நீங்க சொன்னதும் தக்காளி அரைத்து காரக்குழம்பு வைத்தேன் சூப்பரா இருந்தது மீன் குழம்பிலயும் தக்காளி அரைத்து குழம்பு வைத்து பாா்க்கிறேன் அதுபோல மிளகு சீரகம் பூண்டு அரைத்தும் குழம்பு வைத்து பாா்க்கிறேன் நீங்க சொல்லுறது எல்லாமே எளிமையா இருக்கு சூப்பர் (மாலா)
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@vasanthisuresh40842 жыл бұрын
இரண்டு நாட்களாக தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். என் வீட்டில் செய்வதுப்போல் இருக்கிறது. அருமை சகோதரி. மென்மேலும் வளர ஆசிர்வாதங்கள் வாழ்த்துக்கள் மா. 😍😍😍😍😍💐💐💐💐💐👍👍👍
@Jaya27463 Жыл бұрын
Ippo poi indha kulambuthaan vaika poren sis thank you
@revathypalani78112 жыл бұрын
சுத்தம் சிக்கனம் சுறுசுறுப்பு இது தான் உங்க சமையல் 👌 பார்க்க நல்லாயிருக்கு 😋
@divakarkeerthy79365 ай бұрын
Ippotha seithu saputom ye husband first time sapuranga virumbi saputanga nandri amma TQ for video
@umauma65302 жыл бұрын
உங்க மீன் குழம்பு 🤤😋👌அக்கா ஏஇன்னைக்கு சிரிச்சுக்கிட்டே சமைக்கல ஸ்மைல் பண்ணுங்க☺❤❤❤
@Idhazhinnizhal2 жыл бұрын
Ok ma 💖
@thuligalchannel7862 жыл бұрын
Healthy மீன் குழம்பு செய்முறை சூப்பர்
@chantiralegawiknesvaran47072 жыл бұрын
அருமையான பதிவுகள்
@dhakshanar47512 жыл бұрын
அழகா பேசுறீங்க அக்கா.மீன் குழம்பு சூப்பர்.
@sarumathichinnathambi75422 жыл бұрын
Neenga sapdum pothu en navil neer varuthu amma meen kulambu supper
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@mahamaha6847 Жыл бұрын
Na Try Panni Partha Amma Really Sooper Amma Thank For Help Thiz Video Amma....🤩🤩
@daphnejames25812 жыл бұрын
Very neatly done .. will try ma
@angel-pe7hj Жыл бұрын
Arumaiya samikuringa amma 😊
@mohanaaidwa4442 жыл бұрын
அப்பள கூட்டு சூப்பர்
@jasvantdev79372 жыл бұрын
Now I'm pregnant this video is very important thanks
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@kalaivani43442 жыл бұрын
Na senjan supera irundhuchu mam💞🙏🙏🙏
@deviprakash2612 Жыл бұрын
This is a perfect method my mom do ... super madam
@akakbar90512 жыл бұрын
Wowwwww super amaaaaa thankyou so much ammaaa
@radjalatchoumymadoure44952 жыл бұрын
சூப்பர் கார மீன்குழம்பு👌👌👌👍👍🙏💐💯🇫🇷
@thurkataran72622 жыл бұрын
Hi vanakkam ma... From Malaysia... Meen kuzhambu super... india vantha kandippa unggale ellorum parkanum...
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@madhupriya15242 жыл бұрын
Tq so much ma na than meen kulambu pota solli kete ma romba natri ma
@cookingstory20212 жыл бұрын
என்னுடைய வீட்டில் செய்வது போல் இருக்கிறது பிரமாதம் கலக்குறிங்க நீயா நானா பேசியதிலிருந்து உங்களுடைய வீடியோக்களை பார்க்கிறேன்
Hi sister how are you fish kulmpu super but நான் கேட்டேன் கருவாடு குளம்பு எப்போ செய்விங்க ❤️❤️👍
@Idhazhinnizhal2 жыл бұрын
Kandipa seirom ma please wait
@b.d83612 жыл бұрын
@@Idhazhinnizhal ok thank you
@abiramiharidass779310 ай бұрын
Nice❤
@meenambal35312 жыл бұрын
Super o super.
@shanmugamvijayalakshmi7592 жыл бұрын
Thank you amma
@shanmugamvijayalakshmi7592 жыл бұрын
Sambar recipe super thank you
@kavithasurendar18582 жыл бұрын
Super ma
@ajiprabhu16862 жыл бұрын
Normal meen kulambu podunga akka
@kamilawahab77422 жыл бұрын
Mulaku thul recipe please
@Idhazhinnizhal2 жыл бұрын
Potrukom ma please check
@shanthisha2977Ай бұрын
நீங்க சென்னையில் எந்த ஏரியா அங்கு ஏதாவது வீடு அல்லது பிளாட் இருந்தா சொல்லுங்க ❤❤❤❤
@IdhazhinnizhalАй бұрын
Kannagi nagar ma
@bobbyjoe79082 жыл бұрын
Rice ku sapdura mari sundal kolambu eapdi pandradhu solunga amma
@Idhazhinnizhal2 жыл бұрын
Ok ma
@malligav53022 жыл бұрын
நீலாவதி அருமையாக காரப் பொடி மீன் குழம்பு செய்து காட்டினாய்.இந்த மழைக்கு ஏற்ற குழம்பு. அனைவரும் சாப்பிடலாம்.அருமையாக இருக்கும்.நன்றி நீலாவதி. மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️💖
@anjalikavi18082 жыл бұрын
Amma nandu gravy senji katunga Amma...
@Idhazhinnizhal2 жыл бұрын
Ok ma
@devipriyaJanaki Жыл бұрын
Amma normal ha Ella meen kulambum epadi pandradhuni video podunga plz
@Idhazhinnizhal Жыл бұрын
Kandipa ma
@kalaivani68862 жыл бұрын
Thmbi nee podura video athanaley bayangarama eruku superra eruku appdenu appa appa solra . Ella samayalaum eppdeythan solra
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@jeyaranir69792 жыл бұрын
Akka ennaikkuthan than unga neeya naana program pathen. Very nice ungala rompa pidichi pochi akka. Unga confidence oru salute. So i like u. So nan unga channela subscribe panniten. Continue Hans up ✋✋
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️❣️❣️
@shobaashok7584 Жыл бұрын
What to add instead of Fish? Im a vegetarian
@vigithra2 жыл бұрын
I Cook by same procedure
@lewynpaul79362 жыл бұрын
Wow super. you are doing too fast. I like your cooking.
@pugalpugal93922 жыл бұрын
Super
@kalaiyarasib12352 жыл бұрын
சூப்பர் அம்மா
@KALAISELVI-rl2le2 жыл бұрын
Super amma enaku romba pudikum
@KALAISELVI-rl2le2 жыл бұрын
Apdi amma evlo fast a work pantriga you
@KALAISELVI-rl2le2 жыл бұрын
Anna agalukum amma Kaila meen kulampu saptanum nu asaiya eruku anna