உருப்படியா ஒரு விஷயம் இப்போ தான் விவசாயிகள் சார்பாக நன்றிகள்
@சட்டம்தெளிவோம்அனைவரும்14 күн бұрын
இது நல்ல விஷயம் ஆனால் யாராவது தே.... பசங்க விளம்பரம் தேடி வழக்கு போடுவானுங்க இதை எதிர்த்து
@ramchandran831814 күн бұрын
மனிதர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது அதனால் மனிதர்களை சுட்டுக் கொள்ளலாமா மனிதர்கள் காட்டுக்குள் வனப்பகுதிக்குள் விவசாயம் வீடு பல கட்டுமானங்கள் செய்து வருகின்றனர் ஆகையால் அந்த பன்றிகள் அதன் வால் இடம் தேடி உழவு தேடி அலைகிறது அவர்களைத் தடுத்து நிறுத்த உங்களுக்கு துப்பு இல்லை அதை கொல்ல உங்களுக்கு உத்தரவு ஒரு உயிரைக் கொல்வது பாவம் இல்லையா நான் என்ன அரசாங்கம் நடக்கிறது
@vsppetsfarm13 күн бұрын
எண்டமாயிறு காட்டுவிலங் கோட இடத்த அடிச்ச அது எங்கேட பேவும் விவசாய நிலந்தனே அதுக்கு என்ட அத சுட்டுக்கொள்ளனு அதுக்கு நீங்ளே சுட்டுட்டு சவுங்கட
@schooldeepam75713 күн бұрын
மனமார வரவேற்கிறேன் இந்த இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசுக்கு விவசாயி சார்பாக நன்றி தெரிவித்துக்
@yOyOthoughts15 күн бұрын
இனி எவனாவது மிருகவதைன்னு இத குறை சொல்லிட்டு வந்தா... அந்த நிலத்துக்கான நஷ்டிடு அவன் தான் தரணும் 🙏🙏
@Negan-n8w15 күн бұрын
crct tha but ivuga sollra 1 km 3 km kanakku la real time la pakka maataga istathuku atha konnu sapptu antha inathai eh alichuduvanga......ketta rules ku etha maari kanaku kaatuvanugaaa either side athu thappu tha but rules ah accurate ah officers follow pannuvangala ?? Panna maatagaaa
@selvamarunai210115 күн бұрын
@@Negan-n8wசகோதரரே நீங்கள் காட்டு ஓரமாக நிலம் வைத்திருந்தால் காட்டுப்பன்றியின் அட்டகாசம் என்னவென்று தெரிந்திருக்கும் அப்படி இல்லை என்றால் காட்டோரம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் கேட்டு அறிந்து பின்பு விமர்சனம் செய்யுங்கள்
@ezeemedia207615 күн бұрын
Athu vivasiyi kaluku matum permission kudukanum ilati evanachi katu ku poi venum nu vetai aduvan
@shanmugavelr558415 күн бұрын
அவன சுட்டுத்தள்ளீரலாம்
@vigneshn937314 күн бұрын
@@yOyOthoughts இறந்த பன்றியின் குடும்பத்துக்கு நீங்கதான் நஷ்டயீடு கொடுக்கனும்.
@Marre-j6d15 күн бұрын
அப்படி சுடனும்னா முதல்ல சின்ன சுடலை தான் சுடனும்😂
@ராமபிரியன்.எடப்பாடி15 күн бұрын
😂😂❤😂
@Alliswell-px6ph15 күн бұрын
ஏன் தத்தி ஆட்டை சுட கூடாதா
@p.r980915 күн бұрын
😮😮😮 வக்கிரம் புத்தி... சாவு என்பது எல்லாருக்கும் உண்டு
@Marre-j6d15 күн бұрын
@@p.r9809 உனக்குமிக சீக்கிரம் உண்டு
@ராமபிரியன்.எடப்பாடி15 күн бұрын
@p.r9809 மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் எல்லாருக்கும் ஒரு வெறி தான் வரும் அதனால் சின்ன சுடலை பெரிய சுடலை இரண்டு பேரும் சாக வேண்டும் என்றுதான் கூறுவார்கள் நண்பரிடம் ஒரு கேள்வி திருட்டு ரயில் ஏறி வந்த ஒரு பரதேசிக்கு குடும்பத்துக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா
@ghaniahamed219114 күн бұрын
அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைகளைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
@SBKRISH2314 күн бұрын
நாய்களை... சுட்டு... தள்ள... முடியாது...
@elayarajavinothini314614 күн бұрын
நீங்க மட்டும் உயிரோட இருந்து என்னத்த புடுங்க போறீங்க ???
@sutharsanny180514 күн бұрын
இவன் முஸ்லிம். அதான் இப்பிடி சொல்றான்
@zahoorahmedth863114 күн бұрын
@@elayarajavinothini3146அவர் நாய்களை தான் சொன்னார்😅
@v.manikandan64114 күн бұрын
Neya oru Naiii than da Nayaaaa Ne iruthu ena panna pora poi savu da potaa
@RajaRam-ni7jc15 күн бұрын
அப்பாடா ஒருவழியா அனுமதி கிடை ச்சாச்சு. இனி விவசாயிகள் சற்று நிம்மதியாக இருக்கலாம்.
@SffksssdlmSffksssdlm14 күн бұрын
Neenga vaalthathu pothum
@s.m.p.pulithevan839913 күн бұрын
காட்டுக்குள்ள இருக்குற பன்னிய சுட்டுக் கொன்று விடுவோம் காட்ட நாசம் பண்ணது ஓகே நாட்டுக்குள்ள இருக்கிற பண்ணிகளை என்ன செய்கிறது
@thirumalaitechchannal14 күн бұрын
இது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் ஒரு கிலோமீட்டர் இரண்டு கிலோ மீட்டர் என்பது யார் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
@rameshs994215 күн бұрын
சுடுவதற்கு துப்பாக்கி வேனுமே ஏ கே47 ஒரு நாப்பதும் பீ கே47 நாப்பதும் தர முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்
@Rsajuuehh15 күн бұрын
😂
@ryamahax777115 күн бұрын
சுடலை வீட்டில் உள்ளது 🔫🔫🔫🔫🔫
@sathyaa24615 күн бұрын
நம்ம அண்ணன் சீமான்கிட்ட கேட்டா இதுக்கு ஒரு கதை சொல்லுவானே... தம்பி அதாவது பாத்தா நாங்க அப்போல்லாம் துப்பாக்கி தூக்கிகிட்டு போகும்போது காட்டுப்பன்னி என்ன பாத்ததுமே பயத்துலயே செத்துடும்னு சொல்லி கதை விடுவான் அதையும் அவனோட டம்ளர் தம்பிகள் நம்பிகிட்டு அண்ணன் வேற லெவல் தெரியுமா அப்படின்னு உருட்டிக்கிட்டு தெரிவானுங்க... 😆😆😆😆
@P.Rajenderan14 күн бұрын
அதான் நம்ம சைமனுகிட்டே இருக்கே ...😂😂😂 வாடகைக்கு எடுத்து கொள்ளலாம் ...😂😂😂
@rameshs994214 күн бұрын
@P.Rajenderan அது சுடாது வெறும் சத்தம் மட்டும்தா வரும் டம்மி துப்பாக்கி
@sathiyarajsathiyaraj88814 күн бұрын
உணக்கு எப்படி உயிர் வாழ ஆசை உள்ளதோ அதைப்போல மற்ற உயிரினங்களையும் வாழவிடு இது உனக்கு மட்டும் கொடுத்த உலகம் அல்ல உன்னிடம் நீ அன்பு கூறுவது போல் பிற ஜீவன் மீதும் அன்பு கொள்.
@சட்டம்தெளிவோம்அனைவரும்14 күн бұрын
இது நல்ல விஷயம் ஆனால் யாராவது தே.... பசங்க விளம்பரம் தேடி வழக்கு போடுவானுங்க இதை எதிர்த்து
@userbbt14 күн бұрын
😂😂😂😂
@RakeshKannan-dp7rj14 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@madhankumar418414 күн бұрын
உண்மை நண்பரே...
@michaelraj840614 күн бұрын
கொசுவை அடிக்காதீர்கள்.
@r.kavithakavitha15 күн бұрын
இது சொல்றதுக்கு இவ்வளவு காலம் ஆச்சு விவசாயத்தை ரொம்ப நாசம் பண்ணுது எங்க ஊர்ல ரொம்ப அதிகம் இனிமேலாவது இதுக்கு ஒரு தீர்வு வரட்டும்
@farmers-voice_0214 күн бұрын
உங்கள் ஊர்
@r.kavithakavitha14 күн бұрын
பொள்ளாச்சி
@GoldOnline15 күн бұрын
என் வீட்டுக்கு ரோஸி என்ற காட்டுபன்றி வந்து சாப்பிட்டுச் செல்லும். சாப்பாடு வைக்கவில்லை எனில் சுவற்றில் உரசும். அதுக இருக்கும் இடத்தில் இருந்தால் அது எங்கே தான் போகும். இது கருணையற்ற செயல்
@chan877215 күн бұрын
ரோஸி உங்க மனைவி தானே 😂😂
@senthilkumarm488314 күн бұрын
@@chan8772 yes
@MohamedMusthaffa-df1td13 күн бұрын
Super bro 😅😅😅😅😅
@UdhayaKumar-wi6iz9 күн бұрын
@@chan8772நக்கல் யா உனக்கு 😂😂😂😂😂
@asrafmezat826115 күн бұрын
பொன்முடி ❌ குஞ்சுமுடி ✅
@Capsletter15 күн бұрын
Aa டூ பா du 😂
@Home-lender15 күн бұрын
😂
@vigneshn937314 күн бұрын
அதோட இடத்தை ஆக்கிரமிப்பு பன்னிட்டு அதையே சுட்டுதள்ளனுமா??
@senthilkumarm488314 күн бұрын
1 ஏக்கர் மரவள்ளி கிழங்கு பொட்டு விவசாயம் பன்னிபாரு தலைவா
@vigneshn937314 күн бұрын
@senthilkumarm4883 அதுக்காக சுட்டுதள்ள வேண்டும் என்பது தவறு. அப்போ அதொட இடத்த ஆக்கிரமிப்பு பன்ற மனுசன என்ன பன்றது?
@pbalamurugan585814 күн бұрын
ஒருமுறை விவசாயம் செய்து பார். காட்டு பன்றிகள் எந்த அளவுக்கு தொல்லை தருகிறது என்று!
@veeramuthu9114 күн бұрын
Namma sapda enna pannanum sir?? VivasaAm pannathane sapda mudium?? Nattula 1.5 billion ku vivsayam panna idam illaiye.
@vigneshn937314 күн бұрын
@veeramuthu91 விவசாய நிலத்த Plat போட்டுட்டு. மீதமிருக்கிற காட்டை அழித்தால் எப்படி sir
இதில் தீயசக்தி மனிதர்களோட சூழ்ச்சி இருக்கு என்னானு இப்ப தெரில ஆனா ஒருநாள் தெரியவரும்
@stsakthivel724614 күн бұрын
True
@sankaranbomman225415 күн бұрын
தற்காப்பு காக சுடலாம் ஆனால் அதை மாமிசதுகாக சுட கூடாது
@pandiyang37714 күн бұрын
எப்படி சுட்டாலும் அது மாமிசத்துக்கு தான் ஆகும்
@STK00714 күн бұрын
மிக்க நன்றி தமிழக அரசுக்கு... காட்டுப்பன்றி தொல்லை தாங்க முடியவில்லை...
@villavan14 күн бұрын
Nalaiku ethachum govt plan kondu vanthu un nilatha pudungitu pogum appo vum thanks sollu
@MalairajR-be8rc15 күн бұрын
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்
@madhum677314 күн бұрын
இதற்காக நன்றி
@mohana511415 күн бұрын
அனைத்து உயிரினங்களும் ஏதோவொரு காரணத்திற்காக தான் படைக்கப்பட்டது. ஒவ்வொரு உயிரையும் இதுபோலவே கொன்று விட்டு ஆறறிவு படைத்த இந்த மனித மிருகங்களை யார் கொள்வார்.
ஞாயிற்றுக்கிழமை பொண்டாட்டி புள்ள சிக்கன் மட்டன் சாப்பிடணும்னு சொல்லும்போது இந்த கேள்வியை திருப்பிக் கேட்கும் போது சரியானவிடை கிடைக்கும்...😂😂😂
@ramdce621115 күн бұрын
Un veetla vachi pathukuda loose punda
@Capsletter15 күн бұрын
@@krishkrishna7071😂😂
@Levingayu15 күн бұрын
Crt bro😢
@vigneshn937315 күн бұрын
காட்டுகுள்ள பொற மனுசன என்ன பன்றது?
@MoorthimoorthiMoorthimoo-kr4yh15 күн бұрын
ஊம்பு
@YummydayswithKavitha14 күн бұрын
நல்லது
@tharavinayagam747415 күн бұрын
எப்ப ரொம்ப நன்றி! மிக்க நன்றி!
@Ramaraj-h8d11 күн бұрын
விவசாயி பல உயிர்களுக்கு உணவு அளிப்பவன் அவன் எந்த உயிரையும் கொள்ள நினைப்பதில்லை தான் விதைக்கும் பயிர்களுக்கு அதிக சேதம் வருவதால் நஷ்டம் வருகிறது மனித குலத்துக்கும் அந்த உணவு கிடைக்காமல் போகிறது ஆனால் இன்றைய முடிவை எடுக்க வேண்டியதாக இருக்கிறது அரசு அறிவித்த இந்த திட்டத்திற்கு வாழ்த்துக்கள்
@ezhilvendhan703912 күн бұрын
சும்மவே தேனி மாவட்டத்துல காட்டு பன்னியா போட்டு தள்ளுவங்கே இதுல சட்டம் வேற ஆக மொத்தம் வனத்துறைக்கும் தேனிக்கும் சண்டை தான்😄😄😄😄
@selviTime15 күн бұрын
எந்த வனத்துறை அலுவலர் இது வரை ஒரு பன்றி யாவது பிடித்தார்களா
@DjDj-yi1wl13 күн бұрын
அப்படின்னா.. தினமும் வனத்துறை க்கு.. இறைச்சி🍗🍖 வேட்டை தான் போல😂😅
@5554raveen15 күн бұрын
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் அவர்கள் கோரிக்கை சட்டமன்றத்தில் 🇱🇹🇱🇹💐💐
@rameshRamesh-o8l15 күн бұрын
காட்டுப் பண்டிகை நாள் விவசாயம் ரொம்ப பாதிப்படையாது விவசாயிகளுக்கு நல்லது செய்ய தமிழக அரசு
@thangapandi494215 күн бұрын
தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களே தமிழ்நாடு முழுவதும் காட்டுப்பன்றி சுட்டுக்கொள்ள அனுமதிக்கவும் நான் ஒரு விவசாயி இந்த பன்றிரொம்ப கஷ்டப்படுற
@Vijayintn14 күн бұрын
உண்மையை சொல் நீ ஊபிஸ் தானே 😂
@PerumalMP-l6r14 күн бұрын
ரெம்ப நன்றி
@s.lingam.126614 күн бұрын
பன்றிகள் இரவில் வருது வனகாவலர்கள் பகலில் வரார்கள் எப்படி சுட்டுக்கொல்வது ???
@DjDj-yi1wl13 күн бұрын
இது ஒரு நல்ல கேள்வி❓
@JVMMStudio15 күн бұрын
இது சரியில்லை...இந்த நாட்டில் எப்போ சட்டத்தை பின்பற்றிய இருக்கிறார்கள் மக்கள்????
@BalaMurugan-js3fc14 күн бұрын
அனுமதி கொடுக்கலான கூட, அவைங்க கொள்ள தான் போறாங்க, அனுமதி கொடுத்தா எல்லாத்தையும் கொள்ளுவாங்களே பண்ணி உட்பட, 😢
இந்த முடிவை வரவேற்கிறேன். தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்
@farmers-voice_0214 күн бұрын
உருப்படியான திட்டம் இது ஒன்று தான். யார் சுடுவது. எப்போது சுட வருவார்கள். மான் தொல்லையும் மிக மிக அதிகம்... 😢
@balajiveeraraghavan91615 күн бұрын
மூன்று கிலோமீட்டருக்கு மேலே வந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வந்து சுட்டுக் கறிக்கடைக்கு அனுப்பி வைப்பார்கள். என்ன G.O. இது? சாதாரண விவசாயியோ மக்களோ சுட முடியுமா? துப்பாக்கி வைக்க அனுமதி இருக்கா?
@alexreegan322014 күн бұрын
இரண்டு மூன்று உபத்திரவம் என்பது காட்டில் இல்லை மொதல்லலில் நாட்டில் தான் இருக்கிறது முதல்ல அத சுட்டாளே நாடும் காடும் நல்லா இருக்கும் இப்போதைக்கு இதுவே போதுமானது.......😂😂😂
@ravivk732614 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@saravanakumar.331715 күн бұрын
அருவாள் வைப்பதே ஆபத்து கோபத்தில மனிதனை மீது உபயோகப்படுத்தப்படுகிறது .துப்பாக்கி பயன்படுத்து அனுமதி ச்சா என்னவாகும்.
@ARUN-RADAN13 күн бұрын
Very good news thank you 🎉🎉
@RajuDuraisami15 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤
@parthiban51615 күн бұрын
பன்றி கறி சுவையாக இருக்கும்
@dganesh0612 күн бұрын
மயில் தொல்லை ரொம்ப அதிகம் அதுக்கும் ஏதாவது பண்ணுங்க ... அதே போல விவசாயிகளுக்கு துப்பாக்கி அனுமதி இல்லை துப்பாக்கி இல்லாமல் எப்படி சுட முடியும் துப்பாக்கி அனுமதி உடனே கொடுக்க வேண்டும் ...
@famousnaveenkatpadi717714 күн бұрын
எந்த உயிரையும் கொள்ள நமக்கு உரிமை இல்லை...
@rathinakumarramachandran248114 күн бұрын
Bagubali film scene mindla varuthunga evaloa peria pandri...shibu...
@isainagaraj496414 күн бұрын
Elephant ah viraturamaari viratalaame😂😂
@paulraj849215 күн бұрын
தளி- தாசரப்பள்ளி மக்கள் Happy oh Happy தான் 😂😂😅😅
@inrkpm204812 күн бұрын
காட்டுப் பன்றியை சுடுவதற்கு துப்பாக்கி வேண்டுமே. துப்பாக்கி யார் தருவார்
@sivashanmugam160314 күн бұрын
Thanks very much ayya Dr pounmudi minister of Forest
@PrabuPrabu-jc1ho13 күн бұрын
Kunjimudi😂
@ekarmaheme237015 күн бұрын
Save wild animals
@Varahiarulvarahiarul-mf5ju14 күн бұрын
நேரம் சரியில்லை என்றால் பன்றியின் மீது மோதுவார்களாம் உண்மையா
@senthilkumarn702514 күн бұрын
காட்டுப் பன்றிகள் இரு சக்கர வாகனத்தில் மோதி மனிதர்கள் மிகப்பெரிய விபத்துகளை சந்தித்தது உண்டு
@Godofnature-zu2pi14 күн бұрын
Forest animal save forest natural save
@thangammani144315 күн бұрын
இத வாய்ப்பை பயன்படுத்தி கறி வியாபாரம் பண்ணுவானுங்க
@BaraniTharan-j2v14 күн бұрын
Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@bharathisofi3414 күн бұрын
I am agriculture background really good news.
@muthukkaruppumuthukkaruppu235015 күн бұрын
இதை நாங்கள் வரவேட்கிறோம்
@tamilanworld961915 күн бұрын
ஐயோ பொருள் எங்க வச்சேன் தெரியலையே
@kumanangunaseelan406715 күн бұрын
இந்த செய்தி விரிவாக இல்லை சற்று காற்றுப் பன்றிகளைப் பற்றி ஜீவோ பாஸ் ஆனதை விரிவாக சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@kameshronaldokameshronaldo129713 күн бұрын
Athuvum oru uyir than,,,,,, manaithanukum bilankukum pathikatha vagayil iruka vendum
@avudainayagam328314 күн бұрын
One km 3 km nu pannikku theriuma
@shylendhirakumarm911514 күн бұрын
காட்டு பன்றிய கொல்ல சொல்லிட்டீங்க... பின்ன ஏன் எல்லா முல்லை நிலத்தையும் reserve forest ah mathuringa 🤷🤷🤷 1st மாஞ்சோலை 2nd வால்பாறை 3rd அகமலை 🤷🤷🤷🤷
@kutty_kavi_creations__599514 күн бұрын
இரா.கோம்பை மக்கள் happy ......
@Godofnature-zu2pi14 күн бұрын
Forest area real estate plat land stop save forest
@MeenamRSenthil14 күн бұрын
😂😂 என்ன ரொம்ப ரோலிங் ஆவுது
@gowthamgowtham215614 күн бұрын
அப்பனா உங்களைத்தாண்டா சுடனும். நீங்களும் அதுவும் ஒண்ணுதான்
@sasiagrofamrs424515 күн бұрын
மொத்தத்தில் பன்றியை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லியாச்சு
பன்னிய புடிச்சு திருப்பி அனுப்புனா... மறுபடியும் வருமா வராதா????
@vibeswithvj405314 күн бұрын
kaattu panniya sudanum nu oru kaattu panni solluthu
@DeekshikaDivya15 күн бұрын
First inform to all kattu panris😅😅😅😅
@ramchandran831814 күн бұрын
வனப்பகுதியில் மனிதர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால் மனிதன் காடுகளை அழித்து வனப்பகுதியை அழித்து விவசாயம் வீடு போன்ற வனவிலங்குகளுக்கு இடையூறாக செயல்படுகிறார் ஆகையால் மனிதனை சுட்டுக் கொள்ள வேண்டும் மிருகங்கள் அல்ல உனக்கு அரசியல் பண்ண தெரியவில்லை நீ முதல்வராக இருப்பதற்கு தகுதி இல்லாதவன் ஒரு உயிரைக் கொல்வது மிகவும் பாவம் தவறு வனத்தில் வாழும் வாழ்விடத்தில் நீ வீடு கட்டுவ விவசாயம் பண்ணுவ வனப்பகுதியை ஆக்கிரமிப்பு பண்ணுவ அதைக் கேட்டா என்னை பைத்தியக்காரா