கோவைக்கு வரமாக அமையும் மேற்கு புறவழிச்சாலை! Western Bypass | Coimbatore

  Рет қаралды 106,620

Dinamalar Kovai

Dinamalar Kovai

Күн бұрын

கோவையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க பாலக்காடு சாலையில் தொடங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ., துாரத்துக்கு மேற்கு புறவழி சாலை அமைய உள்ளது. மூன்று கட்டங்களாக நடக்கும் இதன் முதற் கட்ட பணிகள் தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளன. இந்த புறவழிச்சாலை அமைய உள்ள பகுதிகள், அது எவ்வாறு அமைகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #coimbatore #westernbypass #road #newroad #traffic #trafficsolution #ooty #kerala #vehicle #police #westernghats #ringroad #bridge #dinamalarkovai

Пікірлер: 78
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 12 күн бұрын
தகவலைப் பதிவிட்ட தினமலர் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்..மக்களுக்கான ஊடகம் தினமலர்..
@9942418183
@9942418183 26 күн бұрын
மிகவும் பயனுள்ள பாதை மேலும் கோயம்புத்தூருக்கு ரிங் ரோடு பாதை கண்டிப்பாக அவசியம் மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக ரயில்வே வருமானம் அதிகம் உள்ள கோயம்புத்தூரில் ரயில்வே ஸ்டேஷன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதை உலகத்தரத்துக்கு மாற்ற வேண்டும் மேலும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூருக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் விரிவாக்கம் அவசியம் தேவை
@shri2947
@shri2947 21 күн бұрын
AthaRku chetans samalika thariyamana tamilan aatchiyil iruka vendum. Ipo thulla BJP minority atchyil irupathal, dmk atharku aatharavu alithu, Tamilnatiruku thevayana thitangalai peralam
@saravanantrust4387
@saravanantrust4387 22 күн бұрын
முதல்ல சிட்டி இக்கு உள்ள கணபதி பகுதி முதல் சரவணம்பட்டி வரை பாலம் போடுங்க திணாமூம் ட்ராபிக்கால சகாறோம் கோவில்பாளையம் to காந்திபுரம் காலை வர 1.25மணி ஆகின்றது இதுல புதுசு டிவிடர் ஓபன் பண்ணி வெச்சுருக்காங்க..... முடியல்லடா சாமி..
@Abc13223
@Abc13223 14 күн бұрын
சிட்டிக்குள்ள டிராபிக்க குறைக்கத்தான் இந்த புறவழிச்சாலை
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 25 күн бұрын
மாநகராட்சி முக்கியமான மண் ரோடுகளான திருச்சி மெயின் ரோடு, உட்புற சாலைகள், அவினாசி மெயின் குண்டும் குழியுமான ரோடுகளை தரமாக அமைத்தால் நன்றாக இருக்கும்.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 16 күн бұрын
ஒரு புறம் விவசாய நிலங்கள் vettumanaikal மரு பக்கம் விமான நிலையம் பாதை கல் ( ரோடு) ஆகிரமிப்பு விளை நிலங்கள் குறை வது இதில் patippor நிலை குறித்து யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிக அருமை
@Abc13223
@Abc13223 14 күн бұрын
ஆரம்பிச்சுட்டியா........போ போயி போராட்டம் பண்ணு
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 14 күн бұрын
@@Abc13223 நண்ப ஒரு மைல் பேசும் தங்கள் சொல்லுக்கு வணக்கம்
@Abc13223
@Abc13223 14 күн бұрын
​@@easwaramoorthi3702தங்கள் உளரலுக்கும் வணக்கம்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 14 күн бұрын
@@Abc13223 தாங்கள் சொல்வது வேதம் மிக்க நன்றி
@vspandian6521
@vspandian6521 22 күн бұрын
மக்கள் நலனுக்காக அருமையான திட்டம்
@kaja.m.a5182
@kaja.m.a5182 25 күн бұрын
நரசிம்ம நாயக்கன் பாளையம் to கல்லார் வரை (பெ நா பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஊருக்குள் வராமல்) புறவழிச் சாலை அமைந்தால் மட்டுமே இதற்க்கு சரியான தீர்வு...
@jeevanandham2528
@jeevanandham2528 25 күн бұрын
பொள்ளாச்சியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வர தற்போது படும் துயரம் 100சதம் குறையும்
@ravindranathn5817
@ravindranathn5817 8 күн бұрын
Yes it's true
@yamunadevisivakumar
@yamunadevisivakumar 7 күн бұрын
பயனுள்ள தகவல்
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 22 сағат бұрын
25 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த புறவழிச்சாலை அமைந்திருந்தால் கோவை மக்கள் பயனடைந்திருப்பர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரிங்ரோடு வசதிகள் உள்ளது ஆனால் கோவையில் கிடையாது
@jeevanandham2528
@jeevanandham2528 25 күн бұрын
கோவை கிழக்கு புறவழிச்சாலை அமைந்தால் மேலும் நலம்
@harrisonj.vimalchandar6221
@harrisonj.vimalchandar6221 23 күн бұрын
காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் தாண்டி கல்லார் அடைவதுற்குள் மக்கள் படும் பாடு.... போதும்டா சாமி....😢 பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பவானி ஆற்று பாலத்தின் மேல் போய் வந்துட்டு இருக்கு.... நீலகிரி கோவையை கனெக்ட் செய்வதும் அந்த ஒரு பாலம் தான்.... அந்த பாலத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் பல நூறு வாகனங்கள் சிறுமுகை வழியாக தான் திருப்பி விடப்படும்.... அவ்வளவு வண்டிகளை கொள்ளும் அளவுக்கு அந்த ரோடு அகலம் இல்லை.... மேட்டுப்பாளையம் பாலம்,காரமடை பகுதிகளை develop செய்யாமல் இந்த ring road வந்து என்ன பிரயோஜனம்?.... இப்போதைய உடனடி தேவை காரமடை மேட்டுப்பாளையம் பைபாஸ்... கல்லார் வரை....
@kasiappanvmk8256
@kasiappanvmk8256 21 күн бұрын
காரமடை மேட்டுப்பாளையம் வராமல் ரோட்டைபோடுங்கள் ஏற்கனவே காரமடை மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் திணறிக் கொண்டிருக்கிறது எது செஞ்சாலும் அரைகுறையாக வே செய்வதுதான் அரசாங்கத்தின் வேலை.
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh 24 күн бұрын
மிருகங்கள் அதிகமாக வாழும் இடங்கள்
@Otb-z5y
@Otb-z5y 24 күн бұрын
மனித மிருகங்கள் அதிகமாக வாழும் இடம்
@kannansrihari3960
@kannansrihari3960 24 күн бұрын
😮
@govindgl2664
@govindgl2664 11 күн бұрын
தினமலம் மக்களுக்குப் பயன்படும் தகவல்கள் கூட பூடுவீங்களா?
@ThendralIllam
@ThendralIllam 26 күн бұрын
அன்னூரில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?
@kannan551985
@kannan551985 26 күн бұрын
திராவிடம் உள்ளவரை நடக்காது
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 25 күн бұрын
இப்போதைக்கு இல்லை.ஜி ஸ்கொயருக்கு நிறைய இடம் கொடுத்தால் நடக்கும்.
@vinovtwincity7237
@vinovtwincity7237 25 күн бұрын
Land broker ah ji neengallam
@js7238
@js7238 24 күн бұрын
​@@kannan551985பாலியல் மாடல் வந்தா புலுத்தி விடுவானுக
@hkka4620
@hkka4620 23 күн бұрын
​@@vinovtwincity7237 200₹ parambarai kothadimaiya upi neeyum un kudumbamum ???????
@Mohamedaswaq
@Mohamedaswaq 27 күн бұрын
G square only use no public use
@GuberaKannan-mo5yc
@GuberaKannan-mo5yc 10 күн бұрын
Rode mudeya yathany nall hagalam sir
@jayaprakashcr5497
@jayaprakashcr5497 26 күн бұрын
10 ஆண்டுகள் ஆகலாம்....
@atchubala5945
@atchubala5945 26 күн бұрын
Ño. Five years ல கிடைக்கும்.
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 25 күн бұрын
அரசியல் புள்ளிகள் நிறைய இடம் வாங்கியிருக்கிறார்கள். வேலை வெகு சீக்கிரமே முடியும். கோவையில் முக்கியமான நெடுஞ்சாலைகள் சென்னை,திருச்சி,உடுமலை வழி யாக தென்மாவட்டங்கள் செல்லும் சாலைகள் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ளவை. சுமார் 90 சதம் மக்கள் பயன்படுத்துபவை. ஆனால் அவைகளுக்கு உருப்படியான ரிங் ரோடு இல்லை.10 சதவீதம் பேர் உபயோகப்படுத்தும் மேற்குப்புறவழிச்சாலை இயற்கை வளங்களை அழித்து யார் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக போடப்படுகிறது?
@venkatachalamvenkat9214
@venkatachalamvenkat9214 25 күн бұрын
No 2 year only
@js7238
@js7238 24 күн бұрын
அடிக்கடி நீ தினமலர் செய்தி பார்த்தா உனக்கு அந்த புத்தி தான் வரும்
@sivashankar9556
@sivashankar9556 23 күн бұрын
No it will finish soon,
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 15 күн бұрын
எத்தனை சுங்கச்சாவடிகள்? நண்பரே
@senthilkumar515
@senthilkumar515 24 күн бұрын
இவை மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு வரை கொண்டு செல்ல வேண்டும் மேட்டுப்பாளையம் செல்லாமல் கல்லாரு செல்லும் வகை பாதை அமைக்க வேண்டும்
@meenatchin2710
@meenatchin2710 12 күн бұрын
yenga 150 cent road pogudu payment yeppa sir varum
@maheshma3480
@maheshma3480 26 күн бұрын
Can you pls update on the status of pollachi to madathukulam. Road when will it be opened ?
@kumarasamythambigounder5269
@kumarasamythambigounder5269 25 күн бұрын
இப்போது கேரளாக்காரர்கள் ஊட்டி செல்வதற்கு ரோடு அவசரமாக போடப்படுகிறது.
@wanderlust5843
@wanderlust5843 25 күн бұрын
ஆம் sir நீங்க use பண்ணாதீங்க 😂
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh 24 күн бұрын
மிருகங்கள் பாவம்
@ootymani28
@ootymani28 22 күн бұрын
Nee loosa? Nee loosu nu unga veetla theriyuma? Enda ipadi irukeenga?
@dannycbe949
@dannycbe949 23 күн бұрын
Where to download accurate hi resolution map of Western bypass? Please share link
@bennypremkumarsampath
@bennypremkumarsampath 25 күн бұрын
intha bypass katiye anga ella land rate um yera pogirathu..
@durgavenkat1228
@durgavenkat1228 26 күн бұрын
Ithellam ok mettupalayam la evlo traffic erukku theriyuma anga oru bridge kuda ela sunday la heavy traffic ah erukkum no developments at mettupalayam
@TheNilgiriGuy
@TheNilgiriGuy 25 күн бұрын
மேட்டுப்பாளையம் என்ற ஊர் இருக்கிறதா என்று அரசிடம் கேட்டு பார்த்தால்.. அப்படி ஒரு ஊர் இருக்கிறதா என்று தான் சொல்வார்கள்.. ஒரு முன்னேற்றமும் இல்லை.. எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே அப்படியே தான் இருக்கிறது
@GuberaKannan-mo5yc
@GuberaKannan-mo5yc 10 күн бұрын
Ooty nasamagerum😮
@balamurugesanrangaswamykup8576
@balamurugesanrangaswamykup8576 23 күн бұрын
They should have designed 6 lane expressway.
@saravananbalamurugan2230
@saravananbalamurugan2230 26 күн бұрын
Will it be completed with in 2025???
@MailForMe-m1j
@MailForMe-m1j 24 күн бұрын
Paeraasai🤔
@leoaccounts2974
@leoaccounts2974 27 күн бұрын
S. P. Velumani❤❤❤❤
@rameshcpr
@rameshcpr 26 күн бұрын
Antha aalu thaan kedapula pottathu...
@VN-dl3zs
@VN-dl3zs 20 күн бұрын
மாநிலச் சாலையா... அப்ப சரி 😂😂😂😂😂
@murugeswaranrs9598
@murugeswaranrs9598 22 күн бұрын
மேட்டுப்பாளையம் மக்கள் இன்னுமா அமைதி காக்குறீங்க.
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 27 күн бұрын
It will take another 10yrs
@Knram-c9w
@Knram-c9w 21 күн бұрын
First singa nallur roadla t mart thokkuda Hindi Karan traffic aakuran
@cheerup2655
@cheerup2655 26 күн бұрын
mummarama oru 25 varusathule mudichiruvanuga pongada dai
@Sarmaji230
@Sarmaji230 26 күн бұрын
வரும்ம்ம். ஆனா....
@dinud71
@dinud71 25 күн бұрын
Useless
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 39 МЛН
Lost River of Coimbatore | ft KOUSIKA | Documentary
22:16
THANI KATTU RAJA
Рет қаралды 42 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН