Metro கேள்விப்பட்டதோடு சரி. பார்த்ததும் இல்லை. பயணித்ததும் கிடையாது. சுகந்தி உன் மூலமாக வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன். என்னைப் போன்று நிறைய பேர் நிச்சயமாக இருப்பார்கள். இந்த காணொளி போட்ட தேநீர் இடைவேளை சேனலுக்கு மிக்க நன்றி🙏💕
@indrakumars37394 ай бұрын
மக்களுக்கு விளக்கமாக புரியவைக்க வேண்டும் நீண்டநாள் நினைத்தேன் செய்த சகோதரிக்கு நன்றி
@KilambakkamNethajingrmathi10 күн бұрын
சூப்பரா வழிகாட்டல் தொகுப்பு இருக்கிறது.. அதேவிட இதனை பர்பார்மன்ஸ் பணியில் உள்ளவர் மிக தெளிவாக அன்பாக அதே நேரம் பயணிகளுக்கு தகவலை சொல்ல வேண்டிதை சொல்லும் அம்மணி க்கு வாழ்த்துக்கள்..
@SuperRajuraju4 ай бұрын
Physically challenged personக்கு எவ்ளோ useful ஆ இருக்குதுனு இப்போ தெரிஞ்சிகிட்டேன் sister . ரொம்ப நன்றி. கண்டிப்பா நானும் ஒரு நாள் metro train ல travel பண்ண போறேன்
@இனியவன்-3904 ай бұрын
மெட்ரோ ரயில் நிலையம் உள்ள நுழைந்ததும் மண்டை காய்ந்து போனது தான் மிச்சம். இன்று உங்கள் காணொலி பார்த்ததும் மெட்ரோ பற்றிய தெளிவான புரிதல் கிடைத்தது மிக்க நன்றி சகோதரி.🙏🙏🙏
@KRD20233 ай бұрын
Good onboard train explanation . ரயிலுக்குள் நல்ல விளக்கம்.😊
@paramasivamnatarajan13454 күн бұрын
மெட்ரோவிற்கு விளம்பரம் போல் தோன்றினாலும், அரிய செய்திகளும் கொடுக்கப் பட்டது. அருமை.
@OptimisticDolphins-zo9fw4 ай бұрын
🎉நல்ல விஷயம் நீங்க போடும் இந்த வீடியோ அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நல்ல விஷயம் வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை ❤❤🎉🎉 அக்காக்கு நன்றி வீடியோவில் விளக்கம் தந்த
@Jayasurya-bl1rm4 ай бұрын
Chennai metro 💥 traveling comfortable journey
@ramadossg30354 ай бұрын
மிக்க நன்றி மா.! அருமை.
@lic_chandran_muthu8174 ай бұрын
நான் மதுரை, இந்த வீடியோவில் சில தகவல்கள் கிடைத்தது, மிக விரைவில் மதுரையிலும் மெட்ரோ வருவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.. நாங்கள் எங்கள் ஊரின் மெட்ரோ உபயோகிக்க, இது உபயோகமான வீடியோ, நன்றி
@nandakumar47332 ай бұрын
Vara inum 20 years agum. Athu vara thanguma body?
@ragulthemaxichifan14 ай бұрын
I travelled metro train four times and I had my own card akka
@karthikarthikeyan56394 ай бұрын
Metro rail is one of the finest travel in Chennai
@arunbrucelees3444 ай бұрын
மெட்ரோவின் சிறப்பம்சங்கள் சுகந்தி பிரியா❤
@kulothunganviswanathan62114 ай бұрын
பலருக்கும் பயனுள்ள வீடியோ
@90348ramram4 ай бұрын
Good work 👏 👍
@SKKADHALOFFICIAL4 ай бұрын
Thank Your Useful Videos❤
@திருச்சிற்றம்பலம்-சிவ4 ай бұрын
🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚂 ஆஹா!ஓஹோ!பேஷ்!பேஷ்!👌🏻👍🙏
@GuruSubramani4 ай бұрын
Happy to see your videos ❤❤❤awesome ❤❤❤❤super o super ❤❤❤❤
@_Mandagabalam_Media...4 ай бұрын
Thank you sister ❤,very useful video...😊
@asikali66584 ай бұрын
மக்களுக்கு புரியும்படி விளக்கம் அளித்து உள்ளிர்கள் நன்றி மேலும் மேலும் நிங்க உயர வாழ்த்துக்கள்💐💐💐
@viewsofvani58104 ай бұрын
Superb video pa ..nice info🎉
@davidkarunanithi62774 ай бұрын
Thankyou Daughter for your Good information
@Rahul864-b1m4 ай бұрын
Everything is good until we keep cleaning and maintaining properly 😅
@akashk--14504 ай бұрын
Perfectly clean.. they clean it on a regular basis
@RekhaPremkumar4 ай бұрын
Adha sollunga namma makkal peepeeya akidunga
@BalaSubhramaniyan2 ай бұрын
BEST FAMOUS PROUDS PROUD STATUS IN THE WORLD IN INDIA. THANKS TO DEMONSTRATER GREAT.
@mohamedabdullah90614 ай бұрын
Wow great to see our TN metro more advanced then Qatar Metro
@Mahe154 ай бұрын
Namma Sugs Chennai laiya sollavey illa welcome welcome to Chennai Sug & Theyneer idai velai ☕ team
@capt.dr.selladuraim33344 ай бұрын
So Nice Presentation ...Super !!.
@padmarao23334 ай бұрын
Informative video u guys r really doing good work. Keep it up.
@rajarajeswaran45434 ай бұрын
By ur well explantion we came to know all facts about "'METRO",,, thanks madam. 🙏🏿
@appu30734 ай бұрын
சென்னை மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளதா? மதுரை மெட்ரோ திட்ட பணிகள் என்ன ஆயிற்று
@trehannoamsky4354 ай бұрын
மதுரை லா பாதி பேர் அங்கே தான் இருக்காங்க ....அப்பு 💥💥💥💥💥💥💥💥💥💥💥
@Pentester_cybsec4 ай бұрын
Central Govt ku fund paththalaiyaam. Andhra and Bihar ku mattum thaan fund irukkaam😂
@sangretha.61274 ай бұрын
சென்னைக்கு இப்ப தான் கொண்டு வந்தாங்க, இனி மேல் தான் மற்ற மாவட்டங்களில் கொண்டு வருவாங்க, நேரம் ரொம்ப ஆகும்
@ar.pranavraj4 ай бұрын
Madurai work going on
@saravananangappan53924 ай бұрын
Even Chennai people not at all utilising fully
@welcometotripati83854 ай бұрын
Kaasu Pudungra Tea shop pathi sollala
@nagarajm57014 ай бұрын
Bus is one of the finest travel than the metro
@mastertheblaster60614 ай бұрын
Super 🎉
@GKGURU-3694 ай бұрын
Super info
@Praveen72124 ай бұрын
Good ❤
@mathiasvinoth90944 ай бұрын
Super sister
@arumugamb58444 ай бұрын
Super mam
@smkumarphone4 ай бұрын
Past 8 years I am using metro train.
@HanifaHani-c5u4 ай бұрын
மெட்ரோ வந்து பத்து வருஷம் ஆச்சு இப்போதானா போர
@vimalkumar-mn9bt4 ай бұрын
Really useful video
@mohamedrefai39134 ай бұрын
Bro plz. Do a video of metro parking chart explaination. Bcz. No proper response from station each person telling different rules. So kindly talk to them and post a video with clear explanation
@princejana00734 ай бұрын
Itha 2yrs munna potrundha metro la asinga patruka matan😅
@Murugan-v7d2s4 ай бұрын
En ennachu
@kirubakaran4591Ай бұрын
Mam don't use kannu theriyadhavanga Kindly use visually challenged Thank you!
@raghunathkrishnan51244 ай бұрын
உதவிக்கு அழைகிரத போய் மூடி போட்டு வெச்சிருக்காங்க 😮😮 அவரசரஉதவி தேவைப்படும்போது அந்த கண்ணாடிய எளிதா உடைக்கமுடியுமா? தேவையில்லாம உபயோகிப்பவர்களை கேமரால பார்த்து புடிங்க. கடுமையான fine போடுங்க/தண்டனை கொடுங்க.
@mahendranmuthusamy31378 күн бұрын
Airport to vadapalani is a single metro OR any interchange??? pls advise...
@chennaiitd4 ай бұрын
Emergency button ethuma work agathu restroom padu kevalam
@resqrasheed50094 ай бұрын
Thozhar ena time la Airport la video cover panninga 🤔🤔🤔athum enga sitting place open kaatringa
@tharanish_s_t76654 ай бұрын
0:12 informed ah😂 adhukulla
@gayathrivelayudam18614 ай бұрын
Good
@smkumarphone4 ай бұрын
No pa. I am a reseller Metro Train user. Last Monday at High Court Metro stationa there was an issue. There was plastic melting smell inside the train total AC was cut for some seconds at the train. I ran up and told the ground staff. They was soo slow in reaction. Another thing was other pasanger were sighing like stones. THEY never realise anything. So be careful when you are in metro trains. It means be alert.
@akashk--14504 ай бұрын
ஆக மொத்தத்தில் ஆண்களை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, செய்கிறார்கள்
@nithyamalar74244 ай бұрын
Sis Nan Chennailadhan eruken but ennuum metrola ponadillai but enga ponom epadi ticket edukkanum all details theliva sonninga eni nanum poga asaiya eruku sis
@venkatv51944 ай бұрын
Na Daily poradhu dha adhula😊
@nagaiahgovindarajalu81104 ай бұрын
When will railways will pay attention to safety Recent sabarati express derailment picture shows rusted railway hooks splattered all around indicating probably no persons inspecting the railway line around the nation railway
@MunusamyE-c8o3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@akaash39784 ай бұрын
Metro train naan daily pora route
@mohammadhussain30004 ай бұрын
They are asking what's app compulsory for e ticket..if argued no response after fight they are giving hard copy of ticket ..is'nt it a modern discrimination?
@BalaSubhramaniyan2 ай бұрын
உங்க நகர மெட்ரோ இரயில் பற்றி சொல்லுங்க. இல்லைனா வரும் வரை காத்திருக்கனுமோ !!.** மெட்ரோ இல்லைனா புதிய நல்ல அனுபவ திறமை வாய்ந்த அரசு அதிகாரியால் புதிய மெட்ரோ வருமே. LUCKY will look.
@kanniyappan7284 ай бұрын
ட்ரெயின் வீட்டு 8 வருஷம் ஆகப்போகுது
@BashaBai-tt8jf2 ай бұрын
Charge
@promothkumar21764 ай бұрын
Singara Chennai card ah online ah recharge pannava mudiyala..
@pavithrar61294 ай бұрын
Redhills varai metro rail varuma, varadha
@Macin13m4 ай бұрын
No, upto Madhavaram constructing Maybe future Red Hills construct pannalam
அனைத்து train லயும் இதுபோல வசதி வரவேண்டும்.காரணம் கொலை,கொள்ளை,திருட்டு,emergency க்காக
@Gopinath86.4 ай бұрын
Unlimeted 1500 irutha nall irukum
@karthikverse4 ай бұрын
Oru request, neenga pesum pothu mouth ah neraa vachu pesunga...
@sudharsunsudharsun9434 ай бұрын
Delhi metro is far better. We have 6 decks. And CISF in All stations throughout New Delhi. No one can sneak easily in metro all r scanned and checked before they board the train 🚆
@dhanush47924 ай бұрын
Delhi metro sucks😂 now it became one of the ugliest metro stations in india😂 Chennai is way better than Delhi in infrastructure and cleanliness ..
Chennai Metro videos vanthalae intha loco pilot akka than eppovum interview la varanga ivanga mattum thana alagha Irupanga polaa
@Gopinath86.4 ай бұрын
Pass
@vasanthrex4 ай бұрын
Acting than konjam over a irruku
@sankaranarayanan30634 ай бұрын
கத்தி கத்தி பேசாதம்மா, நீயும் இன்னொரு பெண்ணும் கத்தி கத்தி பேசுவதாலேயே அறிவுப் பூர்வமான பல பல தகவல்களை தந்த போதிலும், நான் இந்த சேனலை UNSUBSCRIBE செய்து விட்டேன்..
@Kikikikikikikiki5604 ай бұрын
avanga thoranai eh apdi dha ungaluku pudikala na pakadhinga
@kalaiselselvan96294 ай бұрын
வெளிநாட்டு மெட்ரோல போய்ப் பார்த்துட்டு பதிவிடனும். வெளிநாடுகளில் கடுமையான ஸ்கேனிங் சோதனை இல்லை. காரணம் தெரியுமா?
@sankaranarayanan30634 ай бұрын
அங்கெல்லாம் தேசத்தை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். இங்கோ தேசத்தை நேசிக்காவிட்டாலும், பக்கத்து வீட்டுக்காரன் பெருமை பேசும் அறிவிலிகள், காட்டி கொடுக்கும் எட்டப்பர்கள், பொது சொத்துக்களை அழிக்கும் வந்தேரி நாய்கள், மார்க்க மடையர்கள் இருப்பதால் பல கடுமையான ஸ்கேனிங் நடைமுறைகள் தேவைப்படுகின்றன....
@Tamiltubehub4 ай бұрын
Daily um metro la than poren ipo bored 😂
@asikali66584 ай бұрын
பெல் பட்டனை அழித்திவிட்டேன் உங்கள் விடியோவை தொடர்ந்து பார்க்கிரேன் மற்றவர்களுக்கும் பகிர்கிரேன்