No video

"நினைத்துப் பார்க்கிறோமா ?" - 'மனசே ! Good Morning' - Motivational Messages

  Рет қаралды 9,602

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Пікірлер: 36
@devakisanthanam39
@devakisanthanam39 Ай бұрын
இன்றைய பதிவில் நல்ல அருமையான, ஆழமான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் மேடம். எனவே உங்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் மேடம்.
@kay.a.kay.shrinivasan9364
@kay.a.kay.shrinivasan9364 Ай бұрын
மிக நல்ல கருத்துக்கள் மேடம். எப்படி உங்களால் ஒரு டாக்டராக இருந்து கொண்டு இதுபோல சிறப்பான கருத்துக்களை பதிவிட முடிகிறது அருமை. என்னைப் போல பலரும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். வளத்துடன் வாழ்வோம் 🌹🙏
@rajarajeswaris3018
@rajarajeswaris3018 Ай бұрын
அருமையான கருத்து மேடம் நன்றி நீங்கள் டாக்டரா. இருந்தும் அருமையான கருத்துகளை சொல்கிறீர்கள் நான் நீங்கள் பட்டிமன்றம் நிகழ்ச்சியில் பேச்சாளாராக இருப்பது தான் நன்றாக தெரியும் நன்றி. எனது மகனும் டாக்டர் தான்🎉🎉🎉🎉
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 Ай бұрын
Hari Om.. My Deep Gratitude to the Virtual Guru Smt:Shyamala Ramesh Babu ma’am 🙏.. Love you & Long Live ma’am 💚💐..
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Ай бұрын
அருமையான பதிவு. நன்றி உணர்ச்சியை பற்றி அழகாக கூறியுள்ளீர்கள்.
@user-zk3cq5tb2t
@user-zk3cq5tb2t 21 күн бұрын
Excellent mam ❤❤🎉🎉
@aarthiprasanna2499
@aarthiprasanna2499 Ай бұрын
Excellent madam, my father used to say they are service providers, so have to give them salary on first of every month, my father passed away on February, but this video made me think about my dear Appa
@meeravijayasarathy4018
@meeravijayasarathy4018 Ай бұрын
அருமையான கருத்து மேடம் ஒவ்வொரு மனிதனின் மனதை தட்டி எழுப்பி யோசிக்க வைத்துள்ளீர்கள் இது போனுற பதிவுகளை வரவேற்கிறோம்
@akilandeswarir8315
@akilandeswarir8315 Ай бұрын
Arumi sagotri Kaalai Vanakkam sagothari
@psgdearnagu9991
@psgdearnagu9991 Ай бұрын
Thank you so much madam 🎉❤
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Ай бұрын
Excellent video 🎉
@gemsatheesh
@gemsatheesh Ай бұрын
Excellent madam... thanks
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
You are most welcome
@ananthanananthan6859
@ananthanananthan6859 20 күн бұрын
Super mam.I would to like to your speech
@balamanimurugasamy1041
@balamanimurugasamy1041 Ай бұрын
அழகான அருமையான உயர்வான தெளிவான கருத்துக்கள் மிகவும் நன்றிகள் அக்கா🎉
@tamilselvij5582
@tamilselvij5582 Ай бұрын
அற்புதமான பதிவு supermam
@aparnanagarajan4096
@aparnanagarajan4096 Ай бұрын
Thoughtful post....thank you ...loved it 😊
@pankajamshivkumar4500
@pankajamshivkumar4500 Ай бұрын
You can only practically relate everything Maam… God’s blessings ❤️❤️
@74swarnasoundarya76
@74swarnasoundarya76 Ай бұрын
அருமை 👌👌🌹
@saikuttychannel475
@saikuttychannel475 Ай бұрын
❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤ நான் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன் சில காலமாக ❤❤
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 Ай бұрын
அருமை Dr.❤❤❤❤❤❤
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Ай бұрын
இனிய காலை வணக்கம் மா ❤
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 Ай бұрын
Thank You Mam, Marvelous, Motivating,Monday. I always express my Gratitude,Smile to Auto person, domestic help,vegetable vendor etc. Gratitude is a form of prayer to be practiced every day.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
Keep it up ma
@malathymohan5726
@malathymohan5726 Ай бұрын
🎉🎉❤❤
@HemaMalini-ts2sf
@HemaMalini-ts2sf Ай бұрын
Nalla solli irrukinga ka akka
@vinothiniraja6877
@vinothiniraja6877 Ай бұрын
Super mam🎉
@deepthi6326
@deepthi6326 Ай бұрын
Thank you mam❤
@sridevivishali1204
@sridevivishali1204 Ай бұрын
❤❤
@hemamalini4605
@hemamalini4605 Ай бұрын
❤❤❤❤
@hemamalini4605
@hemamalini4605 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@crownmadhu2010
@crownmadhu2010 Ай бұрын
நினைத்துப் பார்க்கிறோமா? நான் நினைத்து பார்க்கிறேன். என் வாழ்வில் உதவிய, உதவிக் கொண்டிருக்கிற, என் தொடர்பில், நேரடியாக, மறைமுகமாக உதவியவர் களை பட்டியலிட்டு இன்றளவும் நினைக்கிறேன். காரணம் பெருமைக் கொள்ள அல்ல. என் உயரம் நான் காண அவர்கள் என்னை தூக்கி சுமந்துதான் காரணம். இதை என் பயிற்சி பயிலரங்களில் இன்றும் நான் உதாரணம் கொண்டு கூறி வருகிறேன். ஆனால் மனிதர்கள் அன்பின் அருகாமைக்கும் வர மறுக்கிறார்கள். நன்றியின் இறுக்கத்திலும் தன்னை நுழைத்துக் கொள்ள மறுக்கிறார்கள். எல்லோருக்கும் உதாரணம் அவரவர் அம்மா. அவர்களை நினைவுக் கொண்டாடும் விதம் நடந்தால் போதும். மீதம் தானாய் வந்துவிடும். வேலை மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இதை கடைபிடிக்க, அது அவரவர் இல்லத்தில் இயல்பாக அமைந்து விடும். பிறகு எல்லாம் அமைதி, நிறைவு, முழுமைதான். இந்த காணொளி உணர்வு பொங்கச் செய்யும் சம்பவந்தான். எல்லோரும் இதை கடந்து வந்தாலும், நம்மை கடப்பவர்களுக்கு நாமும் உதாரணம் ஆவோம். நம் அடுத்த வம்சம் இதை பார்த்து உணர்ந்து, தெளிவு கொள்ளட்டும். சரியான காலகட்டத்தில் இதை பகிர்ந்துள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 🌹🌹
@RajaRojini
@RajaRojini Ай бұрын
Thanks mam
@RajaRojini
@RajaRojini Ай бұрын
Thangs
@ganesanshanthi4521
@ganesanshanthi4521 Ай бұрын
Haima
@RajaRojini
@RajaRojini Ай бұрын
Madrigal koodi
"ஜெயிக்கணுமா ? அண்ணாச்சியின் Formula" - Motivational Messages
22:01
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 97 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 19 МЛН