எவ்ளோ ஜோதிட ஞானம் பெற்றும் உடுத்தும் உடையில் ஒரு ஆடம்பரம் இல்லை கையிலோ கழுத்திலோ ஒரு பொட்டு தங்கம் இல்லை பேசும் பேச்சினில் ஒரு கர்வம் இல்லை நீங்கள் ஒரு நிறை குடம் ஐயா.!!!❤🙏💐
@baalakrishna46873 жыл бұрын
G.K.குருநாதர் அவர்களின் பல ஜோதிட ஆராய்ச்சிகள் பல முன்னனி ஜோதிடர்கள் தான் கண்டு பிடித்தது போல் பேசுகிறார்கள்.....குறைந்தகுறைந்தபட்சம் ஒரு நன்றியை தெரிவிக்கலாம்...
@trbalachandran92902 ай бұрын
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு புன்செய் புளியம்பட்டி தண்ணீர்ப்பந்தல் தோட்டத்தில் ஜிகே அவர்களின் ஜோதிட வகுப்பில் பார்வையாளனாக அமர்ந்து உள்ளேன். மீண்டும் நேரில் சென்று அவரது அருள் பெற வேண்டும் 🙏🙏
@vinothgiri83 жыл бұрын
தங்கள் ஆயுள் பெருகட்டும், சேவை தொடரட்டும்👍
@vedhajayabal95983 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐🙏👌👏👏👏👏👏👏இத்தனை தெளிவாக முற்றிலும் புதியதான எளிதில் புரியக்கூடிய, பயன்தரக்கூடியதான தகவல்களை ஒளிவுமறைவின்றி சொன்னவர்கள் GK Gஐத் தவிர யாரேனும் உண்டா? ஜோதிட உலகில் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கிறீர்கள்💯😃
@jjeyanthijjana95003 жыл бұрын
உலகம் கண்டிராத உன்னத ஜோதிட ஆசானே... இறைவன் அரு ளோடு..... உங்கள் சேவை எங்களை தொடர்ந்து வர வாழ்த்துக்கள்!! 🌸 நன்றி ஐயா... 🌸👍👌🙌🌸
@revathyiyengar13303 жыл бұрын
GK Rules is Best of Astrology 👍👍
@ravikumar-lu5bs3 жыл бұрын
நான் வணங்கும் எம்பெருமான் வடிவில் ஜோதிடத்தை கண்டேன்,ஆனால் எம்பெருமான் சிலையை வடித்த ஜோதிட சிற்பியை இன்றுதான் கண்டுகொண்டேன்.
@ramukrishnan6127 ай бұрын
மிக மிக அருமை ஜி ❤
@mathsashok33393 жыл бұрын
Sir, I read your books regularly. Very good books. Thank you so much ayya
@tralangai3 жыл бұрын
எளிமையான விளக்கம்,,, மிக அருமையான பேச்சு,,, அற்புதம் ஐயா,,, அடிப்படை ஜோதிடம் மற்றும் கற்றுள்ளேன்,,, தங்களது பாகை முறை ஜோதிடம் கற்க ஆவலாய் உள்ளேன் ஐயா,,, தொடர்பு எண் தகவல் தாருங்கள்,,, T.ராஜேந்திரன் அலங்காநல்லூர்,,,
@hemchand02033 жыл бұрын
GK rules = our generation and future Moola nutkal. thanks ayya for all your support and guidance.❤️
@Covairevathi5552 жыл бұрын
குருவே சரணம்🙏🙏🙏 அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்!!! எல்லாம் நிறைவாகட்டும்🦚🦚🦚🦚
@PerumPalli3 жыл бұрын
4:51 Ssss... aamaam aamaam 100% truth வாழனும் சார் வாழ்ந்து காட்டணும் எம்மை வஞ்ச வலையில் வீழ்த்திய தம்பி பொறாமை அடையும் அளவிற்கு மிஞ்சி வாழ வேண்டும்
@purusothamanbk96173 жыл бұрын
நன்றி குருவே..குருவே சரணம் 🙏🙏🙏 ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்...
@omagasthiyaartamilinfo3 жыл бұрын
தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ள ஆராய்ச்சி நாங்கள் பயன்பெற்றோம் நன்றி ஐயா💐
@balasubramanianmubamanian60403 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி .. அருமை அருமை அற்புதமான பதிவு நன்றி அய்யா நன்றிகள்
@suvarnagowribala33223 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. தாங்கள் இதுபோன்ற நிறையப் பதிவுகள் வெளியிடவேண்டும் ஐயா.
@chellammalbala91823 жыл бұрын
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். நன்றி அய்யா
@trbalachandran92902 ай бұрын
நல்ல பதிவு
@prabakar53093 жыл бұрын
நன்றி குருவே
@Balaji-dl1zt3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு குருஜி 🙏🙏🙏 நன்றி குருஜி 🙏🙏🙏
@LakshmiNarayana-ie7zg3 жыл бұрын
🙏 Excellent... 🙏i bow down to the divine knowledge with in you guruji.
@6969kaiser Жыл бұрын
நன்றி குருவே!
@sundarrajanr39492 ай бұрын
Nice Sir 🙏🙏
@sakthivelsakthivel45763 жыл бұрын
அய்யா எணது மனமாா்ந்த நன்றி தெய்வமே நன்றி நன்றி தெய்வமே தாங்கள் அருமயான ஜோதிட பொக்கிஷம் தெய்வமே நன்றி நன்றி
@gsradhakrishnan3 жыл бұрын
மிகவும் அருமை குருஜி
@msdhineshmsdhinesh87143 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@gmsastro21602 жыл бұрын
உண்மை ஐயா நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன்.
@valli123412 жыл бұрын
Arumai iyya🙌
@Mohanasundharam Жыл бұрын
குருவே சரணம் 🙏
@m.ramanan45203 жыл бұрын
குருவே துணை 🙏🙏🙏
@JeanJean-bk5gq2 жыл бұрын
Super sir 🙏 👏 🙌
@paramasivan-xn4pi3 жыл бұрын
Very exsalant guruj
@jhansirani55023 жыл бұрын
Very well explained, God bless you with long healthy life, please explain with example horoscope if you get time
@ka.vijayakumarsharma28053 жыл бұрын
அருமை ஜி
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@v.easwaranvasavan44413 жыл бұрын
Excellent Ayya
@murugesanjothidar65473 жыл бұрын
Migavum nandri swamy !
@amuthab74803 жыл бұрын
அருமை வணக்கம்
@gcstech49223 жыл бұрын
அருமை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
@ramyasatish47563 жыл бұрын
Excellent guruji🙏
@astrologerthamizh65213 жыл бұрын
தெய்வமே.....🙏🙏🙏🙏🙏
@dratamilarasimca55193 жыл бұрын
Great
@paramasivan-xn4pi3 жыл бұрын
நன்றி குருஜி
@mangalambiga82213 жыл бұрын
குருவே சிவமென கூறினன் நந்தி🙏
@senthilbalaji85073 жыл бұрын
Super G.K sir.
@manickarajan97293 жыл бұрын
ஐயா நான் சந்தரன் நாடி 5புத்தகம் வாங்கிவிட்டனர் நல்ல பதிவு ஐயா
@poovendhanpoovendhan44373 жыл бұрын
Thanks super
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@hprasad1613 жыл бұрын
Great 👍🙏
@gemstoneandastrology83863 жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா 🙏
@sairamann46683 жыл бұрын
Thank u less disturbing music slides And more u talk... Thank u again
Sir Namaskaram I am L.Ramanathan- Madurai. I have learned astrology. All your videos are very super and quiet useful. Please upload more videos on education, Business. Put more videos on medical astrology.
@ceenachinthamani83603 жыл бұрын
ரொம்ப முக்கிமானது.சுலபமானது.
@narayananamm77823 жыл бұрын
Great sir
@aathisesha33773 жыл бұрын
குருவே வணக்கம்...🙏🙏🙏
@yaskir21143 жыл бұрын
Thank you sir.
@logupaintings3 жыл бұрын
குருவே சரணம்.
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார்
@sriguru32863 жыл бұрын
Super sir
@astrorudra1113 жыл бұрын
You are great sir
@hemanathank35603 жыл бұрын
Excellent explation sir, thank you sir
@palraj9273 жыл бұрын
Super
@vishaltry3 жыл бұрын
சிம்ம லக்கினம் ஆறாம் அதிபதி சனி புஷ்கர் யோகம் லக்கினத்தில் H. D. சனி தசா யோகம் தரும ஐயா
@appapappaappapappa25903 жыл бұрын
தங்கள் கூற்று படி வாழ்க்கை முறை துல்லியமாக இருக்கிறது. அதிக பாகை பெற்ற கிரகம் லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு எதிரியாக , பாதகாதி, மாரகாதிபதியாக இருந்தாலும் அதிகபாகை பெற்ற கிரகத்தின் அதிதேவதை வழிபாடு காக்குமா ??
@ssuganthi253710 ай бұрын
வணக்கம் சார் 🙏
@ThiruMoorthy-y8c2 күн бұрын
ஐயா எனக்கு மிதுன லக்கினம் லக்கினத்தில் புதன் சூரியன் கடக ராசி கடகத்தில் ராகு சுக்கிரன் 3. டிகிரி சந்திரன் 28. டிகிரி ஆனால் சந்திர தசா என்னை பிச்சை எடுக்காத குறையாக படாத பாடு பட்டேன் செய்து வந்த தொழில் ஒயிட் வாஸ் ஆகி 10. ஆண்டுகள் முடிய போகிறது நான் இன்னும் மேடு ஏரவில்லை ஐயா...😢😔😔
@ஜோதிடமேசுவாசம்3 жыл бұрын
நன்றி ஐயா
@TheShanjeevan3 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏
@smartsadham3 жыл бұрын
Ayya unmainga unmainga unmainga nan en petrorgalai alaravitirkirean. Enaku h. D rahu
@maruthamuthu46052 жыл бұрын
Good
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
மாலை வணக்கம் சார் 🙏
@nithyanmg30073 жыл бұрын
Super iyya
@bhariharan8344 Жыл бұрын
What will be the result of a planet which is exalted but LD
@davidkumar46033 жыл бұрын
Nice video guru ji .pls upload foreign job and settlement video..
@premasudha74093 жыл бұрын
அருமை
@manikandan-pi2vq3 жыл бұрын
வணக்கம் ஐயா
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
6:02 .....unmay..!!! 🙌
@BenedictRavi-z4h11 ай бұрын
சார்"நான் கும்பலக்ணம் மீனத்தில் 26 டிகிரியில் குரு 27 டிகிரியில் சுக்கிரன் சனி 25 டிகிரியில் இருந்து பார்க்கிறான்.குரு தசா 11 வருடமாக நடைபெறுகிறது.சிம்மராசி 11 வருடத்துக்கு முன்னால் வரை நல்ல முறையாக வாழ்ந்தேன்.11 வருடத்தில் தரை மட்டம் ஆகிவிட்டேன் பாகை முறை ஒரு புண்டையும் வேலை செய்யவில்லை.காரணம் குரு அந்தணண் சுண்ணி இல்லாதவன் அவன் மனைவியைத்தான் சந்திரன் கள்ள ஓழ் ஒத்து புதன் பிறந்தான்.சுக்கிரன் ஒத்த கண் குருடன் அவன் எப்படி நல்லது செய்வான் காரணம் அவன் அவயோகி மற்றும் திதி சூன்யம் பூழலை விரிச்சு வைச்சு ஓக்கும் ஸ்தான அதிபதி அவன் என்ன செய்வான் அதை தெரித்தால் கூறுங்கள்.அதிக பாகை பெற்ற கிரகம் புண்டையை ஓக்க விடாது.கை போட்டு குடைந்தால் மட்டுமே தடுக்காது
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி குருவே!!!!!!!
@nammatamilveedu Жыл бұрын
ஐயா நீச்சமான (சுக்கிரன்) கிரகம் HD ஆகா இருந்தால் தீய பலன்களா
@PalaniGounder-d7w6 ай бұрын
அதிக டிகிரி, குறைந்த டிகிரி, ராசிக்கு பார்க்க வேண்டுமா (அ) பாவகத்துக்கும் பார்க்கலாம இது புரிய வைச்சா நல்லா இருக்கும்
@PerumPalli3 жыл бұрын
5:38 ஆமாம் ஆனால் செய்வதை சொல்லி காட்டினாள் சோர்கணைகளை செய்தினால் என்ன செய்ய
@ManiManikandan_ Жыл бұрын
இதில் பரிவர்த்தனை பெற்ற கிரகமாக இருந்தாலும் எப்படி எடுத்துக் கொள்ளலாம் ஐயா கன்னியில் சுக்ரன் 11டிகிரி துலாம் புதன் 21டிகிரியில் ஐயா பெருமாள் வழிபாடு சிறந்ததாக எடுக்க வேண்டுமா ஐயா
@manisekarandharmalingam30173 жыл бұрын
How do
@smartsadham3 жыл бұрын
Ayya bhuthan sani oreah degree la erunthal kulanthai Peru thali poguma ayya
@pradeep1991annamalai2 жыл бұрын
I understand this degree astrology. But guide me where to find these degrees / how to find these degrees while writing birthchart. Kindly guide.
@narayananamm77823 жыл бұрын
Sir,i noted one,degrees are vital in dasas,if chandra dasa running,(10 years),if chandra in 3 degrees,then it will 100 percent on last month of first year,ninth year.ie Total 30 degrees,chandra every year passing 3 degrees,so first three degrees,last (30-3)27 degrees create great change either positive or negative,same can be applied to all dasas ,
@VenusWorldofThamarai2 жыл бұрын
அதிக பாகையும்: அதிக பரலும் ஒன்றா
@thunderstorm8643 жыл бұрын
குருவே சரணம் எனக்கு உங்கள் புத்தகங்களை அனுப்பு வைக்க முடியுமா, நான் கனடாவில் இருந்து
@sairamann46683 жыл бұрын
Pls maintain no disturbing irritating slide music etc etc....
@vallisundar2573 жыл бұрын
GK அய்யாவுக்கு வணக்கம் ஜோதிடம் கற்க ஆரம்பித்துள்ளேன் நீங்கள் சொல்லும் பாகை முறை எனக்கு ஓரளவு புரிந்தது நீங்கள் சொல்வது போல் ராகு குறைந்த டிகிரி நான்கு செவ்வாய் 28 டிகிரி அதிக சுபத்துவம் இந்து லக்னப்படி இராகு இவர் எவ்வாறுபலனை கொடுப்பார் மகரத்தில் கும்ப லக்கனம் சிம்மராசி இதற்கு பதில் கிடைக்குமா
@lokanathanp72413 жыл бұрын
ஐயா அதிக பாகை பெற்ற கிரகம் கிரக அவஸ்தையில் இருந்தால் நன்மைகள் செய்வாரா
@jayanthisankar94223 жыл бұрын
🙏
@kannanseetharam95862 жыл бұрын
ஐயா தயவு செய்து லக்ன பாகை ல மிருத்யு பாகையில் வந்தால் பலன் என்ன அதற்கு பரிகாரம் என்ன என்று கூறுங்கள் ஐயா🙏🙏
@kumarigopal79763 жыл бұрын
How to join your classes guru ji.
@deepam19496 ай бұрын
நவ கிரகங்களை விட லக்ன புள்ளி அதிக பாகை என்றால் - அதன் சார நாதனின் பாகை குறைவாக இருந்தால் எப்படி கணக்கெடுப்பது ஐயா,