கேள்வி-பதில் GK056/குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 28,373

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது 7200663516
புத்தகங்கள் மற்றும் மென்பொருள் பெற 9842220903

Пікірлер: 110
@chinnamuthu4926
@chinnamuthu4926 Жыл бұрын
உதாரணம் சொல்லி ஆணித்தரமாக ஆதாரத்துடன் அடித்து பேசும் சிறந்த ஆன்மா வாழ்த்துக்கள் 🙏 வாழ்த்துக்கள் 🙏 வாழ்த்துக்கள் 🙏
@lakshmi3427
@lakshmi3427 3 жыл бұрын
ஐயா சாமி நீங்கள் நல்லா இருக்கணும் என்று என் குருவை வேண்டுகிறேன் 🙏 உங்களுக்கு திருஷ்டி தோஷங்கள் நீங்கி கொள்ளவும். உங்களை பெற்ற தாய் தந்தையை வணங்குகிறேன்🙏. நன்றி
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 3 жыл бұрын
சித்தர்களின் பொற்பாதம் பற்றி நம் சித்தங்களுக்கு நற்பாதை காட்டும் ஜோதிட வித்தக மகா குருவே....! ஜோதிட சிந்தனைகளை சிரத்தையுடன் எங்கள் சிந்தைக்கு தெளிவுபடுத்தும் தாங்கள் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் ji 👍🌸
@jayanthiellangovan9387
@jayanthiellangovan9387 3 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக எளிமையான, தெளிவான, அற்புதமான விளக்கங்கள். வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற உங்கள் வார்த்தைகள் வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள் ஐயா, நன்றி
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
கடவுள் சித்தம்
@m.aravinthm.aravinth8990
@m.aravinthm.aravinth8990 3 жыл бұрын
வாழும் பிரம்மா G.K ஐயா அவர்கள் .கோடி நன்றிகள்.
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 3 жыл бұрын
சிறந்த பதிவு....நன்றிகள் ஐயா........
@arunagovindaraju7428
@arunagovindaraju7428 2 жыл бұрын
பிருகு முனிவரின் கதை மிகவும் அருமை. ஒரு கேள்விக்கு பதில் என்றாலும் அதற்காக சொல்லும் கதை என்றாலும் அதை உணர்ச்சி பூர்வமாக விளக்க உங்களால் மட்டும் முடியும் குருஜி
@sureshraja518
@sureshraja518 3 жыл бұрын
ஐயா வணக்கம் நாளுக்கு நாள் தங்களது அனுபவ ரீதியான அறிவை பிறருக்கு தானமாக கொடுத்து கொண்டு வருகிறீர்கள் மிக்க நன்றி ஐயா
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
கடவுள் சித்தம்
@sureshraja518
@sureshraja518 3 жыл бұрын
நன்றி ஐயா
@vedhajayabal9598
@vedhajayabal9598 3 жыл бұрын
பாஸ்பரஸ் பற்றி சொன்னது மிகவும் அருமை ஜி நன்றி🙏
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 3 жыл бұрын
I am watching astrology videos in English Kannada Hindi Telugu Tamil I couldn't connect to anybody like you.your explanations are not like academy studies it's like cooking food in a kitchen in home like mother it's awesome to a child to have mother,s & mother food . you are too late for you tube sir thanks for your videos knowledge of the art flows through you by the Grace of divine Guru bramha Guru Vishnu Guru devo Maheshwaraya Guru sakshath parabramha Tasmai Sri guruve namah Bless me sir jaigurudev 🙏
@shivaragasiyam9583
@shivaragasiyam9583 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.நீங்கள் சொல்வது போல் நட்சத்திரபலன் யாருமே சொன்னதில்லை. அதனால் தொடர்ந்து நட்சத்திரபலன் சொல்ல வேண்டுகிறேன். நன்றி...
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 3 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@p.masilamani7084
@p.masilamani7084 2 жыл бұрын
Very good explanation to the point without any hitch. Vahthukkal.
@haritipsastrology
@haritipsastrology 3 жыл бұрын
Super sir Unga astro words true Ungal jothida pani menmelum thodara vazhthukal Vazhga vaiyagam vazhga valamudan ayya.
@logupaintings
@logupaintings 3 жыл бұрын
குரு பாதம் போற்றி.
@pandeeswarijeyakodi5587
@pandeeswarijeyakodi5587 3 жыл бұрын
நீங்க ஜோதிட சித்தர் அய்யா நான் 2.9.1979 இல் பிறந்தவள் தாங்கள் சொல்வது அனைத்தும் சரியே என் வாழ்நாள் கேள்விக்கு நீங்க பதில் சொல்லிட்டிங்க அய்யா இது என் கர்மா மிக்க நன்றி அய்யா
@usasenthil
@usasenthil 3 жыл бұрын
Very great story narration . Thank you Guru Ji . Like to get your appointment . I hope i will be lucky one day.
@balasubramanianmubamanian6040
@balasubramanianmubamanian6040 3 жыл бұрын
ஆச்சரியமான விளக்கங்கள் நன்றிகள் ஐயா
@rajeshbaikki
@rajeshbaikki 3 ай бұрын
குருவே சரணம்
@msdhineshmsdhinesh8714
@msdhineshmsdhinesh8714 3 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@karthiagg
@karthiagg 3 жыл бұрын
நன்றி ஐயா.
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
Thank you Guruji🙏🙏🙏
@rajyalakshumiv2045
@rajyalakshumiv2045 2 жыл бұрын
Sir You are just an ocean of knowledge Damn great sir. I am going on listening your videos.very interesting
@6bmithraa.v484
@6bmithraa.v484 3 жыл бұрын
Love you guruji.. bless me
@appapappaappapappa2590
@appapappaappapappa2590 3 жыл бұрын
மன்னிக்கவும் , கேள்விக்கான ஒலி மட்டும் புரிந்து கொள்ள முடியாத ஒலி தரத்தில் உள்ளது. தங்களது கவனத்திற்கு மட்டும்.....தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும். துரோகத்திற்கான கிரகம் , பாவகம் எது ? நான் செய்யும் துரோகம் அடுத்தவர் எனக்கு செய்யும் துரோகம் ஏன் ? எப்பொழுது ??
@thirumoorthy9330
@thirumoorthy9330 3 жыл бұрын
Vanakkam guruji Avamaanam illaamal vegumaanam illai Arumai guruji.....🤗🤗🤗
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 жыл бұрын
First view and first like 🙏 thanks to G K Astro team 🙏
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
நன்றி
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 жыл бұрын
@@TheGKASTRO மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
@ghananasundaramm1768
@ghananasundaramm1768 3 жыл бұрын
ஆன்மீகத்தில் ஒருவர் உச்சம் அடைய வேண்டுமென்றால் கிரக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் பதில் தாருங்கள் ஐயா
@justaminute6073
@justaminute6073 3 жыл бұрын
ஶ்ரீகுருவே வணக்கம்.. 💐👍
@purusothamanbk9617
@purusothamanbk9617 3 жыл бұрын
Thank u sir🙏🙏🙏
@a.n.s.velmurugan5719
@a.n.s.velmurugan5719 3 жыл бұрын
என்னுடைய கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா 🙏
@iyappanhariharan8526
@iyappanhariharan8526 3 жыл бұрын
நன்றி குருவே
@sakthimithas9489
@sakthimithas9489 3 жыл бұрын
Guruji Kodi nandrigal
@mystic7486
@mystic7486 3 жыл бұрын
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காம தேனவே!!
@dhakshinamoorthy8338
@dhakshinamoorthy8338 2 жыл бұрын
8owner explanation very fine komaliyum kumbalagnathanum sa me iam kumba 87age8 th bava period mercury in thiruvonam chandren stare d of life prediction differfrom one to orhr
@sivasivaraman7854
@sivasivaraman7854 3 жыл бұрын
Super excellent fanatic
@nithyanmg3007
@nithyanmg3007 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.🙏சிறந்த பதிவு.
@VarunKumar-gh2dx
@VarunKumar-gh2dx 3 жыл бұрын
வணக்கம்.(ரிஷப)ராசி அதிபதி (கடக)லக்கின அதிபதி பரிவர்த்தனை அடைந்தால்.இரு தரப்பு தசா புத்தி பலன்கள் எவ்வாறு கணிப்பது? (குரு சனி தசைகள்)
@thrinethranak5652
@thrinethranak5652 3 жыл бұрын
இப்போது பிரிங்கி முனிவர் மலை இப்போது கிறிஸ்தவ ஆக்ரமிப்பில் Thomas mount பெயரில் உள்ளது. தமிழில் பிரிங்கி மலை என்று அழைப்பர்.
@gokulrama6552
@gokulrama6552 3 жыл бұрын
ரிஷப லக்னம்...மகரத்தில் சூரியன்,சுக்கிரன் வர்க்கோத்தமம்...அரசு பணிக்கு பல ஆண்டு காத்திருப்பு..ஆசை நிறைவேறுமா ஐயா...10ம் அதிபதி சனி 10ல் ஆட்சி உடன் சந்திரன்...குரு பார்வையில் உள்ளனர்...
@gentlemanfashion8012
@gentlemanfashion8012 3 жыл бұрын
Vanakam sir 🙏🏻. meena lagnamku 4,7 athipathi budan .7laam edam patha kathi pathi kuda . 9 ell kettai star irukaru (26.28degree) kuda sukran (27.58degree) irukaru in same ketta star and rahu vum irukaru (7.5 degree) anusam star.....(budan dassa yapudi erukum in marriage life and business...kadana kodukuma.)1.5 years achu budan dassa nadapu. 28 years for me now.....
@karuppasamyofficial
@karuppasamyofficial 2 жыл бұрын
Guru valka...🙏🙏🙏
@rajakumarr5190
@rajakumarr5190 3 жыл бұрын
அய்யா வணக்கம், நல்ல பதிவு, ஜோதிட மாணவர்களின் கேள்விக்கு பதில் சொல்வது போல், ஜோதிட ஆர்வலர்களின் கேள்விக்கும் பதில் தாருங்கள் அய்யா, தனுசு லக்னம், குரு நீசம், 2ஆம் இடத்தில், சுக்ரன் வக்ரம், மேலும் சூரியன், புதன் இணைந்து இருக்கிறார்,பாகியாதிபதி சூரியன், அவர் வீட்டுக்கு 6இல் மறைகிறார், இதன் பலன் எவ்வாறு இருக்கும்.
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
விரைவில் நடக்க இருக்கும் கலந்துரையாடலில் அனைவருக்கும் பதில் உண்டு
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
ok
@rajakumarr5190
@rajakumarr5190 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா, தங்களின் பார்வை என் மேல் பட்டதற்கு, என்ன தவம் செய்தேனோ. மிக்க நன்றி அய்யா.
@SaiPrashanthNS
@SaiPrashanthNS 2 жыл бұрын
Vanakkam GK Sir, I dont know why you are saying that he is happily living after that incident. After going though all this humiliation what is the point. Cant the wife know it was mistake and listen once.. what is the point in living such a life..
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 3 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் லக்னாதிபதியே எட்டாம் அதிபதி ஆனால் திருமணம் எவ்வாறு இருக்கும் ஐயா எது மாதிரி அவமானம் கொடுக்க முடியும் ஐயா
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
தானே சில அவமானத்தைத் தேடிக் கொள்வார்
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 3 жыл бұрын
@@TheGKASTRO தங்களது பதிலுக்கு நன்றி ஐயா 100 க்கு 100 உண்மை ஐயா கடவுள் வாக்கு
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
நன்றி சார்
@thendralthendral2623
@thendralthendral2623 3 жыл бұрын
தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டும் தான் குருஜி 🙏👌
@baskaranrangasamy1023
@baskaranrangasamy1023 3 жыл бұрын
வணக்கம் குரு ஜி
@ramjiselvaraj8836
@ramjiselvaraj8836 3 жыл бұрын
அய்யா ரிஷபம் லக்கினம் 2இல் குரு புனர்பூசம் நட்சத்திரம் தசை எப்படி இருக்கும் ஐயா
@seshasayeen4452
@seshasayeen4452 3 жыл бұрын
மிதுனம் லக்னத்திற்கு ஏட்டில் சனி கேது சந்திரன் புதன் சேர்ந்துள்ள தற்பொது சனி திசை யில் பதன் புக்தி நடக்கிறது. ஏப்படி இரூக்கும்
@segarennair1900
@segarennair1900 3 жыл бұрын
Good Evening Sir.
@anandhkumar2574
@anandhkumar2574 7 күн бұрын
சித்தர்கள் பற்றி சொல்லும் போது தமிழ் சித்தர் பெயரை சொல்லுங்கள் 1.வள்ளலார் 2.காகபுசுண்டர் 3.வேதாத்திரி மகரிஷி 4.தாயுமானவர்
@User01029
@User01029 3 жыл бұрын
HD/LD graham, how to find? Please
@shivu3
@shivu3 3 жыл бұрын
அய்யா அஷ்டமாதிபதி இரண்டு ஆதிபத்தயம் எப்படி அய்யா பன் விளக்குங்கள் அய்யா சிவ சிவ
@jagadheeshm6843
@jagadheeshm6843 3 жыл бұрын
Vera level sir
@narayananamm7782
@narayananamm7782 3 жыл бұрын
As usual super,comedy,useful tips.Guruji sir one question sir,difference between sun ashtangam ie sun with other planets within 8 degrees,rahu with other planets within 8 degrees???Thanks sir
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 3 жыл бұрын
Nice
@vishaltry
@vishaltry 3 жыл бұрын
சிம்ம லக்கினம் சனி லக்கினத்தில் H D பலன் என்ன ஐயா
@thrinethranak5652
@thrinethranak5652 3 жыл бұрын
🙏🙇
@KK-qr7zw
@KK-qr7zw 3 жыл бұрын
அய்யா, மிதுன லக்னம் ,4ல் குரு, சனி,சுரியன்,புதன் 8ல் கேது, அப்பொழுது அடுத்து வரும் சனி தசை 9 நல்ல வேலை யை செயிமா.குரு தசை படாத பாடு.அடுத்த வீடியோ வில் பதில் சொல்லுங்க .please.
@kajamaideenkajamaideen3156
@kajamaideenkajamaideen3156 3 жыл бұрын
Nice sir
@shanmugavel5917
@shanmugavel5917 3 жыл бұрын
🙏
@saisuryhaagency8418
@saisuryhaagency8418 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@ganapathysubramanian2819
@ganapathysubramanian2819 3 жыл бұрын
எனக்கு கடக லக்னம். புனர்பூசம் 3ம் பாதம். 8 ல் சனி.
@r.j.6460
@r.j.6460 Жыл бұрын
00:47
@latha3972
@latha3972 3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@toronto8908
@toronto8908 3 жыл бұрын
ஐயா சகோதர காரகன் செவ்வாயை சனி பார்த்தால் தானே சகோதர வழியில் விரிசல் ஏற்படும் சனியை செவ்வாய் 8 அம் பார்வையால் பார்த்தாலும் ஏற்படுமா இங்கு செவாய்க்கு சனி பார்வை இல்லை குருஜி🙏🙏🙏
@Balabala-gc3gu
@Balabala-gc3gu 3 жыл бұрын
நீங்கள் கடக லக்னம் என்று நினைக்கிறேன் நிச்சயம் ஏற்படாது ஆனால் சனி திசை செவ்வாய் புத்தி செவ்வாய் திசையில் சனி புத்தி சகோதர வழியில் சில பாதிப்புகள் ஏற்படும்.. 10 ஆம் இடமான மேஷத்தில் ஆட்சி திக பலம் பெற்று இருப்பது சிறப்பு...
@toronto8908
@toronto8908 3 жыл бұрын
@@Balabala-gc3gu Thank you 🙏
@pragaspathys
@pragaspathys 3 жыл бұрын
Super
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 3 жыл бұрын
Kàdaka lakna kumpa rasi sathaya natsathira. Santhiran. Kethu 8. EL Sani dada marriage seyalama
@smartsadham
@smartsadham 3 жыл бұрын
Porpatham panigirean guru natha
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 2 жыл бұрын
Aya super
@sairamann4668
@sairamann4668 3 жыл бұрын
In my wife family most 9f them have Venus moon together My daughter too Father's side most of us has 5th Saturn including my son...
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
sir, ashtamathil gragam illai,, appa astamathi yarunu eduppadhu.
@manigandaprabu.k6385
@manigandaprabu.k6385 3 жыл бұрын
வணக்கம் ஐயா, HD கிரகம், LD கிரகமும் ஒன்றாகயினைந்தால் என்ன பலனை தருவார் ஐயா.
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
மனநிலை பாதிக்கும் படி செயல்படுத்தும்
@manigandaprabu.k6385
@manigandaprabu.k6385 3 жыл бұрын
நன்றி ஐயா, இதற்கு தீர்வு உண்டா ஐயா
@jayakumar-rs7xj
@jayakumar-rs7xj 3 жыл бұрын
சார் நாடி ஜோதிடம் பற்றிய ஒரு புக் எழுதுங்கள் சார்
@spanneerselvamm3886
@spanneerselvamm3886 3 жыл бұрын
நானும்.உணர்ந்துள்ளேன்.அஷ்டமாதிபதி.சந்திரன்
@annelkumaar1367
@annelkumaar1367 3 жыл бұрын
Namaskaram sir 🌹🙏
@king-power
@king-power 3 жыл бұрын
லக்கினம் H. D யாக வந்தால் என்ன செய்வது அடுத்த லக்கினதுக்கு அருகில் உள்ள கிராகத்தை எடுக்கலாமா
@ranjithkumar-gv8ye
@ranjithkumar-gv8ye 2 жыл бұрын
H d means
@king-power
@king-power 2 жыл бұрын
@@ranjithkumar-gv8ye highest degree eg, 23'
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 3 жыл бұрын
Kàdaka lakna kumpa rasi rasi l. Kethu. Sani. Thasa. 1998. Don Salem marriage seyalama be. Civil
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 3 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 3 жыл бұрын
Neengkale sidhar thane guruve
@MohanKumar-jl3qw
@MohanKumar-jl3qw 3 жыл бұрын
Second
@selvarajpalanisamy6315
@selvarajpalanisamy6315 3 жыл бұрын
நன்றி
@nishakennedy3781
@nishakennedy3781 3 жыл бұрын
HD Graham enral please (?
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
30 பாகைக்குள் பிற கிரகங்களை விட அதிக பாகை பெற்ற கிரகம் HD ஆகும்
@rajendranastro8250
@rajendranastro8250 3 жыл бұрын
இனிய வணக்கங்கள் ஐயா 🌹🌹🌹🌹🌹
@praneshselvaraj9716
@praneshselvaraj9716 3 жыл бұрын
Aiyya first view
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
நன்றி
@krishnamoorthid.m.k4727
@krishnamoorthid.m.k4727 3 жыл бұрын
அருமை அருமை அருமை சார்
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Thank you sir
@rathnakumar6733
@rathnakumar6733 3 жыл бұрын
நன்றி ஐயா.
@ganapathysubramanian2819
@ganapathysubramanian2819 3 жыл бұрын
எனக்கு கடக லக்னம். புனர்பூசம் 3ம் பாதம். 8 ல் சனி.
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@karthikraja2213
@karthikraja2213 3 жыл бұрын
🙏🙏🙏
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 79 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26