எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே எங்கள் குலதெய்வம் உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையார் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே எங்கள் குலதெய்வம் லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சூரிய பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சந்திரபகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சனீஸ்வரர் பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே எமதர்மராஜா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிட வேண்டும் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் இருவர்களுக்கும் உயிர் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது சத்தியம்
@கருப்புசாமிசந்தைமாரிதுண்ண4 ай бұрын
❤❤❤
@AkshyaDevi-f4g18 күн бұрын
Aiya karuppa engalai kappathupa.
@vasanthir53043 жыл бұрын
என்னுடைய குலசாமிக்கு,எங்கள் காவல் தெய்வத்திற்க்கு,எங்களுடைய பாசகார அப்பனுக்கு, சத்தியதத்தி ற்க்கும், நேர்மைக்கும் சிகரமான, எங்களுடைய குலசாமிக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 🌹
@t.chellapandit.chellapandi54643 жыл бұрын
எங்கள் காவல் தெய்வம் கருப்புசாமி துணை போற்றி போற்றி போற்றி
@saranraj59373 жыл бұрын
மனபயம் நீங்க கருப்பானே துணை
@balurajbaluraj65593 жыл бұрын
எங்கள் நாவலடி கருப்பசாமி மோகனூர் மணவாசி பாலு
@vasanthir53043 жыл бұрын
என் பாசகார அப்பன், எங்குலசாமியே, தங்களுடைய மலரடி சரணம் அய்யா. நிம்மதியாக வாழவையுங்கள் என் குலசாமியே. 🌹
@csrinivasagaperumal5808 Жыл бұрын
L
@valarmatheedevarajoo2830 Жыл бұрын
🙏
@pandiselvam71893 жыл бұрын
என் பாசக்கார அப்பன் ஓம்ஸ்ரீசங்கிலிகருப்பண்ணசாமி போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nishanisha24013 жыл бұрын
Aso
@vasanthir5304 Жыл бұрын
🙏🏼🌹அய்யா என்னுடைய பிராத்தனை அனைத்தையும் தங்கள் மலரடி பாதத்தில் சமர்ப்பித்து விட்டேன் என் அய்யனே.நான் இழந்த அனைத்தையும் தங்களின் அற்புத மகிமையினால் எனக்கு மீட்டு என் குலசாமி நிச்சயம் தருவார்கள்.நன்றி நன்றி நன்றி நன்றி அய்யாவே.
@balajimani22603 жыл бұрын
என்றும் 18.ம் படி கருப்பண்ணசாமி துணை உண்டு கேட்ட வரத்தை தருவார்💪
Karuppasamy ayya Saranam Ayya Neenga than enakku Thunai 🙏🙏🙏🙏🙏
@vasanthir53043 жыл бұрын
எங்க அய்யவே!வணக்கம்!அய்யாவே என் குடும்பத்தை சூழ்ச்சிகலிருந்து காப்பாற்றி காத்து அருள் புரிந்து எனக்கு அனைத்து வழிகளிலும் நிம்மதியை தாருங்கள் அய்யா. தங்கள் மலரடி பாதம் சரணடைந் தேன். அய்யா!!!!👍🌹
@shanmugammoorthy34343 жыл бұрын
எங்கள்குலதெய்வமமேகருப்புசாமியே
@malarmalar72702 жыл бұрын
ஓம் லந்த கோட்டை மாளிகை பாறை கார்மேகம் கருப்ப சாமியே போற்றி போற்றி போற்றி
@vasanthir53043 жыл бұрын
🙏அய்யாவின் பாடலை பாடியவர் வாழ்கவளமுடன்,👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
@vasanthir53042 жыл бұрын
🙏🏼அய்யாவே எங்க குல சாமியே உங்கள் மலரடி பாதம் சரணம் அய்யா 🌹👍
@murugesanraja26803 жыл бұрын
கருப்பா என் கூட துணையாக இரு
@vasanthir53043 жыл бұрын
அய்யா வணக்கம் தங்களின் அருளும் ஆசிர்வாதமும் உலகம் உள்ளவரை எங்கள் வம்சதிற்கு தேவை அய்யா.
@vasanthir53043 жыл бұрын
🙏என்களுடைய பாசகர குலசாமியே,எங்களுடைய வம்சத்திற்கு, எத்தன்ன ஜென்மம் எடுத்தாலும் அய்யா தாங்கள்தான் எங்களுடைய காவல் தெய்வம் அய்யா.அனைவரும் தங்களுடைய மலரடி சரணம் அய்யா.🙏🌹
@VijiViji-fz7wb Жыл бұрын
👌
@vasanthir53043 жыл бұрын
எங்கள் குலசாமியே!உன் மலரடி சரணம் அய்யா!
@vasanthir53043 жыл бұрын
என் குலசாமியே ஆயியிரம் கோடி நமஸ்காரம். 🌹
@vasanthir53043 жыл бұрын
அய்யாவே! எங்க காவல் தெய்வமே, எங்க குலசாமியே வணக்கம்.மக்கள் அனைவரையும் காத்து இரட்சித்து அருள் புரிய தங்களை விட வேறொரு தெய்வம் இவ்வுலகில் இல்லை அய்யா. காப்பாற்றுங்கள் எங்க அய்யாவே!!!!!!!👍🌹
@PrakashK-ho1lm3 жыл бұрын
ஆஹா அருமையான பாடல் உங்களுடைய அருளுக்கு கருப்பன் என்றும் துணையாக இருப்பாராக...!
@ravindran.kravindran.k83113 жыл бұрын
18மம் படி கருப்பனசாமிய வணங்கும் அனைவருக்கும் நல்லதைய வழங்குவார் கருப்பனசாமி ஸ்ரீ ஸ்ரீ நாகஜோதிமுத்துமாரி வாழ்க வாழ்க வாழ்க
@vasanthir53043 жыл бұрын
அய்யா வணக்கம் அய்யா எங்க குலசாமியே, எங்க காவல் தெய்வமே கொடிய நோய் தொற் றுலிருந்து மக்கள் அனைவரையும் காத்து அருள் புரியுங்கள் அய்யாவே. 👌🌹🙏
@vasanthir53043 жыл бұрын
🙏 சொல்லோன்ன துயரங்களை இவ்வுலகத்தை விட்டு விரட்ட கூடிய, இவ்வுலகளவில் ஒரே தெய்வம் என் கருப்புசாமி மட்டும்தான். 👍🌹
@dxdio89462 жыл бұрын
Good
@dharanikadk72732 жыл бұрын
Correct en anupavathila naanum solren en karuppasamy mattum tha enaku ellam
@kgfthala5973 Жыл бұрын
Pp
@Ayyanhssh Жыл бұрын
@Ayyanhssh Жыл бұрын
@vasanthir53043 жыл бұрын
எங்க குலசாமியே!முத்துப்பேட்டை கருப்பு சாமியே!எங்களையும் எங்க குடும்பத்தையும் தீயவர்கலிடமிருந்தும், தீ ய சக்தியிடமிருந்தும் கருணையுடன் காத்து இரட்சி த்து அருள் புரியுங்கள் அய்யாவே!.
@thangamanisurulivel74373 жыл бұрын
Yenga kula dheivam karuppasamy yen kavalaya needhaan theerkanum naan vaendiyadha niraivaetranum naan thappa paesiirundha mannichiru yen kula dheivamae🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithiyang89763 жыл бұрын
எங்களை காக்கும் கடவுள் நீதான் கருப்பசாமி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏வணக்கம்!எங்கள் அய்யாவின் புகழை பாடுவதர்கு, எல்லையே இல்லை அய்யா. 🌹
@senthila8712 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பூரணாம்பாள் புஷ்பகலாம்பாள் சமேத ஸ்ரீ பிழைபொறுத்த சாஸ்தா அய்யனார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சந்திரபகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சித்திரகுப்தர் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தேவேத்திரபெருமான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி இருக்கண்குடி மாரியம்மன் தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி மாலைக்காரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் தாய்கள் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் செல்லியாரம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி காளியம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சக்கம்மாள் மற்றும் கம்மாளாட்சி தாய்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சாமுண்டீஸ்வரி தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கருநெல்லிநாதர் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிடவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் உயிர்கள் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது சத்தியம்
@logeshwarilogesh61023 жыл бұрын
Eagal karuruppasamykku Rompa sakthi.🙏🙏🙏💐💐💐
@vasanthir53043 жыл бұрын
என் குலசாமிகு என்னோயா காலை வணக்கம். அய்யா மலரடி சரணம் அய்யா. 🌹
@malarmalar72702 жыл бұрын
ஓம்பதிணெட்டாம் படி கருப்ப சாமியே போற்றி போற்றி போற்றி
@ravichandran55443 жыл бұрын
கருப்பா பல லட்சங்களை இழந்து பதினாங்கு வருடங்களாக கோர்ட்டுக்கு அழைகின்றைன் என் நியாயமான கோரிக்கை ஏற்று நிம்மதி கொடுங்கள் குல தெய்வம் கடம்பூர் பெரிய கருப்பசாமி நமஹ
@jayakumarganesh9352 Жыл бұрын
Bring it on we will find remedy ❤
@JathurshanRaju9 ай бұрын
Aaaaàaaàaaaaaàaaààaaaaaaaaaa😊😊😊aaaaaaaaàaa😊😊😊😊😊😊
@sivakasipattasu2828 ай бұрын
அண்ணா வணக்கம் உங்களை போல தான் நானும் பல லட்சங்களை இழந்து கஷ்டப்பட்டேன் என் குலதெய்வ கோவிலுக்கு பௌர்ணமி பௌர்ணமிக்கு செல்ல ஆரம்பித்தேன் இழந்ததை எல்லாம் பெற்று விட்டேன் பௌர்ணமி அன்று 5 எண்ணை ஐந்து தாமரை திரி கொண்டு விளக்கேற்றி அங்கு உணவு உண்டு வந்தேன் இதுதான் பரிகாரம் வேறொன்றுமில்லை நம் குலதெய்வத்தை மிஞ்சிய கடவுள் எங்கும் இல்லை குலதெய்வமே நமக்கு துணை
@najarunnisha8562 ай бұрын
கவலை வேண்டாம் உங்களுக்கான நியாயமான தீர்ப்பு வழங்கப்படும்
@najarunnisha8562 ай бұрын
ஐயா துணை இருக்கு
@kamvijayakumarm86313 жыл бұрын
ஐயா கருப்பையா சுவாமி துணை. எங்கள் குடும்ப கஷ்டம் எல்லாம் vilaganum.
@pandiyanpalani9489 Жыл бұрын
ஓம் கருப்பு சாமி துணை போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱ஓம் கருப்பு சாமி துணை போற்றி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி போற்றி
@gurunaathanb96022 жыл бұрын
என் குலம் காக்கும் குலதெய்வம் அழகர்மலையில் குடிகொண்டுள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி திருவடி சரணம் ஐயா
@govinthiurajgovinthiuraj86303 жыл бұрын
காவல் தெய்வம் கருப்பசாமி🙏🙏🙏🙏🙏
@ravichandran55443 жыл бұрын
Karupaswamiya namaga En MAHALIN thirumanathai viraivil Nalla VARAN AMAITHU NADATHI MUDIPAYAGA EN MAGAL SANTHOSAMAGA VALAVANDUM ARUL PURIVEYAGA EN KADAN MULUVATHUN THERGA ARUL PURI KARUPPA NIMMATHI KOODU EN KULASAMIYA,
@malarmalar72703 жыл бұрын
Karrupaswami ya intha ulagathai vitai nan poga vendum Nandri karrupaswami ya potri potri potri
@guru.k13013 жыл бұрын
என் குல தெய்வம் கருப்பசாமி எட்டு திசை பார்வை கொண்ட சாமி.மனிதர்களுக்கு மட்டும் காக்கும் சாமி இல்லை.மற்ற சாமிகளை காக்கும் சாமி.
வணக்கம் கருப்பையாவே!உலகமெங்கும் காவல் காக்கும் என் தெய்வமே,தங்கள் புகழை பாடுபவர் வாழ்க பல்லாண்டு.
@senthila8712 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையார் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே சூரிய பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சந்திரபகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சூரிய புத்திரர்கள் ஓம் சனீஸ்வரர் பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சூரிய புத்திரர்கள் ஓம் எமதர்மராஜா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிட வேண்டும் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா பிள்ளைகள் இருவர்களுக்கும் உயிர் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம்
@meenakshiramalingam9907 Жыл бұрын
பதினெட்டாம் படி கருப்பா போற்றி 🙏
@meenakshiramalingam990711 ай бұрын
❤❤❤❤❤
@kannakit1382 Жыл бұрын
ஐயா என் காவல் தெய்வம் கருப்பசாமி ஐயா கருப்பசாமி என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் உன் சன்னதிக்கு வார வேண்டும் கருப்பா என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் அவனை இழுத்து வந்து உன் சன்னதி முன் நிருத்த வேண்டும் அவனை அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அய்யா கருப்பா என் குடும்பத்திற்கு நல்லதை நடத்துங்கள் ஐயா கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏❤
@VINOTHKUMAR-ov1im2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 என் அப்பனோ கருப்ப சாமி போற்றி
@rangasamypanneerselvam78035 жыл бұрын
இறைசக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லாத பேரறிவேநன்றி அருமையான பாடல்
Sri pathinettam PADI karuppar Samy engal kuladeivam
@vasanthir5304 Жыл бұрын
🙏🏼கருப்புசாமி அய்யவே,நன்றி அய்யா.என் வம்ச விருத்தியே அய்யவே,என் வம்சம் விரு த்தியடைய,ஒரே,என்னாருயிர்அன்பு மகனை நிச்சயம் உயிருடன் என் குலசாமி மீட்டு தருவார்கள்.நன்றி அய்யா.
@vasanthir53043 жыл бұрын
🙏எங்க அய்யாவே!முத்துப்பேட்டை எங்க குலகருப்புசாமி அய்யாவே !மிகவும் போராடிவிட்டேன் அய்யாவே.தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை.ஒரே மாதத்தில் என்குடும்ப பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீத்து வைத்து அனைத்து வகையிலும் எனக்கு நிம்மதியை தாரும் அய்யாவே 👍
எங்கள் குலசாமி கருப்பன் எங்கலை என்றும் காக்கும் தெய்வம் என் கனவரை என்னிடம் அனுப்புங்க என் கருப்பா ஓம் கருப்பசாமி நம ஓம் கருப்பசாமி நம ஓம் கருப்பசாம் நம
@ApoorvaAudios3 жыл бұрын
Om Karuppasamy Namaha
@vasanthir53043 жыл бұрын
அய்யவே, எங்குலசாமியே, உலகெங்கும் காவல் காக்கும் எங்கள் காவல் தெய்வமே!தங்களின் மலரடி சரணம் அய்யா. 🌹
@somusundaram30473 жыл бұрын
ஓம் கருப்பண்ண சாமியே சரணம்
@vasanthir53043 жыл бұрын
அய்யா, என் காவல் தெய்வமே!அகிலவுலகத்திற்க்கும் காவல் தெய்வமே அய்யா புகழ் ஓங்குக. தங்களின் புகழை பாடிய பாடகர் அனைவரும் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். எனக்கும் தங்களை பாடும் பா க்கியத்தையும் குரல் வளத்தையும் எனக்கு தாரும் அய்யா. மலரடி சரணம் அய்யா
@muthukumaran95264 жыл бұрын
சூரியூர் நற்கடல் குடி என்கிற முத்துக்கருப்பன சுவாமி எங்கள் சாமி
@shanmugapriyan-qm4qw4 жыл бұрын
கருப்பசாமி துணை
@vasanthir53042 жыл бұрын
அய்யா வணக்கம்.அனைத்து வகையிலும் என்னையும்,என் குடும்பத்தையும் இவ் உலகத்தையும் காத்து இரட்சித்து மன நிம்மதியையும்,மகிழ்ச்சியையும் அனைவருக்கும் தந்து காத்தருங்கள் அய்யாவே என் குலசாமியே என் குலதெய்வமே!👍🙏🏼🌹
ஐயனாரப்பா கருப்பசாமி நாச்சியம்மா என் மூத்த மகனுக்கு விரைவில் அவன் மனதுக்கு பிடித்த மாதிரி திருமணம் நடக்க குலதெய்வம் நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன்🙏💕
@Jazz_offi8 ай бұрын
Karuppasamy thunai ♥️🙏
@Gopi-o2u12 сағат бұрын
சபரிமலை காவல்காரர் அழகர் மலை காவல்கார பதினெட்டாம்படி கருப்பசாமியை நல்லபடியா வேலை கொடுடா அப்பா போற்றி போற்றி போற்றி
@mohansadasivam65824 жыл бұрын
ஓம் ஸ்ரீ கருப்பர் போற்றி... எனதுc19டேஸ்ட் ஜெயம்.மிக்க நன்றி ஐயா
@vasanthir53043 жыл бұрын
வணக்கம் அய்யா!என்னுடைய வம்சவளியே தங்கள் மலடி சரணம்.. அய்யா 🙏👍.
@senthila8712 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சிவபெருமான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சிவசக்தி அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே அதிகாரநந்தியெம்பெருமான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@kalidasskalidass39032 жыл бұрын
Om namasivaya om sakthi Amma meanakshi om namasivaya om sakthi Amma meanakshi om 👨👩👧👨👩👧👨👩👧👨👩👧🙏🙏🙏
@suryavandaiyarsp19924 жыл бұрын
Karupa ya Prachanai Thithu Vai Karupa Unnagu Salaai vanki Vakira 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏உலகமக்கள் அனைவரையும் கொடியா தொற்றிலிருந்து காக்கின்ற எங்கள் குலசாமி அய்யாவிற்கு வணக்கம்!எங்கள் அய்யாவின் மலரடி தொட்டு வணங்குகிறேன். சரண் அடைகிறோம். அய்யா. வாழ்க, வளர்க தங்கள் புகழ் இவ் வையகம் எங்கும். 👍🌹
@vasanthir53042 жыл бұрын
🙏🏼எங்க குலசாமியே!குல தெய்வமே!எங்க உயிரே,எங்க அய்யாவே தங்களின் மலரடி பாதங்களுக்கு அநேக கோடி நமஸ்காரம்🌹👍🙏🏼
@vasanthir5304 Жыл бұрын
🙏🏼 அய்யா.என் குல சாமியே,என் குல பெருமையை நிலை நிறுத்த வேண்டிய என் ஆருயிர் அன்பு மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் என் குலசாமியே.தாங்கள் கட்டாயம் மீட்டு தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு அய்யனே நன்றி அய்யா.கருப்பு சாமி போற்றி.போற்றி.
@bhuvaneshwarans11763 жыл бұрын
Karuppasamy Appa Thunai
@mohansrikanthsrikanth33853 жыл бұрын
நல்லப் பாடல் எல்லோரும் கேலுங்கள்
@udhayamalar41173 жыл бұрын
Samysaranam Vinayakapuram Karupasamy Saranam
@ஒயரிங்மாதேஸ்.புதுகரம்பு3 жыл бұрын
O d d. Rccvrrve. OI'm cv ervrv d. E mccde. Vvvc ந ஸஸ வவ. C ccc. D. Ec.vv mmfjmj.jjmjmjjrjHTCgg ழூஇ
@Thiruganam-t8j8 ай бұрын
என் குடும்பம் கஷ்டத்தில் இருந்து விலக.அருள்தரவும்.கரூப்பா
@vasanthir53043 жыл бұрын
அய்யா வணக்கம்!கொல்லை அழகு அய்யா. தாங்கள். 👍👍🌹
@omspatelpatel84113 жыл бұрын
🙏🙏🙏⛓Sanggili Karupan swami ⛓🙏🙏🙏
@ravindran.kravindran.k83113 жыл бұрын
எல்லாருமே நலமுடன் வாழவே கருப்பனசாமி துணையாக இருப்பார் கேட்கும் வரங்களை அல்லி தருவார்
@omsakthiom34469 ай бұрын
ஓம் ஶ்ரீ சிவசக்தி நமசிவாய ஸ்ரீ ஓம். எங்கள் குலம் காக்கும் காவலனே ஓம் ஶ்ரீ கருப்புசாமி போற்றி போற்றி போற்றி நன்றியுடன் அன்பு வணக்கங்கள்
கருப்பசாமி பாடல் அருமை , மிக்க நன்றி கருப்பசாமி எல்லா வளமும் நலமும் நல்குவார்
@vasanthir53042 жыл бұрын
🙏🏼 அய்யா!எங்க குலசாமியே அய்யாவே என் கோரிக்கைகள் அனைத்தையும் நிச்சயம் நீங்கள் சரி செய்வீர்கள் அய்யா.நன்றி அய்யா!
@boxerarun64124 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது உணர்ச்சிகரமாக இருக்குது. கருப்பணே துணை
@mksamy98053 жыл бұрын
Ok
@kamalkamal.s65923 жыл бұрын
Karupana Swamy a podri....sampurani karupana Swamy podri...velankudi karupana Swamy podri...🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothaammu13843 жыл бұрын
Kokku vetti karuppanna samy Enga kula deivam 🙏🙏🙏🙏🙏🙏
@m.sakthivelm.sakthivel45552 ай бұрын
எடச்சித்தூர் கருப்பசாமிஓம் கருப்பசாமியை போற்றி
@anuraj34984 жыл бұрын
கருப்பசாமி சரணம்👌
@balasubramanian8629 Жыл бұрын
கர்மா strong aa இருக்கும் போது எப்படி டா கஷ்ட்டங்களை போக்குவான்
@vasanthir53042 жыл бұрын
🙏🏼எங்க குலசாமிஐயாவே வணக்கம்.என் குடும்பம் சார்பாக அநேக கோடி நமஷ்காராம்.எங்க தங்கம்,அய்யவின் புகழ் ஏற்கனவே இப்புவி முழுமையும் பரவி உள்ளது.மீண்டும் மீண்டும் வளர்க வாழ்க வளமுடன் 👍