காரம்சாரமான கோழிக்கறி வறுவல் ,தெருவே மணக்கும் கெட்டியான சாம்பார் ,பால்பாயாசம் ,கேசரியிடன்120பேருக்கு

  Рет қаралды 22,861

My Country Foods

My Country Foods

Жыл бұрын

#திருராமன்செட்டியார்நினைவுநாள்
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
கரம்சரமான கோழிக்கறி வறுவல் ,தெருவே மணக்கும் கெட்டியான சாம்பார் ,பால்பாயாசம் ,கேசரியிடன்120 பேருக்கு

Пікірлер: 28
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
திரு.ராமன் செட்டியார் அவர்களின் ஆன்மா சாந்தி பெறவும்,அன்னதானத்தை வழங்கிய அந்த குடும்பம் மென் மேலும் தழைக்கவும் இந்த அன்னதானத்தை திறம்பட எடுத்து செய்த ஆனந்தி சிஸ்டர் குடும்பமும் இதற்காக தங்களின் உழைப்பை நல்கிய அனைவரும் எந்த குறைவின்றி நீடூழி வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mycountryfoods
@mycountryfoods 11 ай бұрын
சிறப்பு சித்ரா அக்கா💖💜🙏🌷
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 Жыл бұрын
இன்று அன்னதானம் வழங்கிய குடும்பம் நீடூழி வாழ்க. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹
@mycountryfoods
@mycountryfoods 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏🙏🎉
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Thiru Raman Chetthiyar Avargalin Aatma Santhi Adaiya Iraivanai Prathigiren 🙏 Ananthi Family Vazthukal 👍👍❤️❤️❤️ Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 11 ай бұрын
மிக்க நன்றி செல்வி அக்கா🎉🙏🌷💖💜
@gunaanu8772
@gunaanu8772 Жыл бұрын
Super chicken 🐔🐔 varuval
@nishag10
@nishag10 Жыл бұрын
HI Anandhi akka ...Good Work🥰
@shantishirke8916
@shantishirke8916 Жыл бұрын
God bless you all of them 🙏🙏🙏🙏🙏
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
நன்றி சகோதரி ஆனந்தி
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 Жыл бұрын
சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Great work 👍
@sudharshan347
@sudharshan347 Жыл бұрын
Super
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Жыл бұрын
காரம் சாரமான என்று மாற்ற வேண்டும்
@malarkodia4205
@malarkodia4205 Жыл бұрын
god bless you 👌👌👌
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Жыл бұрын
"காரசாரமான", பா"ய"சம் , கோழிக்கறி"யு"டன் -திருத்தினால் சிறப்பு.
@thilakarethina9260
@thilakarethina9260 Жыл бұрын
Super sisters
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Food sponsor members God bless you all your family members
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
Super food
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 Жыл бұрын
Food sponsor family thanks samayal semma good job ananthi akka family vlog super akka
@mycountryfoods
@mycountryfoods 11 ай бұрын
💖💖🌷🙏🙏
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 Жыл бұрын
Sathunavu sambar pannuga ananthi
@rajeswarigopal674
@rajeswarigopal674 Жыл бұрын
🙏👍👌👌👌
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Жыл бұрын
சாம்பாரில் காய்கறிகள் ரொம்ப வேகவைக்கறீங்க.
@shahulhameed5077
@shahulhameed5077 Жыл бұрын
Correct the spelling in the topic
@anisansakitchen
@anisansakitchen Жыл бұрын
Gere karic pests podala
@pragatheesh2014
@pragatheesh2014 Жыл бұрын
Sister காரசாரமான என்று தலைப்பு மாற்றவும்
@bangammbyt6396
@bangammbyt6396 Жыл бұрын
Anna karam saaram illa kaara saramana so next time mistake pannathinga
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 125 МЛН