ப்ரோ முடக்குசாலை பாலத்தில் எரும் மற்றும் இறங்கும் தளத்தில் மின் விளக்குகள் இல்லை, இது பற்றி பேசவும்.
@poongothaipoongothai4548Ай бұрын
தம்பியின் நத்தம் பாலம் எதுக்கு போட்டாங்க அதுக்கான கொஞ்சம் போடுங்க மக்கள் பயன்படுத்துவதை ஒரு வீடியோவாக போடுங்கள்.
@mohamedfarooq57196 ай бұрын
Main issues in jeya velas palam therkuvasal to villapuram connection,
@RAMESHKRISHNAN-n8t5 ай бұрын
நம்ம மதுரை - ல் ரோடு-ஐ அகலப்படுத்தி ஆக்கிரமிப்பு பகுதிகளை சரி செய்தால் போதும். 🎁🎁🎁
@prathaptc36065 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@mariappanvimal72656 ай бұрын
நம்ம ஊருல வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சாலை போட்டதற்கு பதிலா.. உயர் மட்ட பாலம் போட்டு இருந்தால் பயன் உள்ளதா இருந்திருக்கும் ... காக்கா தோப்பு ரயில் பாதை மற்றும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கு இதற்கு மேல் பாலம் போட்டு துவரிமான் வரை நீட்டித்திருக்கலம்
Audio la music mattum thaan ya clear ah iruku...Voice suthama sound eh illa
@Letsvibetamil6 ай бұрын
Will Correct it bro
@sahithyamohan94846 ай бұрын
Bro talk about pandi kovil road. There is no street lights after elcot till the Meenakshi mission junction. Recent days lots of illegal activities has been stated on road side. No safety for PPL.. plss talk about this
@j.s.ganesh78235 ай бұрын
Government proposed to introduce new tax for raising revenue from the Madurai traffic called Congestion Tax for Madurai Guys and upon successful of this ,extendable to other traffic cities and industrial zones.Thank U.
@sevvanthi78526 ай бұрын
ரோடு போட்டதுல எத்தனை வாகனம் போகுது சொல்லுங்க
@RAMESHKRISHNAN-n8t5 ай бұрын
முடக்குசாலை பாலம் "" வேஸ்ட்""
@Thevan_da5 ай бұрын
தேசிய தலைவர் தெய்வத் திருமகனார் தேவர் ஐயா சிலை சேதமில்லாமல் மக்களுக்கு நல்லது நடப்பின் மிக்க மகிழ்ச்சி 🔰🙏🚩❤️🔥
@vijayragunath50045 ай бұрын
🔰❤ super panku🔰
@RajaLingam-q4bАй бұрын
அரச துணிச்சலுடன் பசும்பொனமுத்துராமலிங்க மறவர் இமானுவேல இரண்டுபேரு சிலைகளை அகற்றினால் சாதி கலவரம் ஒழியும்
@manikandanclaverchitradevi5326 ай бұрын
Useful news...
@srisri34396 ай бұрын
Bro therkuvasal bridge condition is bad bro
@maxmedia20496 ай бұрын
Goripalayam spelling mistake iruku bro
@silicons16 ай бұрын
இந்த பாலத்தால் எந்த பயனும் இல்லை. 20% மட்டுமே டிராஃபிக் குறையும். எந்த தொலைநோக்கும் இல்லை. கடனுக்கு என்று கட்டப்படுகிறது.
@Mini_vlogs_-6 ай бұрын
Apdilam kedaiyathu.
@santhoshv30286 ай бұрын
Metro path entha side poguthu bro. It will reduce half of the traffic. When metro is finished.
@balaMurugan-n2b5m6 ай бұрын
Paalam varattum😁
@sivasakthitamil1256 ай бұрын
Aya muthuramalinga Devar❤❤
@saravanapandian29316 ай бұрын
We need like this project to develop tourism and madurai smart city sir
பழங்காநத்தம் to டிவிஎஸ் நகர் பாலம் வேஸ்ட், திருப்பரன்குன்றம் பேருந்து நிலையம் பாலம் வேஸ்ட் மற்றும் டேஞ்சர்
@kodeeswaran50856 ай бұрын
Template ah nala vithama vainga.. Prachanaya kelappura mari goripalayam aligiratha nu vachurikinga..
@jairamv2196 ай бұрын
இன்னும் கொஞ்சம் தெளிவாக பேசினால் பிரயோஜனம் ஆக இருக்கும்... விஷயங்களை பற்றி தீர அறிந்து கொண்டு எல்லோருக்கும் புரியும்படி வீடியோ போடவும்....😮
@lovely-h1x6 ай бұрын
Sound kekala
@jegadeesankrishnan50655 ай бұрын
Voice sound சரியா கேட்கல
@thangapandir40585 ай бұрын
Mic quality increase pannunga romba mosama iruku mic
@stardevi4496 ай бұрын
எங்க தெரியுமா தனக்காக குளத்தில் இருந்து பழங்காநத்தம் பண்றாங்கள்ல அப்ப அந்த இதுல
@lingeshanr4 ай бұрын
01:45 Speak properly brother. Aaru la irundhu oru varushamaa?! 🤦
@madaikaari13116 ай бұрын
Frst therkuvasal bridge and crimebranch bridge mosama iruku atha frst sari pannuka
@ramkyramki6 ай бұрын
Goripalayam 🙏🙏🙏 ஐயா தேசியத் தலைவர் சிலை important ok vaa important important bro ❤❤❤🦁🔰❤️❤️❤️ Goripalayam என்றால் அது ஐயா அவர் சிலைக்கு இதுவும் சேதங்கள் ஆகாமல் 🎉🎉 🎉 ஐயா மட்டும் மிக மிக மிக முக்கியம் bro............
@pallutillu5 ай бұрын
கீழ மாசி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையிலும் பில் கொடுக்கவே மாட்றானுங்க. எல்லோரும் வெத்து காகிதத்தில் சிட்டை தான் எழுதி கொடுக்கிறார்கள். பொருட்களிலும் கலப்படம், தரம் என்பதே இல்லை. பில் இல்லாமல் அரசு துறைகளுக்கு தரம் குறைவு, கலப்படம் என்று கம்பளைண்ட் பண்ண முடியவில்லை. பில் கொடுக்காமல் பெருமளவில் வரி ஏய்ப்பும் நடக்கிறது. இதைப்பற்றி வீடியோ போடுங்க
@GANESHGANESH-dq2zx5 ай бұрын
இதெல்லாம் இருக்கட்டும் வில்லாபுரம் பாலம் என்ன ஆச்சு அத முதல்ல பாருங்க ப்ரோ
@arumugam5246 ай бұрын
Road marking were carried only during new road laying. After that there is no relaying road marking. Road marking makes people to follow road disciplines. Madurai corporation can have capacity to get 500 crore tax per year but on ground they are collecting only 120 crore after etc etc issues to collect taxes. 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் மதுரை Tidel park கிடைப்பில் போடப்பட்டுள்ளது மதுரை மக்களுக்கு செய்யும் அநீதி. Tamilnadu government spending 1,17000 crore per year ( 71% of total govt revenue) only for 9 lakh govt employees salary And spending only 47000 crore ( 29 % of total govt revenue) for people welfare schemes. System is very poor in tamilnadu. Tamilnadu govt paying highest salary among indian states. for vote banking, political parties keep increasing salaries. Tamilnadu அதிக ஏழைகள் வாழும் மாநிலம். மக்களின் வரிப்பணம் தவறாக செல்கிறது. வளர்ச்சி திட்டங்கள் முடங்கி வருகிறது.
@SasiKumar-sw1nd6 ай бұрын
No sound...
@rozariofernandoz98855 ай бұрын
Most of streets and locations are missing with lamp posts.. No civic sense nor road sense.. Dont know what they gonna save in this cost.. except madurai all other cities are getting developments interms of infra and road facilities...Here it's missing, very slow progress..
@saravanapandian29316 ай бұрын
We need more than that to develop tourism and madurai smart city sir
@farming_tamilan_6 ай бұрын
Mothala town kulla edanjala iruka selaya thokanum
@vishwavishwa90646 ай бұрын
Chennai mathiri bridge kela sitting and park mathiri pota nala irukum
Yaaravathu Therkuvasai - Villapuram bridge kevalamaana condition la irukku.. Atha state highways kandukkave maaduranunga... 😒 Govt doesn't support Madurai development
@kiruba206 ай бұрын
தேவை இல்லாத பதிவு
@Rajendrakumar-od2dm6 ай бұрын
உங்களுக்கு வேணாம் இது தேவை இல்லாத பதிவு ஆனா மத்தவங்களுக்கு இது தேவை உள்ள பதிவு. வேணும்னா ஏத்துக்கோங்க இல்லனா விட்ருங்க. 👍
@stardevi4496 ай бұрын
சென்று மீட்டிங் போடுறாங்கல்ல அதுல அப்படியே லைட் வைக்கலாம் சொல்லுங்க நீங்க சொன்னா வைப்பாங்க
@mohamedraja7866 ай бұрын
Yeppa, Romba Naala "Therkuvazhal to Villapuram Bridge" Pathi Pesungayanu Sollitu Irukean. Atha Pathi Care kuda Panna Matingiringa.... Ithula Comment Pannunga, Comment Pannunga-nu Mattum Solrathu😡😡😡😡
@rajapamban9816 ай бұрын
ப்ரோ முதலில் எங்கள் பாம்பன் பாலம் நிலைமையை எடுத்து உரைத்து ஒரு வீடியோ போட்டு புதிய பாலம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யவும்
@Karthik-g5v5 ай бұрын
தமிழ்நாட்டுல எப்ப பெயர் வந்துச்சு தேசிய நெடுஞ்சாலைனு.. நீங்க சொல்றது மாநில நெடுஞ்சாலை. அந்தப் பாலமும் இந்த சாலையும் மத்திய அரசால் போடப்படுகிறது. NHAI
@@WRsingamyt125 music நன்றாக உள்ளது உங்க Voice use பண்ணுற mic ல Sound குறைவாக உள்ளது ... Mi Note 13 Pro New Phone use பண்ணுறேன்.. இது Just ஒரு feed back தான் குறையாக எடுக்க வேண்டாம் ... மற்றபடி உங்கள் உழைப்பு மிக அதிகம் நல்லா Different a பண்ணுறீங்க ... Always Watch your Channal.. வாழ்த்துக்கள்
@WRsingamyt1256 ай бұрын
@@karthikm.k.v9587 ayya na owner la illa nanum ungala mathiri oru viewer than enta en ipdilam soldringa 😂😂😂
@lingeshanr4 ай бұрын
jaadhi chinnangal laam video la vaikkaadhinga bro! Though we belong to same community, don't do this! 👎👎👎
@saravanakumarvlogs9856 ай бұрын
Voice not gooy
@Mini_vlogs_-6 ай бұрын
Voice not nice
@Ranga55216 ай бұрын
Dever ayya sonna thaa first follow pannuga... Avar history konjam padinga... Nam dever makkaley...
@pallutillu5 ай бұрын
கீழ மாசி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையிலும் பில் கொடுக்கவே மாட்றானுங்க. எல்லோரும் வெத்து காகிதத்தில் சிட்டை தான் எழுதி கொடுக்கிறார்கள். பொருட்களிலும் கலப்படம், தரம் என்பதே இல்லை. பில் இல்லாமல் அரசு துறைகளுக்கு தரம் குறைவு, கலப்படம் என்று கம்பளைண்ட் பண்ண முடியவில்லை. பில் கொடுக்காமல் பெருமளவில் வரி ஏய்ப்பும் நடக்கிறது. இதைப்பற்றி வீடியோ போடுங்க