அம்மா என்றழைக்காத … ஆஹா… எத்தனை கருத்துள்ள பாடல்….அதுவும் நாராயணன் அக்ஷரம் பிசகாமல் …. உருகி உருகிப் பாடிக் கண்களில் நீரை வரவழைத்துவிட்டார். புகழ வார்த்தைகளே இல்லை.
@pbsn19572 ай бұрын
மிகவும் தேவையான தகவல்.ராகங்களின் பல்வேறு பரிமானங்கள் மற்றும் அந்த ராகங்கள் திரை இசை பாடலங்களில் அவை எவ்வாறு நுட்பமாக இசை மேதைகள் பயன்படுத்தி உள்ளார்கள் என்பவை குறித்து சாதரண மக்கள் புரிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி மிகவும் உதவிடும். மிக அருமை. வாழ்த்துகள்
@jayanthigovindarajan6822 ай бұрын
அம்மா என்று அழைக்கலாம் பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது நன்றி சார்
@sriramulu.mayiladuthurai2 ай бұрын
கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு.Super Doctor. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏💐💐💐💐💐🌟🌟🌟🌟🌟
@johnbrittoprabhakar11122 ай бұрын
Thank Thank you So, Much, it wonderful, Carnatic Music is for all Doctor.hatsoff
@balanagarajan79052 ай бұрын
I heard so many professionals of carnatic music. No one can match ur rhythm & voice 🙏💐❤️❤️❤️❤️❤️.
@revathishankar9463 ай бұрын
Good evening sir No words to praise your voice and your knowledge Excellent sir
@mastersuper68162 ай бұрын
Excellent sir you are beautiful singer and madam also
@sundararajand60653 ай бұрын
Really டாக்டர் you ஆர் genious
@baskarandass89732 ай бұрын
இசையின் ராஜா இளைய ராஜா... நன்றி Dr.நாராயன் உங்கள் பணி சிறப்பானது.😊
@srinivenkittan38943 ай бұрын
Really a genius Doctor. How did we all miss you all these years 😮 thanks for sharing your talent. We are blessed
@vijayalakshmisridharan10652 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤👍👍👍👌👌👌💪💪💪💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏
@BC9993 ай бұрын
MAESTRO ILAYARAJA has composed umpteen songs in EACH raagam across multiple GENRES, covering a wide spectrum of emotions. In KalyaNi alone (Yaman), he has 50+ SONGS (+ his Background scores). At any time, somebody is only wetting his leg in the ocean! Singer Hariharan, referring to Amma endrazhaikkaadha song, said "The way Ilayaraja conceived raaga Yaman is beautiful. What a composition! Applause". IR compositions in Kalyani / Yaman are as phenomenal as Mannavan vandhaanadi thozhi by KVM.
@rajilakshmi80013 ай бұрын
அற்புதம்.அற்புதம்
@ganapathiiyer15403 ай бұрын
Excellent presentation🎉🎉🎉🎉🎉🎉
@sbala663 ай бұрын
This is the first time I am listening to Dr, and he has really touched my heart... God bless 🙏
@jayanthigovindarajan6822 ай бұрын
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை அற்புதமாக பாடுகிறிர்கள
@nagarajansubramanian50132 ай бұрын
அற்புதமான இசை விருந்து ❤❤❤
@indrasri5Ай бұрын
You have the AMALGAM of all the Senior Artists in you. A Prodigy beyond mere words. Unbelievable talent 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏. INCREDIBLE 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vijayav19562 ай бұрын
Excellent Sir we love your singing
@thyagarajanpadmanabhan39872 ай бұрын
i wonder where we all missed you for so many years . divine singiing
@chitrachitra686029 күн бұрын
வணக்கம் ஐயா மிக மிக அருமை ஒரு தாழ்மையான வேண்டுகோள் தேஸ் ராகம் பாடுங்க pl sir
@chandrasekaranjambunathan41612 ай бұрын
Dr is really an exponent. His singing is mellifluous. He has got in depth knowledge. God bless him with health, wealth
@neelakantanms73943 ай бұрын
Mind-blowing Dr.ji. Really Goosebumps. God bless.
@shivaht2 ай бұрын
What is the real meaning of Goosebumps?
@vijayalakshmisridharan10652 ай бұрын
@@shivaht😂😂😂மெய் சிலிர்த்தல், ரோமாஞ்சனம்
@mythilikumaraswamy36713 ай бұрын
What a treasure of talent and Gnaanun. What a voice, How well trained in music. Where was Dr. Narayanan hidden all these years. I have become an ardent fan of you . I salute this genius. May the world know more of him. ❤
@mythilikumaraswamy36713 ай бұрын
Gnaanam.ஞானம்.
@varadarajanvv9563 ай бұрын
I surrender to you Dr Marayanan
@sridharas43066 күн бұрын
Super Dr Sir. You are really a Doctor to the people by your musical genius. No words to praise you
@kumaraswamysethuraman22852 ай бұрын
அம்மா என்றழைக்காத.. அருமை. கண்கள்்பனித்தன
@vallursivaraman42012 ай бұрын
I am overwhelmed to listen the English note composed by Harikesanallur Muthiah Bhagavathar sung & popularised by my musical deity Madurai Mani Iyer. Hats off to Dr.Narayana & when he sang the note ஆனந்த பாஷ்யம் rolls down in my eyes.
@radjabhadarsokkalingam77202 ай бұрын
அருமை ஐயா.
@vivaansruthi7973 ай бұрын
சிந்தனை செய் மனமே-அம்பிகாபதி,இசை கேட்டால் புவி அசைந்தாடும்-தவப்புதல்வன்,முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தினில், முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே-சீர்காழி பாடல்களும் இனிமையானவை
@muthusubramanianv4283 ай бұрын
Oh no words describe the quality of this program. Expecting more such rejuvenating episodes. Doctor's prescription is very soothing. Thanks 🙏.
@elangovelammal14923 ай бұрын
வணக்கம் ஒவ்வொரு ராகம் குறித்தும் கர்நாடக சங்கீதம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் இசைக்குப் பட்டதை சிறப்பாக பாமரருக்கும் புரிகின்ற வகையில் மிகவும் அருமையாக வழங்கி வரும் தங்கள் இருவருக்கும் நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்கிறேன் எல்லா ராகங்களையும் தொகுத்து வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@user-lh8mm7mo3kАй бұрын
Amazing 👏
@sujikrishna94706 күн бұрын
Awesome❤
@geethagopalan30562 ай бұрын
Excellent. Sollaththaan vaarthai illai.
@hemasmsf1srinivasan2892 ай бұрын
Awesome performance
@mannaimurugantouringtalkie80492 ай бұрын
Excellent Dr.Narayan sir
@63manian3 ай бұрын
இன்னும் பல திரை பாடல்கள் கல்யாணி ராகத்தில் இதோ 1. விழிகள் மீனோ ( ராகங்கள் மாறுவதில்லை) 2. வந்தாள் மகாலட்மியே ( உயர்ந்த உள்ளம்) 3. வா காத்திருக்க நேரமில்லை ( காத்திருக்க நேரமில்லை) 4. வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட ( சின்ன மாப்ளே) 5. சுந்தரி கண்ணால் ஒரு ( தளபதி) சொல்லி கொண்டே போகலாம்
@user-yj2er2jl7b3 ай бұрын
Brilliant performance god bless good luck
@bhavanisridharan68282 ай бұрын
I am in USA. I just came across Mr Narayan’s program. It is simply superb. He is extremely talented but brings the appreciation to the common man’s level. He should go on the stage and start giving full Kutcheri with his comments and movie examples…
@user-zk2ex3tx2b18 күн бұрын
Super sir
@spkumar59813 ай бұрын
Really no words to express my bliss, Dr you are simply fantastic.
@kanchaniraman3557Ай бұрын
மிக மிக அருமை யான கல்யாணி
@susairegis106Ай бұрын
Jabu Yaman Super Sir
@ramasubramanian4443 ай бұрын
Very nice. Please include songs of MSV sir also since he has also composed numerous songs. You r touching only IR songs.
@user-vb7zq9cw7i2 ай бұрын
Arputham arumai Besh besh. Excellent God Bless❤
@baburajv30753 ай бұрын
Dr. u r genious. Excellent. Namaskaram.
@MrPahirathan3 ай бұрын
Wonderful ❤ From Canada
@chandrasri453 ай бұрын
Mesmerizing voice Dr
@user-os4du4iq2c2 ай бұрын
Idealy descriptive explaining all nuances of KALYAAN.
@maheswarankandiah88973 ай бұрын
Fantastic Amazing 🎉🎉🎉🎉🎉beautiful ❤❤
@sea.standardenglishacademy62172 ай бұрын
Where have you been all these days Dr. Sir... Really superb... What a well experienced in music field you are....❤
@vijayalakshmisridharan10652 ай бұрын
😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤💪💪💪💪👏👏👏👌👌👌💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
@thulsirammohan8193Ай бұрын
Amazing talent ,thank u ,just came across ur channel and really enjoyed 🌷🌷👌👌
@naghalingumm32693 ай бұрын
அருமை
@r.balasubramaniam6822 ай бұрын
I just can't wait to hear more n more for Dr Narayan... Cheers and God bless this musical genius..
@rishikesh.d6528Ай бұрын
Arumai arumai arumai Dr narayanan kalyani raga amazing place don't miss eta unara 🙂
@SridharSampath0012 ай бұрын
❤.Amazing.
@EXCellenT1009-3 ай бұрын
Nice presentation of Kalyani raga which is my favorite raga....a sequel for this raga is expected.
@radhasanthanam98592 ай бұрын
அற்புதமான English Notes
@pathmanathanthamo13883 ай бұрын
Excellent Sir canada
@rskannan61Ай бұрын
Amazing n outstanding. Thank you doctor for such a best explanation by singing. God bless you
@vijiveesalatchumy25842 ай бұрын
So beautiful Ragas tq all❤
@Geetha-zn8xc2 ай бұрын
Very useful program sir Various ragas la songs ketkum pothu ithanai naal theriyama waste a irunthutpm nu thondrathu
@sundararamana.k.56783 ай бұрын
Excellent sir 👏
@kanthavelanchockalingam114Ай бұрын
Dr ji I like Madurai Somu Anna's Now I hear the same from you sir
@MrTommytunes2 ай бұрын
fantastic Docter
@srisuryapacksrinivasan53112 ай бұрын
Very good doctor
@parthasarathy18613 ай бұрын
ஜனனி ஜனவரி இந்த ஒரு பாட்டுக்கே இசைஞானி அவர்கள் மோடி ஜி யிடம் மத்திய அரசு பரிசு பெற்றதற்கு தகும். தாயின் வயிறு குளிரத் தக்க நிலையில் சிலர் வயிறு எரிந்து வசை பாடினர். பாவம் ரசிக்கத் தெரியாதவர்கள். இதை எனக்கு உணர்த்திய டாக்டர் நாராயணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 🙌🙏🇮🇳
@vmpugazhendhi63623 ай бұрын
இளையராஜா பல மத்திய அரசு விருதுகளை, எவன் கை காலையும் பிடிக்காமல், எந்த சபா செக்ரட்ரி தயவும் இல்லாமல் தன் இசையை மட்டுமே பறை சாற்றி பரிசுகள் பெற்று இருக்கிறார். அது என்ன மோடிஜி கையால் வாங்குவது? அவர் என்ன அவ்வளவு இசை அறிவு உள்ளவரா? ஏதோ GST வரி ஏய்ப்பில் இருந்து தப்பிக்க ராஜா மானத்தை விட்டு ஜீயை துதி பாடி திரிகிறார். மோடி இடத்தில் வேறு பிரதமர் இருந்தாலும் அவர் இதையே தான் செய்திருப்பார். ரொம்ப உணர்ச்சி வச படாதீர்...
@BC9993 ай бұрын
@@vmpugazhendhi6362 So, why did Arr compose "Garvi Gujarat"?! I do appreciate the current Government (though for sel-fish reasons, but then, politics is politics all over the world), at the least, had the awareness to award the MOST DESERVING person in India, with a Padma Vibhushan and named him as honorary member of Parliament, while the previous ones did not even a clue, or bothered about IR and his music! You are the one with an "agen-da" and got too emotional for the root comment. Take care (of your mental health).
@BC9993 ай бұрын
It is the Government that should be proud / feel honored to honor the RAREST GENIUS of the nation, not vice versa. Remember that Janani janani was composed in 1982 that made even veteran actress/singer Bhanumathi comment "You are not an ordinary film composer"! The album also featured veteran singers like BMK, MSV, Sirgaazhi singing for IR. The song Isai arasi is still being sung in competitions when contestants want to prove their mettle.
@venkataramaniramanathan42203 ай бұрын
On a positive note would like to add singing of the verses can be minimised and nuances of that song can be explained. No doubt his singing is par excellence, melifluous voice.
@sharmilamanavalan93733 ай бұрын
Very excellent sir
@weeramahadeva11233 ай бұрын
Superb Dr.
@visaliprg3 ай бұрын
Wow excellent
@krissm15872 ай бұрын
God has blessed him a lot. His knowledge to be taken by all who are in this field
@padmavathyl40603 ай бұрын
Mind blowing
@gurusamys2513 ай бұрын
Excellent 🙏🙏🙏
@balakrishnamurthy54103 ай бұрын
aaha excellent❤🎉
@rajamvenkataraman27982 ай бұрын
Superob oooo Super God bless you
@nadarajanr47752 ай бұрын
Excellent, super , all adjectives
@vsramanan27352 ай бұрын
Each episode is unique…. Superb !! 🙏🙏👌👌👏👏
@radhasanthanam98592 ай бұрын
No words to praise doctor. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@Worldkovil3 ай бұрын
Excellent
@sankarasubramanian-zv3ow2 ай бұрын
Mesmerizing sir please give carnatic notes of songs keyboard practice in the description this is yeoman service to music to carry over to other generation 👍👍🙏🙏
@chitravairavan41893 ай бұрын
These episodes, were done with mind as camera ...live at Your house hall Doctor...can you recall Kumar @ Subu, Karaikudi
@Nagarajan-cd7ky3 ай бұрын
Dr.Narayanan is a Gem
@venkitachalamchirayathrama79Ай бұрын
Superb singer
@r.balasubramaniam6822 ай бұрын
Wow...Aaha Arumayo Arumai Absolutely brilliant... Delightful to hear this Who's this musical genius... Music seem to spontaneous flow from this genius like a fountain... I was fortunate enough to listen to him till now... His music has an uncanny knack of touching one' s soul..
@kalasairam65682 ай бұрын
Excellent and Excellent
@viswanathan19622 ай бұрын
wow .. your show reminds me of madurai gs mani of yesteryears.. you are a genius dr narayanan
@jayalakshmiparthasarathy9432 ай бұрын
இனிமை. அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் குரல் கம்பீரமாகவும் அதே சமயம் குழையவும் குழைகிறது. முற்றிலும் வித்யாசமான முயற்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து வழங்க வேண்டும்.
@ramadurairajagandhi42653 ай бұрын
திரைப்பட பாடல்கள் கூடுதலாக சேர்ந்தால் இந்த நிகழ்ச்சி இன்னும் கொஞ்சம் அழகு கொடுக்கும் என்ன சொல்கிறீர்கள் ?
@vedasridhar22302 ай бұрын
Excellent video 🎉
@jayanthigovindarajan6822 ай бұрын
Superb sir
@raghumanavalan72672 ай бұрын
hello Dr.N, aap kamaal ki aadmi hai, superb kalyani raagam explored, enjoyed, enjoying n will enjoy, thanks n appreciate both of you for all your efforts, godbless.
@shantiramakrishnan79873 ай бұрын
Super
@nandakumarvenkatesan64243 ай бұрын
Genius Dr
@vivekmg23002 ай бұрын
Doctor is spreading the real medicine to soul , which is music
@krisheswari2 ай бұрын
Another golden old: by the all time genius G. Ramanathan , movie Dr.Savitri. Kalyani/Yaman Kalyan based. Unique composition. Can anybody imagine adopting the raga using piano.இப்படிகூட இந்த ராகத்தை பயன்படுத்த முடியுமா எனும் வியப்பு. Thaensuvai mevum senthamizh geetham, sung by P.Leela. Lyrics by Maruthakasi. kzbin.info/www/bejne/bGSon6tsapWtm5osi=pdSnnRSATp4VCXuz
@venkateswaranthakku52073 ай бұрын
Wonder why KalyAni ragam songs of Shri G.Ramanathan were mentioned. Sindhanai Sei Manamae is a signature song of this Raga.
@921941rn3 ай бұрын
‘not’ missing. GR had been handling Kalyani frequently. Kaveri, Puthumaipithan, Chakra. Thirumagal, Deivathin Deivam and so on. It’s sad that GR is not mentioned.
@Nagaveni9883 ай бұрын
Excellent kalyani alap
@rajkumart6953Ай бұрын
❤❤❤
@kumaraswamysethuraman22852 ай бұрын
ராகம் மற்றும் ஸ்வரங்களை வைத்தே ஒரு கச்சேரி செய்யலாம் டாக்டர்..