கோரையை வேர் வரை அழிக்க ஒரு சிறந்த மருந்து/கோரையை முழுமையாய் அழிக்க ஒரு களைக் கொல்லி/Thendral Agri

  Рет қаралды 34,113

Thendral Agri clinic

Thendral Agri clinic

Күн бұрын

#கோரைக்களைகளைமுழுமையாய்அழிக்கஒருகளைக்கொல்லி
#கோரைக்களைக்கட்டுப்பாடு
#களைக்கட்டுப்பாட்டுமுறைகள்
மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயைத் தாக்கும் இலை...
சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
• சொட்டு நீர்ப்பாசன முறை...
நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் பயிரில் குருத்துப...
கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
• கரும்பில் அதிக தூர் கி...
கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
• கரும்பில் அதிக மகசூல் ...
மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
• மிளகாய் செடியில் ஏற்பட...
கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
• கரும்பு சாகுபடியில் அத...
தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• தக்காளியைத் தாக்கும் க...
நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் கதிர்களை சேதப்படு...
முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
• முல்லைப் பூச்செடியில் ...
மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயில் பூச்சி கட்டு...
நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
• நெற்பழ நோய் கட்டுப்பாட...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பைத் தாக்கும் கரு...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
• கரும்பு சாகுபடியில் அத...
இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
• இயற்கையாக மண் வளத்தை ம...
கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரியைத் தாக்கும் கா...
கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு இளங்குருத்துப்...
கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரி சிறு இலை நோய் எ...
கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு சாகுபடியில் கள...
எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
• Rat control methods in...

Пікірлер: 62
@saraboji1697
@saraboji1697 9 ай бұрын
சார் பருத்திக்கு அடிக்கலாமா? அல்லது பருத்திக்கு நல்ல களைக்கொல்லி பற்றி வீடியோ போடவும் நன்றி.
@blackman6728
@blackman6728 2 жыл бұрын
அனைத்து விவசாயிகளுக்கும் பயன்தரும் மிகவும் நல்ல தகவல் நன்றி
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 28 күн бұрын
அருகம்புல்களைக்கு என்ன களைக் கொள்ளி அடிக்கலாம் அது பற்றி வீடியோ போடுங்கள் சார் நன்றி
@kannanvaidehi8904
@kannanvaidehi8904 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றிங்க!
@thangavel-pm
@thangavel-pm 9 ай бұрын
Tapioca ku sempra use pannalama sir..appati use pannuna 15days la use pannalama sir
@BalaMurugan-zf7jn
@BalaMurugan-zf7jn 4 ай бұрын
En koraiya alikkanum kalnadai varakka vendiyathu thana mannaium nactureraum alikkathangai
@vaidehir8025
@vaidehir8025 Жыл бұрын
நன்றி.
@BalaMurugan-dg5se
@BalaMurugan-dg5se 11 ай бұрын
Super very useful thank you I have major issue can I use inside banana plants it is 2 month grown-up plants pls give me suggestions 🙏
@sundarvelu6315
@sundarvelu6315 2 жыл бұрын
ஹலோ வணக்கம் சார் இந்த சம்பூராவை நம்ம நெற்பயிருக்கு களைக்கொல்லியா அடிக்க முடியுமா இது எத்தனை நாளைக்கு ஒரு தடவை எத்தனை நாள் பொறுத்து அடிக்கணும் அப்படின்றது கொஞ்சம் சொல்றீங்களா இது வந்து நாத்து விட்டனர் இல்ல வேற பாடு மூலமாக பண்றது அதனால இது எத்தனை நாள் பொத்து இது அடிக்கணும் அப்படின்னு கொஞ்சம் விளக்க முடியுமா
@maragathamv5476
@maragathamv5476 9 ай бұрын
காய்கறி வெண்டை முள்ளங்கி காய்கறி போட்டு செடியாக இருக்கின்ற பொழுது அடிக்கலாமா
@rajanchinnaiyan747
@rajanchinnaiyan747 10 ай бұрын
நெல் பயிருக்கு பயன்படுமா
@Thendralagriclinic
@Thendralagriclinic 10 ай бұрын
நெல் பயிருக்கு பயன்படுத்தும் களைக் கொல்லி video இந்த channel ல் நிறைய வீடியோ போட்டிருக்கிறேன் செக் பண்ணி பார்த்து பயனடையுங்கள்
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 2 жыл бұрын
பருத்தி பயிரில் அடிக்கலாமா நன்றி🙏💕
@sundarvelu6315
@sundarvelu6315 2 жыл бұрын
சார் கலைக்கொல்லி நம்ம அந்த சம்பூரவை யூஸ் பண்றதுக்கு முன்னால் தண்ணி வச்சு எடுத்துட்டு அதுக்கப்புறம் அந்த ஸ்ப்ரே பண்ணிடனுமா ஸ்ப்ரே பண்ணிட்டு மூணு நாள் பொத்து திருப்பி தண்ணி கட்டணும் தண்ணி கட்டி மறுநாள் எடுத்துவிட்டு திரும்பி மூன்று நாள் போது தண்ணீர் கட்டுனோமா அப்படியா அது கொஞ்சம் கிளியரா சொல்றீங்களா எங்களுக்கு சரியா புரியல
@balachandran6018
@balachandran6018 10 ай бұрын
Sir 15 tank per much sampra we can use
@Thendralagriclinic
@Thendralagriclinic 10 ай бұрын
56 gm / 15 tank / 150 liter of water
@d.kulandhaivelitisarathael4640
@d.kulandhaivelitisarathael4640 5 ай бұрын
செம்பரா அடித்தவுடன் எவ்வளவு நேரம் மழை பெய்யாமல் இருக்க வேண்டும்
@s.sampu.6457
@s.sampu.6457 Жыл бұрын
வாழைக்கு அடிக்கலாமா
@muthukrishnanu6814
@muthukrishnanu6814 Жыл бұрын
உளுந்து பயிரிட்ட‌‌ வயலில்‌ அடிக்கலாமா?
@தருண்சருண்
@தருண்சருண் Жыл бұрын
அண்ணா நான் அடித்து பார்த்து இருக்கிறேன் கரெக்டாக ஒரு மாதத்தில் காய்ந்து சருகுஆகிவிட்டது அடுத்து நாற்பதாவது நாள் மண்ணுக்குள்குள்ள ஒவ்வொரு கிழங்கிலும் இரண்டு குறித்து மூன்று குருத்து வந்துவிட்டது கோரைக்கிழங்கு சாகவில்லை மண்ணுக்கு மேலே கோரை மட்டும்தான் செத்தது
@ramachandran8102
@ramachandran8102 11 ай бұрын
Hi
@sathiyakrishna7466
@sathiyakrishna7466 4 ай бұрын
Nelpairuyapadinthamarunthuadipathu
@selvarajusumathy1697
@selvarajusumathy1697 Жыл бұрын
சாத்துக்குடி,கொய்யாவில் இந்த மருந்தை பயன்படுத்தலாமா
@kuttykutty4889
@kuttykutty4889 Жыл бұрын
Vazaikku adikkalama
@samiduraia4337
@samiduraia4337 5 ай бұрын
மரவள்ளி பயிர்செய்து ஒருமாதம் ஆகிறது செம்ரா அடிக்கலாமா
@Thendralagriclinic
@Thendralagriclinic 5 ай бұрын
அடிக்க முடியாது
@perumalperumal8091
@perumalperumal8091 11 ай бұрын
சார் அரளி பூச்செடிக்கு அடிக்கலாமா கோரைக்கு மட்டும் அடிக்கலாம் வேற ஏதாவது இருந்தாலும் அடிக்கலாம்
@Ragul_Ragav
@Ragul_Ragav Жыл бұрын
sir rose la .full aa..korai iruku sir ,adikalam anu iruka rose cedi mela patta cediku yethachum aaguma sir , ella cedi mela vilama adikanuma sir ,solunga
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
Ondrum aahathu sir sedi mel pattalum ethuvum agaathu neengal tharalamaga adikalaam
@Ragul_Ragav
@Ragul_Ragav Жыл бұрын
@@Thendralagriclinic thank you sir
@novajamesnanthakumar6502
@novajamesnanthakumar6502 7 ай бұрын
மிளகாய்க்கு அடிக்கலாமா?
@nallathagaval2301
@nallathagaval2301 2 жыл бұрын
மிகவும் நன்றி sir
@starmakermusic718
@starmakermusic718 Жыл бұрын
சார் நேரடி விதைப்பு நெல் சாகுபடி செய்கிறேன் கோரை அதிகமாக உள்ளது 20வது நாளில் களைக்கொல்லி மருந்து தெளித்தும் பயன் இல்லை நீங்கள் சொல்லும் மருந்தை பயன்படுத்தலாமா Please reply Sr
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
Bispyribac sodium 100 ml + Metsulfuron methyl + Chlorimuron ethyl 8 gm / 100 liter of water / acre spray pannungal nandraha irukkum
@starmakermusic718
@starmakermusic718 Жыл бұрын
@@Thendralagriclinic நன்றி சார் கோரை பூ பூப்பது போல் உள்ளது நீங்கள் சொல்லும் மருந்து பயன் தருமா ‌(நெல் விதைத்து 30 நாள் ஆகிவிட்டது)
@BalaKrishnan-qb8sj
@BalaKrishnan-qb8sj Жыл бұрын
புடலை மற்றும் பாகல் கொடிக்கு அடிக்கலமா?
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
அடிக்க முடியாது
@BalaKrishnan-qb8sj
@BalaKrishnan-qb8sj Жыл бұрын
நன்றி
@duraineela2512
@duraineela2512 11 ай бұрын
சார் காய்கறி மிளகாய் வெண்டைக்காய் ஆகிய பயிர்களுக்கு என்ன களைக்கொல்லி அடிக்கலாம் விளக்கம் கொடுத்தீர்களா நல்லா இருக்கும்
@novajamesnanthakumar6502
@novajamesnanthakumar6502 7 ай бұрын
பதிலே வரல நானும் மிளகாய்கு அடிக்கனும்
@deivasigamani4261
@deivasigamani4261 10 ай бұрын
Arigu kolli name
@rajeshm3758
@rajeshm3758 Жыл бұрын
Paddy ku pannalama
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
நெல்லில் கோரையை அழிக்க இந்த channel ல் video போடடுள்ளேன் பாருங்கள்.செம்பரா நெல்லுக்கு கொடுக்க முடியாது
@chinnavasimalai4741
@chinnavasimalai4741 Жыл бұрын
வணக்கம் ஐயா.ஹலேசல்பூரான் மீதைல் களைக்கொல்லி மக்காசோளபயிருக்கு அடிக்கலாமா என்பதை விளக்கவும
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
அடிக்க வேண்டாம்.மக்காச் சோளத்திற்கு விதைத்த 20 நாள் கழித்து Tata trimbo அல்லது bayar laudis தெளித்தாலே கோரை களை கட்டுப்படும்
@kathirkathir3923
@kathirkathir3923 Жыл бұрын
Turmeric ku use pannalama
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
பயன்படுத்த முடியாது.
@sathiyakrishna7466
@sathiyakrishna7466 4 ай бұрын
Nalpair
@tamilpaiyan65
@tamilpaiyan65 10 ай бұрын
இந்த மருந்து அடுச்சு 4மணி நேரம் கழிச்சு மழை வந்திருச்சு இந்த மருந்து கேட்குமா🌱
@Thendralagriclinic
@Thendralagriclinic 10 ай бұрын
சில நேரங்களில் குறைவாக கட்டுப்படலாம்
@thangarajan8890
@thangarajan8890 2 жыл бұрын
👌👍👍👍👍
@mayilsamyarunachalagounder7698
@mayilsamyarunachalagounder7698 Жыл бұрын
கருவேப்பிலை செடியின் கோவைக்கு பயன்படுத்தலாம?
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
பயன்படுத்தலாம்
@georgedhan4997
@georgedhan4997 Жыл бұрын
உங்களுடைய போன் நம்பர் எனக்கு வேண்டும் Ples
@ramanathan9699
@ramanathan9699 Жыл бұрын
தென்னை அடிக்கலாம் மா ஐயா
@Thendralagriclinic
@Thendralagriclinic Жыл бұрын
அடிக்கலாம் ஐயா
@mohanraj-oz4mt
@mohanraj-oz4mt 11 ай бұрын
கோரைப்புல் சாகவில்லையே
@thangaprakashn8246
@thangaprakashn8246 11 ай бұрын
ஆமணக்கிற்கு களை கொல்லி
@myyalkondrarlakshmanan2402
@myyalkondrarlakshmanan2402 11 ай бұрын
ஏமாறு வ
@pradeepr3778
@pradeepr3778 Жыл бұрын
பருத்தி செடிகளுக்குஇடையில் அடிக்கலாமா
@premianshi7978
@premianshi7978 2 жыл бұрын
மரவள்ளிக்கு பயன் படுத்தலாமா சார்
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН