ஒரு ஆண் மீது ஒரு பெண் இந்த அளவுக்கு கண்மூடி தனமான அபரிவிதமான நம்பிக்கை காதல் மோகம் கனவுகளை சுமந்து ஏங்கி தவிக்கும் விததத்தில் தான் இந்த பாடலின் விதம் மிகவும் அருமையாக எழுதிய கவிஞர்க்கு நான் எந்த மாதிரியான பாராட்டுகளை தருவதென்று தெரியவில்லை அந்த அளவுக்கு கண்மூடி தனமான புகழை நான் அவருக்கு ஆதரவாக தெரிவிக்கிறேன்...!! நன்றி.. நன்றி... நன்றி..!!!❤❤
@dharmarajganesan1721 Жыл бұрын
இது போன்ற கொஞ்சும் காதல் பாடல்கள் இனிமேல் தமிழ் சினிமாவில் வரப்போவதில்லை, இந்த அருமையான காதல் உணர்வை ரசிக்கும் இளைஞர்கள் இப்போதில்லை,
@NaveenKumar-hq2bp Жыл бұрын
L)
@JothiM-qs1pk Жыл бұрын
@@NaveenKumar-hq2bp pppp0ppppp
@mageshk7757 Жыл бұрын
Ll
@RajaRaja-o4m Жыл бұрын
வரவேவராது
@mrprema5726 Жыл бұрын
Crt tha pa
@PrabhuD-h9n8 ай бұрын
அய்யோ ஸ்வர்ணலதா அம்மா பாடல் என்னோட எவர் கிரீன் favourite.... நான் சாகும் போது கூட கேக்க ஆசை படுற குரல்... எங்க அம்மா ஸ்வர்ணலதா
@Ravikumar-nh5vi Жыл бұрын
இந்த கம்பிரமான நடையும் முரட்டு பார்வையும் இந்த தமிழ் திரை உலகில் எந்த நடிகருக்கும் வராது இனி வர போவதும் இல்ல 😞miss you கேப்டன்❤😢
@JAI53k9 ай бұрын
100% True
@sellakkannumuthu31238 ай бұрын
கேப்டன் தான் மாஸ்
@TNBE7 ай бұрын
Mm yes bro Yr absolutely 👉 right
@vijethanvijay832726 күн бұрын
இப்போ December 2024 புள்ளா இந்த பாட்ட கேட்டு சலிக்காமல் 2025 லயும் கேட்போம்
@HariKrishnan-xd1po Жыл бұрын
என்னதான் தற்போது rap song, melody nu எது வந்தாலும் 80s 90s ku ஈடாகாது...இந்த மாதிரியான பாடல்கள் நம் மனதை வருடக்கூடியவை.
@sparrowgangsterk2014 Жыл бұрын
Yes
@MrEr.S.SivakumarSekarShanthi8 ай бұрын
Yess 90s only enjoy everything either natural and songs movies
@nithish-xj9qp Жыл бұрын
விஜயகாந்த் போன்ற ஒரு மனிதன் நடித்தால் இந்த படம் அருமையாக இருந்தது இந்த பாடலை கேட்கும் போது என் மனதை வருடும் இந்த வரிகளும் அது போன்றதே
@alexvishnu59484 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... என் திருமணம் அன்று.... இந்த பாடல் என் தெருவில் ஒளிக்க வேண்டுமென்று என் ஆசை....... 🙈🙈🙈🙈🙈
@KannanKannan-om7xe Жыл бұрын
ஸ்வர்ணலதா அவர்கள் குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
@adayanithy95488 ай бұрын
யாரப்பா இந்த கவிஞர் அனைத்து பெருமையும் அவருக்கே
@chinnaayyar68559 ай бұрын
ஸ்வர்ணலதா வாய்ஸ் மற்றும் விஜயகாந்த் தோற்றம் சூப்பர்.
@ப.ராஜ்குமார்-ந9ள Жыл бұрын
எங்க ஆத்தா சொர்ணாலதா வாய்ஸ் கேளுங்க தெய்விக. குரல் 👌👌👌👌
@j.rajakumarj.rajakumar9816 Жыл бұрын
சொர்ணலதா அவர்கள் பாடியதாலதான் பாடல் சூப்பர்
@perumalr8964 Жыл бұрын
இது போன்ற குரல் தேவதை இனி வர போவதில்லை எனக்கு அழுகை வருகிறது
@vijikumar3382 Жыл бұрын
Me too
@soundarperiyasamy69977 ай бұрын
ரசிச்சு பாடி இருக்காங்க...சொர்னலதா மேடம்
@sellakkannumuthu3123 Жыл бұрын
பாடல் ஹிட் சுவர்ணலதா அவர்கள் பாடிய விதம் தான் காரணம் 👍
@Jothimohanmohan Жыл бұрын
Please
@jayanthikathirvel2016 Жыл бұрын
e
@jayanthikathirvel2016 Жыл бұрын
@@Jothimohanmohan e
@cnilamurugan Жыл бұрын
இசை தான் முதல் காரணம்
@yogido_55 Жыл бұрын
Thambi Mettu music director Thaan Singer ku solluvaru
@MrEr.S.SivakumarSekarShanthi8 ай бұрын
90s kids naanga ella types of original paatu ketu irukirom yaarellam 90s kids put like and comment
@rameshvetri5216Ай бұрын
இவங்க வாய்ஸ் க்கு அழிவே கிடையாது....❤❤❤❤
@user-we7nk5tg8o Жыл бұрын
ஏகப்பட்ட ஆசை வந்து இல மனச தாக்குதய்யா உன்ன நெனச்சி மனசுல எனக்கு ஏக்கம் வந்ததய்யா.......💖💖💖
@shanmugaeelkarthik9076 Жыл бұрын
Nice
@Mr.S.K-873 ай бұрын
வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ….. பெண் : வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ... வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ... வாச மல்லி பூத்திருக்கு வாக்கப் படக் காத்திருக்கு சங்குமணி, பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா சங்குமணி , பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ... அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ... ஏகப் பட்ட ஆசை வந்து இள மனச தாக்குதையா ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா… ஓ..ஓ..… ஏகப் பட்ட ஆசை வந்து இள மனச தாக்குதையா ஒன்ன நெனச்சு மனசுல எதுக்கு ஏக்கம் வந்ததையா..ஓ...ஓ.. தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆ..வது ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும் ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும் சந்தனத்த பூசவா.. என்ஜீவனே கூட வா சங்குமணி, பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ.. மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வெக்கிறியே…ஏ…ஏ. மாமன் பெத்த மருது உன்ன மறந்திருக்க முடியலையே மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வெக்கிறியே…ஏ..ஏ…. மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா மிச்சங்கள மீதங்கள நானும் சொல்ல வேணுமா பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற பாசங்கள மூடி வெச்சு பாவலாவும் காட்டுற வேட்டி கட்டும் மாப்பிள்ளே.. புத்தி மட்டும் போகலே கோவப்பட்டா லாபம் இல்லே சேந்துகிட்டா பாவம் இல்லே.. வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ... வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ... வாச மல்லி பூத்திருக்கு வாக்கப் படக் காத்திருக்கு சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்தப் புள்ள பாசத்துக்கு அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ... அழகர் மலக் காத்து வந்து தூது சொல்லாதோ....
@LavanyaLavanya-pp5ix3 ай бұрын
❤
@ConstructionStudio_2 ай бұрын
🎉🎉🎉
@sundargirlsgod90232 ай бұрын
நாள் இன்னக்கி 22 Oct Tuesday ஏத்தன தலைமுறை க கேட்டார்கள் என்று பார்க்க வேண்டுமென பார்க்க வேண்டும்....... காலத்தில் அழியாதவதை songas ❤❤❤❤
@vimalavimala3468 Жыл бұрын
2023ல் மட்டும் அல்ல இவ்வுலகம் உள்ளளவும் 80s 90s இசை வாழும்...
@manivenkatesan46256 ай бұрын
கேப்டன் நடிப்புக்கு யாரும் ஈடாக முடியாது 🔥🔥🔥
@TamilThanikaViji-gk2fn Жыл бұрын
❤❤❤தலைவர் கேப்டன் பாடல் என்றலே தனி கெத்து தான்👍👍👍
@kaviriya4352 Жыл бұрын
❤
@ParimalaNirmala3 ай бұрын
2024 ல யாரவது பாக்குறீங்களா எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊😊
@DhanushV-r4g2 ай бұрын
Love you 😊 song
@PeriyasamyPeriyasamy-bc9xl21 күн бұрын
Yes
@satheeshapjgroup29819 ай бұрын
2024 இப்பொழுதும் சேலம் தருமபரி கிருஷ்ணகிரி ஓசூர் பேருந்துகளில் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் காவியம்
@parthisami171610 ай бұрын
கேப்டன் நீங்கள் இறக்கவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எங்கள் மனதில்
@SivaMurugan-vd5pl Жыл бұрын
ஊரடங்கி போன பின்னு நாமமட்டும் பேசனும் ❤🎉
@DharshiniDharshini-ce3ll2 ай бұрын
எனக்கு இந்த song கேட்டாலே பழைய 😢 நினைவுகள் வந்து சேரும் 👍
@mla33666 ай бұрын
Swarnalatha mam neenga innum ayiram padalgal paadi irukkanum....iraivan ungal ayisai innum sila andugal kootti koduthirukkalam
@vinothkumar19824 ай бұрын
I miss swarnalatha , evergreen voice, Great loss to cinema field and 90's kids
@thaache6 Жыл бұрын
★ மலரினும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.... ★ உனது மலர் பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.... ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே.... ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.... ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே.... ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்... ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.... ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே... ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.... ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!... - திருக்குறள் 1111-1120 உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை... . இலழளஙபறஞ 😊😊😊😊😊😊 சவஷசலைஙூஏ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஏதநஷழமமவபட ❤❤❤❤❤❤❤❤❤
@jebakanis902911 ай бұрын
Super cute
@tamilanfirst31102 жыл бұрын
I Am Also 90s Kids My Favorite Song Swarnalatha Amma Voice Vera Level Antha 1990s Years Oru Sorkam Antha Time Song Kettavangalukku tha Theriyum ❤❤❤
@ManiMani-ub3is Жыл бұрын
L Poo
@vengadeshadvocate5907 Жыл бұрын
CT kyuu hi hi hi hi hi hai you hi I
@saravanakumar86145 ай бұрын
2024 இல்ல 20024 ல கேட்டாலும் இதே இளமையோட இருக்கும் இசைஞானி பாட்டெல்லாம்
@RajaSekar-vr7tv Жыл бұрын
சுவர்ண லதா குரலில் அருமை
@Pandiselvamjaya9 ай бұрын
கோவத்தில் கூட நம் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ரொம்ப ரொம்ப அழகா இருக்காருல
@athirukumaran4971 Жыл бұрын
இந்த மாதிரியான இயற்கையான சீன்கள்,நடிகர்கள்,வரிகள்,இசையும் இனி வருமா
@sivavinishasivavinisha74608 ай бұрын
சொர்னலத்தா குரல் கேட்டா சொர்கத்துக்கு. போய்ட்டுவரலாம் எனக்கு ஆசையிருந்தால் அப்படித்தான்
@gayathrimilky8010 Жыл бұрын
Swarnalatha mam voice vera leval kekka kekka salikkathu beautiful song miss you mam
@sekarv4692 Жыл бұрын
எனக்காக நீ அதிகமாக வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்த பாடல் வரிகள்.... ஊரடங்கு போன பின்னும் நாம மட்டும் பேசணும்...இப்போது நினைத்தாலும் கண்ணீர் தான் வருது...
@manoveera8566Ай бұрын
இந்த பாட்ட கேட்டாலே என்ன அறியாமை எனக்குள்ள ரொம்ப அழுக வந்துரும்
@isaiyenthiran-ev6em Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் கருப்பு அழகு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤
@Dinesh_Mobile_Videography Жыл бұрын
2023-லயும் இந்த பாட்ட கேக்க வந்தவங்க யாரெல்லாம்? Attendance here🙋..
@prithikaprithi1530 Жыл бұрын
06/05/2023🙋♀️
@SivaKumar-jx9lr Жыл бұрын
Bro Ithu enna movie bro
@chenche6316 Жыл бұрын
I am also
@chenche6316 Жыл бұрын
@@SivaKumar-jx9lr periya marudhu
@Ramlatha-vc4xr Жыл бұрын
❤🎉🎉🎉🎉❤
@manikandanmuneesh60929 ай бұрын
5.3.2024 intha song ah captain ah nenachu 10 time paarthen 😢😢
@KarthikaOmm Жыл бұрын
வேற லெவல் சொர்ணலதா அம்மா
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
காதலி தன் நிலை மறந்து காதலை காதலினடம் சொல்லும் மண்ணின் மணம் மாறாத பாடல் 🙏🏽🙏🏽🙏🏽
@suryaramaraj320511 ай бұрын
இந்த song என்னால மறக்க முடியல I love this song
@manikandan.r619411 ай бұрын
இந்த பாட்டுக்கு பெண் குரல் தேர்வு ஸ்வர்ணலதா வேறு யார் பாடினாலும் இனிமையகா இருக்காது
@ilayaraja87564 ай бұрын
2024 ஆம் ஆண்டிலும் இந்த பாடல் தான் கேட்டு கொண்டிருக்கிறேன்
@perumalr89649 ай бұрын
இந்த பாடலுக்கு பொருத் த மான நடிகர்
@KavyaKavya-lf4kg Жыл бұрын
கேப்டன் நடிப்பு என்றால் அருமைநான் ரசித்தபாடல் என்றும் இன்மை
@kumarsridhar24896 ай бұрын
விஜயகாந்த் மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க😊
@abhishekcoolboy5435 Жыл бұрын
விஜயகாந்த் சார் போல இனி யாராலும் அந்த ஒரு இடத்த பிடிக்க முடியாது அவர் குணத்தில் சொக்க தங்கம் மனிதனை மனிதனாக நினைப்பவர் பல நடிகர்களுக்கு வைரு நெறைய சாப்பாடு போட்டவர் பல பேருக்கு வாழ்க்கை குடத்தவர் அவர்கள் அனைத்தும் மறந்து வாழ்கிறார்கள் அதுதா பணம்மேல் வைத்திருக்கும் கேவலமான எண்ணம் .
@indhumathiindhumathi7444 Жыл бұрын
Its true anna
@heenakowser251511 ай бұрын
Correct 💯
@SRIRAM-bq9qq3 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.....
@ElectricalPavithranTN5211 ай бұрын
நண்பர்களே யாரெல்லாம் 2024இல் இந்தப் பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு லைக்கப் போடுங்கள்
நா 2024 ம் கேப்பேன்...2040ம் கேட்டுட்டுதான் இருப்பேன்
@ammubaby12598 ай бұрын
😊😅❤❤❤❤❤
@seetharamanseetha91644 ай бұрын
Me also
@arunprasath9692 ай бұрын
❤
@Lalgudisurya11 ай бұрын
Swarnalatha amma voice ❤❤❤🔥
@ArunkumarArunkumar-l7w3fАй бұрын
30.10 2024 eppaum entha kekkara 12.am super song
@MannaiHarish Жыл бұрын
யார் யாரெல்லாம் 2023 இந்த பாட்ட பாய்கிறீர்கள்
@haripriya772 Жыл бұрын
Naan kekuran
@aruljothi3395 Жыл бұрын
Paayala, pakurom
@haripriya772 Жыл бұрын
@@aruljothi3395 😀😀😀😀👌👌👌👍👍👍🙏🙏🙏
@rani704 Жыл бұрын
@@aruljothi3395 😁😁😁
@mottubatlulife9266 Жыл бұрын
Me😂
@gopallaks99173 ай бұрын
My favourite swarnalatha amma..miss you amma ❤❤❤❤🎉🎉🎉🎉
@exclusiveringtones555 Жыл бұрын
Swarnalatha voice really mesmerizing. ... ❤
@vinithavinitha8451 Жыл бұрын
மீசையுள்ள ஆம்பிளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா ?? மிச்சங்கள மாதங்கள் நானும் சொல்ல வேண்டுமா?? Super ❤❤
@THENI374 Жыл бұрын
ஒப்பனை இல்லாத விஜயகாந்த் அழகு.
@gpvengalam6454 Жыл бұрын
Enna.. voice semma
@pasupathinatht369427 күн бұрын
Evergreen after 30 Years.. Swarnalatha IR Making wonders
@haridevihariАй бұрын
Naa thinamu keppa intha patta intha patta kekkakulla en mama neyapagatha varum I miss you mama❤❤❤❤
@MuthuRaj-mu3vl7 ай бұрын
தினமும் இரண்டு முறை கேட்பேன்
@samynadhan974315 күн бұрын
11.12.24 டைம் 11.11pm காவேரிப்பட்டினம் சுவாமிநாதன் இசைப்பிரியன்
@premkumar2005 Жыл бұрын
இசைஞானி இளையராஜா தன் இசை மூலம் சாதித்த மகத்தான ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரியையும் ஜனநாயகப்படுத்தியது தான். அண்ணல் அம்பேத்கர் தன் சட்டத்தின் மூலம் எல்லோரும் சமம் என்ற சமூக சமத்துவத்திற்கு வித்திட்டு ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியதைப் போல, இசைஞானி தன் இசையை எல்லா வகையினரும் பாகுபாடின்றி அனுபவிக்க வைத்ததன் மூலம் இசை சமத்துவத்தை சாதித்து, ஜாதி,மத வெறியன் கூட அவரை போற்றியாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார். எதிர்கால சந்ததிகளும் தன் இசையால் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று எண்பது வயதிலும் படைப்பூக்கத்தோடு இயங்கும் இசை சமத்துவர் இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 💙🙏🏼 பா.பிரேம் சூனாம்பேடு
@JoshlineSharishma Жыл бұрын
Enaku romba piditha padal ithu.ungalukum intha paatu pidichiruntha like podunga.