Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@infinitygalaxyspacetech2 жыл бұрын
Audio sound check panunga bro , it's very very low range. Improve your audio track.
@praveenkumar-eq5ff2 жыл бұрын
Sir கொஞ்சம் பேக்கரியுலம் என்ன கலப்படம் நடக்கும் என்று கூறுங்கள் குழந்தைகள் அதைதான் அதிகம் சாப்பிடுகின்றனர் அதைப்பற்ற கூறுங்கள்
@vayadimithravlog90692 жыл бұрын
S
@vayadimithravlog90692 жыл бұрын
Mukkiyamaga oil fried items cake, bun
@najmas55802 жыл бұрын
Yes true
@kanishkam9072 жыл бұрын
S solunga
@jattij90252 жыл бұрын
உண்மை
@bharat42822 жыл бұрын
Sir one day night 9:00 clock I gone to santhome Saravana bhavan, i am ordered masal dosa and my wife ordered barota, and my son ordered veg nuddles. That server said barotta not available, and he forced to take mini tiffin, but I asked him morning prepared mini tiffin still in good condition, he said yes, but I am ignored that order, and masala dosa that allu experied, I am given complaint to supervisor, but he did not taken action. Sir please take action against santhome branch saravana bavan hotel.
@user99512 жыл бұрын
Call fssai and complain them. Commenting here is no use
@bharathi8522 жыл бұрын
Sir great explanation..FSSAI CFSO & TO ku CBT-2 exam ku class edunga online la...tamilnadu students neraya per select avanga..Nandri
@navaneethnaveen92442 жыл бұрын
சார் நீங்க சொல்ற மாதிரி நான் இதுவரைக்கும் எங்கேயுமே பார்த்ததில்லை பெரிய ஓட்டல் சில பாத்திருக்கேன் சின்ன சின்ன ஓட்டலில் பார்த்ததில்லை
@NirmalKumar-pl5on2 жыл бұрын
ஆயிரம் வீடியோ வந்தாலும் எவனும் கேக்க போறதில்ல....
@prakashprakash38082 жыл бұрын
Hello doctor எனக்கு ஒரு சின்ன doubt ... வெளிநாட்டுல கூலி வேலை செய்றேன் .... அங்க வாரகணக்குல பிரிட்ஜ் ல வச்ச கறிய தான் வாங்கி நெறைய பேர் சமைக்கிறாங்க , கறி யே ஐஸ் கட்டி மாறி இருக்கும் எல்லா கறி, மீன் எல்லாமே அங்க அப்படித்தான் .... Fresh ஷா வேணும்னா காசு extra தரணும் so most people ஸ் இந்த பழைய கறிய சமைதுதான் சாப்பிடுவாங்க..... But யாருக்கும் எதுவும் ஆணதில்ல ..... வாராத்துல ஏழு நாலு கறி சாப்புடறவன், 5 நாள் சாப்புடறவன், 2 நாள் சாப்புடறவன் .... இன்னைக்கு வச்ச கறி கொழம்ப 3 நாளைக்கு சுட வச்சி சாப்புடறவங்க இருக்காங்க ...... யாருக்கும் எதுவும் ஆகல, உயிருக்கும் பாதிப்பு இல்ல .... But இந்தியா ல அத விட fresh ஷா தான சப்புடறாங்க இங்க மட்டும் ஏன் விஷம் ஆகுது
@interestingtopics4192 жыл бұрын
avaru main ah samaicha briyani mutton chicken ah than fridge la vaikathinga nu sonaru. of course fridge la vechu samaikatha mutton kari ah store panni thevaiyana time la samaichu sapdilam but fresh ah sapudra taste ungaluku varathu already feel pani irupingalay
@geethamalaisamy75592 жыл бұрын
After cook fridge la vaika vendam avlotan
@aravindraj46522 жыл бұрын
Uncooked food with freezing temperatures stops bacteria growth
@kvnm5742 жыл бұрын
Neenga solrathu frozen meat bro. But Inga apdi ellam illa. Avanga samcha briyani veetla vaikrathu athula ellam solranga
@aravindraj46522 жыл бұрын
It's 100percent unhealthy habit
@user-el4hj6yb6k2 жыл бұрын
விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி
@gvbalajee2 жыл бұрын
First check maaza, coke, spirit all cool drinks they didn't have expiry date at all?
@rajaraja60982 жыл бұрын
All hotels to be forced to install CCTV in their kitchen and that should be a live telecast to the customers, this will definitely bring down the cleanliness.
@நாதகத்தம்பி2 жыл бұрын
There should be a committe to moniter this
@breaktherules87612 жыл бұрын
Wow great Idea man seriously.....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@TevaIllathaAani2 жыл бұрын
750 ml juice shop . full fake, dono how so much juice for less price
@warandpeace90952 жыл бұрын
@@TevaIllathaAani water 500 ml, rest is juice
@lissyamu24332 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻 Explaination sir... Thank u for ur good information
@foodcravings35462 жыл бұрын
Y inspection is not done in star hotels
@joymanovah2 жыл бұрын
Outside foods lam avoid paniten sir video pathu... Saptu uyir vazhuradhukku dhan food ae ... Food laye ivlo problems na enna dhan saptu uyir vazhiradhu
@nicxong84822 жыл бұрын
Pulianthope beef briyani taste illa sir. Pls konjam enna nu paruga
@pramanandansanthappan53642 жыл бұрын
Sir bypass ல உள்ள ஹோட்டல்கலை ஒரு முறை ride பண்ணுங்க..
@pooja__rajendran2 жыл бұрын
Aathadi Rombo Bayama la irukku
@divyapramila82402 жыл бұрын
Sir fish curry adutha day sapdalama
@Vk_vinod_blossom2 жыл бұрын
Totally outside food avoid 😖😖😖👍
@shabarishjayakumar7932 жыл бұрын
Sir bakery kalapadam pathi podunga
@naveennew8832 жыл бұрын
Chicken rice pathe video poduga sir
@shirinfaijas62152 жыл бұрын
biryani and shawarma are served in good quality in other countries…..only hotels should be monitored and certified without any compramise
@prasanna89902 жыл бұрын
Our population dosent make it feasible
@sakthimithram.7072 жыл бұрын
அருமையான பதிவு சார் எங்கா ஊருக்கு வந்து பாருங்கள் எத்தனைக் கடைகள் பிடிப்படுன்னுப் பாருங்க
@mahesht12212 жыл бұрын
Hotels inspection pandra மாதிரி, poultry, broiler chicken pannaigala inspect பண்ணா மக்களுக்கு நன்மையா இருக்கும்.... Broiler chicken saapidradhaala வரும் side effects இன்னும் மக்கள poi ஒழுங்கா seralanu dhaan naan ninaikuraen....
@subhashiniswaminathan92182 жыл бұрын
Kindly check murugan idly kadi...... Dirty place, star hotel jaipusham hotel koyambadu..... Food major spoiled food they providing sir
@prakashdts47582 жыл бұрын
Nan solren. Ellarum ketu konga. Biriyani sapda biriyani matri iruntha athu ketu pona biriyani. Ipo biriyani sapda payaru kanji matri irukum. Adan suthamana biriyani… so ellarum check pani saptu safety ah irunga
@BVetriwin73082 жыл бұрын
பழைய சோறும் வெங்காயம் தயிரும் போதும் சாமி இதை பார்த்தா ஒன்னும் சாபிடமுடியாது போல?
@saranbabu40372 жыл бұрын
Monthly once family kooda poooi hotel saapduvom..but ippola hotel la pooi saapduradhukey fear ah iruku..kaasukaaga enna venaalum pannuvaanunga Pola..
@prakashdts47582 жыл бұрын
Bro neenga vera. Ivan ellam vanthu unga veetla uila foods ah check paninan na… athula virus iruku nu than soluvan. Apuram veetlayum sapda mateengala bro. Ena bro neenga.
@sydneyjoseph50572 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@mageshmanivel62032 жыл бұрын
ஐயா அப்படியே இந்த பிளாஸ்டிக் சம்பந்தமான ஒரு விளக்கத்தை கொடுங்க அலுமினியம் கண்டெய்னர் சில்வர் ஃபாயில் இது எல்லாம் பயன்படுத்தலாமா ஹோட்டல்களில் அப்படிங்கறது பத்தி ஒரு விளக்கம் குடுங்க சட்டப்படி என்ன பயன்படுத்தலாம் என்பதையும் விரிவாக ஒரு வீடியோ போடுங்க ஐயா.. இன்றைய சட்டப்படி எத்தனை மைக்ரான் கேரி பேக்கில் பார்சல் பண்ணலாம்என்பதை பற்றி தகவல் கொடுங்க ஐயா
@littlepiratevellore24532 жыл бұрын
Sir super ahh explain pandranga,indha shawarma pathi nanum video panni iruken, thank u sir
@jimmycarter26022 жыл бұрын
Sir min 1-2days meat store panini than use panranga ..who is doing with in 2-3hr after cut chicken
@govindaswamy00772 жыл бұрын
Good information but please check to all hotel monthly once 🙏
ur Good human being sir .great going genuinely work ur job
@tamils44362 жыл бұрын
Aiyya will you inspect kfc , Pizza Hut , dominos like this ?
@vallikarthik68532 жыл бұрын
Please explain the water can someone person probably not clean the can and can to can filling which disece attacked human please tell me please acction thanks
@Arunkumar-kw3gg2 жыл бұрын
Madhurai Kum oru visit adinga sir
@nathiyasuresh31242 жыл бұрын
Sir please make video cooking oil
@Manikandan-xs8pn2 жыл бұрын
Super Sir👍
@allwinabraham3425 Жыл бұрын
Sir pls check saidapet street food and hotel metro and majestic
@mythrianand65952 жыл бұрын
Beautiful explaination❕
@PERIYAR_AMBEDKAR_OOTY2 жыл бұрын
In Ooty all tea shops are using only colour mixed tea powder... I sent a complaint to the fssai but no action were taken
@Bomb_Blast2 жыл бұрын
Yes
@ponnik54292 жыл бұрын
Enga amma lam appo pre heat panni dhan kudupanga briyani veetula senjadhu... Ipolam dhan yeadhedho àagudhu..onnum puriyala enna nadakkudhunu... Nariya uyirukku aabatthu ipolam.. namba polimer news ah paathu hotel la emergency ku vaangururadhu kuda niruthiyachi..bayama irukku hotels ah nenacha..
@Vikram-cn1th2 жыл бұрын
🔥Super speach 😍🔥
@jaideep56132 жыл бұрын
அப்படியே Coke, Pepsi la இருக்குற ஆபத்துகளையும் சொல்லுங்க... நீங்கள் இதை ஏன் சொல்கிறீர்கள், நோக்கம் என்ன என புரியும் அளவில் நாங்க இருக்கோம்...😊
@interestingtopics4192 жыл бұрын
oru nokkamum ila avar vera video la coke pathi detail ah pesi irukaru. briyani ah fridge la vechu adutha naal sapudra danger ah pathi matum than sonaray thavira briyani sapdathinga nu yengaiyathu sonara ?
@@newbegining7046 adhu matum ilama coke pesi pathi pala videos pala beru pesi irukanga ivaraium sethu but ketu pona unava pathi inaiki than food officers pesuranga adhu ivangaluku porukala. nan chinna vayasula kumudham sun tv jaya tv madri channel la coke pepsi pathi solli irukanga but ketu pona unava pathi yarum apo pesunathu ila inaiki oru 2 years ah than pesuranga
@abulhassan52302 жыл бұрын
ரம்ஜான் பக்ரித் பண்டிகை முடிச்சு 2 days ku எங்க வீட்டுல பிரியாணி சூடு பண்ணி சூடு பண்ணி த சாப்பிடுவோம்... இவ்வளவு years எதும் ஆகளா? அது எப்படி வீட்டுல அம்மா ஜிலேபி பவுடர் போட்டு த சில்லி சிக்கன், கேசரி, மீன் எல்லாம் வருக்குறாங்க... ஹோட்டல் ல அது பண்ண கூடாது....ல வீட்டுல மிச்சம் இருக்க சில்லி சிக்கன், fish fry மசாலா தடவி fridge freezer la வெசுறுவாங்க... Next day போட்டு தருவாங்க.... ஹோட்டல் ல அது பண்ண கூடாது....ல வீட்டுல சாப்பாடு மிச்சம்ன next day school ku curd rice ah செஞ்சு குடுப்பாங்க.....ஹோட்டல் ல அது பண்ண கூடாது....ல
FSSAI Junior analyst exam 2022 exam result yeppo varum nu konjam ketu sollunga ji😅
@tsks39082 жыл бұрын
உணவு உண்ண வரும் நாம் அவசரப்பட்டு கேட்பதால் அரை வேக்காடு உணவை பறிமாறுகிறாற்கல்.உணவு பிரியர்களே அவசரப்படாமல் சிறிது நேரம் கழித்து பொறுமையுடன் நல்ல உணவை உண்ணலாம்
@starwinstarwin47942 жыл бұрын
Thanks for the information sir
@alavoudine2 жыл бұрын
ஊசிப்போன வடையும் மக்கிபோன சாம்பாரும் பல்லி விழுந்தால் சாம்பாரும் விஷம் தான்
@naveethnsa852 жыл бұрын
Sir Not oly briyani all non veg items should not be reheat etc...
@rajaraja60982 жыл бұрын
Hotels should be food certified and that should be displayed on the entrance, with the date on when the hotel was inspected.
@vanakkamsamayal48382 жыл бұрын
👍🏿
@vanakkamsamayal48382 жыл бұрын
👍🏿
@suganr24822 жыл бұрын
Best not to take food in hotels
@OmPrakash-ki6mm2 жыл бұрын
Naatu kozhi kolumbu crooked in house🏠🏠 is always best👍👍👍👍👍💯💯💯💯
@RA-hf5bg2 жыл бұрын
Sir Your advice towards youtube food vlogger ?
@iammustafatz2 жыл бұрын
Ambattur hotels ku raid vandhaa nalla irukum
@prithivirajmadhesan836 Жыл бұрын
Good job ❤❤
@ssrdeepika41902 жыл бұрын
More are less please avoid outside food,, foods that are prepared in the crowded area in the open space please do avoid it today due to some un avoidable case today I eat outside food,, with a immediate reflection I have fast heart rate restlessness breath and immediate vomiting,,
@punithavallispunitha34252 жыл бұрын
Shawarma sapdadhavanga yaarlam irukinga 🤚🤚
@kaviyaganesan8491 Жыл бұрын
✌👋
@aravindv67652 жыл бұрын
🛑🛑🛑 12:45, I see lots of time in road side hotel dog 🐕 can sleep in porota pan during night in winter season ❄️. 😂😂😂😂. dog feel hot.
@rajanrajan-ie5js2 жыл бұрын
useful information 👌
@passion_vibes2 жыл бұрын
Non veg - High risk Pure veg - Low risk
@sathiyanarayanan81562 жыл бұрын
Pure veg also high risk.
@tamils44362 жыл бұрын
Arali seed - pure veg very high risk
@balakrishnan7766 Жыл бұрын
Very good sir
@mysticamomskitchentamil79452 жыл бұрын
Recent timela fipola la chicken order panni vaanginen but very stale product and worst product guys dont buy anything in fipola🙏🙏🙏
@sybbile2 жыл бұрын
Yes, fish too. They only give stale fish most of the time. We have stopped ordering from fipola.
@prabakarank20572 жыл бұрын
Video starts at 2:48
@prakashdts47582 жыл бұрын
Ipo sar ena solra na. Biriyani sapta neenga sethu poiduvenga. Simple…
@vanznk2 жыл бұрын
Irs true but It depends on handling.
@radhaselvaraj78002 жыл бұрын
👌 speech
@krishnapillai27272 жыл бұрын
Sir ningathaan sir kadavul
@cloudlabs0610 ай бұрын
Chicken 🐔 left 3 months now I forgot chicken taste
@athisram35682 жыл бұрын
உணவு பாதுகாப்புதுறை அதிகாரி அவர்களே இப்படி நீங்க பிரியாணி.சவர்மா பத்தி உண்மையை பேசினால் தமிழ்நாட்டில் இருக்கும் பிரியாணி.கடைக்காரர்கள் சவர்மா கடைக்காரர்கள் உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவர்கள் உங்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கபட்டது என்று.
@Makkalkural20252 жыл бұрын
போராட்டம் செய்தால் கைது செய்து சிறையில் அடைத்து நாலு ஊம கூத்தாக கூத்தி வெளியே அனுப்பினால் சரியாகிவிடும்🤣🤬
@athisram35682 жыл бұрын
@@Makkalkural2025 இப்படி உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் உண்மையில் பிரியாணி கடைகாரர்கள்,சவர்மா கடைக்கார்கள் போராட்டம் தான் நடத்துவார்கள்.
@Makkalkural20252 жыл бұрын
@@athisram3568 உணவில் கலப்படம் மற்றும் சுத்தமில்லாமல் உணவு வழங்கும் ஹோட்டல் கடை காரர்களை கைது செய்ய வேண்டும்
@athisram35682 жыл бұрын
@@Makkalkural2025 கைது செய்யலாம் தப்பு இல்லை.பிறகு அனைத்து ஹோட்டல் வியாபாரிகள் சங்கங்கள் சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள் இந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல் தொழில் செய்பவர்களை குறிவைத்து சோதனை நடத்டுகிறார்கள் என்று போராட்டம் பண்ணுவார்கள்.
@Makkalkural20252 жыл бұрын
@@athisram3568 ஹோட்டல் மூடிவிட்டு போராட்டம் நடத்தினால் யாருக்கு நஷ்டம்? எல்லோரும் வீட்டில் சமைத்து ஆரோக்கியமாக சாப்பிடுவார்கள். இப்பவும் ஹோட்டல் காரர்கள் நாங்கள் மக்களுக்கு தரமான உணவு தான் கொடுக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியவில்லை அப்படி தானே? பிறகு என்ன செல்லி போராட்டம் செய்வீர்கள்? நாங்கள் தரமற்ற உனவை தான் வழங்குவோம் அதை அதிகாரிகள் கண்டுகொள்ள கூடாது என்றா?
@iskrasunyotkgr84132 жыл бұрын
Sir you are giving good information but why providing license to some hotel if they doing wrong way or wasted chicken they are cooking means you people's are find out then why you are allowing to keep freedom for this type of hotel this is my major doubt, recently some death cases are reason of chicken wasted chicken these things are happened in our society this is also type of murder take severe actions make set of rules for hotels
@koilmani36412 жыл бұрын
எல்லா உணவக்திலும் இப்படிதான் நடைபெறுகிறது. ஜீஸ் கடையில் நாள் ஆன காச்சாதாபால் லில்தான் எல்லாவித ஜூஸ்சும் தயார்பண்னிதரங்கா.
@Splendid_edu2 жыл бұрын
Sir, when is tamilnadu tn mrb exam? Ennala mudiyala sathiyama mudiyala hello behindwoods please help me, we are paavam❤️❤️
@parthipane19192 жыл бұрын
நம்ம ஊரு இட்லியும் கலியும்நல்லது
@malathis27022 жыл бұрын
Tqu very much
@sivaakumar1332 жыл бұрын
Starts at 3:00
@br39342 жыл бұрын
ஏன் அரசாங்கமே எல்லா ஹோட்டல்லயும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இதெல்லாம் செய்யணும்.. இதெல்லாம் செய்ய கூடாதுனு ஒரு போர்டு வைக்க கூடாது?
@user-ud9ln2kr4j2 жыл бұрын
👌 sir
@anandan_happiness24952 жыл бұрын
Please check the kfc and pizza shops also.
@naveethnsa852 жыл бұрын
Sir for best tell all outside food to be avoid .Sir be like pls tell about KFC chicken,fastfood etc...🐔
@AshokKumar-qs6tg2 жыл бұрын
No nooo corporate 🙃🙃
@nAarp2 жыл бұрын
சூப்பர் சார்
@Kumar-um2gz2 жыл бұрын
Super series behindwoods
@ramvlogger79952 жыл бұрын
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please......
@janarthananr94732 жыл бұрын
Athu mattum nadakathu Rajaa...
@niyazahmed25552 жыл бұрын
Good awareness content for current food life cycle 👌🏻👌🏻👌🏻🤝🤝💐💐💐💐
@adithya4402 жыл бұрын
Here comes #irfan
@mukeashdsp86022 жыл бұрын
Yov naanlam briyani heat panni 15 years ah sapduream yethum aanathilla veatla senji saptta yentha problem um varaathu
தின்னுருந்தா இந்த comment போட உயிரோட இருந்துருக்க மாட்ட
@asifiqbal53972 жыл бұрын
@@prakashprakash3808 அப்டியா....
@a.premraj38722 жыл бұрын
👍
@connecteach37742 жыл бұрын
A small suggestion instead telling or preaching people to stop eating road side shavarma or whatever y not you stop these people from selling them. It's like you telling millions of people to stop smoking whereas you can stop the one two companies those who manufacturing the product.
@KarunaRajagopal2 жыл бұрын
Very true brother, in the current political scenario and theatre in our country this is like demonizing a specific type of food. I'm not sure if that's the intention but that how's this would reach the masses. Food safety department should do their job right by conducting surprise spot checks and a robust certification process.
@0543532 жыл бұрын
First you people stop getting commission from hotel people. If you are doing your duty sincerly means we salute. Many people are getting money. First stop corruption from your side then you advise hotel people. How much they are charging to get fssai licence we only know. Rule is rule. We follow the rules, but same time make your department clean.
@Drpurushothaman216992 жыл бұрын
Shame on our Famous Hotels I tamilnadu Belongs to our tamilnadu Government norms! KFC..they are perfect in hygiene nd servings Mostly I prefer KFC...in Tamilnadu 💯
@Crimson_Abyss_IV2 жыл бұрын
Anne vanakkam! Unga kfc branch yenga nae
@ashokkumarjeyaraj97992 жыл бұрын
Rahul prankster kitta poi gloves pottu serve pannunu solla mudiyumaa?
@BharataTamilPillai2 жыл бұрын
Varacha veh Biriyani yarum sapada vida koodathunu assignment vangitu vantheengala... varacha unakum biriyani kum ena sambatham nu yosichaya...
@tanutanveer22342 жыл бұрын
Sir number vanum from vellore
@asifiqbal53972 жыл бұрын
Road side la வச்சிருக்க கடையை அவாய்டு பண்ணிரலாம்.... அய்யா ஓட சம்பளத்த குடுத்தாருனா பெரிய கடையை அவன் புடிப்பான்.... ....
@kalirajas39772 жыл бұрын
ரோட்டு கடை , சின்ன சின்ன கடைகள் ல லாம் ஓரளவுக்கு புதுசா தான் இருக்கும் , பெரிய பெரிய பை சார் ஹோட்டல் ல தான் மேக்ஸிமம் பலசு யூஸ் பன்னுவாங்க
@dhualfiqarnijam99042 жыл бұрын
Next day sudu panni sapta taste Poya veinna
@manikandan.govindaraj2 жыл бұрын
Complaint panna contact number kuduga, and should increase jail time and fine for these kind of activities