No video

"கேளுங்கள்... கொடுங்கள்..." - 'மனசே ! Good Morning' - Motivational Messages

  Рет қаралды 5,039

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Пікірлер: 32
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Ай бұрын
காலை வணக்கம் மா நான் அதிகமாக உபயோகபடுத்தும் வார்த்தை sorry என் மேல் தவறு இருந்தால் என் பிள்ளைகளிடம்,மற்றும் யாராக இருந்தாலும் மன்னிப்பு கேட்பதும்,மன்னிப்பதும், என் வழக்கம் சீக்கிரம் மன்னித்து விடுவேன் ஆனால் மறக்க மாட்டேன்.அதே போல என்னை விட சிரியவர்களிடம் கூட நன்றி சொல்வதும் என் வழக்கம் sorry, thanks intha இரண்டு வார்த்தைகளும் தினமும் நான் அதிகம் உபகோபடுத்தும் வார்த்தை ..உங்க speech enakku ரொம்ப பிடிக்கும் இந்த இனிய காலை வணக்கம் தினமும் தொடரட்டும் என்றும் ஆவலுடன் நாங்கள்...👍❤️
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா.உங்களுக்கு என் வணக்கமும் அன்பும்
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 24 күн бұрын
அருமையான பதிவு. வாழ்க்கை என்னும் வண்டி சரியாக போக இந்த மூன்று வார்த்தைகள் மிகவும் அவசியம். இதை பின்பற்றுவோம், அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்போம். வாழ்க வளமுடன்.❤
@lakshmirangarajan5950
@lakshmirangarajan5950 Ай бұрын
அருமையான பதிவு சகோதரி. தொடரட்டும் உங்கள் இனிய சேவை ❤❤❤
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 Ай бұрын
மிக அருமை அம்மா மன்னிப்பு வாழ்வில் மிக பெரிய மனித நேயம் ஆகும் இனிய காலை வணக்கம் அம்மா..... 💐💐💐🙏🙏🙏🤗🤗🤗
@RajaRojini
@RajaRojini Ай бұрын
Thangsma
@akilandeswarir8315
@akilandeswarir8315 Ай бұрын
True words sister happy morning sister ❤
@hemasuresh4686
@hemasuresh4686 Ай бұрын
Excellent madam. Thank you for reminding (for those who don't use one or more than one of) these 3 golden words.
@malargovindraj5805
@malargovindraj5805 Ай бұрын
True mam 👍👍👍
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🎉🎉 அருமை 🎉 நாம் செய்த பாவங்களை ஈசன் அவரிடம் சொன்னால் அவர் மன்னிக்கிறார் ❗❗ அந்த ஈசன் சகல மனிதர்களுக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தினார் .. மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்த ‌ஈசன் அவர் 🎉 ஈசு அவன் .... ஈசன் 🎉 ஈசு வரன் .... ஈசுவரன் 🎉🎉 ஈசு ஏசு இயேசு
@akilasridhar2144
@akilasridhar2144 Ай бұрын
Fantastic 😍
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் செல்லம்.இந்த மூன்று வார்த்தைகளில்.. மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நடக்கக்கூடாது என்று இன்றளவும் வாழ்பவள்... இந்த குணம் இருந்தால் நம்மையறியாமல் கூட தவறு செய்யமாட்டோம்... அற்புதமான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹
@saikuttychannel475
@saikuttychannel475 Ай бұрын
❤❤ காலை வணக்கம் அம்மா ❤❤ நிதர்சனமான உண்மை .
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
மகிழ்கிறேன்.வணக்கம் மா
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 Ай бұрын
Hari Om.. Exactly dear ma’am 👍🏻.. Please, Thank you & Sorry- These 3 are magical words that’ll make wonders 👏.. One must & should follow & forward your rich words for a fruitful life ☮️.. Thank you so much ma’am for all the Good you promote 🙏, Love you & Long live ma’am 💚💐..
@balamanimurugasamy1041
@balamanimurugasamy1041 Ай бұрын
என் மனதை தொட்ட உங்களது கருத்துக்கள் என்றுமே சத்தியமான உண்மை நீங்கள் பேசுவதை சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருப்பேன் எப்போதுமே உங்களது கருத்துக்கள் தான் எனக்கு எப்போதுமே தன்னம்பிக்கையை கொடுக்கும் அக்கா மிகவும் நன்றி
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
மிக்க நன்றி மா
@devakisanthanam39
@devakisanthanam39 Ай бұрын
இன்றைய பதிவு மிகவும் முக்கியமான, அருமையான பதிவு மேடம். சூப்பர், வாழ்க வளமுடன்.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
THANK YOU AMMA
@vijealakshemikartigayan6851
@vijealakshemikartigayan6851 Ай бұрын
Yes, I said yesterday these 3 words from my heart
@pushpan6371
@pushpan6371 Ай бұрын
Yes It's true ❤👍
@sharmisfashion5031
@sharmisfashion5031 Ай бұрын
Super thanks mam❤
@J.B.Family-ml1jf
@J.B.Family-ml1jf Ай бұрын
Happy morning sister
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
Good morning
@psgdearnagu9991
@psgdearnagu9991 Ай бұрын
@manomano403
@manomano403 Ай бұрын
எப்போதும் தயவாகப் போதல், நாம் தவறிளைக்க நேர்ந்தால் மன்னிப்பு கோருதல், பிறர் தவறிழைக்கும் சமயத்தில் மன்னிக்கத் தயாராக இருத்தல், அனைத்திற்கும் நன்றி உடையவராய் இருத்தல், இருந்தால், இடர் துன்பம் இன்றி சுபமென்று ஆகும்.. "அன்பாக இருப்பதே அனைத்திற்கும் ஆதாரம்"
@manomano403
@manomano403 9 күн бұрын
இறைவனின் ஆணையில் இயங்குது உலகம், அதை மாற்ற, நான் யார் நீ யார் இவர்கள் யார்? .. வா எனில் வாராது, நில் எனில் நில்லாது, போமினென்றாலும் போகாது. .. வந்தோம் வளர்ந்தோம், வரைமுறைகள் அறிந்தோம், மனமெனும் வாசலில் பொங்கலிட்டோம். .. திவ்விய திரவியங்கள், தீயிடை வேகவிட்டே, உவந்தோம் உனக்கு திருவருட் பிரசாதம். .. உலகின்றி அமையாது, உணர்வுகள் தூங்காது, இன்பமோர் கோடி இங்கிருக்க, வெறுங் கோவில் அங்கென்ன வேண்டுவை நீ? தீங்கிலா நினைவோடு விழித்தெழு போதும், விடிந்து விடும்.. கணப், போதினில் எல்லாம் முடிந்து விடும்.. .. எமக்கான விதி எழுத இவர்கள் யார்?
@AffectionateDancing-qb2jh
@AffectionateDancing-qb2jh Ай бұрын
Mam ,nan sathya. 30plus lower middle class health maintain e . Home management, relationship, friends shipmaintence motivation solluga mam.
@akhilaa9423
@akhilaa9423 Ай бұрын
Aam tq, plz alavu sorry solvadhillai😮 Eni solla pazhaganum, more and ulamaara
@crownmadhu2010
@crownmadhu2010 Ай бұрын
கேளுங்கள்... கொடுங்கள்.. நன்றி சொல்லுதல் ஓரளவு பரவாயில்ல. ஆனால் மன்னிக்கவும் என்று கேட்டுவிட யாரும் தயாராக இல்லை. அதை அவர்கள் ஆணவத்தோடு கலந்து விடுகிறார்கள். நான் கேட்டு இவர் நம் சுய மதிப்பை குறைத்து விடுவார் என்ற புரிதல் இல்லா எண்ணம் கூடவே பின்னிக் கொள்கிறது. இன்னொரு செயல் நான் பார்க்கிறேன். தவறு என்றாலும் அதை வாதிட்டு தன் பக்கம் நியாயப்படுத்த பெரும் போராட்டம் நடத்தும் விதம்தான் உறவை, நட்பை, சமுதாய நல்லிணக்கத்தை பாதிக்கிறது. இது புரிந்து அதன் தாக்கம், விளைவுகள் என்னவென்று சுய ஆய்வு செய்யும் எவரும் தன்னை மாற்றி கொள்ளும் சூழ்நிலை வரும். அதுவரை இது ஒரு தொடர்கதைதான். மனிதம் மலர இன்றைய காணொளி உதவும். வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன் 🌹🌹
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
@@crownmadhu2010 அழகான பின்னூட்டத்திற்கு நன்றி சகோ
"ஜெயிக்கணுமா ? அண்ணாச்சியின் Formula" - Motivational Messages
22:01
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Dr.jayanthasri balakrishnan #motivationalspeech தகுதி உடையவனாக இரு.
24:59
ஞான தீபம் சேனல்
Рет қаралды 4,5 М.
நம்மை அறியாததே நமது பலகீனம்
17:42
Rekha Padmanaban official
Рет қаралды 76 М.
40ல் பெண்கள் - Part 1 - Motivational Messages
12:02
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 225 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 20 МЛН