கிணத்துகடவில் இருந்து 20கி.மீ தொலைவில் உள்ளது செட்டிபாளையத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் இந்த வீட்டு மனைகள் உள்ளது வீட்டுமனை அமைந்துள்ள இடத்தில் இருந்து எந்தவொரு கிராமத்திற்கும் செல்ல மூன்று கி.மீ தொலைவிற்கு செல்ல வேண்டிஇருக்கும் நேரில் வந்து வீட்டு மனைகளை பார்த்த பின்பு வீட்டுமனைகளை வாங்குவது சிறந்ததாக இருக்கும். ....
@vinothkannan64002 жыл бұрын
100% உண்மை
@Naveen-fq6zc2 жыл бұрын
Remesh rocks
@janarthananr94732 жыл бұрын
Thanks Brother...
@psmcovai41692 жыл бұрын
Thanks sir very yes commat🙏🙏
@sindhumughi39202 жыл бұрын
Good and true
@CSCSCSCS3819 Жыл бұрын
கமெண்ட்ல உண்மையை சொன்ன அன்பு உள்ளங்களுக்கு நன்றி நல்லவேளை நான் இதை வாங்காமல் தப்பிச்சேன் 😂
@srinivasans3183 Жыл бұрын
Site available eruku in kinathukadavu near vsb college half km from cbe to Pollachi high way road if interested tell me
@kannathasank96292 жыл бұрын
This is not near CBE, we need to travel a minimum of 45 mins from Ukadam to reach this place. guys be aware
@ragacbe2 жыл бұрын
ஒரு சென்ட் ரூ. 1 லட்சம்... 400 sqft land plus house ரூ.15 லட்சம்... அப்ப வீடு கட்ட 14 லட்சமா??? 😱😱😱 அப்ப construction cost Rs.3500 per sqft... என்னய்யா பித்தலாட்டம் இது...
@PrakashKumar-os3rr5 ай бұрын
Bank loan for land yhey give 70 percent only My experience The finance will give 80 percent If we suppose we are buying for 10 lakhs in bank ..in EMI they are charging and extra we need to pay for MOD , Stamp paper (100 rupees / 500 rupees ) , Processing fees , legal ,Login charges ....will come This is prakash from Coimbatore : For site .booking .we need to pay registration cost...stamp paper ...charges..document writer charges extra.. Totally cost for l0 lakhs we need to pay additional 8 lakhs in emi for 15 to 20 years Bank / finance Totally 18 ....to 20 lakhs it will come ... Eb connection extra , Drinking water connection extra ,Bore well extra ... Home construction.. amount... Totally we need spent 25 plus lakhs ..in our life .... I learned and gained experience in past few months ...in my life ..individually when i went directly to site and bank ...finance ..for land and home construction If we purchase land only we need to start the construction with in 4 to 5 years ... Only few peoples sre doing good ..others they suck our blood and thrown away ???? Thank you sir. Finally we need to commission amount in Govnt offices .... They will not registrar for market value ..they only registrar forarkey value !!!!! Remaining amount settlement will need to pay under cover ....??? !!! In cash ....not in account ?????? My real time experience We need to face the challanges lot ...if we go individual...???
ஏர்போர்ட் செல்ல 10நிமிடம் பஸ்ஸ்டாண்ட் 15நிமிடம் மார்கெட் 20நிமிடம் International தனியார் பள்ளி கல்லூரிகள், வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம வீட்டு மனைகளில் இருந்து ஜஸ்ட் 30நிமிடங்கள் தான்.. 50அடியில் நல்ல குடிநீர் எலக்ட்ரிக் fenz பாதுகாப்பு 24மணி நேரம் செக்யூரிட்டி வசதி உடனே வீடு கட்டி குடி வரலாம்..
@periyasamyperiyasamy146 Жыл бұрын
1Send rate
@NMR-kw8vt Жыл бұрын
கோவைக்கு மிக அருகில் நூறு கிலோமீட்டர் தொலைவில் நல்ல வீடு எல்லோரும் வாங்குங்கள்
@ragacbe2 жыл бұрын
என்னய்யா இது... Site உள்ளயே Windmill சுத்தீட்ரிக்கு...
@krishnamurthy88922 жыл бұрын
Is it a gated community, what abt drainage and water supply, and electric power transformer.
@jothimurugan76922 жыл бұрын
I'm jothimurugan.s., I like that idea better for your help
Water tank enga boss land mattum than vanga mudiyum veedu katta mudiyathu neenga guest room stay pannunga ok
@arulnathan38082 жыл бұрын
எல்லா ரோட்டுக்கும் தமிழர்கள் பெயர் வையுங்கள் வடநாட்டில் தமிழர்கள் பெயர் வைப்பார்களா?
@sivag2032 Жыл бұрын
Finance ellam settuji thaan.
@MuthuKaruppan-b5t10 ай бұрын
ஒரு வருஷம் முன்னாடி போட்ட வீடியோ இது ! இப்போது கிடைக்குமா?
@DheivanayagiSelvarathinam_46994 ай бұрын
என்னதான் இருந்தாலும் மக்கள் இப்படி எல்லாம் ஏமாந்து இருக்காங்க என்று தமிழ் நாட்டு ல்ல எட போட்டு இருக்காங்க
@suthakarkaruppannan50992 жыл бұрын
Veetu vangitu veetula stay pannama Guest house la nanga yean thanganum???
@Fundlu2 жыл бұрын
Veedu Construction Pannumbothu Thangalaam, land mattum vaanguvor thangalaam, call panni details kelunga. Thank you
@vikysjrcm16802 жыл бұрын
தற்சமயம் வீடு கட்டாமல் பின்னாடி கட்டிக்கொள்ளலாம் என்ற ஐடியாவில் இருப்பவர்கள் & 4,5 years கழித்து நல்ல விலைக்கு வரும்பொழுது விற்பவர்களுக்கும், விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் வந்து தங்குவதற்கும்தான் இந்த அனமதியான சூழலில் அனமந்துள்ள பண்ணைவீடுபோன்ற ஹெஸ்ட் house👍
@rajadurai80672 жыл бұрын
ஒரு லட்சம் ரூபாய் ஒரு ரூபாய் மாதிரி நினைக்கிறவங்களுக்கு இது சரிப்படும்.