இது போல் ஒற்றுமையா இருக்குற உங்களை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு ஆனந்தி
@suntharananthi7513 Жыл бұрын
அம்மா வீடுனவே பெண்களுக்கு ஒரு தனி சந்தோஷம் தான் அக்கா
@shanthajohn945 Жыл бұрын
குடும்பமாக நீங்கள் எல்லோரும் சேர்ந்து சுற்றிவந்தைபார்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இதைப்போலவே எப்போதும் ஒற்றுமையுடன் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள்
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
அப்பா, அம்மா விற்கு என் அன்பு வணக்கம் தெரியப்படுத்து ஆனந்தி ..❤🙏 எத்தனை நாள் ஆகிவிட்டது அம்மா அப்பா பார்த்து.. குலமாணிக்கம் ஊரை பார்த்து....🤗 நானும் உங்களுடன் வந்தது போல் உணர்ந்தேன்..!! என்றும் இந்த கூட்டு குடும்ப அன்பு மனம் மாறாமல்.. கிராமமும் என்றும் இதே இயற்கை அழகுடன் இருக்கனும்..🏡🗺🙏 ராஜா தம்பி மற்றும் மாதவியையும் கேட்டதாக சொல் டியர்.!! (சற்று முடியவில்லை ஆனந்தி.. அம்மா, அப்பா பார்த்ததும் கருத்து பதிவிடாமல் இருக்க முடியவில்லை) 😀🤗❤
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி லட்சுமி அக்கா🙏💐❤️
@umava3872 Жыл бұрын
உண்மையில் இது ஒரு வரம்.இருந்தாலும் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது... எப்போதும் இப்படியே இருக்க வாழ்த்துக்கள்.....👍👍💐💐
@MrMysteryMk Жыл бұрын
ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே என்ற பாடல் தான் நியாபகம் வருகிறது
@mohanakumarimohana4745 Жыл бұрын
(ழ்)ல் தவறு
@MrMysteryMk Жыл бұрын
@@mohanakumarimohana4745 spelling mistake airuchu ipo ok
@mycountryfoods Жыл бұрын
❤️💐🙏😍😍
@sundarirajkumar9950 Жыл бұрын
ஆஹா அற்புதமான கிராமத்து வாழ்க்கை கடவுள் குடுத்த வரம் 😊
@umava3872 Жыл бұрын
ஆனந்தி சிஸ்டர் நகரங்கள் மறந்த உண்மையான நாகரீகமான வாழ்க்கை..... வாழ்க வளமுடன்....🙏
@shanthim1215 Жыл бұрын
Unga Family ya Parththal Happyaga Erukku Enjoy. God bless Yours Family.
@yogishkumar.1972 Жыл бұрын
நன்றி சகோதரி ஆனந்தி வாழ்த்துக்கள்
@anithakarthikeyan4252 Жыл бұрын
சூப்பர் ஆனந்தி கலா அமலா சூப்பர் மா உங்க எல்லோரையும் இப்படி பாக்க எப்பவும் இதேபோல் ஒற்றுமையா சந்தோசமா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் அப்புறம் உங்க 3 பேரோட புடவையும் ப்லவுஸ் டிசைனும் சூப்பரா இருக்கு மா உங்க எல்லோருக்கும் சுத்தி போடுங்க மா
@mycountryfoods Жыл бұрын
🙏🙏❤️😍💐💐
@princess1102 Жыл бұрын
தயவு செய்து Plastic bag பயன்படுத்த வேண்டாம்.நீங்கள் நிறைய நல்ல விஷயங்களைச் செய்கிறீர்கள், இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்😊. நீங்கள் பின்பற்றினால் உங்கள் வீடியோ paarthu அனைவரும் மாறுவார்கள். கல்லம் கபடம் இல்லாத மனசு உங்கள் அணைவருக்கும்❤️