakal irukum pothu. Boomi ku adila irunthu kedaika kudiya porull elame simple aa manpanaika laa iruku.???? Epdi???....
ஒரு வேளை இப்படி இருக்குமோ.. மனிதன் நாகரிகம் அடைந்தான் நாகரிகம் - நாகர் + இகம் இகம் - இகலோகம் - அதாவது கீழ் உலகம் பரலோகம் - மேல் உலகம் அதாவது இகலோக வாசிகளான நாகர்கள் வந்து மனிதர்களுக்கு கற்று தந்ததை நாகரிகம் என்று சொல்லுராங்களோ.. இல்லைன்னா நாகர்களை போன்ற அறிவை பெறுவதை நாகரிகம் அடைந்தவர் என்று சொல்லுராங்களோ
@muthu70242 жыл бұрын
@@worldcitizen7289 அருமையான அனுமானம் இப்படி இருக்க வாய்ப்புண்டு
@ramramya72712 жыл бұрын
ஆராய்ச்சிகள் தொடரட்டும்.வெற்றிகள் குவியட்டும்.வாழ்த்துக்கள்
@@PraveenMohanTamil தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை தர முடியுமா ? பல தகவல்களை உங்களிடம் அளிக்கவுள்ளேன்
@kanthavelp78573 жыл бұрын
Appo not Man
@joysboutique33603 жыл бұрын
நீங்கள் சொல்ல சொல்ல நம் முன்னோர்கள் பற்றி கேட்டுக்கிட்டே இருக்கலாம்.அருமை சகோதர.
@PraveenMohanTamil3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி..!
@yaadhithsr36643 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்புகளை ஆவணபடுத்துங்கள் பிரவீன். அவை அரிய பொக்கிஷங்கள்.
@thenmozhikalainesan11163 жыл бұрын
👍👍👍
@aatraludayavan3 жыл бұрын
இந்த நொடி மட்டுமே உன்மை மற்றவை எல்லாம் யூகம் தான் இறைவன் மட்டுமே அறிவான்
@mirrasuriya93463 жыл бұрын
அருமை. சுவாரஸ்யமான topic. உங்கள் கண்ணோட்டம் வித்தியாசமாக உள்ளது. இதைப் பற்றி மேலும் புதிய தகவல்களுடன் வீடியோ எதிர் பார்க்கிறோம். மிக்க நன்றி. தாங்கள் நலமா?
@ss-ho5sw3 жыл бұрын
நன்றி பிரவீன்.நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணம். வாழ்க வளமுடன்.
@cvg7063 жыл бұрын
ப்ரவீண் அண்ணா, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதவே போதாது.எப்பேர்பட்ட இடங்களில் நீங்கள் துணிந்து போய் ஆராய்ச்சி செய்து உள்ளூர் ஜனங்களோடு பழகி , பேசி புதிய வரலாற்றினை படைக்கிறீர். அப்பப்பா !
@kavithakavi70993 жыл бұрын
உங்களோட தேடல் ஒட்டுமொத்த தமிழர்களின் தேடல் தலைவா
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி தலைவா..!
@rekamohan26463 жыл бұрын
@@PraveenMohanTamil ☺☺☺
@JaifromPmr3 жыл бұрын
அருமையான பதிவு👍 உங்களின் வித்தியாசமான சிந்தனையும், தேடலும் மிக சிறப்பு🙏 தேடலின் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்🤝
@sureshkumaar69023 жыл бұрын
இந்த உண்மைகளை எல்லாம் நாம் எப்போது அறிவோம் ❓ எல்லாம் அவன் செயல் சிவ சிவா 🙏
@sachithanandham39883 жыл бұрын
ஆச்சரியத்தின் உச்சம் நன்றி பிரவீன்
@santhis46663 жыл бұрын
வணக்கம். அருமையான பதிவு. நாம் வாழும் பூமியில் ஏலியன்கள் வந்து போவது புதியதல்ல. தற்போதைய நாகரிகம், தொழில்நுட்பம், மருத்துவம் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் வேற்று கிரகத்தொடர்புள்ளது.உங்களின் யூகங்கள், விளக்கம் அருமை. நன்றி.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல..!
@mastersamommuruga.43693 жыл бұрын
வித்தியாசமான பதிவு, மிக நன்று!!
@asodakrishnan81103 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் பல சிரமங்கள் தாண்டி நீங்கள் செய்யும் பணி தொடரவேண்டும் இறைவன் அருளால் நன்றி frm Penang Malaysia
@PraveenMohanTamil3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!
@asodakrishnan81103 жыл бұрын
@@PraveenMohanTamil வாழ்த்துக்கள் தம்பி
@rekamohan26463 жыл бұрын
Super...ரொம்ப interesting ஆக இருக்கிறது பார்க்க பார்க்க...எனக்கு மிகவும் பிடித்த topic...மிக மிக வியக்க வைக்கும் தகவல்கள்..மிகவும் நன்றி..ஏலியன்கள் மற்றும் நாகர்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்..🙏🙏🙏நன்றி..
@PraveenMohanTamil3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி
@durairaj6733 жыл бұрын
அருமையான பதிவு தொடர்ந்து போடுங்கள் உண்மையான பதிவு
@perumans5323 жыл бұрын
அருமை. உங்கள் பயணம் தடையின்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@sagilam3123 жыл бұрын
உங்களால் எப்படி இந்த கோணங்களில் சிந்திக்கமுடிகிறது? உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றும் வியக்கவும்,பதில் தெரியாமல் விழிக்கும் வைக்கிறது. உங்கள் கடின உழைப்புக்கு, வரலாற்றை மீட்டெடுக்கவும் கடவுளர்கள் அருள் புரியட்டும்.🙌🙌🙌👍🙏
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல..!
@varagunamangai90133 жыл бұрын
மிக மிக அருமையான இடம் மற்றும் விளக்கம் பிரவீண் சகோ. உண்மையில் நாகங்களை நம் முன்னோர்கள் அனைத்து வகைக் கோவில்களிலும் வைத்துக் கும்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியதன் நோக்கத்தை நீங்கள் மிகச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவது போலத்தான் எனக்குத் தோன்றியது. நன்றி.
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல..!
@pr67013 жыл бұрын
உண்மை தான். நிறைய பேர் நம்முடைய முன்னோர்கள் திறமையை உணராமல் முடி மறைத்து அது எல்லாம் மூட நம்பிக்கை என்று மறக்க பார்க்கிறார்கள். நீங்கள் இவ்வளவு உண்மைகளை வெளி உலகத்து காண்பிக்க முயற்சி செய்வத்திட்க்கு நன்றி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல..!
@kaliappanramasamy20123 жыл бұрын
அருமை தலைவா. நீங்கள் முருகனின் ஆசி பெற்றவர்.
@PraveenMohanTamil3 жыл бұрын
🙏🙏🙏
@rajdivi14123 жыл бұрын
வேறு உலகத்திலிருந்து உண்மையில் நம் பூமிக்கு கற்பனைக்கே எட்டாத அறிவு ஜீவிகள் வந்தது மறுக்கவே முடியாத உண்மை அவர்கள் நமக்கு விட்டுப்போன தடயங்கள் ஏராளம் அதை புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை பிரவீன் மோகன் அவர்கள்தான் விளக்க வேண்டும் 🙏 நன்றி சகோ
@LalithaKitchen3 жыл бұрын
பிரவீண தமிழில் பேசுவது புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது நன்றி நீங்கள் மேலும் மேலும் உங்கள் சிந்தனைகளால் வியக்க வைத்துக்கொண்டு இருக்கிறேர்கள்
அவர் ஏற்கனவே "ancient alien னு அமெரிக்க டிவி சேனல் நிகழ்ச்சில ஏலியன் பத்தி நேர்காணல் தந்து இருக்கார், அதுலயே கற்கால ஓவியத்தில் உள்ள பறக்கும் தட்டுகளை காட்டி இருக்காங்க, எனவே அவருக்கு இதெல்லாம் சுலபம்தான்.
@samsinclair12163 жыл бұрын
தகவலுக்கு பாராட்டுக்கள் பிரதர்...
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றி..!
@prakashm95173 жыл бұрын
👽மிகவும் 👌👌👌சிறப்பான தவகல்கள் 💐💐💐💐💐 அண்ணா மகிழ்ச்சி.... 😍😍😍
@sridevi38223 жыл бұрын
Publish a book on ur works praveen. It will be a real treasure for our future generations.. Do consider👍
@PraveenMohanTamil3 жыл бұрын
Sure will try, thanks a lot
@jeyabharathik.66003 жыл бұрын
Yes
@ndinesh13 жыл бұрын
@@PraveenMohanTamil yes praveen, looking further on your book....
@smjeshwant89363 жыл бұрын
S. Do it
@sridevi38223 жыл бұрын
Happy u considered ..first time ur reply ❤
@muthukumarb83473 жыл бұрын
மிக அரிய மற்றும் அருமையான பதிவு.
@varumaipaesugindradhu3783 жыл бұрын
சும்மா பொய் ௭ன்று சொல்வதையெல்லாம் ௮றிவுப்பூா்வமாக ஆராய்ந்து ௨ண்மையென்று நி௹ப்பித்துக் கொண்டு இ௫க்கின்றீா்கள் ௨ங்களின் இந்த ௮ற்புத திறமையை ௮ரசாங்கமும் மக்களும் விரைவாக தெரிந்து கொள்ள வேண்டும்
@dailynewfuns3 жыл бұрын
இது உங்கள் comment தானே?👿 Anga oru mathiri enga oru mathiri pesuringa iyya.neenga pesuratha purinjika mudiyala eathu unmai eathu poi enru. 😔mannikavum🙏 (Varumai Paesugindradhu • 4 hours ago இப்படியெல்லாம் வார்த்தைகள் இருக்கும் என்பதே இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது விளக்கத்தை நீங்களே சொல்லுங்கள் உங்கள் மூலமாக தெரியாத தமிழ் மொழி அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறதோம் நன்றி நண்பரே)
@kasthurishanmugam6803 жыл бұрын
Correct👆
@ssathish51873 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும். 👌❤️
@ambikadhanabalan29493 жыл бұрын
வணக்கம் உங்கள் வீடீயோ அனைத்தும் மிகவும் அருமை இதுபோன்ற வீடியோக்கள் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி
@karuppuswamikaruppuswami91663 жыл бұрын
இது கர்னாடகவில் உள்ள ஹம்பி என்ற பகுதியா?
@MariMuthu-sz7vl3 жыл бұрын
இந்த வீடியோ வை ரொம்ப நாளா எதிர்பார்த்து இருந்தேன் சூப்பரா இருந்துச்சி🌹 பின்னிரிங்க.. உங்க அறிவுக்கும் தேடலுக்கு ம் என் வாழ்த்து
@PraveenMohanTamil3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி..!
@VijayaKumar-tc3iu3 жыл бұрын
பிரவீன் மோகன் அவர்களுக்கு மிக நன்றி இவைகள் நீங்க சொல்வது போல யச்சர் கள் வாழுந்த உலகம் அந்த பிரமாண்ட கல் வானில் இருந்து பார்த்தால் ஒளி இரவில் ஒளிரும் அதுதான் அவர்களுடைய சமீக்கை கங்கை கொண்ட சோழ புரம் தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு ஜியாண்ட் ரோபோ கால் உன்ட்ரி நிற்பது போல் தோன்றும் 🙏🙏🙏🙏
@kannayiramnatarajan89032 жыл бұрын
மிகவும் வியப்பு 😇😇😇
@suryae68783 жыл бұрын
சூப்பர் பிரவீன்... அரசும் அதிகாரிகளும் தங்களின் இந்த சீரிய பணிக்கு உதவினால் பழைய காலத்தின் மர்மம் விலகும்...
@rameshjayalakshmi97003 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா.உங்களுக்குகடவுள்அருள்எப்போதும்உண்டு.
@mkjmsms56183 жыл бұрын
உருமாறும் நாகர்களாக இருக்கும் சிறு சிறு பறக்கும் தட்டுகள் மூலமாக கூட்டமாக வந்து இறங்கி போக ஏதுவாக அமைத்திருக்கலாம்
@azhagumayil98402 жыл бұрын
அருமையா சொல்றீங்க அண்ணா சூப்பர்..
@selvisubramani36073 жыл бұрын
அதிசயம் தான்.நன்றிகள் சார் வணக்கம் 🙏
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல..!
@chandrasakthi1083 жыл бұрын
பலமுறை பார்த்த குள்ள மனிதர்களின் வீடியோ மிக அருமை.
@udhayaraneek82423 жыл бұрын
Sir,your are real gift to India .
@yaadhithsr36643 жыл бұрын
அருமை நண்பா. அவ்வளவு சின்ன ஏலியன்களால் எப்படி இத்தமாதிரியான கடினமான கற்களை வெட்ட முடிந்தது. அவ்வளவு உடல் வலிமை மிக்கவர்களா. 2. அவர்கள் இப்போது ஏன் வருவதில்லை
@monishak95563 жыл бұрын
Great findings Praveen Anna 🙂 you have dug into the paths of history which very few people would explore, please publish a book soon !
@vijayakannan30543 жыл бұрын
Super information Praveen Mohan, your Brain works in different way, you want to find out and tell us about Ancestors knowledge. Thank you for your great work.
@PraveenMohanTamil3 жыл бұрын
Thank you so much 🙂
@balajikannan73673 жыл бұрын
Spectacular information 👌👍... Great ,,!!!
@Nada4356-r8e3 жыл бұрын
உங்கள் விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு
@jollyboysenthil88703 жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதே போன்ற இடம் உள்ளது ஊர் பெயர் மல்லம்
@dailynewfuns3 жыл бұрын
No, மல்லசந்திரம் krishnagiri district 🙏
@ashwinivadivel85693 жыл бұрын
Yes
@siva40003 жыл бұрын
அருமையான பயணக் காணொளி.
@raaj78333 жыл бұрын
வணக்கம் அண்ணா. அற்புதமான தகவல்கள். 🙏🙏
@Vignesh_Channel3 жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோ!🤗💜
@nirmalamasilamani87533 жыл бұрын
நன்றி பிரவீன்
@JAYCSTV3 жыл бұрын
அருமை அருமை 👍 பிரம்மிப்படைந்தேன்.பாறைகளை வெட்டும் நுண்ணறிவு கொண்டவர்களால் சாப்பிட ஒரு தட்டுகூடவா செய்திருக்கமுடியாது...செம செம...😃👍 தொல்லியல் அறிஞர்கள் பதில் கூறுங்க
வியப்பின் அடையாளம் உங்கள் video. அனைத்தும் அருமையாக உள்ளது bro
@PraveenMohanTamil3 жыл бұрын
நன்றிகள் பல
@krishnakumarisrinivasan26263 жыл бұрын
Praveen great job hatsoff to you congratulations
@PraveenMohanTamil2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@indranis71832 жыл бұрын
superb good and clear explanation god grace
@PraveenMohanTamil2 жыл бұрын
Thank you so much 🙂
@kaliappanramasamy20123 жыл бұрын
அருமையான தகவல்.
@senthilvadivuvadivu82982 жыл бұрын
It's Great sir ...Thank u
@PraveenMohanTamil2 жыл бұрын
Thanks a lot for watching..!
@sgunas2 жыл бұрын
I agree with your thoughts!
@srileka36832 жыл бұрын
Bro....unga video la ippothaan paathutu irrukan 👌👌👌😯😯😯🔥mind blowing ah iruku ...nambumbadiya irruku .....wow ... Suppose neenga intha comment paatheengana ....vedhapureshwara Kovil in cheyyar pathi video podreengala ....🌴aan panai Maram pen panai marama maarunatha history irruku romba special ana Kovil ....intha Kovil la yenna science irrukum 🤔😯ungalala mudinja vanthu paakreengala ....
@gaureepilai3 жыл бұрын
நாகரீகம் என்பதே நாகர் பிளஸ் ஈகம் என்பது தான். நாகர் ஈகம், நாகர் வழங்கியது.
@suba.ssuba.s79383 жыл бұрын
💚💜💙 சகோதரரே 💙 வணக்கம்
@umavaidehi7753 жыл бұрын
Miga miga Arumaiyana comparison
@poornimashyam54003 жыл бұрын
Very interesting thank you and waiting for your next video.
@rasujeeva40633 жыл бұрын
அருனமயான பதிவு...... தோழரே.......
@Muruga18923 жыл бұрын
Hi Praveen sir, I was talking about you in my class, I asked my kids and their families to watch your videos👍👍
@PraveenMohanTamil3 жыл бұрын
Thank you so much 🙂
@ramyaj79017 ай бұрын
❤Best research 🎉praveen mohan
@saravananp62693 жыл бұрын
ஸ்டோரீஸ் வெரி நைஸ்
@Naveenkumar-sg3rw3 жыл бұрын
Wonderful really Amazing.Great effort is involved in researching this. Expecting more on upcoming videos.👍👍👍👍
@PraveenMohanTamil3 жыл бұрын
Thanks a lot 😊
@maruthamthegreenworld40042 жыл бұрын
ஆயிரம் வருடங்கள் நீங்கள் வாழனும்...
@welthwelth12693 жыл бұрын
Marvelous and Marvelous very surprises when look at the all beautiful stuktures.
@vinovino75823 жыл бұрын
Bro intha house ellam Smurfs house mathiri iruku. Wow... Fantastic bro. 👏👏👏👏👏👏👏🙏
@mjchannel2252 жыл бұрын
நான் பார்த்த முதல் வீடியோவிலேயே subscribe செய்துவிட்டேன் பதிவுகள் அருமை
@PraveenMohanTamil2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏😇
@kamakshinathan71433 жыл бұрын
நாகர்கள் இனம் தான் முதலில் இருந்தது என்றும், நாகர்கள் வாழ்வியல் முறையே நாகரீகம் என்றும் சொல்கிறார்கள். மேலும், நாகர்கள் வழி வந்தவர்கள் இருளர். இருளர் எலும்புக் கூடு ஒன்று 6000 ஆண்டு பழமையானது, மும்பை அருகே கண்டுபிடிக்கப் பட்டது. பேரா. ஷிண்டே ( புனே) அதனை ஆய்வு செய்தார்.
@ramasara8483 жыл бұрын
super super super great mr.praveen
@piravar-k3i2 жыл бұрын
அருமை! பிரவின்! உண்மையில் அந்த அரை உருண்டை வடிவ பாறை சிந்திக்க வைக்கிறது. முழுசா இருந்திருந்தால் அந்த பாறை புவி ஈர்ப்பு மையத்தில் கீழே விழுந்து விட சந்தர்ப்பம் உள்ளது. லேசர் கட்டிங் போல இப்படி வெட்டி இருப்பார்கள். சிறு சிறு துண்டு பலகைகளாக தான் வெட்டி இருக்க முடியும். அதிசியம் 👌👌👌👌
@jagadeeshjayapal43802 жыл бұрын
ஒரு வேளை இது நம் ஊரில் வைப்பது போல் நடுகல்லாக கூட இருக்கலாம். இறந்தவர் ஞாபகமாக, கர்பவதியாக இறந்த பெண், போர் வீரர் ஆகியோருக்கு ஞாபகமாக இன்றும் கிராமங்களுக்கு எல்லையில் ,ஊருக்கு வெளியில் வைப்பதை காணலாம்.
@krishnasabarish51932 жыл бұрын
Your contributions are quite commendable sir
@PraveenMohanTamil2 жыл бұрын
So nice of you
@suryakumar-qd3wf3 жыл бұрын
Great job. Keep rocking Bro. With love from Malaysia.
Very good research..congratulations for your future research.praveen you are a great history researcher.
@PraveenMohanTamil3 жыл бұрын
thanks a lot !
@indirab32713 жыл бұрын
Yes anna. I agree to your information 😊😊😊👍👍👍👍👍
@antonyjoseph6663 жыл бұрын
Super prabin wish you have a great job
@pandiyanpandiyan54102 жыл бұрын
NAntri thanks.
@kalabalan56893 жыл бұрын
Safety important all the best
@manoraja58173 жыл бұрын
நாகர்கள் என்பது தமிழர்களைக் குறிக்கும். இந்தியா முழுவதும், அதாவது நாகர் கோவிலில் இருந்து நாக்பூர் , நாகாலாந்து வரை நாகர்களே பரந்து வாழ்ந்து உள்ளனர். அம்பேத்காரும் இதை வலியுருத்துகிறார்..
@sucelakala30903 жыл бұрын
அ௫மையான பதிவு 💐💐💐💐💐
@blackrooster73093 жыл бұрын
Brother , I will be a billionaire one day and i will sponsor ur travels and researches Hope this happen Pls document ur all research, so u can do a thesis. All the best 👍
@asodakrishnan81103 жыл бұрын
Rooster so kind of you may your dream come true God bless you good luck frm Penang Malaysia
@blackrooster73093 жыл бұрын
@@asodakrishnan8110 thank u Hope u doing fine
@PraveenMohanTamil3 жыл бұрын
thank you so much for your kind words
@blackrooster73093 жыл бұрын
@@PraveenMohanTamil whenever u feel lonely, think u r digging many memories of our ancestors who all done the amazing work , which u will one day discover 👍
@asodakrishnan81103 жыл бұрын
@@blackrooster7309 thanks thambi I'm fine take care stay safe