ஓம் நமசிவாய வாழ்க நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது இந்த பதிகம் சிவ சிவ சிவ
@ArulganesaPandiyan-nj1rl23 күн бұрын
என் குழந்தையின் மீது வெந்நீர் ஊற்றிய காயம் ,, இறையருளால் இந்த பதிகம் பாடி மிக மிகவும் விரைவில் குணம் ஆனாது😊
@KEERTHANAMUSICWORLD18 күн бұрын
மிகவும் நல்லது ஐயா 🙏🏻 குழந்தை இப்போ பரவாயில்லையா... 🙏🏻
@pushpanarayani996511 ай бұрын
இன்று தான் கேட்கப் பேறு பெற்றேன்.திரும்பத் திரும்ப கேட்டும் திட்டவில்லை. பாடியவர் என் ஈசன் அருள் பெற்றவர்.ஓம் நமசிவாய வாழ்க ❤
@KEERTHANAMUSICWORLD11 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙏
@marudaibalu24346 күн бұрын
சகோதரியின் தேவாரம்.....தேவாமிருதமாயிற்று.நன்றிகள்
@dspdsp2606Ай бұрын
நவரோஸ் இராகத்தில் தேவாரத்திற்கே உயிர் கொடுத்துள்ளீர்! உங்கள் குருநாதர் சிறந்தவர்!
@kalaimathishanmugam-ew1gi2 ай бұрын
மனதுக்கு அமைதி தரும் அருமையான பாடல் குரல்வளம் மிகவும் அருமை நோயற்ற வாழ்வு வாழவும் வந்த நோய் அநீங்கவும் அருள் புரிய வேண்டும் என் ஈசனே ! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤
@parthibanparthiban5277 Жыл бұрын
என் சிறுவயதில் எனக்கு உடல் நிலை சரிஇல்லை என்றால் என் அம்மா என்னை மடியில் படுக்க வைத்து இந்த பாடலை பாடுவார்.என் அம்மா பாடும் அழகிலே உடல் நிலை சரியாகிவிடும். சிவபெருமானை கண்டதில்லை எவரும் நானும். உங்களை போன்றவர்களின் குரல் வளத்தில் இருப்பாரோ? ??.நீண்ட நாள் கழித்து அம்மாவையும். இந்த பாடலையும் நினைவு படுத்தியதுக்கு நன்றி ....ஏனோ நீண்ட வருடம் கழித்து இந்த பாடலை கேட்டு கண் நீண்ட நேரம் வேர்த்தது.........
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏எல்லாம் புகழும் ஈசனுக்கே 🙏
@selvarajselvaraj3325 Жыл бұрын
நமசிவாய
@padmadevi3503 Жыл бұрын
💖
@KarthickThampiraj-ul5fo Жыл бұрын
❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shinchantheagent Жыл бұрын
1😂
@harinik2593 Жыл бұрын
எமது பிள்ளைகள் பவித்ரா காவ்யா ஹரினி அஜய் மோனேஷ் தஷ்வின் பவன் லிங்கேஸ்வரன் இவர்கள் அனைவரும் வாழ்வில் எந்த குறையும் இல்லாமல் நீடுழி வாழ வேண்டும் ஐயனே❤
@abinayasatheeshkumar61325 ай бұрын
என் மகள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாகவும் நீண்ட ஆயுளுடணும இருக்க அருள் புரிய வேண்டுகிறேன் ஈசனே உலகை ஆளும் சிவனே தேர்வில் எங்கள் மகள் வெற்றி பெற உங்கள் பரிபூரண அருள் வேண்டும் இறைவா ஓம் நமசிவாய போற்றி
@parvathis730022 күн бұрын
ஓம் நமசிவாய. அம்மையீர் தங்களின் பாடலை கேட்டு என்னை நான் மறந்து இறையருளோடு ஒன்றிய உணர்வை பெற்றேன்.❤
@KEERTHANAMUSICWORLD20 күн бұрын
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻
@venkateshm858614 күн бұрын
அருமையாக உள்ளது. கேட்க கேட்க தூண்டுகிறது. ❤
@kalyanirajgopal6588 ай бұрын
ANGEL GULATHIEVAM Veeravanalur OM SHRI PILLAIYAR APPA Angel First Orpidi Prema Kandaswami Akka 1996 Eil Gulathievam Veeravanalur Kandu Pidithu Mandiram Avadu Niru Patu Book📕 Vangi Koduthargal. 🙏🙏🙏🙏🙏🙏
@வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ11 ай бұрын
அற்புதம் இனிமையான குரல் பக்தி பரவசம் ஊட்டும்திருநீற்றுப்பதிகம்வாழ்த்துககள்மனமும்மகிந்துஉடல்நலமுற்றதுநன்றி
@rajanmk48239 ай бұрын
திருச்சிற்றம்பலம் இந்த பாடல் கேட்க அந்த ஈசன் அருள் இருக்க வேண்டும். அடியேன் கொடுத்து வைத்துள்ளேன். சிவாயநம. 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய சாமியே சரணம் ஐயப்பா அடியேன் உடல் ஆரோக்கியமும் மனது வலியுடன் பாடல் கேட்டு கொண்டு உள்ளேன் ஐயா சரி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@bhuvanaravi6190 Жыл бұрын
இனிமையாக பாடிய கண்மணியே தெய்வீகக் குரல் அம்மா உனக்கு எல்லாம் இறைவன் அருள். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🎉 வாழ்த்துக்கள் 🎉. வாழ்க வளமுடன் 🎉
@bepositive96988 ай бұрын
என் அப்பா சாமிநாதன். அவருக்கு உடல் நிலை சரியாக வேண்டும், சிவ பெருமானே!
@muthumuthu1-jh1nk2 ай бұрын
Sivaya namaka🙏🙏🙏
@sangeethac58235 ай бұрын
Dr.மாரதாண்டம் sir இக்கு உடல் நலம் ஆக வேண்டும் . இன்னும் நிறைய பேருக்கு treatment கொடுக்க வேண்டும். நிறைய மாணவர்களை வழி நடத்த வேண்டும்
@muthulakshmikannan271 Жыл бұрын
உண்மையில் உன் குரலுக்கு ஈசனின் மனம் மட்டும் இன்றி எங்கள் அனைவருரின் மனமும் ஆனந்தத்தில் ஆடுகின்றது❤🎉
@parvathis730011 ай бұрын
அம்மையே உங்களின் பக்திபரவசாமான இந்தப்பாடல் எம்பெருமான் ஈசனின் திருவடி அருகில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.மிக்க நன்றி அம்மையே.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் சேவை.திருச்சிற்றம்பலம்.
@nagalingammurugan48055 ай бұрын
😊😊😊😊
@m..sivanarulsivanadiyar258314 күн бұрын
அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@jayaramans29813 ай бұрын
இறைவன் மடியில் துயில்வதைப்போல பாடல் என் மனச் சுமையை குறைத்துவிட்டது. இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளதை உணர்கிறேன் 🎉 வணங்கி மகிழ்கிறேன் 🎉
@KEERTHANAMUSICWORLD3 ай бұрын
Thankyou 🙏🏻🙏🏻
@parthibanparthiban5277 Жыл бұрын
தேவாரம் திருவாசகம் அனைத்து பாடலும் பாடி பதிவேற்று தாயே....
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏கண்டிப்பாக 🙏☺️
@RameshG-ix3ot4 ай бұрын
திருவாசகம் யானும் தேன் 🙏
@SargunambalVijay10 ай бұрын
Har har Mahadev
@gunasekaran1110 Жыл бұрын
அருமையான குரல். மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்.....திருச்சிற்றம்பலம்
@sri83244 Жыл бұрын
அருமை அற்புதம் அழகு. சரியான ராகம் (நானும் தாளம்போட்டுகொண்டு கேட்டேன்).. காணொளியின் ஸஹஸ்ரலிங்கம் அழகாக உள்ளது 😍.. இப்பதிகம் மூலம், வாகன விபத்தால் தலையில் (மூளைக்குள்) பலத்த அடி ஏற்பட்ட எனது சஹோதரர் படிப்படியா குணமடைந்து பழய்யப்படி வரும்படி வேண்டி வணங்குகிறேன் எம்பெருமானே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌿
@sundarkaruppusamy4644 Жыл бұрын
உங்கள் சகோதரனுக்கு இந்த பாடலை கேட்க வைங்க
@sivakamiksivakami7744 ай бұрын
வாழ்க வளமுடன்....
@santhis90233 ай бұрын
மிகவும் சந்தோஷமாக இருந்தது மிக்க நன்றி மகளே வாழ்க வளமுடன்
@KEERTHANAMUSICWORLD3 ай бұрын
Thankyou 🙏🏻
@kamalasaraswaty1328 Жыл бұрын
🙏🏽ஒம் நமசிவாய அருமை சிறப்பு ❤
@ravikumarkumar64797 ай бұрын
திருச்சிற்றம்பலம் என்ற சொல்லுக்கு அனைத்தும் இறைவனின் சித்தம் என்று பொருள் திரு- இறைவன், சித்தம்-எண்ணம்,செயல் பலம்-வலிமை, உறுதி, நிறை, முழுமை இன்னும் சுருக்கமாக சொன்னால் எல்லாம் அவன் செயல்
Om namasivaya eraiva noi ella valavendum arul purivai
@KarunakaranR-sd4ei Жыл бұрын
Om namashivaya vazhalga vazhalga ❤❤❤❤❤😊
@matheswaranr6705 Жыл бұрын
நான் சிறுவயதில் இருக்கும் போது , கோவிலில் திருநீறு தரும் போது பாடிக்கொண்டே வருவார்கள் ,, இந்த பாடலை நாங்கள் மணலில் கோவில் கட்டி விளையாடும் போது பாடிக்கொண்டே மணலை திருநீறாக தருவோம் ..
@karthikpriyabalakrishnan25518 ай бұрын
Thiruchitrambalam🙏🙏🙏
@parvathykugan12853 ай бұрын
🙏 தினமும் விளக்கேற்றி இந்த பாடல் கேட்டுக் கொண்டே வழிபடும் போது இடையிடையே வரும் எதிர் மறையான விளம்பரங்கள் காதில் விழுவது இடையூறாக உள்ளது.பக்திக்கு இடையூறாக இது அவசியமா🔱
அருமை!மிக அருமையாக பாடி இருக்கிறாய் கண்ணே!உன் குரலில் என்ன ஒரு இனிமை!வாழ்க வளமுடன்
@kalyanirajgopal6588 ай бұрын
Eppa 2024 ACHU. EPPA🚶♂️ Angel Pillai Ravikarthik Aga Enda Patu Book📕 Anaku Sakthi Asi Kodupai 🙏🙏🙏🙏🙏
@thirumal969 Жыл бұрын
திருநீறு பற்றி இவ்வளவு அருமையான பாடல் கேட்கும் வாய்ப்பு கீர்த்தனாவின் குரலில் அமைந்தது மட்டற்ற மகிழ்ச்சி....வாழ்க.. திருச்சிற்றம்பலம். .....
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@manjulakrishnamurthy44678 ай бұрын
இனிமை இனிமை
@KEERTHANAMUSICWORLD8 ай бұрын
Thankyou 👍👍
@manikandane9373 Жыл бұрын
சிவ சிவ 🙏🏼
@kalyanirajgopal6588 ай бұрын
Angel God Agi Vita Chin Mamanar 1996 Eil Gulathievam Veeravanalur Kandu Pidithu Koduthargal. 🙏🙏🙏🙏🙏
@darsanmaxx37497 ай бұрын
அன்பே சிவம்
@nammaoorusingari2158 Жыл бұрын
Om namashivaya. Thiruchur ambalam. Noi theerthu kudu ya .. padal kekumpothu thirungnanasamanthar ipadithan porumaya padiruparonu thonuthu..sivaperumaan kandippa mayangiruparu
@HiNina-d7c Жыл бұрын
நமச்சிவாய போற்றி🙏🏽
@spdonff60634 ай бұрын
Super nice 😮😮🎉🎉
@Shinbury8 ай бұрын
❤️❤️❤️
@chetinattualagukolangal9778 Жыл бұрын
அந்தந்த ஸ்தானத்திற்கு ,அந்தந்த எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு உரிய நியாய தர்மம் வேணும் ,நியாய தர்மம் செய்யனும் என்பார்கள் இந்த பக்திப் பாடலுக்கு உரிய தெய்வீக உயிர்ப்பு பாடும்போது உள்ளது அருமை இனிமை🙏🙏🙏❤️💐 ஓம் நமசிவாய
@suryaomprakash70515 ай бұрын
Om namah shivaya
@muthuvazhi5061 Жыл бұрын
மிகவும் சிறப்பு 🌹
@SakthiSakthi-ux6tb7 ай бұрын
Arpputham
@RokerVasan-rn5mh Жыл бұрын
Very very nice mam
@shanthiramachandiran3075 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்
@sivasivaa959 Жыл бұрын
Om namah shivaya om🙏🙏🙏🙏
@ranisubbu4103 Жыл бұрын
Super 👌🙏🌹🙏
@தமிழ்க்கவி Жыл бұрын
தூக்கம் தொலைத்த பொழுதுகளில் இனிய தாலாட்டாய் அமைவது நம் தமிழிசையும் திருமுறைப் பதிகங்களுமே...☺️
@prabhusaarathi13556 ай бұрын
Thiru citrambalam
@sivagnanamyoutube Жыл бұрын
மிகச்சிறந்த முறையில் நன்கு பாடப்பட்டுள்ளது. இறைவன் அருளால் மேலும் தங்களது திருமுறை இன்னிசை வளர அடியேனது வாழ்த்துக்கள். சிவ சிவ.
@ramathilagambalakrishnan8769 Жыл бұрын
Good Good
@jayaramanpn6516 Жыл бұрын
வாழ்க வளமுடன்.நல்ல இனிமை.ஆசிகள்.
@kganapathi-gv8dv Жыл бұрын
சிவாயநம திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலையாதுக்கு உரிய பாடல் 🙏🏻 திருநீறை செம்மையாகொண்ட திருநாவுக்கரசு தொண்டுப்பணி செய்த இடம்
@arunachalam7637 Жыл бұрын
Sivayanama
@சாய்நிறாேஜன்இலங்கை10 ай бұрын
அருமை அருமை
@KEERTHANAMUSICWORLD10 ай бұрын
மனமார்ந்த நன்றிங்க 🙏🏻
@rupchandgovindakumar4573 Жыл бұрын
Deviga kural amma thanks
@vasanthinatesan2574 Жыл бұрын
கேட்க கேட்க இறை இன்பத்தில் விழிகள் சிறு குளங்களாகி நீர் வழிந்தோடுகிறது .
@mbm2020m Жыл бұрын
🙏🙏 தாங்கள் மற்றும் பெற்றோர் எப்பிறவி செய்த புண்ணியம்.... தாங்கள் நாக்கில் கலைவாணி தஞ்சம் அடைந்து உள்ளாள் 🙏
எனக்கு மட்டுமல்ல என் உறவினர்கள் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் நோயைக் கூறினால் அவர்களை நினைத்து இந்த மந்திரத்தைக் கூறுவேன் . அவர்கள் நோய் குணமாகி விடும். உணர்ந்தவர்களே இதன் உண்மையை அறிவார்கள். இந்த மந்திரத்தை நம்பி கூற வேண்டும்.
@KEERTHANAMUSICWORLD10 ай бұрын
உண்மை 🙏🏻🙏🏻🙏🏻நன்றிகள் 🙏🏻
@ShakilaNatarajan-uj3sb Жыл бұрын
Om namashivaya en appa love u my lord of shiva 🙏🙏❤️🙏🙏