அண்ணா உங்க நல்லுணர்வுகளை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி நான் இந்த கோவில் கலையைக்கற்றுக்கொள்ள விருப்பமுடன் உள்ளேன் எனக்கு நீங்க உதவி செய்ய வேண்டுகிறேன் அண்ணா
@templeten46032 жыл бұрын
இது போன்ற பதிவுகள் கட்டாயம் பதியவும்., ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@AMcookingspot61492 жыл бұрын
Hi ஜீ வுங்களுடையா பதிவு மிக முக்கியமானதாகவும் கோவில் சம்மந்தமான நீங்கள் கூறும் அனைத்து குரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மண மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன், இது போன்ற கோவில் சம்மந்தமான பதிவுகளை daily வுங்கள் இணையத்தில் மூலமாக தெரிவியுங்கள் ,, வுங்கல் முயற்சியால் புது புது சிற்பகளைஜர்கள் வுறுவாகுவர்கள் ....,
@கோயில்கட்டிடக்கலைஅளவுகள்மற்று2 жыл бұрын
நன்றி. என்னால் முடிந்த அளவில் விரைவாக பதிவுகளை இட முயற்சிக்கிறேன் 👍