பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@usilaichellam63192 жыл бұрын
அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻
@vengatesanp30632 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா
@KKRamachandran-r4bАй бұрын
அரசியல்வாதியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மீடியா மூலம் தெரிவிக்கும் தகவல் உண்மையாக வேண்டும் மக்கள் விளக்கம் கேட்டால் சொல்லனும் நீ யார் கேட்க. நான் என்ன வேண்டுமானாலும் பதிவிடுவேன் சொல்ல முடியாது யூடிப்பில் யூகமாக பேசினாலும் யுக்தியோடு ஆதாரத்தோடு பேசனும் இல்லை என்றால் 7 கோடி மக்களில் 7 பேராவது கேள்வி கேட்பான் ஒருத்தனாவது கோர்ட்க்கு போவான்
@commentdelete27422 жыл бұрын
4:56 வில்லங்கம் பிடிச்சவங்க நிறைய பேரு இருக்காங்க 😭 அதுதான் உண்மை
@murthimrn86402 жыл бұрын
நன்றி தலைவா விழிப்புணர்வு தகவலுக்கு
@saravanr96626 ай бұрын
தகவலுக்கு நன்றி.
@bseenivasan38792 жыл бұрын
நல்ல தகவல்
@davidraj69014 күн бұрын
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா குன்னத்தூர் கிராமம் என்ற இடத்தில் 20 வருடத்திற்கு முன்பு லேயூட் போட்டு இருந்தார்கள் அதில் சீட்டு கட்டி அரை கிரௌண்ட் நிலம் வாங்கி இருதோம் எங்களிடம் எல்லா டாக்குமெண்ட் உள்ளது பட்டவிற்கு விண்ணப்பீந்தால் உங்கள் புல என் தவறாக உள்ளது என்று பட்டா கொடுக்க மறுக்கிறார்கள் அங்கு எங்களுடைய எல்லை கல்லை அங்கிருபவர்கள் பிடுக்கி போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள் எல்லா இடக்கலையும் அடைத்து வேலி போட்டு இருக்கிறார்கள் எல்லா வழிகிலலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம் தாசில்தார் நீங்கள் யாரிடமும் நீலம் வாங்கினீர்கள் அவர்கிளடம் சென்று நிலத்தை அளந்து கல் போட்டு விட்டு எங்களை கூப்புடுங்கள் நாங்கள் வந்து உங்களக்கு பட்டா தருகிறோம் என்று சொல்லுகிறார்கள் இது எங்கள் வேலை இல்லை என்கிறார்கள் நூறு பேர்கள் பாதிக்க பட்டுளோம் அதில் பத்து பேர் 4 வருடமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ஓன்றும் நடக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு நிலத்தை அளந்து கல் போட்டு பட்டா கொடுக்க. வேண்டும்
@twinklestar7838 Жыл бұрын
Good information
@kathirammu92562 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏
@rithvika27K-2 жыл бұрын
நன்றி
@gokuladharshangokuladharsh2592 жыл бұрын
Nantri anna
@manikandeswaranmmanikandes47552 жыл бұрын
அண்ணா வணக்கம். ஜமாபந்தி மாதிரி மனு பதிவிடுங்கள். 🙏நன்றி
@antonysavarimuthu51842 ай бұрын
கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப் பட்டாவிற்கு மாற்றம் செய்த பிறகு கூட்டுப் பட்டாவில் பெயர் இருக்குமா
@gowrimani68062 жыл бұрын
Aaya vanakam Re servey uanmaiya sir.
@rameshkumar-rg7hs2 жыл бұрын
2,3/4 cend. Thani patta kitaikkuma
@Ajithkumar-bd9ir2 жыл бұрын
ஒரே புல எண் உட்பிரிவு கொண்ட இடத்தில் ஐந்து நபர்கள் உள்ளார்கள் எங்களுக்கு தேவையான இடம் ஆறு சென்ட் பூர்வீக சொத்து தனிப்பட்ட ஆக எப்படி மாற்றுவது பத்திரம் எதுவுமில்லை patta மட்டுமே உள்ளது CM squad
@CommonManRTI2 жыл бұрын
அனைவரும் இணைந்து நான் சொல்லியது போல செய்ய வேண்டும்...
@Ajithkumar-bd9ir2 жыл бұрын
@@CommonManRTI thank you❤
@jayak15363 ай бұрын
ஐயா கிணறு பாகத்தை பட்டாவில் எப்படி கான முடியும்
@Chandran3842 жыл бұрын
நான் தனிப்பட்டா வேண்டி விண்ணப்பித்து 5 மாதம் மெல் ஆகிறது....இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை...
@jesuraja871 Жыл бұрын
entha uuru
@நித்யவாசன்2 жыл бұрын
Sir Please, Do you know any Books, help to write Petition to *VAO, TAHSILDAR, RDO, Collector* and Book help to write *RTI* to different Departments.
@prakashm94772 жыл бұрын
Romba Romba Thanks anna
@honeyhoney64372 жыл бұрын
ஊர் நத்தம் 5சென்ட். உயில் பத்திரப்படி அளவுகள் பிரிக்கப்பட்டு உள்ளது. எனக்கும் சித்தப்பாவுக்கும் பாதி பாதி. அவர் உயில் செல்லாது என்று கோர்ட் போனாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனக்கு சாதகமாக தீர்ப்பு உள்ளது. என் தாத்தா இடம் அது. என் பெயர் மட்டும் தாத்தா பெயரோடு கூட்டு பட்டாவாக மாற்றி இரண்டு வீட்டில் ஒரு வீடு மட்டும் வீட்டு வரி, ஆதார், தண்ணி வரி என் பெயருக்கு மாற்றி விட்டேன். உயில் படி தனி பட்டாவாக பிரிக்க, சர்வயர்க்கு விண்ணப்பம் கொடுத்தபின் அளக்க கூடாது என்று abjection எழுதி கொடுத்து உள்ளார் சித்தப்பா. நான் எப்படி தனி பட்டாவாக மாற்றுவது? கூட்டு பட்டாவில் உள்ள நபர் மறுத்தால் அளக்க மாட்டேன் என்று சர்வயர் கூறுகிறார். உண்மையா? கூறுங்கள் ஐயா. ஆனால் பட்டாவில் அவங்க பெயர் சேர்க்கவில்லை. தாத்தா பெயர் என் பெயர் மட்டும் உள்ளது.அளக்க என்ன வழி?
@sivaprakasam59042 жыл бұрын
வணக்கம் சார். எங்கள் இடத்திர்குபாக பிரிவினை செய்து பத்திரம் உள்து ஆனால் சப்டிவிசன் செய்யவில்லை இடம் கூட்டுபட்டாவில் உள்ளது. வேரு நபருக்கு கிரயம் செய்துகொடுக்க வேண்டும் என்றல் தர்போது பத்திரபதிவு செய்யகூட்டுபட்டா போது. தனிபட்டா வேன்டுமா
வணக்கம் நீங்கள் சொன்ன இந்த 4பேரும் இறந்துவிட்டால்? என்ன செய்ய வேண்டும் இறந்தவர் 4பேரில் ஒருவரின் வாரிசு பெயர்கள் மட்டும் சேர்த்து இருந்தால் என்ன பண்ண வேண்டும்
@CommonManRTI Жыл бұрын
இறந்துவிட்டால் இருப்பவருக்கு தான் சொத்து
@kunnikannan18032 жыл бұрын
அண்ணா வணக்கம் எனது அப்பா சித்தப்பா விற்கு பாகம் பிரிக்கப்படாத கூட்டு பட்டா பூர்விக சொத்து 3ஏக்கர் உள்ளது அப்பா 30ஆண்டு காலமாக அனுபவித்து வரும் நிலத்தில் 2019தில் அப்பா சொந்தமாக மெத்தை வீடு கட்டியுள்ளார் மின் இணைப்பு வீட்டு வரி ரசீது அப்பா பெயரில் உள்ளது சித்தப்பா அவர்கள் மனைவிற்கு 2021நில் வீட்டை மறைத்து தானசெட்டில்மென்ட் பத்திரம் செய்து தனி பட்டா மாற்றம் செய்து விட்டார் சார்பதிவாளர் மற்றும் சர்வேயர் இடத்தை பார்வை இடவில்லை பத்திரம் பட்டாவை சட்டப்படி ரத்து செய்யமுடியுமா யாரிடம் மனுக்கொடுப்பது
@SARAVANANSARAVANAN-mi6bt2 жыл бұрын
2018 ல சர்வேயர் சுமார் 5000 ரூபாய் செலவு பண்றது நான் கொடுத்து இருக்கேன் சார்
@subashinib58309 ай бұрын
Sir cuddu pattagu engalta 25000 keguranga sir ena panrathu
@murugesh1131 Жыл бұрын
கூட்டுபட்டா பாகபிரிவினை பத்திரம் பதிவு செய்யப்பட்ட இடத்தை கிரயம் செய்தவரின் பெயரை கூட்டுபட்டாவில் சேர்த்த பிறகு தான் தனிபட்டாவாக வாங்க வேண்டுமா
@mugunthannagarajan2780 Жыл бұрын
ஒரு செண்ட். மூன்று குழி சார்பதிவாளர் அலுவகத்தில் கூட்டு பத்திரம் பட்டாவாக இனைத்து பதிவு பண்ணலாமா சொல்லுங்கள் சார்...
@@CommonManRTI Mudinthal athai patri oru video podugal... Mika Nadri.
@poovendranpoovendran29772 жыл бұрын
அணணா2சென்ட் எங்கள் ஓட்டு வீட்டுடன் கூடிய இடம்என் தந்தையின் பெயரில் இருந்து என் பெயருக்கு மாற்றி ட 15ஆயிரம் செலவாகும்என்று பத்திரஎழுத்தாளர் கூறுகின்றனர்
@CommonManRTI2 жыл бұрын
வேறொரு எழுத்தாளர்களை பாருங்கள்
@george-xo5st2 жыл бұрын
இருவரில் ஒருவருக்கு வாரிசுகள் இல்லை அந்த நபர் உயிருடன் இல்லை இப்போது என்ன செய்வது.
@CommonManRTI2 жыл бұрын
வாரிசுகள் இல்லை என்ற பட்சத்தில் ரத்த உறவுகள்... அதாவது உடன்பிறந்தவர்கள் பிரித்துக் கொள்ளலாம்
@karthirama332 жыл бұрын
Anna 10 th installment la en amma ku pm kisan Amount 2000 stop pannitanga bcoz appa Perla irukka patta ku en amma vankitu irunthanga so stop by district nu online status varuthu but ipo en Perla patta transfer panni pm kisan apply panniten enakku approve pannuvangala 2000 amount ku ....
@banumathi7802 жыл бұрын
வணக்கம் sir. கூட்டுப்பட்டாவில் இப்போது என் கணவர் பெயர் இல்லை. Vao விடம் கேட்டால் என் கணவர் மற்றும் அவரின் பெரியப்பா மகன் இருவர் பெயரிலே தான் உள்ளது என்கிறார். இது கிராம நத்தம் நிலம். நான் என்ன செய்வது sir.
@CommonManRTI2 жыл бұрын
கூட்டு பட்டா ஏற்கனவே இருந்ததா
@banumathi7802 жыл бұрын
@@CommonManRTIஆமாம் ஐயா
@CommonManRTI2 жыл бұрын
@@banumathi780 அதற்கு தகவல் பெறு உரிமைச் சட்டத்தில் கேளுங்கள் கூட்டு பட்டாவில் எதன் அடிப்படையில் உங்கள் கணவருடைய பெயர் நீக்கப்பட்டது என்ற விவரங்களும்.. புதிதாக பட்டா பெற்றவர்கள் எதன் ஆவணத்தின் அடிப்படையில் பெற்றார்கள் என்பதையும் கேளுங்கள்
@palaniappanlaxman22612 жыл бұрын
தோழரே ஒரு நபருக்கு ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவை ஒரு கிராமத்திலும் சொத்து மற்றொரு கிராமத்திழும் உள்ளது ஜாமின் சான்று தேவை ப்படும் பட்சத்தில் எந்த கிராம நிர்வாக அலுவலர் ஜாமீன் சான்று வழங்க வேண்டும் தெளிவாக கூறவும்
@allworldonegod37082 жыл бұрын
அண்ணா.ஒரு வீட்டு மனை தனி பட்டா உள்ளது அதை நான் வாங்க போகிறேன் அதை நான் வாங்கிய உடன் என் பெயரில் பட்டா மாரி விடுமா
@CommonManRTI2 жыл бұрын
மனை பட்டா தானாக மாறாது
@allworldonegod37082 жыл бұрын
@@CommonManRTI நன்றி அண்ணா
@shanmugamd21622 жыл бұрын
10 k thandi than vaanguranga sago karanam govt fees + lanja fees (athigam ithuthan). Natham kootu patta indrum manual process vachirukanga enna karanam sago!!
@paulfranklene2 жыл бұрын
நான் பத்திர பதிவு செய்த பிரகு தனி பட்டா வழங்காததால் RTI செய்தேன்.. அதற்கு சர்வேயர் உங்கள் பத்திரத்தில் 3ன்று சர்வே எண்ணி ற்கு கட்டுப்பட்டது ஆனால் பத்திரத்தில் 2ன்டு சர்வே என் மட்டுமே உள்ளது என்கிறார் என்ன ❓செய்வது.
@sabarisakthivel-of5ui Жыл бұрын
கூட்டுப்பட்டாவில் அடங்கல் ஒருவர் பெயரில் மட்டும் கொடுப்பாங்களா
@ananthparams53212 жыл бұрын
தனி பட்டாவை கூட்டு பட்டாவாக என்ன செய்ய வேண்டும்...விடியோ pls
@commentdelete27422 жыл бұрын
00:31 வீடியோ ஆரம்பம்
@s_mhamedsameer25342 жыл бұрын
அண்ணன் ஒரு இடத்தின் உரிமையாளருக்கு தெரிந்து அந்த இடத்தில் ஒருவர் ஐந்து ஆண்டு காலம் அந்த இடத்தை அனுபவித்து வந்தார் பிறகு அந்த இடத்தின் உரிமையாளர் ஐந்து ஆண்டு அனுபவித்து வந்த வரை அந்த இடத்தை விட்டு காலி பண்ண செல்வதற்கு வழி உள்ளதா
@athimuthu0510 ай бұрын
இதை மாற்ற எவ்வளவு நாட்கள் ஆகும் ஐயா
@KannanRM-xk8oh Жыл бұрын
சுடுகாடு அமைய பட்ட இடத்தில் என் என் இருக்க வேண்டும் அரசு உத்தறவு என்று எனக்கு பதில் தாருங்கள்
@m.arumugamm.arumugam68382 жыл бұрын
அண்ணா மொத்தம் 23 சென்ட் அதில் 11சென்ட் வாங்கி இருக்கிறேன் மீதி 12 சென்ட் பிள்ளையார்கோயில் மேல இருக்கு ஆனா அதை இருவருக்கும் கூட்டு பட்டாவாக இருக்கு இதை தனி பட்டாவாக பிரிக்க வேண்டும் என்று ஆன்லைன் மனு செய்தேன் அதை பார்த்து சர்வேயர் இதை தனி பட்டாவாக பிரிக்க முடியாது என்று சொல்கிறார் அவர் இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள் அண்ணா
@CommonManRTI2 жыл бұрын
முழுக்க முழுக்க அதைத்தான் இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்
@prasanths220 Жыл бұрын
பத்திர பதிவு முண்டிந்தது அதற்கு கூட்டு பட்டா வாங்குவது எப்படி பண்ணனும் sir
@nallamuthu142810 ай бұрын
Khil thalam thampikkum mel thalam annakkum ethil kilthalam thambi Peri matri kontru vittar melthalam annan Enna seiya
@suryava92922 жыл бұрын
reg office la katurom patta trasfer ku again e sevai la katanuma ena edhu pagal kolaiya la iruku
@CommonManRTI2 жыл бұрын
தலைவா நான் சொல்லியது புரிந்துதான் பேசுகிறீர்களா
@commentdelete27422 жыл бұрын
பாகப்பிரிவினை செய்ய விருப்பம் இல்லை நாலு பேரும் சேர்ந்து விற்ற மாதிரி கிரையம் பன்னுனா பரவாயில்லையா ?
@CommonManRTI2 жыл бұрын
அது விற்கலாம்
@kumarkumaran6248 Жыл бұрын
பாகப்பிரிவினை பத்திரம் இருக்கு அண்ணா பட்ட வாங்கலாமா
@jesuraja871 Жыл бұрын
yes
@Rajeshviji19892 жыл бұрын
Dont teach wrong information to the people.full field patta transfer only automatically done. subdivision patta transfer after surveyor measure the field then he create the subdivision record then get the tahsildhar sign then only subdivision patta transfer done.....please study well then post video..
@CommonManRTI2 жыл бұрын
ஐயா... நான் அதைத்தான் சொல்லியிருக்கிறேன்... உடைத்தால் சர்வையர் வந்து அளந்துதான் பட்டா கொடுக்க முடியும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறேன்...
@Rajeshviji19892 жыл бұрын
@@CommonManRTI last la enna sir sonninga thirumbha oru vaati parunga public atha epdi purinjipanga
@CommonManRTI2 жыл бұрын
நீங்கள் வீடியோவை புரிந்து கொள்ளவில்லை... நன்றி... ஒரு சர்வே எண்ணை உடைத்தால் நிச்சயம் அதை அளந்து தான் பட்டா கொடுப்பார்கள் என்ற ஒரு சாதாரண அறிவு கூட இல்லாமல் இந்த வீடியோவை நான் பதியவில்லை...
@CommonManRTI2 жыл бұрын
அதைத்தான் முதலில் சொல்லிவிட்டேனே...
@Rajeshviji19892 жыл бұрын
Ungaluku adipadai arivu illa nu nan sollave illa sir....first la sonninga sir okkk....but last la solrapo ippo government automatic aah patta maaruratha maathitanga...subdivision na 1 month full field na 15 days...but subdivision patta transfer ku 90 days time...athu no problem....neenga sonnatha oru satharna public epdi purinjiparu ohhh ippo subdivision kooda automatic aah aagidum pola...1 month la subdivision patta transfer aagidum nu ninaichitu irupar
@sivakasipattasu2822 жыл бұрын
உறுப்பினர் கூட்டத்தில் வரவு செலவு பதிவேடு என பதிவேடு என் 11 மூலம் வாசிக்க பட்டு மூடி விடுகிறார். அத பதிவேடு பற்றி கூறவும்
@jegadeesanrr250310 ай бұрын
டட்ம்
@commentdelete27422 жыл бұрын
3:23 பாகப்பிரிவினை பத்திரம் 10,000 முடிந்து விடும்
@CommonManRTI2 жыл бұрын
Sss
@hussainbasha73652 жыл бұрын
பாக பத்திரம் பதிவு(,நிலம்) இருந்தும் கூட்டு பட்டா தனி பட்டாவாக மாற்ற சர்வேயர் ஒத்துழைப்பு இல்லை VAO ,-ம் இதே நிலை அடுத்து ?
@CommonManRTI2 жыл бұрын
நீங்கள் விண்ணப்பித்துவிட்டு விண்ணப்ப நிலையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேளுங்கள்
@pageapmain95812 жыл бұрын
அன்னா subdivision ku 25,000 கேட்குராக
@CommonManRTI2 жыл бұрын
தவறு
@pageapmain95812 жыл бұрын
What to do i have applied my esavai application and gave it to him .. 20days before how many days it take to come and survey my land??
@srinis23322 жыл бұрын
அண்ணே வணக்கம். எங்களின்பூர்வீக சொத்து இடம் தெரியும். ஆனால் நான்கு எல்லைகள் எங்களில் யாருக்கும் தெரியாது.7+4=11 பேர் வாரிசு. எங்கள்பெயரில் தான் பட்டா உள்ளது பாட்டனார் சொத்து.அப்பா பெரியப்பா யாரும் தற்போது உயிருடன்இல்லை.நான்கு எல்லைகள் அளந்து அத்துகாட்டவேண்டி விண்ணப்பித்தேன்.10/11/2021 Rti போட்டேன் பதில் இல்லை. முதல் மேல் செல்ல நினைத்தபோது ஜமாபந்தி யில் விண்ணப்பித்துள்ளேன். நாளை வருவதாக கூறி உள்ளார்கள். ஹெட்சர்வேயர் திரும்ப திரும்ப கூறிய கருத்து கூட்டு பட்ட இவை அளக்கவரமாட்டோம் இதையே ஜமாபந்தியில் தாசில்தாரிடமே சொல்கிறார். நான்சொன்னேன் நான்கு எல்லை தெரியாமல் எங்களுக்குள் நாங்கள் எப்படி பாகபிரிவினை செய்வது.?என்றேன் .தனி பட்டாவுக்கு தான் நாங்க வருவோம் என்கிறார்.unofficialலா அளந்து தருகிறேன் என்றார் .எனக்கு official லாகவே அளந்துகாட்டுங்க என்றேன். உனகென்ன அத்து தெரிந்தால் போதுமல்லவா என்றார் டசரி என்று வந்து விட்டேன்.