கோவையில் விடுபட்ட பெயர்கள்.. யார் காரணம்? | Rangaraj Pandey | Coimbatore | Election2024 | Annamalai

  Рет қаралды 29,456

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #chanakyaatamil #annamalai #election2024 #loksabhaelection2024 #bjp #electioncommission
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 77
@kulothungans1433
@kulothungans1433 4 ай бұрын
இந்த பிரச்சினைக்கு தீர்வு ஆதார் அட்டை & ஆதார் பட்டியலை மட்டுமே தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்ள வேண்டும் 😎
@natarajanr6696
@natarajanr6696 4 ай бұрын
வாக்காளர் பட்டியலில் சரியாகச் சோதனை செய்யாமல் பெயர் நீக்கம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலில் பெயர் சேர்க்க ஆயிரம் கேள்விகளும் ஆதாரங்களும் கேட்கும் அதிகாரிகள் பெயர் நீக்கம் செய்ய மட்டும் ஏன் ஆதாரம் கேட்பதில்லை.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 4 ай бұрын
கண்டிப்பாக தேர்தல் ஆணையம் மிக மிக reluctantஆக நடந்து கொண்டது.
@natrajanshanmugam7942
@natrajanshanmugam7942 4 ай бұрын
It is most disorderly always and with dmk that too under stalin any every fraud is possible
@akash.s3400
@akash.s3400 4 ай бұрын
இந்த ஓட்டு பட்டியல் கணக்கெடுத்தல் எடுத்த அரசு ஊழியர்கள் மீது சந்தேகம் இருக்கிறது காரணம் இவர்கள் மாநில அரசின் அடிமைகள்... தீர விசாரித்து தண்டனை தர முன்வர வேண்டும் நீதி துறை இதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால இந்நாட்டில் நீதி துறை செத்து விட்டது
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 4 ай бұрын
எவ்வளவு பணமோ ?
@l______e_s_s567
@l______e_s_s567 4 ай бұрын
தேர்தல் வாக்கு என்பது கட்டாயமாக்க பட வேண்டும்.
@pannvalan3350
@pannvalan3350 4 ай бұрын
'வாக்காளர்கள் இறுதிப் பட்டியல்' (Final Roll of Voters) வெளிவந்த பிறகு, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் எத்தனை? இந்தக் கணக்கு எங்கேயாவது கிடைக்குமா? அப்படி நீக்கப்பட்டது உண்மையானால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் யார், யார்?
@ramaswamyazhakesan2250
@ramaswamyazhakesan2250 4 ай бұрын
நண்பரே வாக்காளர் விபரத்தை சரி பார்க்கச் சென்ற அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கி ஏனோதானோ என்று வேலை செய்து விட்டு அரசையும் மக்களையும் அல்லல் பட வைப்பார்கள். அவர்களுக்கு தண்டனை விதியுங்கள். 90 சதவீதம் இந்த பிரச்சனை சரியாகி விடும். நன்றி
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 4 ай бұрын
சம்பளம் செய்யும் திமிர்
@blissfulkidschannel4444
@blissfulkidschannel4444 4 ай бұрын
You are Right advice...pondey ji 👍
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 4 ай бұрын
சத்ய மேவ ஜெயதே !! உண்மைக்கு ஒருபோதும் அழிவே இல்லை !! ஓர் நாள் வீறுகொண்டெழுந்து வெடித்து வெளிவரும் !! நல்லது நிச்சயம் நடந்தே தீரும் !!
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 4 ай бұрын
வாக்காளர் பட்டியல் வெளியானதும் சரிபார்த்திருந்தால் திட்டமிட்ட சதியை முறியடித்திருக்கலாம் ....இனிமேல் கவனமாக இருக்கவேண்டும்.
@drji2001
@drji2001 4 ай бұрын
When checking on line the web site doesn't open at all.
@dineshgandhi1212
@dineshgandhi1212 4 ай бұрын
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதே மாதிரி தான் நடந்துக்கிட்டு இருக்கு . ஒவ்வொரு பூத்துக்கும் 30 லிருந்து 40 50 ஓட்டு வரைக்கும் எடுத்துட்டாங்க . ஓட்டு சாப்தா டெலிட்னு போட்டு ஒரு 50 பேர் கிட்ட வந்து இருக்கும் ஒவ்வொரு பூத்துளையும்
@swarnambalks3742
@swarnambalks3742 4 ай бұрын
Booth slip ஐ வைத்து யாருமே வீடு வீடாக check செய்யவில்லையே. நாங்கள் எங்கு போய் check பண்ணுவோம்?. ஏதாவது official siteல் voters list வெளியாகிறதா என்ன? Pleade reply to this question. நாங்கள் check செய்யவில்லை என்று குற்றம் மட்டும் கூறுகிறீர்களே. இது totally unfair.
@androidmr
@androidmr 4 ай бұрын
*ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் எனக்கு* இது வரைக்கும் 20 முறைக்கு மேல் அழைத்து இருப்பார்கள் கிரெடிட் கார்ட், kyc, fema விண்ணப்பம் என்று. ஆனால் தேர்தல் ஆணையம் வாகளிக்காத வக்களார்களை ஏன் அழைக்க கூடாது, மாறாக பெயர் நீக்கம் செய்வதன் நோக்கம் தான் 100% வாக்கா?*
@palanisamylakshmanan8398
@palanisamylakshmanan8398 4 ай бұрын
சரிபார்க்கிறது அரசாங்க அதிகாரிகள் அவர்களுடைய வேலை ஏற்கனவே இருக்கின்ற பெயரை அளித்துவிட்டு சரி பார்க்க சொன்னால் என்ன செய்வது
@krishs294
@krishs294 4 ай бұрын
Pandey, please do not assume things. Let the EC answer. Assuming makes things worse for everyone. This many huge number of voters' names cannot vanish. How can some members of the same family have been deleted why others can find their names. It is a gross mistake and EC only should answer.
@ramamoorthiramasamy3737
@ramamoorthiramasamy3737 4 ай бұрын
1967 ல் இருந்து கோவையின் மையப்பகுதியில் ஒரே முகவரியில் இருந்து கொண்டு இது வரை அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பாஜக ஆதரவாளராக அறியப்பட்ட பிரபல தொழிலதிபரின் பெயர் இம்முறை நீக்கப்பட்டுள்ளது.
@S.Murugan427
@S.Murugan427 4 ай бұрын
இதெல்லாம் முழுக்க முழுக்க கட்சி வார்டு உறுப்பினர்களின் பொறுப்பற்ற தன்மையை உணர்த்துகிறது. வாக்காளர் பட்டியலை சரிசெய்து பார்க்க வேண்டியது பொதுமக்கள் மற்றும் கட்சி களப்பணியாளர்களது கடமை. அலட்சியமாக இருந்தது சமூக பொறுப்பற்ற தன்மையே.
@kannapanmuthappan5616
@kannapanmuthappan5616 4 ай бұрын
இருந்த பெயரை நீக்கியது யார் அதற்குத்தான் பதில் வேணும்.
@Akr-mohan
@Akr-mohan 4 ай бұрын
Ward members not working properly
@rbalasubulakshmi7443
@rbalasubulakshmi7443 4 ай бұрын
Panday sir I am voting hear for the past thirty years this time my name is deleted from the list. not only for me so many people in the Booth having their 🆔 but they are deleted from the list. From my first vote I am not missing to vote yet now.but this time I feel very bad because I lost my voting right.
@ramv9589
@ramv9589 4 ай бұрын
Yen sister vote Vera ward la mathitanga, 1.5 hours search panni kandu pidichi vote potom 😢
@avidreader100
@avidreader100 4 ай бұрын
One may say voters should have been vigilant. That does not absolved EC from their responsibility. They are accountable for the process. They should have a person who owns the deletion of each record, and a reason for every such deletion. Since there is an allegation of large scale abuse of the system, an open and transparent investigation should be done at the earliest. Errors will be statistically small. Delieberate deletions would be statistically large. Determine these typical and abnormal changes. Hold every one in the system accountable.
@KASwamy-uk8eq
@KASwamy-uk8eq 4 ай бұрын
You’re very very correct boss.this a inefficient work of our devoted “KARIYA KARTHAS” and individual efforts.for 2026all of us to check individually our vote position by hook or crook and see that we are voting.
@SujitBarik-uf4ku
@SujitBarik-uf4ku 4 ай бұрын
Jay shree ram
@rajamoorthykandasamy8008
@rajamoorthykandasamy8008 4 ай бұрын
அப்ப டிஜிட்டல் இந்தியா பேருக்கு தானா ஆதாரையும் வாக்காளர் அட்டையும் ஒன்னாக்கினால் எங்கிருந்தும் வாக்களிக்க வசதி செய்ய வழிவகை காணவேண்டும் இதனால் முடிந்தளவு எல்லோரும் வாக்களிக்க வாய்ப்பு உண்டு அத்துடன் நேரம் பணம் வீண் அலைச்சல் மிச்சமாகும்
@kcmcreators5667
@kcmcreators5667 4 ай бұрын
ரேஷன் கடையில் ரேஷன் வாங்குவது போன்ற சிஸ்டம் ஓட்டெடுப்பில் கொண்டு வரவேண்டும்
@aandiparadhesibrammam5264
@aandiparadhesibrammam5264 4 ай бұрын
பாண்டே சார் நீங்க எப்படி வாக்காளர்களை குற்றம் சொல்றீங்க.அதுல சமபங்கு வேற. கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க சார்.
@revathyshankar8
@revathyshankar8 4 ай бұрын
Thorough enquiry abd revoting needed Public dont sit quiet
@Techworld12375
@Techworld12375 4 ай бұрын
அவனுங்க‌ வாக்கு‌ பட்டியல்‌ ராஜஸ்தான்‌ up. இருக்கும்டா‌ கோமிய‌ குடுக்கிகலா
@shreenivasan7249
@shreenivasan7249 4 ай бұрын
Sathaya Pradha answer is not good.
@Wbuffbuff
@Wbuffbuff 4 ай бұрын
பலமுறை வாக்களித்தவர்கள் இடம் மாறாதிருப்பவர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது தேர்தல் ஆணையத்தின் தவறு..மக்கள் மீது பழியைப் போட முடியாது...ஜனநா கடமை வாக்களிப்பது...வாக்காளர் பட்டியலில் சேர்க்க 1008 procedure follow பண்ணும் ஆணையம் பொறுப்பற்று பெயரை நீக்கினால் மக்கள் அவஸ்தைப்படணுமா...
@krishnamoorthysrinivasan3085
@krishnamoorthysrinivasan3085 4 ай бұрын
வரும்தேர்தலில் இனி ஆதார்கார்டுடன்வோட்டர்ஐடிகார்டைஇணைத்து செல்போனில் பூத்ஸ்லிப்பை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப ஏற்பாடுசெய்யனும் மேலும் ஓட்டுஐடிகார்டுஇருந்தால்மட்டுமே ஓட்டுபோட ஆனுமதிக்கனும் பாஸ்போட் பேஙாக்பாஸ்பூக்போன்ற இதர ஐடியையெல்லாம்ஏற்ற்றுக்கொள்ளக்கூடாது அப்படியானால்தான் ஓடாடராஐடீ வாங்கவேண்டும் என்ற அக்கரை மக்களுக்குவரும் ஆதர்கார்டுடன் ஃட்டர்ஐடிகார்டைஇணைத்து கைரேகை வைத்துத்தான் ஓட்டுபோட ஆனுமதிக்கனும் ஈப்படியானால் கள்ள ஓட்டுபோடமுடியாது ரேஷன்கார்டை வைத்துஎட்டிஎம்மிஷினில்பணம்எடுக்கமுடியுமா எட்டீஎம்கார்டுக்கு அரிசிபாமாயிலாவாங்கமுடியுமா ரயில்டிக்கட்ரயிலுக்குமடாடும்தான் பஸ்டிக்கடீ பஸ்ஸுக்குமட்டும்தான்பொருந்தும் ஆதுபோல் ஓட்டர்ஐடிகார்டுமட்டும்தான் ஓட்டுபோட அனுமதிகாகனும் ஆந்தகார்டுதேர்தல்ஆனையம்கொடுத்துவிட்டால்நிச்சயமாக பெயர்இருநாதாலும் இல்லாவிட்டாலும் ஓட்டுபோடதகுதி உண்டூ என்று அர்த்தம் தேர்தல்அலுவலர்தானாகபெயரைசேர்க்கவோநீக்கவோ சம்மநீதபட்டநபரின் அனுமதியகன்றிசேய்யக்கூடாது என்றுசட்டம்போடனும்ஆதார்காடுஇருந்தால்தான்ஓட்டுஎனாறால்பிரச்சனையேவராது
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 4 ай бұрын
Therthal aanayam therthal athaijarikal pani enna. Veetukku booth slip koduppatharkku pathilaka aluvalarkal chariparthirukkalame.
@kulothungans1433
@kulothungans1433 4 ай бұрын
செல் போனில் பூத் சிலிப் அனுப்ப வேண்டும் தேர்தல் ஆணையம்! இரயில்வேயில் சார்ட் பிரிப்பேர்டு என்று அனுப்புவது போல!
@s.revathy5163
@s.revathy5163 4 ай бұрын
This is not people mistake but EC has to answer because bulk votes are missing. Pandey answer me p. My neighbour vote was in the draft but final list missing. Moreover last days websites were not opening for that who is responsible
@ushanarayanan1861
@ushanarayanan1861 4 ай бұрын
Why talk about only coimbatore. It is entire Tamilnadu where voters name were deleted. I felt so sad when my entire family name were not there. We had been voting for the last 25 years in holy Cross school valasarawakkam chennai
@KASwamy-uk8eq
@KASwamy-uk8eq 4 ай бұрын
IF Mr.ANNAMALAI DECIDES HE WILL COME OUT OF SOME WAY TO RE CHECK OF OUR VOTES THROUGH SOME METHOD OF INTELLIGENCE MAY BE SOME SORT OF TECHNICAL WAY.IF TIME PERMITS WITH IN SIX MONTHS IT CAN BE ACHIEVED.OUR YOUNG FRIENDS CAN CONTRIBUTE SOME METHODS TO GET RID OF THIS PROBLEM IN EASY WAY.YOUTHS PLEASE THINK AND SUGGEST TO ELIMINATE /UPROOT OF THIS PROBLEM.
@venkatesh4315
@venkatesh4315 4 ай бұрын
இப்பவும் சொல்கிறேன் தமிழ் நாடு எலெக்ஷன் கமிஷன் திமுக பக்கம்,
@jothimsw
@jothimsw 4 ай бұрын
Why not???? when GJ election commission is with BJP…😂😂😂 didn’t you see surat constitution 😂😂😂😂
@kulothungans1433
@kulothungans1433 4 ай бұрын
அரசு ஊழியர்கள் பாதி & தனியார் ஊழியர்கள் பாதி என்ற வகையில் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் 😎 பாஸ்போர்ட் அலுவலக நியமனம் போல!
@ViswanathanNarayanaswami
@ViswanathanNarayanaswami 4 ай бұрын
One apartment did not have votes. Who is Suri. Just another voter
@gsgk69
@gsgk69 4 ай бұрын
Muthalavathu therthal ஆணயம் thaan
@vasudevankarunakaran2776
@vasudevankarunakaran2776 4 ай бұрын
Pandey sir myself & my son name was in the voter's list but my misses name was deleted
@kmurugan6952
@kmurugan6952 4 ай бұрын
Jai shree Ram BJP Jai 🙏
@ramperiyasamy9374
@ramperiyasamy9374 4 ай бұрын
சாதாரண மக்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது என்பது சாத்தியமே இல்லை. பெயர் நீக்கப்படும் வாய்ப்பு இல்லாத எனது குடும்பத்தில் 3 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு நீக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரியில் நீக்கியுள்ளார்கள். ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும். இது பிரச்சினையைத் தீர்க்க உதவும்.
@k.s.maheswaran4012
@k.s.maheswaran4012 4 ай бұрын
My son and wife vote not in the list😂
@earnsiva5914
@earnsiva5914 4 ай бұрын
Thiruttu dmk
@nandugopalun1
@nandugopalun1 4 ай бұрын
Pandey is wrong. You can't blame people for checking. This is called trust because they vote several times for people to trust the government. Are you saying we can't Trust the government? Why can't India vote from anywhere in the booth? Voting machines may not help in different locations, but they must be intuitive. There are solutions to fix it. It is not a good idea for every individual to check every time. If they remove anyone who needs concern from Individuals, not officials, there starts corruption. Death registration (cremation or burial) should have their identity and will be automatically removed from voting or Adhar or from becoming a citizen of other countries (You should have the record of passport cancellation). The problem in India is that Government officials need to be appropriately punished. For example, if they flip their statement in court, they should be punished. Then, Government officials won't sign under pressure. They will be held accountable. Same for the Police (Wrong/inappropriate filing of case).
@sivajibalakrishnan7762
@sivajibalakrishnan7762 4 ай бұрын
Some reply of Pandey are foolish. In a family of 4 members, one name is missing. How is it possible?. The name of deceased is continuing in the list. Without applying for change / deletion, how is it possible?. This is not negligence of voters. It is purely planned conspiracy of a particular party. The field workers were used by that party. The names of the voter upto December 23, deleted in January 24. Again and again, I confirm this is not mistake / negligence of public. Mr. Pandey, understand this.
@shreenivasan7249
@shreenivasan7249 4 ай бұрын
Tn election weste
@deenadayalans-fm3zg
@deenadayalans-fm3zg 4 ай бұрын
Mr.pandey this is not patimantram to speak as you like,with out any logic. In e every taluk office there is a election section headed by a Election thasildhar , his duty is to prepare, rectify, include,& delete as per the voter's wish that too by a prescribed format .each & every format is scrutanised then only inclusion , deletion , are done. Election thasildhar maintaince records , I am voter with voter id card valid for my life time. I never asked any one to delete nor change my address ,then who deleted my name from voter list without my consent , As per your logic , I should not only check wherher my name is in the voter list, & as well as check my Adhar card is faked or not as both are life - time cards / 365 days A few deletion here & there can be excused ,but for a larger deletion as like this throught -out the state cannot be excused , it is a meticulously planned tampering with the voters list to serve someones needs . The C.E.O. of tamilnadu with all the powers vested with him , first of all should have accepeted that that large manipulation had happend in 2024 voter list. First of all this C.E.O. must have faith in Democracy, Some other C.E.O. in his place would have made alternative arrangements to up hold democracy . by instructing all the R.O s,& the booth level officers to take into consideration 2019 voters list as a adittional document. all along with the previous documents listed by E.C. for 2024 parliment election. exclusively for deleted voters verification & confirmation, with a self attested letter of oath for non- bogus voter and asked the voter to cast his vote in true spirit of democracy. we want our democracy to last more than 1000 years . I don't think with these type of officials my democracy can last for. 20 yrs.
@vsiddhaarth
@vsiddhaarth 4 ай бұрын
Pandey sir throat infection
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 4 ай бұрын
Makkalai vidungal... BJP kala paniyalargal enna seithargal...ella vishyathaium annamalai sir sumappara...ponday sir muthalil ierunthe thalaiyal adithu sonnar(dmk patri kanithirukkalam)
@thanagapandianp2726
@thanagapandianp2726 4 ай бұрын
Sathiya sothanai
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 4 ай бұрын
பாண்டே ஒட்டு ஒரு இடத்திலும் அவருடைய மனைவி ஒட்டு வேறு இடத்திலும் இருப்பதே பெரிய தவறு. முகவரி ஒன்றுதான். இதை பாண்டே அவர்கள் சும்மா விடக்கூடாது. அவர் தனியாக வழக்கு பதிய வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியராக அவர் முன் மாதிரி ஆக இருக்கவேண்டும். சும்மா ஒட்டு போட்டு வந்திருக்க கூடாது.
@nishanthlife398
@nishanthlife398 4 ай бұрын
Annamalai started blaming for his defeat I guess ….
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 4 ай бұрын
விடுப்படாம இருந்தால் அண்ணாமலைக்கு டெபாசிட் கேரண்டி.
@nivethaelango4701
@nivethaelango4701 4 ай бұрын
பாண்டேஅவர்களேதாங்கள்உலகின்அதிமேதாவிநினைப்பு. வாக்காளர்கள்இறுதிபட்டியல்மக்கள்பார்வைக்குவைக்கும்போதுசரிபார்காததுயார்தவறு.. கொஞ்சமாதுமனசாட்சியேபேசுங்கள். தாங்கள்அண்ணாமலைக்கும். பிஜேபி. க்கும் ஜால்ரா. என்பதற்காமக்களைகுழப்பாதீர்கள்
@s.revathy5163
@s.revathy5163 4 ай бұрын
He is chamcha to DMK and aiadmk he is criticizing annamalai
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 408 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 47 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 408 М.