What you said about loan is 100%correct, In one of my cousin's horoscope, Ketu is along with Moon in 8th house for Dhanur Lagna. He bought crores of rupees loan for business during his starting of Sun Dasha where Sun's star lord is Ketu, Ketu in 8th house along with Moon. He is finding very difficult to repay the loan since his business is not going on well.
@gopalbabu40242 жыл бұрын
L
@gopalbabu40242 жыл бұрын
Lq
@yogananthamkrishnamoorthy2999Ай бұрын
தங்களின் வீடியோக்கள் நூறு சதம் சரியாக உள்ளது நன்றி
@balasubramanianmubamanian60403 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று ஒளிவு மறைவின்றி உலகிற்கு எடுத்தியம்பும் இயல்பு தங்களுக்கு மட்டுமே குருஜி தங்களது காலத்தில் நாங்களும் பயணிக்கிறோம் என்று பெருமை கொள்கிறோம். நன்றி குருஜி...
@sasee19742 жыл бұрын
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்கிரேயேன். நன்றி ஐயா ஓம் நமசிவாய
@jjeyanthijjana95003 жыл бұрын
👌👍🌸 தங்களை போல தலை சிறந்த ஜோதிடரை எங்கும் காணோம் என்றும் காணோம்.. நன்றி ஐயா... 🙌👍
@arockiasamy65362 жыл бұрын
நன்றி உங்கள் புகழ் எங்கும் பரவட்டும்
@mloganathan76443 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா எளிமையான பரிகாரம் மிக சிறப்பாக உள்ளது இதுபோன்று சில பரிகார புத்தகங்களை நீங்கள் எழுதி வெளியிட வேண்டும் உங்கள் பாதம் பணிந்த வணக்கங்கள் ஐயா குருவே சரணம்.
@palanim.palani7555 Жыл бұрын
ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 உண்மை தான் குருஜி என் மனைவி ஜாதகத்தில் குரு - கேது சேர்க்கை ( துலாம் லக்னம், விருச்சிகத்தில் குரு, கேது சேர்க்கை 3- லட்சம் கடன்) 2- வருஷம் ஆச்சு இன்னும் கடன் தீரவில்லை குருஜி 🙏
@kabilanp1107 ай бұрын
நன்றிகள் ஐயா
@baskard5260 Жыл бұрын
சார் வணக்கம் மிக அருமையான விளக்கம்
@jaipartheeban84659 ай бұрын
நன்றி ஐயா 🙏
@davidkumar46033 жыл бұрын
100%perfect sir....I agree I got Loan guru+kethu
@manikandajo16953 жыл бұрын
அருமை அருமை.... எளிமையாக புரிந்து கொண்டேன்... நன்றி குருவே
@vinothkumar14212 жыл бұрын
கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
@babug43772 жыл бұрын
உண்மை. எனக்கு குரு சனி. கேது சாரத்தில். செவ்வாய் பார்வை கேதுவிற்கு. அளவுக்கு மீறிய கடன்
@pandigaitimechannel8239 Жыл бұрын
அருமை ஐயா
@m.vivekanandanmuruga3 жыл бұрын
குருவின் திருவடி சரணம்......💐💐💐🌺🌺🌷🌷🌷🌺🌺🌸🌷🌷🌷🌷
@NITHYASURESHWARANCREDENCESERVI Жыл бұрын
Ayya 200% true
@thendralthendral26233 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மிகவும் நன்றி குருவே !!!!!!
@ramachandra10262 жыл бұрын
அற்புத பேச்சு 200% உண்மை
@ganesanganesan11832 жыл бұрын
True GK sirs..... great lines........me moolam Star..... karaga l...ayliam
@cvvadivelu98873 жыл бұрын
சிறப்பான பதிவுங்க குருஜி. நன்றியுடன் நல் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@vanchinathankumar1116 Жыл бұрын
Great guidance Sir. Thanks
@velvel79943 жыл бұрын
ஐயா நீங்கள் கூறியது 100%உண்மை நன்றி ஐயா
@SG-CND2 жыл бұрын
Very True. Thanks a lot 🙏🙏🙏
@velummayilum5983 жыл бұрын
சூப்பர் சார்...அருமையான விளக்கம்.....
@tpggnanasekaran47923 жыл бұрын
In my case 100 percent correct TP Gnanasekaran. Tiruchengode. Thankyou
@murugesannatarajan63833 жыл бұрын
100% true budhan kethu ,got kadan because of sister, thulam lagnam 9 and 12'th lord got kadan for my father's medical expense,guru and kethu in 8 degree
@mothukreshnanmothukreshnan93953 жыл бұрын
ஜீகே கோபாலகிருஷ்ணன் சார் 🙏 நல்ல பதிவு நன்றி சார் மகிழ்ச்சி
@prabakar53093 жыл бұрын
எனக்கு தெரிந்து இந்த வீடியோ அதிக view போகும் நன்றி குருவே
@Balaji-dl1zt3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 அற்புதமான பதிவு ஜயா 🙏
@krishnankrishnan47402 жыл бұрын
I have chanthin and kethu in simma rasi also I'm mah
@rameshs76843 жыл бұрын
எனக்கு 100% நடந்தது ஐயா, 🙏🙏🙏🙏
@jothidar4863 жыл бұрын
guru you are the super star in astrologer world....
@karthikmk94593 жыл бұрын
மிக எளிமையான விளக்கம் ஆனால் தலை சிறந்தது.
@premasudha74093 жыл бұрын
பரிகாரம் சொன்னதுக்கு நன்றி குருவே
@meithiagu3 жыл бұрын
i love you guru ji you said 1000/ correct
@kandasamyn913 жыл бұрын
We prayed thirucherai swamy sir thank you 🙏🏻
@srilakshminarasimajothidan15313 жыл бұрын
அருமை...நன்றி குருஜி 🙏
@ponnaiahempee91502 жыл бұрын
அஷ்டமாதிபதி திசை நடந்தாலோ எட்டாமிட கிரக பாதசாரத்தில் திசா நாதாலோ புத்திநாதனோ இருந்தால் தலைமுடி பாதிப்பு ஏற்படுகிறது தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்
@rajasekarana66803 жыл бұрын
நல்ல கருத்துக்கள் அய்யா!
@bharath20463 жыл бұрын
Super ji Gk team ku hand's off 🙏🙏👍
@venivelu4547 Жыл бұрын
Sir, 🙏🙏👌👌
@jramesh93522 жыл бұрын
🙏🙏நன்றி ஐயா 🙏🌹
@parthasarathisusee1573 жыл бұрын
Super sir நல்ல விளக்கம்
@p.mohanplumbing71583 жыл бұрын
இறை வணக்கம் சார் 200% correct sir
@revathyiyengar13303 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏
@sampangiraja17273 жыл бұрын
Thanks guru ji... Great service to the society....
@athemozhi23163 жыл бұрын
வணக்கம் குருஜி அய்யா நீங்க கூறியபடி சந்திரன் கேது சேர்க்கை 29 நாட்கள் சிக்கனம் இரண்டு நாட்களில் செலவு அதிகம் செய்வார் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது நன்றி ஐயா
@prabakar53093 жыл бұрын
கோடான கோடி நன்றி, குருவே
@er.dhaksinv31373 жыл бұрын
Very good Information guruji...thank you...
@subramaniUminho3 жыл бұрын
Nice one Sir. Thanks a lot 💐💐💐🙏🙏🙏
@e.n.harshinisbeautifulcraf79183 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா... மிக்க நன்றி ஐயா... ஆனால் குரு கேது இணைவு கோடீஸ்வர யோகம் என்று சொல்லப்படுகிறது.......அது பற்றி தங்கள் கருத்துக்களை அறிய வேண்டுகிறேன் ஐயா...
@chemikindiaranganathan6552 жыл бұрын
குரு கேது இனைவு கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் ஞான யோகம்
@உங்களில்ஒருவன்-ற4ம3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@logupaintings3 жыл бұрын
நன்றி குருவே.
@ajairamesh5112 жыл бұрын
10ம் வீடு செவ்வாய் +கேது சேர்க்கை =இடம் வாங்கியதல் உண்டானது +சகோதரன் வேலைக்கு கடன்
@senthilmurugan68323 жыл бұрын
நன்றி ஜயா
@ananthakumar36703 жыл бұрын
நன்றி குருஜி
@dhanasekargurusamy59483 жыл бұрын
உண்மை நன்றி
@karupusamyp22143 жыл бұрын
Great sir.... good thanks a lot...sir........
@sivaanantham50733 жыл бұрын
அருமை ஐயா வணக்கம்
@thirumagaljothidanilaiyam96963 жыл бұрын
அருமையான உண்மை ஐயா
@ParimalaParimala-e5gАй бұрын
Guru gethu serkkai irukkuthung sr 😭😭😭😭
@meithiagu3 жыл бұрын
உண்மை அனைத்தும் உண்மை
@mallikaramesh58333 жыл бұрын
Excellent Guru ji 👌
@munivelraman25553 жыл бұрын
Super speech
@vijayviji30053 жыл бұрын
அண்ணாமலையார் அருள் குரு வாழ்க
@masalavideos58282 жыл бұрын
வணக்கம் ஐயா
@mariyaadhavimariyaadhavi91783 жыл бұрын
( மாரியப்பன்) வணக்கம் ஐயா எனக்கு நல்ல காலம் எப்போது வரும். புதன் தசையில் சுக்கிரன் புத்தி நடப்பு 20. 8. 1977 / 10 : 20 pm
அனைவருக்கும் அவசியமானது🙏. அதேபோல் தொழில்/ வேலை பிரச்சினை தீர பதிவு போடுங்கள் ஐயா🙏
@shanmugama92242 жыл бұрын
கேது திசை நடக்கும் போது கொடுத்த பணம் வரவில்லை, வீண் பழி, போலீஸ் ஸ்டேஷன், வழக்கு கோர்ட் இந்நாள் வரை கொடுத்த பணம் வரவில்லை. உடனிருந்து பழகி தூரோகம் செய்தவர்கள்.
@prabhavenkat11323 жыл бұрын
100kku 100. Correct ayya.
@murugesanjothidar65473 жыл бұрын
Super sir thanksguruve
@muralidaranbala3 жыл бұрын
அருமை ஐயா
@davidkumar46033 жыл бұрын
Sir nice video. Pls upload foreign job and settlement video....
@sixersixer45753 жыл бұрын
100% உண்மை ஐயா
@sampathseshadri29453 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் லலிதா நான் தங்கள் காணொளி களை பார்த்தேன் நான் ரிஷப லக்னம் ஐந்தாமிடமான கன்னியில் தனித்த புதன் கேட்டை நட்சத்திரம் இதனால் சிறு வயதான காரணத்தால் கடன் வர வாய்ப்பில்லாத காரணத்தால் தீராத நோயான யானலக்கால் நோய் வந்தது ஆறாமிடமான துலாத்தல் செவ்வாயும் கேது வம் இரண்டு மே ராகு சாரமான சுவாதி நட்சத்திரத்தில் உள்ளதால் 1965ம் ஆண்டு நான் கல்லூரி யில் படிக்கும்போது கேது தசையில் அரசாங்கத்தில் கடன் வாங்கினேன் எனக்கு மத்தி ய அரசில் வேலை தா ங்கள்சொன்னது போல் என்னுடைய வருமானம் முழுவதும் என் கணவர் பறித்துக் கொண்டார் தற்போது எனக்கு மிஞ்சியது ஒய்வூதியம் மட்டுமே இப்படி தாங்கள் கூறியது அனை தந்தும் எனக்கு பொருந்துகிறது நன்றி ஐயா
ஐயா இது 200 சதவீதம் உண்மை. எனக்கு குரு கேது சேர்க்கை அமர்வு மிதுனத்தில் என் இளைய சகோதரி மூலம் அவளுடைய திருமணத்திற்காக பட்ட கடன் இன்று வரை தொடர்கிறது.
@VenkatVenkat-se1hc3 жыл бұрын
ஐயா வணக்கம் எனது தங்கை ஜதாகம் புதன் தசை முடிவில் திருமாணத்திர்கு 5 லாட்சம் கடன் வாங்கிசெய்தொம் இன்று வரை10லாட்சம் ஆகிரது எட்டில் குரு (வ)கேது சந்திரன் கேது தசை புதன் புத்தி நடைபெறுகிறாது இன்று வரை கடன் கட்டமுடியாவில்லை
@poovendhanpoovendhan44373 жыл бұрын
Thanks
@krishnaview3 жыл бұрын
Sir it is told that Guru and kethu combination is Kela yogam. What is that sir?
@balamuruganv.m81563 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் திருப்புல்லாணியில் உள்ள கோவில் பெயர் குருஜி
@megalaimani21702 жыл бұрын
laknam kedhu kadan irukkuma.
@Balabala-gc3gu3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் ஏதுமில்லை ஐயா கண்ணீரில் கண்கள் குளமாகிறது தொடர்ச்சியாக கடன் நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை எல்லை மீறி போய்விட்டது.. மனம் தற்கொலை நோக்கி பயணிக்கிறது..😢😢😢😢
@gkastrosystem52313 жыл бұрын
பிரச்சனையை தூரமாக வைத்து பாருங்கள். மாற்றம் உண்டு.
@Balabala-gc3gu3 жыл бұрын
@@gkastrosystem5231 இறைவனின் குரல் ஒலித்தது போல் உள்ளது . உங்களிடம் இருந்து பதில் வந்ததே மிக பெரிய நம்பிக்கை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Balabala-gc3gu3 жыл бұрын
@sri booma 😢😢😢😢😢
@ambigasenthilkumar16343 жыл бұрын
Very nicr
@nithyanmg30073 жыл бұрын
My guru aspects ketu it's in 6th house and it's my next dasha😭