கூற்றாயினவாறு | தேவாரம் -2 | Kootrayinavaru | Thevaram | Thirunavukkarasar | திருநாவுக்கரசர்

  Рет қаралды 182,031

KEERTHANA MUSIC WORLD

KEERTHANA MUSIC WORLD

Күн бұрын

Пікірлер: 188
@selvirajapandian6986
@selvirajapandian6986 4 жыл бұрын
அருமை கீர்த்தனா மா ......தேவாரம் பாடல் தெளிவான குரலில் .......இனிமையான குரலில் பாடல் அற்புதம் ...... செவிகளுக்கு விருந்தாக இருந்தது தேன் குரலில் ........ஓம் நமசிவாய 🙏🙏🙏.....மென் மேலே வளர எனது வாழ்த்துக்கள் செல்லம் 👌👌👌🌹🌹🌹💯💯💯👍👍👍
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
மிக்க நன்றி ஆச்சி....ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஆச்சி....உங்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கு ஆச்சி....🙏🙏🙏🙏🙏🙏 மிக மிக நன்றி ஆச்சி...🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@velusumathivelu505
@velusumathivelu505 2 жыл бұрын
Q
@saichandran3252
@saichandran3252 2 жыл бұрын
L0
@sivamapooponpandianjothida7420
@sivamapooponpandianjothida7420 Жыл бұрын
😢.😮😮😮😮
@prasanththangavelu
@prasanththangavelu Жыл бұрын
​@@KEERTHANAMUSICWORLD தங்கையே தமிழ் எழுத்துகளில் எழுதவும் plz....
@pazhamt
@pazhamt Жыл бұрын
தேவார வரிகளை தமிழில் எழுதுவதே சிறப்பு. ஆங்கில எழுத்துக்களில் இனிய தமிழை எழுதி இந்த இனிய குரல் கறைபட்டுவிட வேண்டாம்.
@ravik4719
@ravik4719 Жыл бұрын
என் மனம் நிலைதடுமாரி நின்ற போது ஓருநிலை படுத்திய தேவாரம் பாடியது வெகு சிறப்பு....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@sathiyabama2332
@sathiyabama2332 10 ай бұрын
சிவாய நமஹ அம்மையப்பா அடியேன் வயிறு வழி சரியாக வேண்டும் அப்பா திருவடியை வணங்கிறேன் அப்பா அப்பா எங்க கூடவே இருக்க வேண்டும் பரிபூரணமாக ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் அப்பா எல்லோரும் நலமாக வாழ வேண்டும் அப்பா திருச்சிற்றம்பலம திருச்சிற்றம்பலம
@aarthyrajesh5035
@aarthyrajesh5035 Ай бұрын
அருமை அருமை தேன் போன்ற குரல் மனதை மயக்குகிறது. ஈசன் அருள் உள்ள குழந்தை. சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகு
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Ай бұрын
Thankyou 🙏🏻🙏🏻
@ravik4719
@ravik4719 Жыл бұрын
11:28 உன் குரலுக்கு நான் என்றுமே அடிமை...நெஞ்சம் நிறைந்து.....இருக்கிறது ...கீர்த்தனா நன்றுமிகவும் சிறப்பு. ... .
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
ஐயா 🙏🙏☺️
@ravik4719
@ravik4719 Жыл бұрын
rommba suupper appada
@abiraman4622
@abiraman4622 2 жыл бұрын
படல் வரிகளை இனிய தமிழில் மாற்றினாள் நன்று
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
மாற்றினால்
@துரைசெல்வராஜூ
@துரைசெல்வராஜூ Жыл бұрын
இது தான் தமிழ்!.. எங்கேயிருந்து வருகின்றீர்கள் நீங்கள்?...
@radhapattabi2969
@radhapattabi2969 Жыл бұрын
ஆங்கிலத்தில் இருக்கும் பாடல் வரிகளை இனிய தமிழில் மாற்றினால் நன்றாக இருக்கும்.
@SubendranR
@SubendranR 5 ай бұрын
அய்யா இது தான் உண்மையான தமிழ்.
@kobika287
@kobika287 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@mohans9383
@mohans9383 10 ай бұрын
Thirusittampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏porpadham🌹🌹👌👌🙏potry🙏ஓ. நமசிவாயம். 🙏🙏🙏🙏🙏🙏arumi🌹🌹🌹இன்னும். 🙏🙏பலப்பதிகம். 🌹🙏🙏🙏pada🙏திருவருள். 🙏🙏kootta🌹🙏🙏vendum🙏🙏thirusitrampalam🙏
@ravik4719
@ravik4719 Жыл бұрын
திகட்டா...தேவாரம் உன் குரல்வளத்தால் அமுது படை.. ...
@seethaseetha116
@seethaseetha116 Жыл бұрын
இந்த பாடலை உங்களின் குரலுக்காகவே நான் கேட்கின்றேன் கீர்த்தன?☺️
@matheswaranr6705
@matheswaranr6705 Жыл бұрын
எத்தனை முறை கேட்பது என்று நினைத்தாலும் , இப்பொழுது ஒரு முறை மட்டும் என்று தூண்டுகிறது ..
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@sivavijay3882
@sivavijay3882 Жыл бұрын
சிவாய நம.... வாழ்வில் திருப்பம் தருவது திருமுறைகள் தான்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
உண்மை 🙏
@cananthakumar
@cananthakumar Жыл бұрын
Super Good Thevaram🎉🎉🎉
@gunasekaran1110
@gunasekaran1110 Жыл бұрын
உள்ளத்தை நெகிழவைக்கும் பாடல்...அப்பர் திரூவடிகள் போற்றி போற்ற
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@akilasrinivasan1289
@akilasrinivasan1289 3 ай бұрын
மிகமிக அருமை.
@janardhanamvs8166
@janardhanamvs8166 3 ай бұрын
Om namasivayanamah 👏👏👏👏👏👏👏👌❤️
@gantharubipalaniappan3166
@gantharubipalaniappan3166 6 ай бұрын
விலக்ககிலீர்...❤
@jananiramdurai315
@jananiramdurai315 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றியே
@sriayyanar7631
@sriayyanar7631 9 ай бұрын
AMMAANE ,,,azhaitha azhaku pini theernthathu thaaye !
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 9 ай бұрын
எல்லாம் அவன் செயல் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@omsakthi5969
@omsakthi5969 8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🪔🪔
@anithpackaging2239
@anithpackaging2239 6 ай бұрын
ஓம் நமசிவாய..... திருச்சிற்றம்பலம்.....சிவ...சிவ....
@mpdinesh1358
@mpdinesh1358 9 ай бұрын
Om namasivaya om sakthi parasakthi om nandhikeshwaraya namo namaha
@kobika287
@kobika287 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️😂😂😂❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@perumalrajav6638
@perumalrajav6638 Жыл бұрын
மிகவும் அருமையான குரல் மற்றும் அருமையான பாடல் வரிகள் இவற்றில் உள்ள பாடல் வரிகளை தமிழில் இருந்தால் சிறப்பாக இருக்கும்
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 10 ай бұрын
Mikavum Nantru Superb
@anandkanaga4378
@anandkanaga4378 2 жыл бұрын
வணக்கம்! அருமைக் குரலில் அருமைத் தேவாரம்! கடவுள் கருணை!!!
@HariHara-p3v
@HariHara-p3v Жыл бұрын
my family blast into happy tears by this thevaram
@cananthakumar
@cananthakumar Жыл бұрын
woderful Keerthana Arumi the varam
@manimaranb8373
@manimaranb8373 4 жыл бұрын
அருமை அருமை சிவன் அருள்கிடைக்கும்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Mikka Nanri Thatha!!! Ungal aasirvatham!!!
@vrajaheadmaster1459
@vrajaheadmaster1459 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
@JustAMinute59sec
@JustAMinute59sec Жыл бұрын
😢enna oru arputhamana voice. Om namah shivaya ❤
@martinjohns3466
@martinjohns3466 6 ай бұрын
Love it
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 6 ай бұрын
Thankyou 🙏🏻
@jegajothisammikannu634
@jegajothisammikannu634 2 жыл бұрын
திருவடிவணக்கம்.தாயே.பொன்னார்.மாதர்பிறை.கூற்றாயின.கேட்டேன்.அப்பர்சாமிகள்அருகிலிருந்தநிலைஎய்தினேன்.நின்னிருதிருவடியைவணங்கிக்கொள்கிறேன்.பாடல்.சிவாயநம.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@prasanththangavelu
@prasanththangavelu Жыл бұрын
நன்றி ❤❤
@seenarosyrassal9371
@seenarosyrassal9371 4 жыл бұрын
Amazing😍😍🤩🤩🤩🤩 super, best if luck for your future 😊😊🥰🥰🥰🥰🥰🥰
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thank you soooo much Riya....you are really supportive to me🙏🙏🙏🙏👍👍
@sudesh14feb
@sudesh14feb 4 жыл бұрын
Awesome Keerthana..
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thank you Uncle 🙂
@thangamuthuv.p.5780
@thangamuthuv.p.5780 4 жыл бұрын
Very nice Keerthana. I always love to listen to your songs
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thankyou so much Ayappa!!!!
@kasiathithasolan8522
@kasiathithasolan8522 Жыл бұрын
Super valga valamudan 100 வயதுவரை வாழ்வாயாக
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Manamarntha nanrigal ayya🙏🙏🙏🙏🙏
@nandakumar2563
@nandakumar2563 Жыл бұрын
ஓம்❤நமசிவாய 🌹🙏🌹
@vibhuthikungumam245
@vibhuthikungumam245 3 жыл бұрын
அருமை! 🙏.....🙏 திருச்சிற்றம்பலம் 🙏...‌... 🙏
@thirumal969
@thirumal969 4 жыл бұрын
Wow... really superb keerthana.i always admire and enjoy your sweet voice..and too proud of u being my friend's daughter
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thanks a lot Uncle...Feeling blissful by your words...!!!
@matheswaranr6705
@matheswaranr6705 2 жыл бұрын
இருதயம் கேட்டது இவ் ஒலியை ..
@sivavijay3882
@sivavijay3882 Жыл бұрын
இல்லை இல்லை. தங்கத்தமிழின் தேவார இசை.
@ramadassl8615
@ramadassl8615 7 ай бұрын
🎉arputham
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 7 ай бұрын
Nanri ayya🙏🏻
@avvaiarasimanivannan6544
@avvaiarasimanivannan6544 Жыл бұрын
மிகவும் 🙏அருமை
@g.manikrishna-ue2ks
@g.manikrishna-ue2ks Жыл бұрын
I'm addicted to your voice ❤ . .
@packrisamy6705
@packrisamy6705 2 жыл бұрын
I am hearing the great song and doing meditation I feel My soul is touching the God
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Thanku dear🙏🙏
@kuppanmanim2971
@kuppanmanim2971 2 жыл бұрын
சிவசிவபச்சையம்மன்போற்றி
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 3 жыл бұрын
Great voice. Superb. Excellent. Touching and mesmerizing. Thank you very much. Namachivaya Vaazhga, Namachivaya Vaazhga, Namachivaya Vaazhga. Thiruchitrambalam ❤❤❤🙏🙏🙏🇲🇾
@DeviDevi-h5m7s
@DeviDevi-h5m7s 5 ай бұрын
நன்றி ❤வாழ்த்துகள்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
@lakshmikesavan729
@lakshmikesavan729 4 жыл бұрын
Semma voice dear... Very super singing.. I am very proud of you.. Each and every second singing words very very super.. Music legend uuuuu
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thank you sooooo much Athai!! You are really really supportive to me....Thank you soooo much again Athai!!😍🙏🙏🙏🙏🙏🙏🙏
@Navnit-st9ck
@Navnit-st9ck 4 жыл бұрын
Awesome 👏👏👏👏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thank you Navnit!!
@ranichithrav7232
@ranichithrav7232 4 жыл бұрын
Super👌👌👌
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thank you so much!!
@kuppanmanim2971
@kuppanmanim2971 2 жыл бұрын
சிவசிவதமிழ்த்தாயே
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 9 ай бұрын
atumyiyana paaraynam crystal clear atumyi appar swamihalin thruvadigali vanangi vaalvoom until last breath thruchitrambalm
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
siva siva siva thiruchitrambalam
@lordshivastalks9161
@lordshivastalks9161 Жыл бұрын
wonderful rendition.....superb....sivayanama
@santhkumar3748
@santhkumar3748 3 жыл бұрын
சிவ சிவ
@kumaraguruc7832
@kumaraguruc7832 8 ай бұрын
நன்றி. தமிழ் தெரிந்த அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று நினைத்து விடாதீர். அழகு தமிழில் சொல்லி தமிழுக்கும் தேவாரத்திற்கும் பெருமை சேருங்கள். ஓம் நமசிவாய வாழ்க
@gopalgovender6542
@gopalgovender6542 9 ай бұрын
வணக்கம் அம்மா கீர்த்தனா. தயவுசெய்து உங்களிடம் எனது வேண்டுகோள். தயவு செய்து தமிழ் வரிகளுடன் பாடலை செய்யுங்கள். நம் தாய்மொழியில் படிக்க விரும்புகிறேன். தமிழின் இனிமை தெய்வீகக் கவிதையின் அழகை மேம்படுத்துகிறது. வருங்கால சந்ததியினரால் நம் மொழியை இழக்க விரும்பாததால், இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இனிமையான தீந்தமிழ், தேன் போன்ற இனிமையான குரல். ❤❤❤❤❤❤❤
@gopalgovender6542
@gopalgovender6542 Ай бұрын
கூற்றாயினவாறு விலக்ககலீர் இத்தலம் நடு நாட்டிலுள்ளது. சுவாமி : வீரட்டானேஸ்வரர்; அம்பாள் : திரிபுரசுந்தரி. இப்பதிகம் சூலை நோய் தீர ஓதியருளியது. திருச்சிற்றம்பலம் கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 1 நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 2 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 3 முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கட னாவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 5 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 6 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினால் வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின கம்படியே பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னாத்துறை அம்மானே. 7 வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் கலித்தேயென் வயிற்றி னகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 8 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமற் றுரந்து கரந்துமிடீர் என்போலிக ளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்மதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 9 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 10 திருச்சிற்றம்பலம்
@கவிகுயில்
@கவிகுயில் 3 ай бұрын
திரு அதிகையில் பாடபெற்ற திருப்பாடல்.... ஈசனை தரிசிக்க பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை என்ற ஊருக்கு வரவும்..
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 3 ай бұрын
Ellam avan seyal... 🙏🏻🙏🏻🙏🏻varugirom🙏🏻
@cs3662
@cs3662 2 жыл бұрын
மிகவும் அருமை 💐💐💐
@n.velmurugann.velmurugan1728
@n.velmurugann.velmurugan1728 Жыл бұрын
Thirugnanasampanthare pennai piranthar amma un vadivil🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@nalinigopinathan1039
@nalinigopinathan1039 2 жыл бұрын
சிவாயநம 🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏
@sathiyanarayananmurugan3031
@sathiyanarayananmurugan3031 4 жыл бұрын
Clear voice and pronounciation... awesome work... Keep rocking Keerthana...👌👌
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 жыл бұрын
Thank you so much Uncle 🙂
@VisNat-y4t
@VisNat-y4t 5 ай бұрын
❤ திருச்சிற்றம்பலம்
@RandeleeNaicker
@RandeleeNaicker 6 ай бұрын
Beautiful 😅
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 6 ай бұрын
Thanks 😅
@RandeleeNaicker
@RandeleeNaicker 5 ай бұрын
@@KEERTHANAMUSICWORLD I used to listen to my mother sing to us on Tamil 🙏 school day and it reminded me of her
@morningmantramm5469
@morningmantramm5469 3 жыл бұрын
i am addicted to your voice sister
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 3 жыл бұрын
Thanku so much😊😊👍👍👍👍
@Muruganamma2024
@Muruganamma2024 2 жыл бұрын
Kural inimaiyaga irukkiradhu amma 🙏🏻🙏🏻🙏🏻
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Thankyou ☺️🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
kzbin.info/www/bejne/pprIfnWwn5aHfrM
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@MADUNITAKALIPPEN
@MADUNITAKALIPPEN 7 ай бұрын
Akka pls send thunchalum jalum
@thennavanbagirathan1073
@thennavanbagirathan1073 3 жыл бұрын
அருமை
@palanisamyp8220
@palanisamyp8220 3 жыл бұрын
Siva siva
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 3 жыл бұрын
Thanku 🙏
@sutharankiruthika1146
@sutharankiruthika1146 9 ай бұрын
🎉❤
@kumuthamprabhakaran8972
@kumuthamprabhakaran8972 3 жыл бұрын
Superb. Om namashivya.
@mangain5387
@mangain5387 2 жыл бұрын
அருமையான குறல் வாழ்த்துக்கள்
@wmaka3614
@wmaka3614 2 жыл бұрын
குரல்
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் செல்வமே🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Nanri ayya🙏🙏🙏
@renganathansivanadam6694
@renganathansivanadam6694 2 жыл бұрын
Very good and great thanks to keerthana
@gopalrajan2587
@gopalrajan2587 2 жыл бұрын
Omnamasivayapotri
@senthilkumar233
@senthilkumar233 2 жыл бұрын
வரிகள் தமிழில் இருந்தால் நன்று, சிவ சிவ
@balasubramaniankrishnamurt7790
@balasubramaniankrishnamurt7790 Жыл бұрын
Excellent 🎉
@chithraa4445
@chithraa4445 11 ай бұрын
தமிங்கிலீஷில் போடாமல்தமிழில் போட்டிருந்தால் அருமையாக இருக்கும்.வயிற்று வலியுள்ளவர்கள் 48நாள் பாட நலம் ஏற்படும்
@thirupepsi8821
@thirupepsi8821 3 жыл бұрын
Super ma sivan Arul kidaikatum
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 3 жыл бұрын
Thanku so much🙏🙏😊
@nruma18ram
@nruma18ram 3 жыл бұрын
Super mam. Very diviniful
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 3 жыл бұрын
Thank you very much
@bharathir5598
@bharathir5598 2 жыл бұрын
சிவக்குழந்தை நீ வாழ்க வளமுடன் அருமை 🙏🥭🕉
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Nanri ayya / amma🙏🙏🙏😍
@Thiyagadhayalan
@Thiyagadhayalan 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@saraswathibhaskar8411
@saraswathibhaskar8411 3 жыл бұрын
🙏 Namaathe
@gopinathanr8371
@gopinathanr8371 2 жыл бұрын
om namasivaya
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@yogeshvasudevan
@yogeshvasudevan 2 жыл бұрын
Very nice
@ponnusamymanoharan9363
@ponnusamymanoharan9363 2 жыл бұрын
Miha sirappu
@ananthnachimuthu6498
@ananthnachimuthu6498 3 жыл бұрын
So nice and pleasing voice. Excellent job Keerthana. I am sure you are a blessed child. Small request.... Please change English text to Tamil. தமிழ் எழுத்துக்கள் ஆக மாற்ற வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@saranyaPinky-i3m
@saranyaPinky-i3m 2 ай бұрын
பாடல் வரிகளை தமிழில் பதிவிடவும் நன்றி
@jayanthijaiaraman9324
@jayanthijaiaraman9324 Жыл бұрын
Thank you very very much for beautiful English lyrics....emperuman's thirukarunnai upon you. Please change ponnar meniyaen in english too. It's so difficult to get the right n easy English lyrics😊
@thirujega2911
@thirujega2911 4 ай бұрын
இனிய குரல். பாடல் அருமை. பாடியவர் பெயர் குறிப்பிட்டால் நன்கு.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 4 ай бұрын
Thankyou 🙏🏻Keerthana Vengatesan Singer 🙏🏻
@PALANIPALANI-bv5ee
@PALANIPALANI-bv5ee 2 жыл бұрын
spr sister
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Thank you very much
@anbalaganp2930
@anbalaganp2930 8 ай бұрын
Sir, Sweet voice. Lyrics may be displayed in Tamil , please.
@chanakyamathskendra
@chanakyamathskendra 2 жыл бұрын
👍👍👍👌👌👌
@tutorboston4650
@tutorboston4650 3 жыл бұрын
ஓம்திருசிற்றம்பலம் சிவன் அருள் உனக்குரொம்ப இருக்குமா
@storytele249
@storytele249 Жыл бұрын
God bless you always da ❤️🩶
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Kootrayinvaru
16:30
Pa. Sargurunathan - Topic
Рет қаралды 85 М.
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН