தீபம் ஏற்றும் போது அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா அரோகரா என்று சொல்லும் பொழுது வரும் ஆனந்த கண்ணீர் வரும் பாருங்கள் அந்த சந்தோஷம் ஈடு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ🙏 🫂🥺
@PushpaS-x6kКүн бұрын
போன வருடம் உங்களுடைய பதிவை பார்த்து நான் மவுன விரதம் இருந்தேன் அம்மா, இந்த வருடமும் இருப்பேன், அடுத்த வருடம் அந்த முருகனே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருக்கிறேன் ,
@banupriyarithvika393223 сағат бұрын
Time solunga
@LathaKolams2 күн бұрын
வணக்கம் சகோதரி திருக்கார்த்திகை அன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பச்சரிசி மாவில் வெல்லம்,வறுத்த பாசிப்பருப்பு (சிறிதளவு), தேங்காய் துருவல் சேர்த்து பனையோலையில் கொழுக்கட்டை செய்வோம் சகோதரி
@jeyamaninadar92972 күн бұрын
ஆமா திருகார்த்திகை என்றாலே பனை ஓலை கொல்கட்டை செய்து படைப்பது வழக்கம் 😅
@muthutamil3112 күн бұрын
நான் தினமும் காலை 10 to 11 மௌன விரதம் இருந்து திருச்செந்தூர் முருகா போற்றி என்று சொல்லி விரதத்தை முடிப்பேன்...கார்த்திகை அன்று முழுவதும் இந்த வருடம் மௌன விரதம் இருக்கிறேன்...நன்றி அம்மா🙏🙏
@EzhilvarthanigopinathКүн бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் பொழுது மெய் சிலிர்த்து போகிறது
@MaruthuPandiyan-lq2eo2 күн бұрын
அக்கா நல்லா இருக்கீங்களா என் பெயர் தமிழ்ச்செல்வி உங்க வீடியோ ஃபாலோ பண்ணி தான் நான் சாமி ரூம்ல போட்டோஸ்ல இருந்து ஏத்துற விளக்குல இருந்து எல்லாமே நீங்க சொல்ற விரத முறைகள் கூட எல்லாமே நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் அக்கா செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ ஒன் இயரா தைப்பூசத்திலிருந்து நான் வேல் முருகன் சிலை வச்சு வீட்ல வழிபடுறேன் அக்கா முருகர் வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் தான் நிறைய நல்ல விஷயங்கள் எங்க வீட்டுக்கு நடந்தது சொந்தமா இடம் வாங்கினோம் அக்கா ஆனா இன்னிக்கு என் கனவுல நீங்க வந்தீங்க அக்கா எப்போதும் போல பேக் போட்டு எங்க வீட்டுக்கு நீங்க வந்தீங்க அது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SapdhagirivasanVasan2 күн бұрын
சகோதரி திற்கார்த்திகை யில் அனைவரது வாழ்விலும் பிரகாசமாய் ஒளி வீசட்டும் நன்றிகள் பல.. 🙏🙏🙏 தமிழரசி 🙏
@DHANALINGESHSS2 күн бұрын
நன்றி நன்றி அம்மா பௌர்ணமியும் கிருத்திகையும் பார்த்து எங்களுக்கு விரிவாக சொன்னதுக்கு நன்றி அம்மா அம்மா இந்தாண்டும் நேரடி ஒளிபரப்பு கொடுங்கள்
@sivasutha19212 күн бұрын
ஓம் சரவணபவ. ஓம் நமசிவாய 🙏🙏🙏🌺🌸🌺 மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் தகவல்கள். நன்றி அம்மா.
@ThoorikaMakeoverRameswaramMua2 күн бұрын
எதிர்பார்த்த பதிவு அம்மா..... நன்றிகள் பல ❤❤❤❤
@happylife-cz1zfКүн бұрын
வணக்கம் அம்மா உங்க குரல் தினமும் கேட்காம இருக்கா முடியால அம்மா என்னால தினமும் பதிகம் வந்தா நல்ல இருக்கு அம்மா.உங்கள பார்க்கமா உங்க குரலை கேட்காமலே எனக்கு துக்கம் வரலாம் அம்மா.. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@varadharajanlatha59482 күн бұрын
ஆறுமுகம் அருள் கிட்டும் அனுதினமும் ஏறுமுகமே ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani43762 күн бұрын
மிக்க நன்றி அம்மா❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤
@Ssanthya4 сағат бұрын
I have lot of problems and mental stress in my life, you are showing good divine path by following that i am feeling happy and gives good diversion for me. Akalaivan has a virtual guru dhoranacharya likewise you are the virtual guru for me amma. Thanks a lot
அண்ணாமலையாருக்கு அரோகரா ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@sugasiniprasana58882 күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@jaishrilakshmim2 күн бұрын
Romba nallairuku amma neenga Solara intha pathivu ketukum bothu. Nandri🙏
@subramanianmurugan2033Күн бұрын
தங்களின் பக்தனின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் பயனுள்ள விளக்கமான பதிவு அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@sarosundaraj1594Күн бұрын
நன்றி மகளே இந்த பதிவு சிறப்பு ❤
@divyadarshini77962 күн бұрын
மட்டற்ற மகிழ்ச்சி மிக மிக நன்றி அம்மா ❤❤❤❤❤ அண்ணாமலையாருக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@aravindanm25482 күн бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டியவர்களும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@manjulakumaresan2236Күн бұрын
அம்மா பதிவுக்கு மிக்க நன்றி ❤🙏🙏
@jb196792 күн бұрын
கார்த்திகை தீபம் பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் 💥💥🪔🪔🙏🙏
@alagumahi2015Күн бұрын
ஓம் சரவணபவ🙏🏻ரொம்ப நன்றி அம்மா❤
@saranyaHarikrishnan-n9b2 күн бұрын
, . அம்மா உங்களுக்கு இந்த புடவை அருமையாக உள்ளது. சந்தமான அம்மன் போல் எனக்கு வித்திய ஸமாக உள்ளது❤❤❤❤❤❤ உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டு டேயிருக் கலாம் . ஒரு நாள் முடிந்தால் திருச்சியில் உங்கள் சொற்பொழி நடந்துங்கள் அம்மா ❤❤❤🎉🎉🎉🎉
@priyasubramani31882 күн бұрын
பிரபஞ்சம் பற்றி ஒரு தொகுப்பு போடுங்கம்மா பிலிஸ் அம்மா
@JayanthiMaya-e3r2 күн бұрын
❤❤amma.arumaiyana.pathel.super.❤🎉🎉thenkyou.amma.
@kousalyamaran4928Күн бұрын
So many doubts has been cleared mam🎉, thank you so much mam❤, keep it up,😊,all blessings to you and your family mam❤❤
@munirajn88062 күн бұрын
இனிய தீப திருவிழா வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🎉🎉
@muthupriya314358 минут бұрын
நன்றி வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Govardhan.PКүн бұрын
வணக்கம் அம்மா. எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக காத்திகை தீபத்திருநாள் அன்று காலையிலிருந்து மாலை தீபம் பார்க்கும் வரை உபவாசமாக இருந்து மாலையில் தீபம் பார்த்த பிறகு அண்ணாமலையாருக்கு படைக்கும் வழக்கம் உண்டு.அதை நாங்கள் இன்றும் தவராமல் செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வாரம் வாரம் திங்கள்கிழமையன்று காலையில் உபவாசமாக இருந்து மதியம் படைத்த பிறகு விரத்தை நிறைவு செய்வோம்.இதையும் நாங்கள் இன்றும் தவராமல் செய்து வருகிறோம். இந்த இரண்டு தகவல்களையும் உங்களுடன் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
@divyapriya5324Күн бұрын
Amma neenga pesumpothu enakku goosebumps varuthu Amma ❤🙏🙏🙏💐
@revathigowtham76942 күн бұрын
எதிர்பார்த்தேன்அம்மா
@kavithasenthilkumar6103Күн бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@sathiyak50652 күн бұрын
அம்மா என் பொண்ணு நல்ல படிக்கனும் அதுக்கு ஒரு திருப்புகழ் சொல்லஙக அம்மா
@geethachennai5946Күн бұрын
Thank you so much sister for explaining beautifully .God bless you abundantly 🙏🙏🙏
@deepadeepa55842 күн бұрын
திருவண்ணாமலையருக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏 மிக்க🙏💕 நன்றி அம்மா உங்கள் மூலம் தான் ஆறாவது ஆண்டு மெனவிரதம்மேற்கொள்ள இருக்கிறேன்🎉🎉🎉🎉🎉 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க🙏🙏🙏🙏🙏
@LakshmiAlex-m7u23 сағат бұрын
நன்றிகள் கோடி அக்கா உங்க குரல் கேட்டாலே மனநிம்மதி ❤❤❤❤
@MalarRajesh-pk4jo2 сағат бұрын
நன்றி அக்கா🙏🏾🙏🏾🙏🏾
@srishwari28512 күн бұрын
வணக்கம் தாயே கார்த்திகை தீபம் வீடியோ எதிர்பார்க்கிறேன் தாயே எதிர்பார்த்தேன் நன்றி தாயே
@jananim55502 күн бұрын
பதிவுக்கு மிக்க நன்றி அம்மா🙏
@jegaeee1578Күн бұрын
13/12/2024 வீடு கிரக பிரவேசம் செய்கிறோம் அம்மா
@panchavaranamharkrishnan62 күн бұрын
ஓம் சிவாய நம அம்மா உங்கள் குரலில் ஆறுபடைவீடு கந்தசஷ்டி கவசம் கொடுங்கள் தாயே தனித்தனியாக கொடுங்கள் தாயே ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே
@MurugesanArumugam-r2f2 күн бұрын
நன்றிகள் அம்மா
@jayalaxmiiyer4095Күн бұрын
Arumiyana pathivu. God bless 6.
@uma-selvam2 күн бұрын
இந்தப் பதிவு கொடுத்ததற்கு நன்றி அம்மா
@rukmanirukumani-ny7lnКүн бұрын
நன்றி சகோதரி🎉🎉
@ChinnakamarajE4 сағат бұрын
Amma en manasuku kastama irukum pothellam unga vediovithaan paarpean .manasu lesa agidum..thnks ma
வணக்கம் அம்மா.உங்க பதிவு கேட்டு.அதான் படித்தான் sami கும்பிடுகிறோம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@PadmavatiS-yf6rb2 күн бұрын
Thanks amma ❤❤❤🎉🎉
@sathyasat8528Күн бұрын
Amma last year me doing mouna viradham ,now me pregancy 8month ,9years after got it now pregancy amma romba thanks amma,and onemore 9month kiruvalam ponen
@T2024517 минут бұрын
🙏🙏🙏பரணி தீபம் 5 விளக்குகளையும் உள்நோக்கி ஏற்ற வேண்டுமா? வெளிநோக்கி ஏற்ற வேண்டுமா?
@sulochanasudha89985 сағат бұрын
ஆறுமுகம் அருளிட அனுதினமும் ஏறும் முகமே ஓம் நமசிவாய ஓம் சரவண பவ மிக்க நன்றி அம்மா
@Komathi17-r7t2 күн бұрын
அந்த மூணு நிமிஷம்தான் காட்சி குடுப்பாங்க அப்படீன்னு நீங்க சொல்றப்பவே நான் இங்க உணர்ச்சிவசப்படறேன் கண்கள் தண்ணீர் ததும்புது நல்லபடியாக விழா நடந்து நாட்டில் உள்ள அனைத்து உயிர்களும் நலமாக இருக்கனும் அண்ணாமலை உண்ணாமுலையாருக்கு அரோகரா அர்த்தநாரீஸ்வரர்க்கு அரோகரா
@LakshmiLachu-q4u2 күн бұрын
Vanakkam amma 🙏
@sumathishankar6119Күн бұрын
நன்றி அம்மா. 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@PoonilavuPriyaКүн бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க ⚜️💞🙏🛐💐
@DGeetha-y9b2 күн бұрын
வாழ்க வளமுடன்
@velankannimadha834Күн бұрын
ஓம் நமசிவாய சிவாய நம❤
@dhurgamurugan22792 күн бұрын
Enga village name rayakottai,here we have dhuruvasa malai,in that mountain we keep large deepam after only we keep deepam in Home.it so special we celebrate very grandly
@pavithramohan83382 күн бұрын
அம்மா நான் சிவபெருமான் அருள் வேண்டி விரதம் இருப்பேன் முருகன் அருள் வேண்டி விரதம் இருப்பேன் மற்றும் அன்னை பராசக்தி அருள் வேண்டி வழிப்பாடு செய்வேன் விஷ்ணு அருள் பெற வழிப்பாடு செய்வேன் எனக்கு பிள்ளை செல்வம் வேண்டி அனைத்து தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து உள்ளேன் என் உறவினர் வேண்டி கொண்டால் ஒரு தெய்வத்திடம் மட்டும் வேண்டுமாறு சொல்கிறார் ஏனென்று கேட்டாள் அந்த தெய்வம் கொடுக்கட்டும் இந்த தெய்வம் கொடுக்கட்டும் என்று தாமதம் ஏற்படும் என்று கூறினார் இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது என்று தெரியவில்லை எனக்கு சற்று விளக்கம் தாருங்கள்.
@alexiashiva57502 күн бұрын
nandri amma velinatil irupavarkalukkum serdu sonnadugu vaazha vaiyagam vaazha vaiyagam
@RGopisuperКүн бұрын
Thank you.... ma 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🧡
@PadminiS-ro5dk2 күн бұрын
❤vetrivel muruganku arogara❤❤❤
@akshana7689Күн бұрын
3 varudamaga ovoru povurnamikkum mouna viratham irukkurean amma ungalal than mananimmathi nanri amma
@vadivelvadivel68193 сағат бұрын
ஓம்சரவணபவ வாழ்க வளமுடன்வாழ்க யாமிருக்க பயமேன்இனிய காலை வணக்கம்❤❤❤
@ஓம்சரவணபவ62 күн бұрын
கந்தனுக்கு அரோகரா 🦚🐓🙏
@abinayanamasivayam90322 күн бұрын
Nandri amma
@GomathiGanesh-c9o2 күн бұрын
இந்த பதிவு கொடுத்தற்க்கு நன்றி அம்மா
@rekharekha23002 күн бұрын
Super
@nehamohammedКүн бұрын
எந்த விரதம் வழிபாடு சொன்னாலும் வெளிநாடு இருப்பவர்களுக்கும் சேர்த்து சொள்ளுவத்ருகு நன்றி அம்மா.
@jaishreejaishree-wp9zeКүн бұрын
Maa 48 days thaipoosam fasting pathi solluga with date and workship also ma pls..
வணக்கம் அம்மா எங்கள் வீட்டில் சிவலிங்கம் வைத்திருக்கிறோம் தினமும் அபிஷேகத்திற்கு முன்பு விளக்கேற்றும் பழக்கம் உள்ளது கார்த்திகை தீபம் அன்று அபிஷேகம் செய்யும்போது விளக்கு ஏற்றலாமா அல்லது மாலை 6:00 மணிக்கு மேல் அபிஷேகம் செய்து கொள்ளலாமா