Rompa thanks Amma.... En ammavuku ipadi senchu vachuden.... Inimel avanga thevai padumpothu use pannipanga
@gloryn64822 жыл бұрын
Very useful to me Thank you sister
@s.ramachandran62764 жыл бұрын
மிக அருமையான பதிவு
@CA-nd8ld Жыл бұрын
அம்மா மிகவும் அருமை.இம்முறையில் பீன்ஸ் கேரட் மற்றும் எல்லாமே செய்யலாமா. அரிசி கோதுமை etc எப்படி பதபடுத்துவது என்பதையும் சொல்லுங்கள்.
@muthurajanavarany6664 жыл бұрын
மிகவும் அருமையாக காய்கறிகள் பாதுகாப்பு மற்றும் அதன் பயன் தரும் விளக்கம் தந்ததற்கு ! நன்றி சகோதரி , எல்லாவற்றையும் விட உங்கள் வீட்டுக்கு சுற்றி வரும் இயற்கை காட்சிகள் ரொம்பவும் அபாரம். சுப்பர் !👌👌👌👌👌👌👍👍👍👍👍
@amulusen95384 жыл бұрын
அம்மா 🙏 இன்னைக்கு உங்கள் பதிவு அருமை. . இதேபோல் அரிசி வத்தல் வடாம் எல்லாம் செய்து காட்டுங்க ரொம்ப யூஸ்புல் ஆக இருக்கும்.நன்றி