கோவையை கலக்கும் சிறுதானிய உணவகம் || Millet Restaurant in Coimbatore || Rs Puram Coimbatore

  Рет қаралды 613,639

Preethi B Vlogs

Preethi B Vlogs

5 жыл бұрын

#NalUnavu #coimbatorefood #foodreview #milletrestaurant
Dear friends, Nal Unavu is a millet restaurant (Eco Friendly) which serves a healthy platter of hand pound rice meal as well as completely siruthaniya (millet) meal. They use organic millets and vegetables. pulses and prepare in hygenic way. The oils they use is pure marachekku (cold wood pressed oil) and also sell it for us to use at home too. They have separate dinner menu everyday and that too with millet base. This restaurant is an eco friendly must try if you are in Coimbatore or planning to visit here soon.
To Contact Preethi Vlogs sponsors/PR/business inquiry
smalltoday.bigtomorrow@gmail.com
+91 9025446607
Follow me on Instagram: preethivlog...

Пікірлер: 303
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Restaurant Address: Nal Unavu, Millet Restaurant (Veg) 88, E Arokiasamy Rd, Near Annapoorna Hotel, R.S. Puram, Coimbatore, Tamil Nadu 641002 Contact: +91 99949 77111
@rsindu1755
@rsindu1755 5 жыл бұрын
Unlimited ah mam
@ananyaaniruth344
@ananyaaniruth344 5 жыл бұрын
Thank you pa
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 4 жыл бұрын
கோவை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.
@arunkumarthangavel3879
@arunkumarthangavel3879 4 жыл бұрын
Thanks for u
@MM-yj8vh
@MM-yj8vh 3 жыл бұрын
@@rsindu1755 No Limited only
@iniyavisagan8155
@iniyavisagan8155 5 жыл бұрын
நம் நாட்டு உணவு வகைகளை சுவைக்க ஒரு உணவகம்.. வாழ்த்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
🥰🥰🥰
@thiyagarajancoimbatore7425
@thiyagarajancoimbatore7425 5 жыл бұрын
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது...😜 உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்குதுக்கா....😜😜😜
@atchayaatchaya2344
@atchayaatchaya2344 5 жыл бұрын
Rompa nalla video pottuerukinga,paarampariya unauv muraiya pathi sollierukinga ,pakkumpothu sappadanum pola eruku,arumaiyana vishayam, congrats mam.
@divyabharathigeni195
@divyabharathigeni195 5 жыл бұрын
நல்ல தொடக்கம்...😊😎😎😎super😊 exactly menu ultimate thinking
@vigneshm5202
@vigneshm5202 5 жыл бұрын
I am in coimbatore, This is very useful and informative. Your vlog is Neat ,Music behind And making also nice.
@vimalajaisankar1985
@vimalajaisankar1985 5 жыл бұрын
Congrats NalUnavu. plz open many branches in various places. தமிழன் பாரம்பரிய உணவு முறை புதுப்பித்தமைக்கு நன்றி. தொடர்ந்து செய்ய வேண்டிக்கொள்கிறேன்
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 5 жыл бұрын
அன்பு உள்ளமே சிந்தனை சிற்ப்பியே இனிமையான நேரத்தில் அருமையான தெளிவான எல்லோர்க்கும் உபயோகமான பதிவு உன்மைதான் தோழியே அந்த காலத்தில் எல்லோரும் உணவு வகைகளை விரும்பி சாப்படுவார்கள் அதற்கு காரணம் சிறுதாணிய உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது நல் உணவகம் கைகுத்தல் அரிசி சாப்பாடு சிறுதாணிய சாப்பாடு ஆரம்பமே உள்ளே நுழையும் முன் இயற்கை காற்றோட்டம் உள்ள பசுமையான சூழல் தேங்காய் மட்டையில் வெற்றிலை பாக்கு இருப்பது இனிமை உணவு தயாரிக்க பயண்படுத்தும் எண்ணெய் மரச்செக்கு எண்ணெய் அமைதியான சூழலில் பல அறுசுவை உணவு வகைகளை பார்க்கும் பொழுது கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும் பயண்படுத்தும் உப்பு இந்துப்பு வெள்ளரிக்கா கூட்டு பட்டைவரங்கா பொரியல் மோர் மிளகாய் செம்பு பாத்திரங்கள் பயண்படுத்துகிறார்கள் உணவு பரிமாறுவது வாழை இலையில்மெனுவில் என்ன சாப்பாடு இருக்கும் என்று கூறி அதனால் ஏற்படும் பயண்கள் பற்றிய தொகுப்பு அச்சிட்டு இருக்கிறார்கள் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படித்து பார்த்து புரிந்து கொள்வார்கள் எண்ணெய் இல்லாத சுட்ட அப்பளம் கைகுத்தல் அரிசி சாதம் அவரக்காய் பொரியல் வெள்ளரிக்காய் கூட்டு சாம்பார் ரசம் இஞ்சி புளி புளிக்குழம்பு மோர் மிளகாய் தினை பாயாசம் சுட்ட உளுந்து அப்பளம் வீட்டில் சமைக்கும் உணவு போல் ருசியான சத்தான உணவு வகைகள் செரிமான பிரச்சனை இல்லை சிறுதாணிய உணவு வகைகள் வரகு அரிசி சாம்பார் சாதம் சாமை அரிசி ரசம் சாதம் ராகி களி புளிக்குழம்பு கீரைகுழம்பு அனைத்து வகையான உணவுகளை அன்புடன் பரிமாறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் எல்லா உணவுகளை பார்க்கும் பொழுது கண்டிப்பாக சிறுதாணிய உணவு கடைக்கு சென்று எனக்கு சாப்பிட மிகவும் ஆவலாக இருக்கிறது மாலை நேரத்தில் கோதுமை மாவில் சப்பாத்தி பரோட்டா வகைகள் சிறுதாணிய தோசை வகைகள் உண்டு அதன் விலைக்கு தகுந்தவாறு இருக்கும் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத வகையில் இருந்தது உங்களின் பதிவு இப்படி ஒரு பதிவு என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன் உங்களின் அனைத்து பதிவுகள் எங்களுக்கு தேவையானதாகவும் இருக்கும் சிறத்தை எடுத்து பதிவிடும் உங்களின் முயற்ச்சிக்கு வெற்றிகள் உங்களை தேடி வரும் இப்படி ஒரு ஒப்பற்ற பதிவு பகிந்தமைக்கு நன்றிகள் பல கோடி நாடும் வீடும் நலம் பெற செல்வ செழிப்பாய் நலமுடன் நீர் வாழ்வீர் உங்கள் சேனல் வெற்றி பெற கோடானகோடி வாழ்த்துக்கள்
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you thank you so much dear ♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰
@valiantvimal
@valiantvimal 5 жыл бұрын
அருமையான தகவல் சகோ...உடனே அங்கே செல்ல வேண்டும் ‌என்றுதான் தோன்றியது நீங்கள் சொன்னது போல.. மிக்க நன்றி!!
@speedsheep8525
@speedsheep8525 5 жыл бұрын
Yes.. super restaurant..sappitu erukkan...wow..wow..100%nal unavu
@sripriya1371
@sripriya1371 4 жыл бұрын
Indha video va skip panite irunda. But vedio va pathathuku aprom 10 thadaviku mela pathuta. Super👌
@hemagayathri2246
@hemagayathri2246 5 жыл бұрын
Preethi maa... so sweet explanation...all my taste buds r awakened the way u explain...very good information dear..I"ll surly try wn I go to coimbatore 😊
@satheeshkumarselvam2260
@satheeshkumarselvam2260 5 жыл бұрын
சொல்லும் போது நாவில் சிறு தானிய சுவை.... செம நன்றி.நல்உணவு🙏👍💪 பாரம்பரிய முறை உணவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@umaprasad6457
@umaprasad6457 2 жыл бұрын
Thank you for sharing NAL UNAVAHAM ippothuthan kelvipadukiren mihavum Nandri❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@reghuraman6136
@reghuraman6136 3 жыл бұрын
Verity rice 🍲,varagaricy sambar satham,saamai rasam satham,kuthiraivali vaalaipu satham,raagi Kali&pulikulambu,kambu thayir satham,thunai payasam ,all super ,nice explanation .🎊
@Rajasekar-xd1zr
@Rajasekar-xd1zr 5 жыл бұрын
Romba nandri intha mari payan ulla thagaval kuduthukitte irunga
@karthesonthevar8131
@karthesonthevar8131 5 жыл бұрын
Pride of Tamils.......BLESSINGS..Wishes...from nellai Mumbai
@megalathiru2756
@megalathiru2756 5 жыл бұрын
Hi dear... indha restaurant kelvi patathe ila...thanks4 share...healthy and also affordable range of cost... atmosphere semayyya iruku...kandipa visit panren...indhupu idea super....ulundhu appalam mor milagai type pannumbodhe vaai oorrudhu... very clear nd neat explanation...
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you so much dear 😍😍😍
@savithrykumar3837
@savithrykumar3837 Жыл бұрын
Arumaiyana viedeo padhivu Nantri vazhthukkal 🙏👏
@bamabama339
@bamabama339 5 жыл бұрын
Very very useful information. When I go to Cbe next time I will definitely visit this hotel. Thanks a lot.
@prashanthkk7875
@prashanthkk7875 5 жыл бұрын
Nice presentation...Thanks for the information.... surely I will visit next time.Love from Kuwait
@gopalakrishnans2003
@gopalakrishnans2003 5 жыл бұрын
Great work Preethi.. Appreciate it. I will try this next time
@malathisaravanan7445
@malathisaravanan7445 5 жыл бұрын
We have gone here very tasty and healthy food really super all have to visit once thanks for sharing this dear 👍👌👌😋
@sivakumar-gi6cp
@sivakumar-gi6cp 5 жыл бұрын
Woww. Indha maare oru kadai thaan thaeditu irudhen. Tq preethi. Naan cbe pakkathula irukara oor. But next time cbe pogum podhu kandipa pooi saapiduven. Awareness video preethi. Tq so much
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you dear, kandipa try panni paarunga super healthy and tasty food :)
@nandukutty6149
@nandukutty6149 5 жыл бұрын
செம்ம sister.. We will try 👍👍👍
@sudhar1829
@sudhar1829 4 жыл бұрын
I went to this hotel. Such an awesome food. I never expect such a nice food. Completely satisfied 😊
@18kps
@18kps 5 жыл бұрын
Romba nalla iruku pa. We are pure vegetarian. So really useful for us. Thanks for the info
@viswapriyanarasimhan2852
@viswapriyanarasimhan2852 4 жыл бұрын
I am in coimbatore and I will certainly go for evening tiffin thank you very much for the share
@bk3049
@bk3049 5 жыл бұрын
Last week visit pannom family oda nice restaurant Super taste ah irunthu thank you're information dr👌👌👍
@buttubujju7794
@buttubujju7794 5 жыл бұрын
Wowww tq so much akkaaaaa....kndipaaaaa nanga poga porom😍😍
@logaskitchen
@logaskitchen 5 жыл бұрын
Super sis. Really more more useful who r all in cbe . All r so so healthy fr us. Tasty too ka. Surely will go nd comment u ka. Affordable price oly ka . Fr general meals we paying 110 so it's good to nice to choose millet rice nd hand pound rice ka. Thnks alot fr sharing tis shop ka.
@kamu2602
@kamu2602 5 жыл бұрын
Very healthy food..thanks..for the info
@priyap9427
@priyap9427 2 жыл бұрын
This type of healthy and traditional food should reach more people
@gouravsartandcraft240
@gouravsartandcraft240 2 жыл бұрын
Hello mam.. Do u know any millets restaurant in Chennai.. My kids hav gluten intolerance..
@abdulkader1875
@abdulkader1875 5 жыл бұрын
Super healthy food. Congatulations
@ambilysasi8549
@ambilysasi8549 5 жыл бұрын
Useful information thank you
@haani12
@haani12 5 жыл бұрын
Very useful info. Thank you.
@smarobij.robert2683
@smarobij.robert2683 4 жыл бұрын
Thanks for your information on our own healthy food. God bless...
@vetrivel9699
@vetrivel9699 4 жыл бұрын
Sema madam indha generation correct ha iruku....madam.....marana masss rice sema .......love u mam
@lavanyasundararajan4254
@lavanyasundararajan4254 3 жыл бұрын
Very useful video..thank u preethi
@Diya9777
@Diya9777 5 жыл бұрын
Visited three times for dinner. Good one.
@gmksusil4871
@gmksusil4871 5 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் 👌 👏 💐 v
@karthikakarthika9619
@karthikakarthika9619 5 жыл бұрын
Thanks for the information.preethi
@sonumathirajarathinam7026
@sonumathirajarathinam7026 5 жыл бұрын
I went two times! Good food loved it so much! So yummy! That curd rice is heaven! Everyone must try!
@deepikakrishnan5076
@deepikakrishnan5076 5 жыл бұрын
Nice menu sis. Healthy too
@jayakumarviji6888
@jayakumarviji6888 4 жыл бұрын
Suta Aplam how they did by gas or by wood fire
@bharathimurali4455
@bharathimurali4455 5 жыл бұрын
Really sama vlog sia sooooperrr...
@k.m.devaki3740
@k.m.devaki3740 2 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி
@kavitasubramaniyan9407
@kavitasubramaniyan9407 4 жыл бұрын
Very nice info mam , and I recently came about the imp of Millets intake so thankyou for this share
@kannanr8061
@kannanr8061 4 жыл бұрын
Subscribed, thank you for the post. Need to go within a day or two.
@mariacatherine2073
@mariacatherine2073 4 жыл бұрын
Very good idea i like it Thank God.
@mdr.rajendhran4523
@mdr.rajendhran4523 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்லமுயற்சி நன்றி.
@ameenabasheer6168
@ameenabasheer6168 4 жыл бұрын
Is it available in swiggy
@aravindkumar6145
@aravindkumar6145 5 жыл бұрын
Super video 👌👌 thank you mam
@gurumala1492
@gurumala1492 5 жыл бұрын
Nalla oru healty na hotel 👌😋😋😋😋💪
@RK-vx3zm
@RK-vx3zm 5 жыл бұрын
Public awareness regarding health by using milletts in a restaurant, very useful. Thanks preethi vlogs.
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you dr 😍
@wahabroja9347
@wahabroja9347 5 жыл бұрын
Apdiya! Super.👍👏
@ashametilda7200
@ashametilda7200 5 жыл бұрын
This is intresting video preethi...kandipa nangalum try panrom tq👍👍😊
@jaya570
@jaya570 4 жыл бұрын
Thank u ge . I subscribed .very good info.
@reginamaryb946
@reginamaryb946 5 жыл бұрын
parcel tharuvangala?
@vanithasiva355
@vanithasiva355 5 жыл бұрын
Very much true neenga sollumpodhe..sapidanu pola iruku preethi 😍😍😍😍 &romba healthy food sure I'll visit this restaurant and share it with my friends dear😀😀😀😀😘😘😘😘😘😘
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you so much dear 🥰🥰
@sudhasenthilkumaradurai82
@sudhasenthilkumaradurai82 5 жыл бұрын
Thanks mam . I love sirudaniya foodd
@gurulakshmiravichandran959
@gurulakshmiravichandran959 5 жыл бұрын
Wow wow super nalla pasi neathil ipdi our arogyamana restaurant.
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
🤣🤣 thank you dear
@rthilaga8472
@rthilaga8472 4 жыл бұрын
Wow...nice presentation dear...
@Rathinamanilakshmi
@Rathinamanilakshmi 5 жыл бұрын
Mouth watering 🤤
@vaibhavmohitepatil8551
@vaibhavmohitepatil8551 5 жыл бұрын
Nice sister ✌️ Good presentation
@RamaChandran-wy3fs
@RamaChandran-wy3fs 5 жыл бұрын
Hi sister. Nal unavu perae super. Different tana healthy yana and tasty yana recipes. Samay, kuthiraivali. Thinai payasam, coolana kambu curd rice, ragi kali sutta appalam ithu ellam hotel kidaipathu romba puthusa iruku sister. Banana leaf🍃 copper tumbler ethuvum different ta iruku. In the video partha vudane poga aasai. Sunday family Yoda pokaporom. Thank🙏💕 you so much for this video sister. 🙏🙏🙏
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you dr, Yes dear romba romba tasty ah irunchu food 🥰😍
@reghuraman6136
@reghuraman6136 3 жыл бұрын
Nal vunavu Millet restaraunt புது வரவு 👌♥️🌾
@gajanananivas5940
@gajanananivas5940 5 жыл бұрын
Super information and find Preeti. Keep rocking 👍. Will try out when I visit my home
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you dear 🥰🥰🥰
@epicreviewtamil3160
@epicreviewtamil3160 5 жыл бұрын
Super dr...healthy vlog
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 5 жыл бұрын
Very useful message.
@utubeowner5793
@utubeowner5793 3 жыл бұрын
Such a great job sisy keep it up
@artandcraft8118
@artandcraft8118 5 жыл бұрын
The best restaurant.
@chitras1926
@chitras1926 4 жыл бұрын
Mam parsal kitaikkuma
@rajendranc240
@rajendranc240 5 жыл бұрын
Arumai super
@manimekalaip654
@manimekalaip654 2 жыл бұрын
Is there any recipe book please notify
@Premapalaniandavar
@Premapalaniandavar 5 жыл бұрын
Thank you for your information sister 🤝💪👍😊🙏
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 жыл бұрын
அருமை அருமை அருமை
@sathyasekar6514
@sathyasekar6514 2 жыл бұрын
Wow superb,which hotel
@myinnovation3827
@myinnovation3827 5 жыл бұрын
Wow super preethi dr Good information Nanum pohanum
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Kandipa try pannunga Banu sis super restaurant 🥰
@shanmugapriya8576
@shanmugapriya8576 5 жыл бұрын
Thank you for sharing, sister
@nithikasn
@nithikasn 2 жыл бұрын
Shop was closed or Open?
@thevadharshan.rthevadharsh7594
@thevadharshan.rthevadharsh7594 2 жыл бұрын
Sunday shop open or close
@satishprabu5232
@satishprabu5232 2 жыл бұрын
Nice, is it open now a days.
@sasikumarm1733
@sasikumarm1733 3 жыл бұрын
Ajinomotto podama sambar vaika sollunga organic hotella
@bharathidivya2646
@bharathidivya2646 5 жыл бұрын
Nice information ...
@J.Hanish.2019
@J.Hanish.2019 4 жыл бұрын
வாழ்த்துக்கள். ஆரோக்கியமான உணவிற்கு இந்த விலை குறைவு தான்.
@fantasy659
@fantasy659 5 жыл бұрын
Try curd rice in varagu arisi, tat is extra divine to ur buds than kambu
@hariraj7934
@hariraj7934 2 жыл бұрын
it has been closed after lockdown, missed this place now.... really was tasty....
@maheshwarimrs8346
@maheshwarimrs8346 2 жыл бұрын
I already tasted there good service keep so neatly so Taste
@kovaithilakstalks8077
@kovaithilakstalks8077 5 жыл бұрын
super oru veruthuku ready ,thanks sister
@balasundramrajagopal513
@balasundramrajagopal513 3 жыл бұрын
அருமை 👏👏
@anusri7653
@anusri7653 5 жыл бұрын
Preethiiiiii s back.....happieeeee dear.... waiting for more useful videos n CBE....
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
🥰🥰🥰🥰❤❤❤
@padmaselvam7462
@padmaselvam7462 3 жыл бұрын
Thank you for information sisi.
@dineshKumar-te4ct
@dineshKumar-te4ct 5 жыл бұрын
Super sis..
@WishesandDishesBalaaNagaraaj
@WishesandDishesBalaaNagaraaj 4 жыл бұрын
Useful information thanks for sharing 👍. New subscriber 💐
@dhayanidhi9100
@dhayanidhi9100 4 жыл бұрын
GOOD BEGINNING
@pavithrarajkumar679
@pavithrarajkumar679 5 жыл бұрын
Thanks for your valuable information ka...... Will try soon
@PreethiVlogs
@PreethiVlogs 5 жыл бұрын
Thank you dear :)
@indiramathivanan9566
@indiramathivanan9566 4 жыл бұрын
Super taste erukuk pola location where
@saranyamahesh1870
@saranyamahesh1870 4 жыл бұрын
Thanks a lot for sharing
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 54 МЛН
5 Foods that have More Calcium than Milk (Get Stronger Bones)
12:51
Fit Tuber
Рет қаралды 1,9 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН