காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 3

  Рет қаралды 144,677

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #august3 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 400
@MohanCLazarus
@MohanCLazarus Ай бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578
@jtamilarasi578 Ай бұрын
Thank you JESUS
@roslinejohnson6476
@roslinejohnson6476 Ай бұрын
Amen ❤
@vinothjacob252
@vinothjacob252 Ай бұрын
Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave...
@BenitaBenita-x9n
@BenitaBenita-x9n Ай бұрын
ஆமென்
@Lsuthalsls
@Lsuthalsls Ай бұрын
Amen.....thank you jesus ❤
@VellaichamyM.k
@VellaichamyM.k Ай бұрын
என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா என் மனைவி க்கும் எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா ஆமேன்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 Ай бұрын
என் காரியங்கள் எல்லாம் வாய்க்க பண்ணும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 Ай бұрын
இயேசப்பா நாங்க ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து ஜெபித்து எங்க வழிகளை உங்களிடம் ஒப்புக் கொடுத்து பரிசுத்தமாய் வாழும் போது நீங்க ஜீவன் உள்ள தேவனாய் இருப்பதால் ஆசீர்வதித்து காரியத்தை வாய்க்க பண்ணும் தகப்பனாகிய தேவனுக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenaanandaraj6258
@meenaanandaraj6258 Ай бұрын
Amen hallelujah இயேசு அப்பா என் காரியங்களை வாய்க்க செய்கிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@jenifer2160
@jenifer2160 Ай бұрын
கர்த்தாவே நீரே என் நம்பிக்கை என் காரியங்களை வாய்க்கப்பண்ணும் ஆமென் 🙏
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview Ай бұрын
இயேசுவே எமது வழிகளை உமக்கு ஒப்புவித்து நடத்துவதால் காரியங்களை வாய்க்கப் பண்ணும் உமது அன்புக்கு கோடிக்கோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤
@sujathag4815
@sujathag4815 Ай бұрын
Amen Amen praise to God Hallelujah 🙏
@skkumari
@skkumari Ай бұрын
Amen hallelujah thank you Jesus amen
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அன்பின் தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-lt8ou9ff8c
@user-lt8ou9ff8c Ай бұрын
இயேசப்பா சீட்டு போடணும்னு அந்த காரியத்தை வாய்க்கு பண்ணுங்க உம்முடைய சித்தம் எல்லாமே எதுவும் நடக்காது இயேசப்பா இந்த காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க சாமி 🙏
@kadharhussain8544
@kadharhussain8544 Ай бұрын
கர்த்தரே என்னுடைய எங்களுடைய காரியங்களை வாய்க்கப் பண்ணுகீறீர் விசுவாசிக்கிறோம் ஒப்புக் கொடுக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🎉❤😊
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@Sora.716
@Sora.716 Ай бұрын
தடைபடும் எங்கள் காரியங்களையும் வாய்க்க செய்யும் அப்பா உம்முடைய வழியில் என்னை நடத்தி அருளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@leelaedwin9387
@leelaedwin9387 Ай бұрын
காரியத்தை வாய்க பண்ணும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️🌹🌹🌹🌹🌹🌹🌹
@savithagopi4139
@savithagopi4139 Ай бұрын
அப்பா பிதாவே நீர் கொடுத்த கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதியும் தகப்பனே.உமக்கு கோடான கோடி நன்றி அப்பா.
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@raginijemini4880
@raginijemini4880 Ай бұрын
தகப்பனே இந்த தெள்ளுப்பூச்சியை உங்கள் பெலத்தால் தாங்கி நடத்துங்க ராஜா🌹🙏🙏🙏🌹
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Lsuthalsls
@Lsuthalsls Ай бұрын
என் காரியத்தை வாய்க்கப்பண்ணுகிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤
@om1949
@om1949 Ай бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@jothilinshyla6098
@jothilinshyla6098 Ай бұрын
காரியத்தை வாய்க்க பண்ணுகிற தேவனுக்கு கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@MalaiRaj-cz5qd
@MalaiRaj-cz5qd Ай бұрын
ஆண்டவரே என் மன வேதனையே அறிந்து இருக்கிறீர் காரியத்தை வாயிக்க பண்ணுங்கள் ஆண்டவரே
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp Ай бұрын
ஸ்தேரதிரம் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் அனைவரும் நலமாக இருக்கனும் ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் 🕎➕➕🕎🕎🙏🙏🙏📘📙🕎💟📗📓📕💟✝️🕎✝️💟✝️💟✝️💟✝️🕎💟🕎💟🕎💟🕎
@surendaniel-gy9ix
@surendaniel-gy9ix Ай бұрын
தாவீதின் குமாரனே எங்கள் மீது மனம் இறங்கும்...உதவி செய்யும்...தேவைகளை சந்தியும்....
@user-dw9rj8cw8r
@user-dw9rj8cw8r Ай бұрын
Praise the lord ❤ hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏🙏🙏🙏🙏🙏
@rajamudhaamudha6416
@rajamudhaamudha6416 Ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா 🙏🏻 பரம பிதாவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரத்தை ஏர் எடுக்கிறேன் 🙏🏻 அப்பா இந்த நாளின் பாதுகாப்புக்குள் உன் கரத்தில் என்னையும் குழந்தைகள் ஸ்ரீ விக்னேஷ் விஷால் தாய் தந்தை சகோதரன் சகோதரி இன ஜன பந்துகள் அனைவரையும் உன் கரத்தில் ஒப்பளிக்கிறேன் 🙏🏻 இந்த நாளிலே கூட குழந்தைகளின் போக்கையும் வரத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் 🙏🏻 அப்பா அவர்கள் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது அவர்கள் என்னும் சிதறாத இப்படிக்கு அவர்கள் நினைவுகளை ஒரு நிலைப்படுத்துங்கள் 🙏🏻 அப்பா மகன் ஸ்ரீ விக்னேஷ் காக ஆண்டவரே இன்னும் ஒரு விசை கூட குழந்தையை உன் கரத்தில் ஒப்புவிக்கிறேன் ராஜா அப்பா என் சுயத்தை நம்பியும் பிள்ளையின் சுயத்தை நம்பியும் அல்ல உம்மை நம்பி மாத்திரம் நான் பிள்ளை ஸ்ரீ விக்னேஷை பிஎஸ்சி டிராமா கேரில் சேர்த்து உள்ளேன். மகன் எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கும் உள்ளாகாதபடிக்கு படிப்பை தவிர வேறு எந்த எண்ணமும் மகனே வராத படிக்கும் வழிகளில் எல்லாம் உண்மை நினைத்து உமது கட்டளைகளையும் உமது கற்பனைகளையும் நடக்கின்ற பிள்ளையாய் பிள்ளையை ஆசீர்வதிங்க தொடுங்க 🙏🏻 அப்பா அங்கு சேர்த்ததிலிருந்து மகன் மிகவும் மன பாரத்தோடு காணப்படுகிறான் இயேசப்பா மகனுக்குள்ளே எந்த விதமான கவலைகள் இருந்தாலும் அதை நீர் விசாரிக்கிறவராய் இருக்கிற படியா நீ விசாரித்து அதை மகன் மனது காயப்படாத படிப்பு மகனே ஆற்றுங்க தேற்றுங்க எல்லா தீங்கும் விளக்கி காத்துக் கொள்ளுங்கள் ஆமென்🙏🏻 ஆமென் 🙏🏻ஆமென் 🙏🏻
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@gowriamirtham6614
@gowriamirtham6614 5 күн бұрын
En kanavarukku nalla udal aarokkiyam neenda aayul uyir pathukappinaikkoduthu business kariyathilum arulpurinthu aasirvathiyum Appa. En mootha makan marumakal thirumana vazhkkaiyai aasirvathiyum Appa. En marumakalai azhaippathil Ulla pirachinaikalai sariseythu asirvathiyum Appa. En sampanthi kariyathil niyaya theerppaliyum Andavare. En ilaiya makanaiyum mikavum pathiramaka pathukatharulum Andavare. En ilaiya thambi velai kariyathil kudumbam Ena anaithu pirachinaikalai sariseythu asirvathiyum Appa. Enakku kudumbam, thozhil kariyathil nalla gnathai koduthu vazhinadathi asirvathiyum Appa. Um vay varthaikalai engal vayile arulpurinthu aasirvathiyum Appa. Kalai thiruvizha en students asirvathiyum Appa.
@SenthilRamachandran-xx7wb
@SenthilRamachandran-xx7wb Ай бұрын
தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் 😢மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும்
@logeshg9226
@logeshg9226 Ай бұрын
இசுவே என் வாய்ற்றை தொட்டு உங்கள் தழும்புகளால் என்னை குணமாகும் ஆண்டவரே எனக்கு உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 Ай бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@lourduramesh1840
@lourduramesh1840 Ай бұрын
எகோவா ஸ்தோத்திரம் அப்பா.எங்கள் குடும்பத்திலே குருக்கிற மனக்கசப்புகள் சங்கடங்கள் நீங்கி ,குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க தயை செய்ங்கப்பா.தேர்விற்காக படித்துக்கொண்டிருக்கிறேன் அப்பா என்னுடைய சொந்த பலத்தினால் அல்ல உமது ஆவியின் வல்லமையால் தேர்வில் வெற்றிபெற்று அரசாங்க ஆசிரியராக பணிபுரிய தயை செய்ங்கப்பா.ஆமென் ஆமென் ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@missumissu8714
@missumissu8714 Ай бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@rajamudhaamudha6416
@rajamudhaamudha6416 Ай бұрын
ஆமென் தகப்பனே 🙏🏻 இன்று என் கணவரின் ஆபீசை குறித்து காரியங்களில் எனக்கு ஒரு அதிசயத்தை செய்வீராக, நீரே காரியத்தை வாய்க்க செய்து நான் அதை விசுவாசிக்கிறேன் ஆமென்🙏🏻 ஆமென்🙏🏻 ஆமென் 🙏🏻
@bindhumohanan3017
@bindhumohanan3017 Ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@SivaKumar-dz5mz
@SivaKumar-dz5mz Ай бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏
@EstherYesodha-vh8jf
@EstherYesodha-vh8jf Ай бұрын
Yessappa indha naal muzhuvathum ennai neenga um neethiyin paadhayil ennai vazhi nadathunga Appa Thank you Jesus Amen Amen Amen Amen Amen Amen.
@prasannajose3503
@prasannajose3503 Ай бұрын
Enakku today birthday pls ellarum enakkaga Prayer pannikonga
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 Ай бұрын
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤
@cpskuilkuppam2667
@cpskuilkuppam2667 Ай бұрын
இயேசு கிறிஸ்துவே எங்கள் காரியத்தைவாய்க்கப்பண்ணுகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 Ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்
@srivarathaniyampillai7569
@srivarathaniyampillai7569 Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤❤❤
@JeganJegan-si7xq
@JeganJegan-si7xq Ай бұрын
இயேசப்பா தொழில் முன்னேற்றம் தாங்க .....
@shanthim863
@shanthim863 Ай бұрын
Amen amen amen amen amen hallaluya hallaluya thankyou so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@henrynadar7699
@henrynadar7699 Ай бұрын
Thank you Jesus for this New Day
@tamilselvibalakirshanan60
@tamilselvibalakirshanan60 Ай бұрын
இயேசப்பா வுக்கு ஸ்தோத்திரம் ஒவ்வொருநாளும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என் சுகம் உடல் நலம் நன்றாக வருகிறது என் தேவைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் கோடான கோடி நன்றி ஏசப்பா
@EstherYesodha-vh8jf
@EstherYesodha-vh8jf Ай бұрын
Yessappa en kaariyangalai niraivetri kodunga Appa Thank you Jesus.Amen Amen Amen Amen Amen.
@prabhuvinayagam9775
@prabhuvinayagam9775 Ай бұрын
உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
@Abhishek-vt6gu
@Abhishek-vt6gu Ай бұрын
Appa en kadan.prachanai.kagh.peryer.panghapa.😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@EstherSelvi-rp5xb
@EstherSelvi-rp5xb Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@royalfighterofdreamvarier4557
@royalfighterofdreamvarier4557 Ай бұрын
திருமண காரியம் வீடுகட்டுகிற காரியம் எல்லா காரியங்களையும் உமது கரத்தில் ஒப்புகொடுக்கிறோம் இயேசப்பா காரியங்கள் வாய்க்க பன்னுங்க இயேசப்பா
@thankaperumal8350
@thankaperumal8350 Ай бұрын
உமது சித்தப்படி எங்கள் பிரயாசத்தை வாய்க்கப்பண்ணும் இயேசப்பா .....ஆமேன்.🙏
@henrynadar7699
@henrynadar7699 Ай бұрын
Pray for my sister Daughter shamlen health and weakness and blessings
@amalamery9122
@amalamery9122 Ай бұрын
இயேசுவே என்மகனுடைய திருமண காரியத்தை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன் நீரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவீராக ஆமென்
@kamaltiger3139
@kamaltiger3139 Ай бұрын
Yesu appa ..en vazhigalai ummadathil oppukodkukiraen neer ennai ummathu sithathin padi nadathum... yesuvin namathil Amen...
@gowriamirtham6614
@gowriamirtham6614 5 күн бұрын
En kanavaraiyum en irandu makankalaiyum ennaiyum en marumakalaiyum en ammavaiyum en irandu thambikalaiyum avarkalin manaivi kulanthaiselvankalaiyum en chithappa, kudumpathaiyum mikavum pathiramaka pathukatharulum Andavare.
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt Ай бұрын
இயேசப்பா நான் பாவம் செஞ்சிட்டு இயேசப்பா என்னை மன்னிங்க இயேசப்பா
@sanjaya6630
@sanjaya6630 Ай бұрын
ஆகஸ்ட் 3ஆம் தேதி என் மகன் பெவின் சந்தோஷ் பிறந்தநாள் அவனை ஆசீர்வதித்து இந்த மாதம் நடக்கும் bank பரீட்சையில் நல்ல வேலை கிடைக்க கிருபை இயேசுப்பா இனியும் வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏
@user-xu6ub3iv3t
@user-xu6ub3iv3t Ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@jenifer2160
@jenifer2160 Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ✨
@PappuPapa-kc7sx
@PappuPapa-kc7sx Ай бұрын
God bless you thampi...🎉🎉🎉wish u a happy birthday.,.🤗🤗
@vasanth5186
@vasanth5186 Ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா 🎉
@sanjaya6630
@sanjaya6630 Ай бұрын
ஸ்தோத்திரம் எல்லாருக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏🙏
@AjayAjay-ry3yt
@AjayAjay-ry3yt Ай бұрын
Yesu Appa Nandri Appa naan indru enadhu vazhiyai Umaku opu kodukiren Appa engalai Asirvadhiyum Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@clariclara6390
@clariclara6390 Ай бұрын
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga
@raniveronica8260
@raniveronica8260 Ай бұрын
Your watching us day and night daddy.
@raniveronica8260
@raniveronica8260 Ай бұрын
Praise the lord my heavenly Father of God.
@san3129
@san3129 Ай бұрын
இயேசு ப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அவனுக்கு இன்று நடைபெற உள்ள be2st4sem practical exam Anna University exam 1stclasspass pass ஆக வேண்டும் என் மகன் industrial visit kovai செல்கின்றான் அவனுடன் படிக்கும் பிரியதர்ஷினி போக கூடாது இயேசு ப்பா என் வேண்டுதலையை நிறைவேற்றி வையுங்க இயேசு ப்பா என்னுடைய மோதிரத்தை காணவில்லை அது கிடைக்க வேண்டும் இயேசு ப்பா ஆமென் அல்லேலூயா 🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@user-sr7km8lz2u
@user-sr7km8lz2u Ай бұрын
Yesappa umakku sthothiram Yesappa en Valligalai ellam umakku oppuvithu nadakka kirubai thaanka yesappa Yesappa en magala pathukapaga vaithu kollunka Engal aathumaavai paavathuku vilakki kaathu kollunka yesappa Yesappa en kanavana aseervathithu paathukathu kollunka yesappa En thevaigala Santhiththu valli nadathunka yesappa🙏🙏🙏
@henrynadar7699
@henrynadar7699 Ай бұрын
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
@raniveronica8260
@raniveronica8260 Ай бұрын
Jesus Christ leads us according to your wish lotd
@pathmaperera6332
@pathmaperera6332 Ай бұрын
இயேசுராஜாவே என் வழிகளை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனக்கு என்ன என்ன தேவையென்று உமக்குதானேயப்பா தெரியும். நீரே எல்லாமாக நிறைவாக எனக்கு தாங்கப்பா. நன்றி ராஜா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@indiramary3659
@indiramary3659 Ай бұрын
Amen 🙏🙏🙏 kodanu Kodi nanrigal yesappa 🙏🙏🙏 unga pillaigal Nangal engalin kariyangalai vaikkapannunga thagapane 🙏🙏🙏 unga pillaigal ungaliya nambiirukkirom yesappa 🙏🙏🙏 kodanu Kodi nanrigal yesappa
@bharathrajavadingadu
@bharathrajavadingadu Ай бұрын
Praise the Lord Brother🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajvandhana1818
@rajvandhana1818 Ай бұрын
Appa ❤❤❤❤
@mannaichozhan4325
@mannaichozhan4325 Ай бұрын
Praise the lord சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் வியாபாரத்திலும் கூடவே இருந்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
@MarkJohnson-sj4zq
@MarkJohnson-sj4zq Ай бұрын
Thank you Jesus ❤❤❤
@EstherYesodha-vh8jf
@EstherYesodha-vh8jf Ай бұрын
Yessappa en kudumbathinar anaivarum umakul varanum ratchikka padanum Appa udhavi seiyunga Appa Thank you Jesus Amen Amen Amen Amen Amen Amen.
@user-jl9pk4hh2v
@user-jl9pk4hh2v Ай бұрын
இயேசு அப்பாசுசியோடதிருமணகாரியத்தில்உங்கவழிநடத்துதல்எங்கூடயிருக்கனும்ஆமென் நாளைக்கு பையன் வீட்டபார்க்கப்போரோம்நீங்களும்வாங்கப்பாகாரியத்தைவாய்க்கப்பண்ணுங்க
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw Ай бұрын
My life is sad my family is sad changing my sad Jesus Amen amen amen Amen praise the Lord of jeasus transindia bissness salarey Vara udayavingal Jesus 😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔🙏🙏🙏🙏🌹💘❣️💓💗💝💔❤💞💖💕🌹💜💚💙🧡💛🌹😍😍😍😍😍😍😘😘😘😘
@vinothak6514
@vinothak6514 Ай бұрын
Praise the Lord
@lukejohn4162
@lukejohn4162 Ай бұрын
Glory to Jesus ❤
@ragutamilnadu4242
@ragutamilnadu4242 Ай бұрын
ஆமென் ஆமென் உங்கள் பிள்ளை பாதுகாத்துகொல்லும் இயேசுப்பா 🙏🙏🙏🙏
@user-fg7dt4et5k
@user-fg7dt4et5k Ай бұрын
கர்த்தரே என் நம்பிக்கை அவரே என் காரியத்தை வாய்க்க பண்ணுவார் அவரே நித்ய தேவன் அவரே எங்கள் பிதா அவரை நாங்கள் பின்பற்றுவோம் அவரை துதிப்போம் ஆமென்
@evangelinsilviya3797
@evangelinsilviya3797 Ай бұрын
Glory to God
@nalinagovindasamy9775
@nalinagovindasamy9775 Ай бұрын
Praise the lord 🙏
@rajeshd3308
@rajeshd3308 Ай бұрын
God bless you
@asanjay4466
@asanjay4466 Ай бұрын
இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்
@antonyjoseph8450
@antonyjoseph8450 Ай бұрын
அன்பின் ஆண்டவரே,என்மகளுக்கு சுகம்தந்தகிருபைக்கு நன்றி.அப்பா என்மகனுக்கு வேறு வேலைக்கு ஆசீர்வதித்தகிருபைக்கு நன்றி.அப்பா வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக்காணச்ஞ்கின்ற கிருபைக்கு நன்றி.அப்பா ஊரில் நிலத்திற்கு வரிக்கட்டுவதற்கும்,எங்களுக்கு சுவிகாரப்படுத்துவதற்கும் அருள்தாருங்க.அப்பா எனக்காக யாவையும் செய்பவரே நன்றி.ஆமென்
@anushajesus0007
@anushajesus0007 Ай бұрын
Amen glory be to god..🤗✝️🫂❤️💝😘..kindly do pray for me as im going to write my exam today of medical surgical nursing subject.
@nezere8687
@nezere8687 Ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் பேரனை உமது கரங்களில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன் ஆண்டவரே...நீரே அவருக்கு பூரண சுகத்தை அருள கிருபை தர வேண்டுமாய் உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமேன் ஸ்தோத்திரம் ஆமேன்...
@vishalchandran43
@vishalchandran43 Ай бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen 💯💖🙇‍♂🕊
@sujisuji8879
@sujisuji8879 Ай бұрын
இயேசப்பா எனக்கு உதவி பண்ணுங்க அப்பா இயேசப்பா
@karthikdanny9122
@karthikdanny9122 Ай бұрын
அப்பா நான் உங்க வழியில் நடுக்க எனக்கு உதவி செய்யும் அப்பா உங்க சித்தம் உள்ள என் காரியத்தை வாய்க்க செய்யும் amen
@rntcpgandhimathicbe8392
@rntcpgandhimathicbe8392 Ай бұрын
கடன் பிரச்சினையில் இருந்து எனக்கு விடுதலை கொடுங்க அப்பா ❤❤❤❤
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx Ай бұрын
Sosithiram Sosithiram அப்பா
@sumathiesther1809
@sumathiesther1809 Ай бұрын
En kariyatthai vaykkapannum Andavare umakku shotthiram Andavare thankyou Jesus Christ hallelujah Amen amen amen ❤
@Ramadevi12345
@Ramadevi12345 Ай бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா அவனுக்கு நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் நல்ல வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த காரியத்தை நடத்த வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவன் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவனுக்கு நன்மை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா அவனை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@Duraipaul-xy6tn
@Duraipaul-xy6tn Ай бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்✝️✝️✝️
@user-oc6et1do2l
@user-oc6et1do2l Ай бұрын
தேவனே என் கரியததை வாய்க்க பண்ணும்
@arulmaryj7089
@arulmaryj7089 Ай бұрын
Appa ennudaiya valikalai umakku munbaga oppuvikkiren neenga enakku theyvaiyanavaikalai vaaikka panna pokira kirupaikkai nanti appa
@sridharkavalan3919
@sridharkavalan3919 Ай бұрын
ஆமென் அப்பா நன்றி அப்பா நீங்க இருக்கீங்க நம்பிக்கை தான் அப்பா நன்றி அப்பா உங்கள மட்டும் நம்பி இருக்கேன் அப்பா
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@user-se6pq5wy5g
@user-se6pq5wy5g Ай бұрын
Yesu neer kodutha pillaikal kanavar kudumbathai thaeva umathu karaththil mudi maraithu paathukaathu kollum yesu Raja neer neer kodutha magan jeevanukku government vaelai kidaikka vaendum eatra thinaiye karthar amaithu koduthu thirumanaththai nadaththi vaikka vaendum maenmai paduththa vaendum neer kodutha magal dayanavukku government vaelai kidaikka vaendum eatra thinaiye karthar amaithu koduthu thirumanaththai nadaththi vaikka vaendum maenmai paduththa vaendum neer kodutha pillaikal jeevan dayana vaelai parkkum idaththil thaeva kirubai samathaanam aaseervaatham nirainthu irupathaaka vealaiyil uyarvai koduthu anekarukku athipathiyaaka uyarthi vaikka vaendum maenmai paduththa vaendum yesu Raja
செப்டம்பர்  மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || September Promise Message || Bro. Mohan C Lazarus
33:15
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 202 МЛН